Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by Quasi - Government bodies and Public Sector undertakings.

Published 20 February 2019

Type
Ordinary
Gazette no.
8
Part
Part VI
Notifications
TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED - General Construction Circle, Madurai
Section
Section 3b
Identifier
in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-3b
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 8] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 20, 2019 Maasi 8, Vilambi, Thiruvalluvar Aandu–2050

Part VI—Section 3(b)

Notifications issued by Quasi - Government bodies and

Public Sector undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.Pages.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்

பொது நிர்மாண வட்டம் / மதுரை .. .. .. .. .. 14-16 DTP—VI-3(b) (8)

[ 13 ][Part VI—Sec.3(b) 14 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்

பொது நிர்மாண வட்டம் / மதுரைபொது நிர்மாண வட்டம் / மதுரை

அறிவிக்கைஅறிவிக்கை

(Lr. No. ACE/GCC/MDU/AEE/MONI/D.No. 183/2019)

No. VI-3(b)/6/2019.

இவ்வறிக்கை பொது மக்களின் நலன் கருதி 2003-ஆம் ஆண்டின் மின்சார சட்டம் பிரிவு 185-ன்கீழ் உட்பிரிவு (2) (a) வின்படி ஏற்கனவே தந்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மின்சாரத்தை கொண்டு செல்ல 2003-ம் ஆண்டு மின்சார பிரிவு 164-ன்கீழ் வாரியத்திற்கு இந்திய மின்சார சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் கூடுதல் மின்சுமையை நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும், அவற்றோடு சேர்ந்த மின்பாதைகளையும் 2017-2018ஆம் ஆண்டு மற்றும் வரும் 2018-2019 ஆண்டுகளில் நிறுவுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்றும் உள்ளது.

வ. எண் துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை மின்பாதை

நீளம் கி.மீ.

மின்பாதை அழுத்தம்

மொத்த மதிப்பீடு (லட்சத்தில்) (1)

(2)

(3) (4) (5)

1.00 110 கி.வோ. 58.49 1. ஏற்கனவே உள்ள முப்பந்தல் 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமையவுள்ள முப்பந்தல் 230 கி.வோ. துணை மின் நிலையம் வரை 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின் பாதை அமைத்தல்.

4.00 110 கி.வோ. 233.96 2. ஏற்கனவே உள்ள ஆரல்வாய்மொழி 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமையவுள்ள முப்பந்தல் 230 கி.வோ. துணை மின் நிலையம் வரை 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின் பாதை அமைத்தல்.

5.00 110 கி.வோ. 292.45 3. ஏற்கனவே உள்ள கண்ணநல்லூர் 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமையவுள்ள முப்பந்தல் 230 கி.வோ. துணை மின் நிலையம் வரை 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின் பாதை அமைத்தல்.

8.00 110 கி.வோ. 467.92 4. ஏற்கனவே உள்ள பழவூர் 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமையவுள்ள முப்பந்தல் 230 கி.வோ. துணை மின் நிலையம் வரை 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின் பாதை அமைத்தல்.

20.00 230 கி.வோ. 2045.80 5. ஏற்கனவே உள்ள 230 கி.வோ. வழுதூர் - அழகர்கோவில் மின்பாதையிலிருந்து புதிதாக 230 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின் பாதையில் ஜீப்ரா மின் கடத்தியை பொருத்தி, உப்பூர் சிறப்பு அனல் மின் நிலையம் வரை மின்பாதை அமைத்தல்.

3.00 110 கி.வோ. 198.69 6. ஏற்கனவே உள்ள 110 கி.வோ. செம்பட்டி - ரெங்கநாதபுரம் மின்பாதை- II-லிருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள நல்லமனார்கோட்டை 110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி மின்பாதை அமைத்தல்.

20.00 230 கி.வோ. 1845.80 7. ஏற்கனவே உள்ள 230 கி.வோ. செண்பகராமன்புதூர் - சங்கனேரி இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின் பாதையில் உள்ள மின் கோபுரம் எண்கள். 342 - 343-ல் இருந்து, புதிதாக 230 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைத்து, அதில் ஜீப்ரா மின் கடத்தியை பொருத்தி, மருந்துகோட்டை வரை மின்பாதை அமைத்தல்.

10.00 230 கி.வோ. 11357.50 8. மருந்துகோட்டையிலிருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள தக்கலை 230/110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு புதிதாக 230 கி.வோ. 1x1200 sq.mm. இரட்டைச் சுற்று XLPE மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல்.

Feb. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 15

வ. எண் துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை மின்பாதை

நீளம் கி.மீ.

மின்பாதை அழுத்தம்

மொத்த மதிப்பீடு (லட்சத்தில்) (1)

(2)

(3) (4) (5) 9. புதிதாக 230 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று 51.00 230 கி.வோ. 3878.04 மின்பாதையில் ஜீப்ரா மின் கடத்தியினை பொருத்தி, சமூகரெங்காபுரம் 400/230- 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மருந்துகோட்டை வரை மின்பாதை அமைத்தல்.

10.00 230 கி.வோ. 6425.90 10. மருந்துகோட்டையிலிருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள தக்கலை 230 கி.வோ. (GIS S.S.) துணை மின் நிலையத்திற்கு புதிதாக 230 கி.வோ. 1x1200 sq.mm ஒற்றைச் சுற்று XLPE மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல்.

1.5 110 கி.வோ. 99.35 11. புதிதாக அமைக்கப்படவுள்ள தக்கலை 230 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி, மின் கோபுரங்கள்: A, D, B & C வரை மின்பாதை, 110 கி.வோ. தக்கலை-கோதையார்-1, 110கி.வோ. தக்கலை - இரயில்வே டிராக்ஷன், 110கி.வோ. தக்கலை - கோதையார்-2, 110 கி.வோ. தக்கலை - கருங்கல் மற்றும் 110கி.வோ. தக்கலை - தக்கலை மின்பாதைகளுக்காக அமைத்தல்.

6.954 110 கி.வோ. 460.56 12. மின் கோபுரம்: E-லிருந்து, புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி, இரயில்வெ டிராக்ஷன் துணை மின் நிலையத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற மின் பாதையினை 110 கி.வோ. தக்கலை-இரயில்வே டிராக்ஷன் மின்பாதை மற்றும் 110 கி.வோ. தக்கலை -கருங்கல் மின்பாதைகளாக பிரித்து மின்பாதை அமைத்தல்.

7.64 110 கி.வோ. 78.84 13. ஏற்கனவே உள்ள 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின்பாதை பான்தர் மின் கடத்தியை பொருத்தி சேரமங்கலம் வரை மின் பாதையினை அமைத்தல்.

0.4 110 கி.வோ. 4.13 14. ஏற்கனவே உள்ள மின் கோபுரம் எண்.57-லிருந்து செம்பொன்விளை 110 கி.வோ. துணை மின் நிலையம் வரை 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் கூடுதலாக 110 கி.வோ. மின்பாதையினை அமைத்தல்.

15.00 230 கி.வோ. 1534.35 15. புதிதாக 230 கி.வோ. அபிஷேகபட்டி - உதயத்தூர் இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின்பாதையில் ஜீப்ரா மின் கடத்தியினை பொருத்தி, நாங்குனேரி 230/110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு உள்வெளி மின்பாதை அமைத்தல்.

30.00 230 கி.வோ. 2581.20 16. புதிதாக 230 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின்பாதையில் ஜீப்ரா மின் கடத்தியினை பொருத்தி, சமூகரெங்காபுரம் 400 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள நாங்குனேரி 230/110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு மின்பாதை அமைத்தல்.

0.50 110 கி.வோ. 92.64 17. புதிதாக அமைக்கப்படவுள்ள நாங்குனேரி 230/110 கி.வோ. துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-C வரை புதிதாக 110 கி.வோ. பல்வகைசுற்று மின் கோபுரத்தில் மூன்று சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி மின்பாதை, 110 கி.வோ. நாங்குனேரி - மேலக்கல்லூர் மின்பாதைகள் - I & II மற்றும் 110 கி.வோ. நாங்குனேரி - களக்காடு மின்பாதைகளுக்காக அமைத்தல்.

8.33 110 கி.வோ. 551.70 18. புதிதாக அமைக்கப்படவுள்ள நாங்குனேரி 230/110 கி.வோ. துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-B வரையிலும், Common Point-C-யில் இருந்து Common Point-D வரையிலும் (0.5 கி.மீ + 7.83 கி.மீ), புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி மின்பாதை, 110 கி.வோ. நாங்குனேரி - சங்கனேரி மின்பாதைகள் - I & II மற்றும் 110 கி.வோ. நாங்குனேரி - மேலக்கல்லூர்-II மற்றும் 110 கி.வோ. நாங்குனேரி களக்காடு மின்பாதைகளுக்காக அமைத்தல்.

[Part VI—Sec.3(b) 16 TAMIL NADU GOVERNMENT GAZETTE

வ. எண் துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை மின்பாதை

நீளம் கி.மீ.

மின்பாதை அழுத்தம்

மொத்த மதிப்பீடு (லட்சத்தில்) (1)

(2)

(3) (4) (5)

22.67 110 கி.வோ. 1325.97 19. புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி Common Point-D-யிலிருந்து 110 கி.வோ. மேலக்கல்லூர் துணை மின் நிலையம் வரை மின்பாதை, 110 கி.வோ. நாங்குனேரி - மேலக்கல்லூர்-II மின் பாதைக்காக அமைத்தல்.

7.44 110 கி.வோ. 435.17 20. புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி, Common Point-D யிலிருந்து களக்காடு 110 கி.வோ. துணை மின் நிலையம் வரை மின்பாதை, 110 கி.வோ. நாங்குனேரி - களக்காடு மின் பாதைக்காக அமைத்தல்.

34.34 110 கி.வோ. 2008.55 21. புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி, Common Point-B-யிலிருந்து சங்கனேரி 230 கி.வோ. துணை மின் நிலையம் வரை மின்பாதை, 110 கி.வோ. நாங்குனேரி - சங்கனேரி-II மின் பாதைக்காக அமைத்தல்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உயர் அழுத்த மின்பாதை செல்லும் வழியில் ஏதேனும் முறையீடுகள் இருந்தால், விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழ்க் கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003-ம் ஆண்டின் மின்சாரம் சட்டப் பிரிவின்படி தெரிவிக்கவேண்டும்.

மதுரை, 2019 பிப்ரவரி 14.

என். சசிதரன், என். சசிதரன், மேற்பார்வை பொறியாளர், பொது நிர்மாண வட்டம்.

P R I N T E D AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI O N B E H A L F O F T H E GOVERNMENT O F T A M I L N A D U

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 February 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-3b/. Archive identifier in.gazette.tamilnadu.2019-02-20.Ordinary_8_Part-VI_Section-3b.