[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 13, 2019 மாசி 1, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)ன் கீழ் செயல்படாத சங்கம் பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண் 4260/அ3/2018)
வ. எண் சங்கங்களின்
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1. 105/1994 தகடூர் ஒளவையார் மோட்டார் பணிமனை உரிமையாளர்கள் சங்கம், க.எண் 2/245, பாப்பிநாயக்கனஅள்ளி அதியமான் பை-பாஸ்ரோடு, சோகத்தூர் (அஞ்சல்), தருமபுரி-636 809.
தருமபுரி, 2019 ஜனவரி 10,
சு. சந்தானம், சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர்.
1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன் கீழ் சங்கங்களின்
பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
E 1636. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் சின்னமுதலியார் சாவடி கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 03/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் சின்னமுதலியார் சாவடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் எண் E 1636-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 03/1986, நாள் 26-10-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.)7—12
E 1633. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா சங்கீதமங்கலம் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 13/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா, சங்கீதமங்கலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1633-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 13/1986, நாள் 15-11-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 1612. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் பனமலைப்பேட்டை கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 14/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், பனமலைப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1612-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 14/1986, நாள் 26-10-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 182. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா விளம்பர் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 29/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா, விளம்பர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 182-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 29/1986, நாள் 15-11-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 1992. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், குமரப்பநாயக்கன் பேட்டை பாலமுருகன் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 45/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், குமரப்பநாயக்கன் பேட்டை பாலமுருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1992-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 45/1986, நாள் 26-10-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 1493. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், விருத்தாசலம் தாலுக்கா முதனை கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 48/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், விருத்தாசலம் தாலுக்கா முதனை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1493-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 48/1986, நாள் 15-11-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 1995. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், நல்லாத்தூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 50/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், நல்லாத்தூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1995-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 50/1986, நாள் 15-11-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 2430. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், விருத்தாச்சலம் தாலுக்கா சிறுபாக்கம் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 53/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், விருத்தாச்சலம் தாலுக்கா சிறுபாக்கம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 2430-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 53/1986, நாள் 26-10-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E 1947. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 04/1991/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1947-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 4/1991, நாள் 15-11-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
3TR(H) 17. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் சின்னதச்சூரிலுள்ள சின்னதச்சூர் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 05/1991/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், சின்னதச்சூரிலுள்ள சின்னதச்சூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் TR(H) 17-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 5/1991, நாள் 26-10-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், சு. திருஞானசம்பந்தம்,சு. திருஞானசம்பந்தம், 2019 ஜனவரி 18. உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
I.I. 44. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா பரிக்கல் தண்டபாணி கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 22/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா, பரிக்கல் தண்டபாணி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் I.I. 44-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 22/1986, நாள் 27-12-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
TR(H). 1978 கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் ஆதிவராகந்தம் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 25/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், ஆதிவராகந்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் எண் TR(H) 1978-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 25/1986, நாள் 27-12-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E. 1937. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா கல்யாணம்பூண்டி கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 28/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா, கல்யாணம்பூண்டி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1937-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 28/1986, நாள் 27-12-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
I.I. 50. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா ஆனத்தூர் ஸ்ரீ விநாயகர் கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 38/1986/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா, ஆனத்தூர் ஸ்ரீ விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் I.I. 50-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 38/1986, நாள் 27-12-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
E. 1938. கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் விழபள்ளம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 49/1986/இ)
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம், விழபள்ளம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E 1938-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 49/1986, நாள் 27-12-2018-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், சு. திருஞானசம்பந்தம்,சு. திருஞானசம்பந்தம், 2019 ஜனவரி 22. உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.