Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Erratta Notification

Published 07 February 2019

Type
Extraordinary
Gazette no.
55
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2019-02-07.Extraordinary_55_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2019 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 55] சென்னை, வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2019 தை 24, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பிழைத் திருத்தங்கள்

7-1-2019-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் (வெளியீடு எண் 7A) பகுதி IV-பிரிவு 1 பக்கங்கள் 1 முதல் 83 வரையில் வெளியிடப்பட்ட அரசினர் சட்டமுன்வடிவுகளுக்கு பின்வரும் பிழைத் திருத்தங்கள் வெளியிடப்படுகின்றன:-

அ. பக்கம் எண் 1 (பொருளடக்கம்)

(i) "எண் 2/2019 தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம்" என்பதற்குப் பதிலாக, "எண் 2/2019 தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்" என்று படிக்கவும்;

(ii) "எண் 7/2019 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் (திருத்த) சட்டம்.. 81-83" என்பதற்குப் பதிலாக, "எண் 7/2019 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் (திருத்த) சட்டம்.. 81

"எண் 8/2019 தொழில் தகராறுகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம்.. 82-83" என்று படிக்கவும்.

ஆ. பக்கம் எண் 82

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2019 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2019

"(1) இந்தச் சட்டம் 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் தகராறுகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் என்று வழங்கப்பெறும்" என்ற குறுந்தலைப்புக்கு பதிலாக,

"(1) இந்தச் சட்டம் 2019-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் என்று வழங்கப்பெறும்" என்று படிக்கவும்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

55-Ex-IV-1—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 February 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-02-07.Extraordinary_55_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2019-02-07.Extraordinary_55_Part-IV_Section-1.