Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 20 February 2019

Type
Ordinary
Gazette no.
8
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2019

[விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 8] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 20, 2019 மாசி 8, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)இன் கீழ் செயல்படாத

சங்கங்கள் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண் 6/இ1/2018)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1)-இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக கா.மு.எண்.6/இ1/2018, நாள்.05.10.2018 தொடர்பாக கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 125/1997 ஹெல்பிங் ஆர்மஸ் ஃபார் லேர்னிங் ட்ரூ ஹோமியோபதி அண்ட் சர்வீஸ் 10, உசேன் சாகிப் தெரு, அருப்புக்கோட்டை ரோடு, வில்லாபுரம், மதுரை-12.

2 132/1997 மருதம் சோசியல் வெல்பேர் சொசைட்டி, மதுரை R.H.60, எல்லீஸ் நகர், மதுரை-625 010.

3 123/1997 டோக்ரா மகளிர் குழு, சிலைமான் 1/102, ராமையா காம்பவுண்டு பஸ் நிலையம் அருகில், சிலைமான், மதுரை-625 201.

4 129/1997 சொசைட்டி ஃபார் டிரேட்புரமோஷன் எம்.எம்.ஆர்.காம்ப்ளக்ஸ், B-4, போலீஸ் ஸ்டேசன் மேற்குத் தெரு, மதுரை.

5 124/1997 அன்பு சேவா நிகேதன் 133, சின்னக்கடை தெரு, மதுரை-1.

6 144/1997 கஸ்தூரிபாய் அம்மையார் மகளிர் நல மன்றம் மைக்குடி, மைக்குடி, நெடுங்குளம் (PO), திருமங்கலம் (TK) 7 75/2010 Vasundhra Enclave House and Flat Owners Welfare Association, E பிளாக், Ground Floor, Dhanaya Sector, 84, TPK ரோடு, ஆண்டாள்புரம், மதுரை-3.

8 135/1997 பேரையூர் மகளிர் நலச்சங்கம் 4-7-77, ஏ.கே.ஆர்.கே. திருப்பதி நகர், பேரையூர் - 625 703.

9 138/1997 மதுரை மாநகர் மூன்று சக்கர மண்ணெண்ணை வண்டி சில்லரை வியாபாரிகள் சங்கம், எண்.56, ஒர்க்ஷாப் ரோடு, மதுரை-1.

மதுரை (தெற்கு), செ. செந்தமிழ்ச்செல்வன், 2019 ஜனவரி 28. மாவட்டப் பதிவாளர் மற்றும் சங்கங்களின் பதிவாளர்.

DTP—VI-1 (T-Sup.)8—1

[ 1 ]2 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன்கீழான அறிவிக்கை 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன்கீழான அறிவிக்கை

(ந.க. எண் 4092/இ/2012.)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975 பிரிவு 44(3)(b)-ன்கீழ் கீழ்கண்ட சங்கங்கள் குறித்த அறிவிக்கை "தமிழ்நாடு அரசிதழில்" வெளியிடப்பட்டு அது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிப்பில் குறிக்கப்பட்ட மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னரும் சங்கம் செயல்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருந்தமையால் தமிழ்நாடு சங்கங்களின் பதிச்சட்டம் 1975 பிரிவு 44(4)ன்கீழ் அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழிலதமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளலிருந்து கீழ்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 89/1993 Human Rights First the Child 15, Small Street, Pulicat, Ponneri, C.M.G.R., Tamil Nadu-601 205 2 336/1994 All India Advocates Association for Human Rights 13, Law Chambers, High Court Buildings, Chennai-104

Manitha Urimaigal Pathukappu Sangam No.11/83, Balakrishnapuram, Gummidipoondi Post, 3 229/2003

Thiruvallur District - 601 201.

4 266/2004 Human Rights Protection Society, 29, Raghavan Street, Perambur, Chennai-11 மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி சங்கம,் எண்.16/23, குப்புசாமி தெரு, வெற்றி நகர், 5 143/2004

சென்னை 600 082.

இந்திய மனித உரிமைகள் கழகம், புது வண்ணாரப்பேட்டை, எண்.63, 3-வது தெரு, சிவன் நகர், 6 8/2008

புது வண்ணாரப்பேட்டை, சென்னை-81

கொளத்தூர் அனைத்து மக்கள் மனித உரிமைகள் கழகம், எண்.637, 17-வது பிளாக், முதல் லிங்க தெரு, 7 45/2008

வ.ஊ.சி.நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81.

அகில இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம், எண்.420/4B, புங்கம்பேடு, டி.எச்.ரோடு, 8 136/2008

மீஞ்சூர்-601 203.

9 154/2008 மனித உரிமை பாதுகாப்பு நலச் சங்கம,் எண்.190, M.T.H. ரோடு, வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை-53.

தந்தை ரேன் காஸின் மனித உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்கம், 48, 3-வது தெரு, நியூ சாஸ்திரி நகர், 10 341/2008

கொருக்குப்பேட்டை, சென்னை-21.

மனித உரிமைகள் சங்கம், நந்தியம்பாக்கம் எண்.3, முதல் தளம், ஆர்.எஸ்.ரோடு, நந்தியம்பாக்கம், 11 12/2009

சென்னை-120.

12 33/2009 மனித உரிமை சங்கம், புங்கம்பேடு 538/1, டி.எச்.ரோடு, புங்கம்பேடு, மீஞ்சூர்-601 203.

மனித உரிமை மக்கள் பாதுகாப்பு நலச் சங்கம,் மணலி புதுநகர் பிளாக் நெ.76L/3, மணலி புதுநகர், 13 53/2009

சென்னை-103

Southern Railway Employees Human Rights Organization New No.43, Old No.16/2, 14 314/2009

Kumarasamy Street, Near bus Termanus, Perambur, Chennai-11

All India Human Right People Protection Society No.80, 3rd Street, Annai Indhira Gandhi Nagar, 15 435/2009

Tondiarpet, Chennai-600 081

Awarness on Pollution Anti-Coruption, Human Hights Violations & Consumer Protection 16 405/2011

Association, No.240/727/4, T.H.Road, 1st Floor, New Washermenpet, Chennai-600 081 United Human Rights International 9/16, Seetharam Nagar, 5th Street, 4th Cross, Kodungaiyur, 17 495/2011

Chennai-600 118.

18 255/1977 The Tamil Nadu Islamic Welfare Association, No.130, Broadway, Chennai-600 001 19 134/1984 ராயபுரம் யூத் அசோசியேஷன,் 55, பி.வி.கோவில் தெரு, ராயபுரம், சென்னை-600 013 20 147/1987 Royapuram Youth Centre, No.40, Matha Church Street, Royapuram, Chennai-600 013 21 18/1991 புதிய எம்.ஜி.ஆர் நகர் குடிசை வாழ்வோர் முன்னேற்ற சங்கம், காமராஜர் சாலை, மணலி, சென்னை-68 22 212/1993 தமிழ்நாடு தமிழ் ஜெயின்ட் சேவா சங்கம், 1/526, Mogappair West, Chennai-600 0503 வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

The Madras Satsangis Social and Welfare Society, No.135, Angappa Naicken Street, 23 354/1994

Chennai-600 001

சாய்ஸ் ஷெல்டர்ஸ் ப்ளாட் ஓனர்ஸ் வெல்பேர் அசோசியேஷன,் எண்.31, மீனாம்பாள் சாலை, கவியரசு 24 183/1996

கண்ணதாசன் நகர், சென்னை-600 018

தென்னிந்திய சிலம்பக்கலை பயிற்சிக்கூடம,் 26/36, கென்னடி வீதி, ஜி.கே.எம்.காலனி, 25 03/1997

சென்னை-600 082

தமிழ்நாடு மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், எண்.15, பேரக்ஸ் தெரு, ஏழுகிணறு, 26 215/1998

சென்னை-600 001

ஒரகடம் ஸ்ரீ கணபதி நகர் விரிவாக்கம் பொது நலச் சங்கம், எண்.10, சரவணன் இல்லம், ஒரகடம் விரிவு 27 403/1998

பகுதி, காந்தி மெயின் ரோடு, அம்பத்தூர், சென்னை-600 053

நொளம்பூர் மாதா கோயில் காலனி குடியிருப்போர் பொதுநல சங்கம், நொளம்பூர் கிராமம், அம்பத்தூர் 28 726/1999

வட்டம், சென்னை

29 184/2004 தமிழக வணிகர்கள் சேவை சங்கம், எண்.64, ராமசாமி தெரு, மண்ணடி, சென்னை-600 001 அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம,் அயப்பாக்கம் 45, அம்பேத்கார் தெரு, 30 52/2007

அன்னை அஞ்சுகம் நகர், அயப்பாக்கம், சென்னை-600 077

Hussain Maistry Street Welfare Association, No.24/32, Hussain Maistry Street, Royapuram, 31 385/2011

Chennai-600 013

New Washermenpet Brindavan Apartment Owners Association, No.67, Cross Road, New 32 435/2013

Washermenpet, Chennai-600 081

வடசென்னை, K. K. மஞ்சுளா, 2019 ஜனவரி 31. மாவட்டப் பதிவாளர்(நிர்), (உ.ப.து.த.நிலை).

1983 ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137 (2) (b) இன் கீழ்

கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

MDA / HSG 138. உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2607/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA / HSG 138. உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29.07.2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA / HSG 140. ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2611/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA / HSG 140, ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA / HSG 142, அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2612/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA / HSG 142, அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29.07.2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

4

MDA / HSG 132. கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2613/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA / HSG 132. கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05.08.2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA / HSG 61. உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.572/17/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA / HSG 61. உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-12-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை, ஆர்.எம்.எஸ். விநாயகர், 2019 ஜனவரி 23. துணைப் பதிவாளர் (வீட்டுவசதி).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 February 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup.