| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 5] CHENNAI, WEDNESDAY, JANUARY 30, 2019 Thai 16, Vilambi, Thiruvalluvar Aandu–2050
Part VI—Section 3(a)
Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
JUDICIAL JUDICIAL NOTIFICATIONS
Insolvency Petitions .. .. .. .. .. .. .. .. 2424 Insolvency Petitions .. .. .. .. .. .. .. ..
24 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 3(a)NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
JUDICIAL NOTIFICATIONS
INSOLVENCY PETITIONS.
சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்
நொடிப்பு நிலை மனு எண் 8/2015
(க.எண் 78/2019)
No. VI-3(a)/43/2019.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், லக்கம்பட்டி கிராமம், ல. கள்ளிபட்டி, காந்திபுரம், கதவு எண். 90/1&ல் வசிக்கும் மாரப்ப கவுண்டர் மகன் சுமார் 49 வயதுள்ள N.M. அன்பரசு—மனுதாரர்/நொடிந்தவர்.
எதிர்
1. M/s. Shriram Transport Finance Co., Ltd, having their registered offi cer at 3rd Floor, Mookabika Complex, No. 4 Lady Desika Road, Mylapore, Chennai-600 004, and Branch offi ce at Jonath Aaracade 1st Floor, No. 43, Old Police Station Street, Saravana Theater Road, Gobichettipalayam-638 476 represented by its authorized representative Mr. S. Natesan.
2. ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், சிறுவலூர் கிராமம், சிறுவலூர், கவுந்தப்பாடி ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கருப்பண கவுண்டர் மகன் சுமார் 40 வயதுள்ள கே. சக்திவேல்.
3. ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், தடப்பள்ளி கிராமம், காசிபாளையம், கோபி சத்தி மெயின் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் ஜி.எஸ். வெங்கிடுசாமி மகன் சுமார் 45 வயதுள்ள காளியண்ணன்—எதிர்மனுதாரர்கள்.
நொடிப்பு நிலைச் சட்டம் 7, 10 மற்றும் 13&ன்கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண் 8/2015 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 6&3&2019 ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம், 2019 ஜனவரி 25.
வி. அனுராதா, சார்பு நீதிபதி.