©
GOVERNMENT OF TAMIL NADU
2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 6] cHENNAI, wEDNESDAY, FEBRUARY 6, 2019 Thai 23, Vilambi, Thiruvalluvar Aandu–2050
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
HOME DEPARTMENT
Tamil Nadu Protection of Interest of Depositors (in Financial Establishments) Act,- M/s. DTS Bankers, Manali, Thackalai, Kanniyakumari District— Recession of Notification .. .. .. .. .. .. 172 LABOUR AND EMPLOYMENT DEPARTMENT
Factories Act— Appointment of certain Official as Chief Inspector of Factories .. 172
பொதுத்துறை
[விருதுகள்-குடியரசு தினம் 2019-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், 2019 - மூன்று நபர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது] .. .. .. .. 172-173 D.T.P.—II-2 (6)—1
[171]172 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
HOME DEPARTMENT
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:- -—-
[அரசாணை (நிலை) எண் 68, பொது (பொது-1)த் துறை, 22 ஜனவரி 2019.]
M/S. DTS bankers, Manali, Thackalai, Kanniyakumari
District under the Tamil Nadu Protection of Interests
of Depositors (in financial Establishments) Act, 1997.
படிக்க:
Recession of Notification
[G.O. Ms. No. 52, Home (Police XIX), 18th January 2019, தை 4, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1. அரசாணை (நிலை) எண் 383, பொது (பல்வகை)த் துறை, நாள் 12-02-1980.
2. அரசாணை (நிலை) எண் 734, பொது (பல்வகை)த் துறை, நாள் 1-04-1986.
3. அரசாணை (3டி) எண் 1, பொது (பொது-1)த் துறை நாள் 24-01-2012.
4. அரசாணை (நிலை) எண் 94, பொது (பொது-1)த் துறை நாள் 21-01-2016.
ஆணை: எண் 68, பொது (பொது-1)த் துறை 22 ஜனவரி 2019.
No.II(2)/HO/118/2019.—In exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby rescinds the ad-interim order of attachment made in respect of the property specified in the Schedule to the Home Department Notification No. II(2)/HO/754/2012 published at pages 623-624 of Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 14th November 2012.
NIRANjAN MARDI, Additional Chief Secretary to Government. LABOUR AND EMPLOYMENT DEPARTMENT பார்வை 1, 2 மற்றும் 4-ல் படிக்கப்பட்ட அரசாணைகளில், வீரதீரச் செயல்புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் தோற்றுவிக்கப்பட்டு, பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் மூவருக்கும் வழங்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Appointment of certain Official as Chief Inspector of
factories under the factories Act.
[G.O. Ms. No. 184, Labour and Employment (M2), 11th December 2018, கார்த்திகை 25, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
No.II(2)/LE/119/2019.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 8 of the Factories Act, 1948 (central Act LXIII of 1948), and in supersession of the Labour and Employment Department Notification No.II (2)/LE/1023/2017, published at page 963 of Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 20th December 2017, the Governor of Tamil Nadu hereby appoints Thiru. K. Manoharan, B.Tech., Director of Industrial Safety and Health, Government of Tamil Nadu as the chief Inspector of Factories, under the said Act.
SUNIL PALIwAL, Principal Secretary to Government. 2. பார்வை 3-ல் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்குறிப்பிட்ட அண்ணா பதக்கத்திற்கான விருதுத் தொகையை ரூ. 1,00,000/- ஆக உயர்த்தி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் வீரதீரச் செயல்புரிந்த பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் ரூ. 5,000/- மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய அண்ணா வீரப்பதக்கமும், ரூ. 1,00,000/-க்கான காசோலையும் மற்றும் சான்றிதழும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று வழங்கி கெளரவிக்கப்படுவர்.
3. 2019-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பின்வரும் மூன்று நபர்களுக்கு வழங்க அரசால் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
1. திரு. நா. சூர்ய குமார், த/பெ. திரு. நாராயணன், டி.வி. நகர், திருமங்கலம், சென்னை-600 040.
2. திரு. க. ரஞ்சித் குமார், த/பெ. திரு. கணேசன், முந்தல் ஆதி திராவிடர் காலனி, போடிநாயக்கனூர் வட்டம், தேனி மாவட்டம்.
3. திரு. ரா. ஸ்ரீதர், த/பெ. திரு. ராதாகிருஷ்ணன், ஒக்கநாடு மேலையூர் கிராமம், தஞ்சாவூர் மாவட்டம்.
4. மேலே பத்தி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று
பொதுத்துறை
தலைமைச் செயலகம், 2019 பிப்ரவரி 6.
No.II(2)/PU/120/2019.—
[விருதுகள்-குடியரசு தினம் 2019-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், 2019 - மூன்று நபர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.]
விருதாளர்களுக்கு விருதுத் தொகையான தலா ரூ. 1,00,000/- த்தை (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) அவர்கள் பெயரில் காசோலை / கேட்பு வரைவோலையாக வழங்க ஆணையிடப்படுகிறது. மேலும் மூன்று விருதாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தின் செலவினத் தொகையாக தலா ரூ. 5,000/-த்தை (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வழங்கவும் ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுகிறது.
5. பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட விருதுத் தொகை மற்றும் பதக்க செலவினமான ரூ. 3,15,000/- (ரூபாய் மூன்று இலட்சத்து பதினைந்தாயிரம் மட்டும்) கீழ்கண்ட கணக்குத் தலைப்பில் பற்று வைக்க ஆணையிடப்படுகிறது.
Feb. 6, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 173ரொக்கமாக வழங்கவும், பொது (பட்டியல்-அ)த் துறையின் பிரிவு அலுவலர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
"2075 00-பல்வகை பொதுவான பணிகள்-800- ஏனைய செலவு-மாநிலச் செலவினங்கள்-BQ. துணிகரச் செயலுக்குப் பரிசுகள் - 34-ஏனைய ெ ச ல வு க ள் - 0 1 - ஏ ை ன ய இ ன ங் க ள் " ( த ெ த ா கு 2 0 7 5 0 0 8 0 0 BQ. 3416)
7. இவ்வாணைக்கு அரசாணை (நிலை) எண் 519, நிதி (சம்பளங்கள்)த் துறை, நாள் 29-09-1997-ன்படி நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை.
(ஆளுநரின் ஆணைப்படி)
ப. செந்தில்குமார்,
அரசு முதன்மைச் செயலாளர் (மு.கூ.பொ).
6. மேலே பத்தி 4-ல் அனுமதிக்கப்பட்ட விருதுத் தொகையான ரூ. 1,00,000/-த்தை வரைவு காசோலையாக விருதாளர்களின் பெயர்களில் பெற்றுத்தரவும், பதக்கங்களின் மொத்த செலவுத் தொகையான ரூ. 15,000/-ஐ (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) பணமாக்கி, பிரிவு அலுவலர், பொது (பொது-1)த் துறை அவர்களிடம்
PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU