© GOVERNMENT OF TAMIL NADU 2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 108] CHENNAI, THURSDAY, MARCH 7, 2019 Maasi 23, Vilambi, Thiruvalluvar Aandu-2050
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
நிலம் கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை நிலம் கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (3டி) எண் 3, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (எச்.எஸ்.1), 7 மார்ச் 2019, மாசி 23, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(2)/HWMP/212(e-1)/2019.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டம், வண்டியூர் பிட்-1, சிந்தாமணி மற்றும் வலையங்குளம் கிராமங்களில் புல எண்கள்.77/5A, 91/1B 8/2B மற்றும் பலவற்றில் மொத்தம் 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான நிலங்கள் ஒரு பொது நோக்கத்திற்காக அதாவது மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணியில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில் கட்டண வசூல் மையம் (Toll Plaza) அமைக்க தேவைப்படுகின்றது என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கருதுவதால், கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதுமான 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை கையகப்படுத்தவும், மேற்படி நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலைத் துறையின், தலைமைப் பொறியாளர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அவர்களால் பராமரிக்கப்படும் வைப்புக்கணக்கிலிருந்து வழங்கவும், தீர்மானித்து மேற்காணும் நிலங்களின் உரிமையாளர், உரிமை கோருபவர், அனுபவத்தில் வைத்துள்ளவர்கள் அளித்த காரணங்களையும் பரிசீலனை செய்தபின் 2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 15(1) (தமிழ்நாடு சட்டம் 34/2002)-ன்படி கீழ்க்காணும் அறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகிறது.
அறிவிப்புஅறிவிப்பு
தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம், பிரிவு 15(1) (தமிழ்நாடு சட்டம் 34/2002)-ல் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டம், வண்டியூர் பிட்-1, சிந்தாமணி மற்றும் வலையங்குளம் கிராமங்களில் மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணியில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில் 3 கட்டண வசூல் மையம் (Toll Plaza) அமைக்கும் திட்டத்திற்காக கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கையகம் செய்யப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கின்றார்.
இந்நிலங்களின் வரைபடங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது. அவற்றை அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.
II-2 Ex. (108)
[ 1 ]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம்
மதுரை தெற்கு வட்டம், சிந்தாமணி கிராமம்
| வ . எண் | சர்வே எண் | உட்பிரிவு எண் | வகைபாடு | ஹெக்) ( மொத்த விஸ்தீரணம் | ஹெக்) ( விஸ்தீரணம் கையகப்படுத்தும் | நில உரிமையாளர்களின் பெயர் / பதிவு செய்த நில உரிமையாளர் | நில எடுப்பு செய்யும் நிலத்தின் நான்குமால் | நில எடுப்பில் கட்டுப்பட்டுள்ள கட்டுமானம் மரங்கள் விபரம் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 1 | 91/1B | 91/1B2 | நன்செய் | 0.83.5 | 0.03.00 | திரு.கணேச கோனார் மனைவி லெட்சுமி மற்றும் %ன்று நபர்கள் | வ-புல எண். 81/3சி தெ- புல எண். 91/2ஏ2பி கிழ- புல எண். 91/1பி1 மே- புல எண். 91/1ஏ | - |
| 2 | 91/2A2 | 91/2A2B | நன்செய் | 0.49.0 | 0.06.70 | த ி ரு . க ே ண ச ே க ா ன ா ா ் மகன் பாலகிரு\்ணன் | வ- புல எண். 91/1பி2 தெ- புல எண். 92/3சி மற்றும் 91/2ஏ2ஏ கிழ- புல எண்.91/2ஏ2ஏ மே- புல எண். 91/2ஏ1 | - |
| 3 | 92/2A3 | 92/2A3B | நன்செய் | 0.09.5 | 0.00.60 | திரு. சு+டம் மணி மகன் நாகராஜன் | வ- புல எண்.92/5 மற்றும் 92/6 தெ- புல எண்.92/4ஏ1பி கிழ- புல எண்.92/6 மே- புல எண்.92/2ஏ3ஏ | - |
| 4 | 92/2B1B | 92/6 | நன்செய் | 0.25.5 | 0.06.30 | த ி ரு . கண ்ண ன ் ம க ன ் இராம்சுந்தர் | வ- புல எண்.92/3ஏ2பி மற்றும் 92/5 தெ- புல எண்.92/4ஏ1பி கிழ- புல எண்.92/2பி2 மே- புல எண்.92/5 மற்றும் 92/2ஏ3பி | - |
| 5 | 99/1A | 99/1A2 | நன்செய் | 0.70.5 | 0.01.00 | திரு.வெங்கடேஸ்வரன் மனைவி ஆர்.மலர்விழி | வ- புல எண்.99/2A1B தெ- புல எண்.107/1A கி- புல எண்.99/1B மே- புல எண்.99/1A1 | - |
| 6 | 99/2A3 | 99/2A3B | நன்செய் | 0.04.0 | 0.00.40 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/2B2 தெ- புல எண்.99/5B கி- புல எண்.99/2A3A மே- புல எண்.99/1B | - |
| 7 | 99/2B2A | 99/6 | நன்செய் | 0.03.5 | 0.00.60 | த ி ரு . ச ன ் ன ா ச ி ப ி ள ் ை ள மகன் குருசாமி | வ- புல எண். 99/5B தெ- புல எண். 99/4B1B கி- புல எண்.99/7 மே- புல எண்.99/1B | - |
| 8 | 99/4B1 | 99/4B1B | நன்செய் | 0.03.5 | 0.00.20 | திரு. செளந்திரபாண்டியன் நாடார் மகன் அசோகன் | வ- புல எண்.99/6 தெ- புல எண்.99/4B2B கி- புல எண்.99/4B1A மே - புல எண்.99/1B | - |
| 9 | 99/4B2 | 99/4B2B | நன்செய் | 0.14.0 | 0.00.40 | திரு.முருகவேல் மனைவி திருமதி. விஜயலெட்சுமி | வ- புல எண்.99/4B1B தெ- புல எண்.99/4B3B கி- புல எண்.99/4B2A மே - புல எண்.99/1B | - |
| 10 | 99/4B3 | 99/4B3B | நன்செய் | 0.16.5 | 0.00.50 | திரு.நாராயணன் நாடார் மகன் சண்முகசுந்தரம் | வ- புல எண்.99/4B2B தெ- புல எண்.107/3 கி- புல எண்.99/4B3A மே- புல எண்.99/1B | - |
| 11 | 99/5 | 99/5B | நன்செய் | 0.08.5 | 0.01.00 | திரு.வேலுப்பிள்ளை மகன் வீரமணி | வ- புல எண்.99/2A3B தெ- புல எண்.99/6 கி- புல எண்.99/5A மே - புல எண்.99/1B | - |
| 12 | 92/3A1 | 92/3A1B | நன்செய் | 0.12.35 | 0.02.20 | திரு. சு++டம் மணி மகன் நாகராஜன்் | வ- புல எண்.81 தெ- புல எண்.92/3A2B and 92/3A2A கி- புல எண்.92/2B2 மே-புல எண்.92/3A1A | - |
| 13 | 92/3A2 | 92/3A2B | நன்செய் | 0.02.15 | 0.01.94 | திரு. சுப்பையா மகன் இராஜேந்திரன் மற்றும் இருவர் | வ- புல எண்.92/3A1B தெ- புல எண்.92/6 கி- புல எண்.92/2B2 மே- புல எண். 92/3A2A and 92/5 | - |
| 14 | 92/3C | 92/3C | நன்செய் | 0.02.5 | 0.02.50 | த ி ரு ம த ி . சு ச ீ ல ா ( எ ) வாழவந்தம்மாள் மற்றும் நான்கு நபர்கள் | வ- புல எண்.92/1A தெ- புலஎண்.92/4A3A and 92/4A3B கி- புல எண்.91/2A2B மே- புல எண்.92/2B2 | வீட்டுமனை அடித்தளம் மற்றும் ஆழ்துளை கிணறு |
| 15 | 92/4A1 | 92/4A1B | நன்செய் | 0.16.0 | 0.07.50 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/2A3B and 92/6 தெ- புல எண்.92/8 கி- புல எண்.92/2B2 மே- புல எண்.92/4A1A | - |
| 16 | 92/4B1A | 92/8 | நன்செய் | 0.03.0 | 0.02.00 | திரு.கந்தன் மகன் பாண்டி | வ- புல எண்.92/4A1B தெ- புல எண்.92/10 கி- புல எண்.92/2B2 மே- புல எண்.92/7 | - |
| 17 | 92/4B1B | 92/10 | நன்செய் | 0.03.0 | 0.02.00 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/8 தெ- புல எண்.99/2A1B கி- புல எண்.92/2B2 மே- புல எண்.92/9 | - |
| 18 | 92/4A3 | 92/4A3A | நன்செய் | 0.09.0 | 0.06.00 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/3C தெ- புல எண்.92/12 கி- புல எண்.92/4A3B மே- புல எண்.92/2B2 | - |
| 19 | 92/4B3A | 92/12 | நன்செய் | 0.09.0 | 0.04.00 | திரு.கந்தன் மகன் பாண்டி | வ- புல எண்.92/4A3A தெ- புல எண்.92/13 கி- புல எண்.92/11 மே- புல எண்.92/2B2 | - |
| 20 | 92/4B3B | 92/13 | நன்செய் | 0.09.0 | 0.01.60 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/12 தெ- புல எண்.99/2A3A கி- புல எண்.92/14 மே- புல எண்.92/2B2 | - |
| 21 | 99/2A1 | 99/2A1B | நன்செய் | 0.01.5 | 0.00.50 | திரு.மருதுபிள்ளை மகன் செல்லப்பா | வ- புல எண்.92/2B2 தெ- புல எண்.99/1A2 கி- புல எண்.99/1B மே- புல எண்.99/2A1A | - |
| மொத்தம் | 0.50.94 |
திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம்
| வ . எண் | சர்வே எண் | உட்பிரிவு எண் | வகைபாடு | ஹெக்) ( மொத்த விஸ்தீரணம் | ஹெக்) ( விஸ்தீரணம் கையகப்படுத்தும் | நில உரிமையாளர்களின் பெயர் / பதிவு செய்த நில உரிமையாளர் | நில எடுப்பு செய்யும் நிலத்தின் நான்குமால் | நில எடுப்பில் கட்டுப்பட்டுள்ள கட்டுமானம் மரங்கள் விபரம் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 1 | 8/2பி | ர.பு | 5.06.50 | 950 (23.5 Cent) | 1843. ஏ.எம். சுப்ரமணியம், த/பெ.மல்லையா | வ - தேசிய நெடுQ்சாலை கி - சHவே எண். 77/1சி - வேல்மணி மற்றும் இருவH தெ- சHவே எண்.6/3பி1 - ஜெய்லாபுதீன் உதுமான் அலி. மே- சHவே எண்.7/14 - தங்கவடிவேல் (வ) | சதுர கிணறு-(10.6 x 11.6 மீ), ஆழ்துளை கிணறு-1, தொட்டி-(1.6x2மீ), மோட்டாH அறை-(3.4 x 3.2மீ), ஓட்டு செட் (2x2.2 மீ),17 தென்னை, புளி-1, வேம்பு-2 மற்றும் எலுமிச்சை-1 மரங்கள் | |
| 2 | 9/5ஏ | ர.பு | 0.22.0 | 266 (6.6 Cent | 2301.அமலி பில்டHஸ் லிட்., | வ-சர்வே எண் 9/3. அமலிபில்டHஸ் கி- சர்வே எண் 9/6 ஊரணி (அரசு புறம்போக்கு) தெ- தேசிய நெடுQ்சாலை மே- தேசிய நெடுQ்சாலை | காலியிடம் | |
| 3 | 77/1ஏ | ர.பு | 2.12.0 | 2875 (71 Cent) | 2131. செல்வமதி (எ) முனுசாமி | வ- சர்வே எண் .18/1பி - இந்திரா (வ) கி- சர்வே எண்76/2 . ஓடை தெ-சர்வே எண் 77/1பி - தேசிய நெடுQ்சாலை மே- சர்வே எண் - 9/6 ஊரணி | சதுர கிணறு-(5.8x16.2 மீ), மோட்டாH அறை-(16.2 x 5.2மீ), சீத்தா கன்று-1, தேக்கு-1, நெல்லிக்கன்று-1, தென்னை-19, பாலா மரம்-1, வாகை-1 மரங்கள் | |
| 4 | 77/1சி | ர.பு. | 2.43.0 | 2155 (53 Cent) | 2136. வேல்மணி மற்றும் இருவH | வ-சர்வே எண் 77/1பி. தேசிய நெடுQ்சாலை கி- சHவே 77/2பி1 - சுரே\் என்.பட்டேல் தெ- சர்வே எண் 28/1பி - பாHவதி (வ) மே- சர்வே எண் 8/2பி ஏ.எம்.சுப்ரமணியம் | காலியிடம் 22-தென்னை, பட்டுப்போன தென்னை மரங்கள்-5 | |
| 5 | 77/2பி | ர.பு | 0.92.5 | 180 (4.4 Cent) | 3749. சுரேஸ் என். படேல் த/பெ. நந்து கே. பட்டேல் | வ- தேசிய நெடுQ்சாலை. கி- சர்வே எண் 76/3 ஓடை தெ-சர்வே எண் 77/2பி2 வேல்மணி (வ) மே-சர்வே எண் 77/1சி - வேல்மணி (வ) | காலியிடம் 7 தென்னை மரங்கள் | |
| மொத்தம் | 0.64.26 |
மதுரை கிழக்கு வட்டம், வண்டியூர் பிட்-1 கிராமம்
| வ . எண் | புல எண். | புதிய உட்பிரிவு எண். | வகைபாடு | மொத்த பரப்பளவு (ச.மீ.) | கையகப் படுத்தும் பரப்பளவு (ச.மீ.) | ந ி ல உரிமையாளர் களின் பெயர் மற்றும் முகவரி / பதிவு செய்யப்பட்ட நில உரிமையாளர் | ந ி லஎடுப்பு செய்யும் நிலத்தின் நான்குமால் வ ி வரம் | ந ி லஎடுப்பில் கட்டுப்பட்டுள்ள கட்டுமானம்/ மரங்கள் விபரம் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 1. | 77/5A | 77/5A2 | நன்செய் | 00.08.50 | 00.00.82 | 1323 வி.நாகராஜன் த/பெ.வெண்ணிமலை | வ-72/3பி கி-77/5பி தெ-77/6ஏ மே-77/5ஏ பகுதி | காலியிடம் |
| 2. | 77/5C | 77/5C | நன்செய் | 00.01.00 | 00.01.00 | 40 கருப்பாயி அம்மாள் க/பெ காசிகோனார் | வ-76 கி-76 தெ-77/6சி மே-77/5பி | காலியிடம் |
| 3. | 77/6A | 77/6A2 | நன்செய் | 0.15.50 | 00.03.36 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ் | வ- 77/5ஏ கி-77/6பி தெ-78 மே-77/6ஏ பகுதி | மோட்டர் அறை |
| 4. | 77/6C | 77/6C2 | நன்செய் | 00.09.00 | 00.04.45 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ்் | வ-77/5சி கி-77/6சி பகுதி தெ-79/1பி மே-77/6பி | காலியிடம் |
| 5. | 78 | 78/2 | நன்செய் | 08.45.00 | 00.01.50 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ் | வ- 77 / 6 ஏ கி-79/1ஏ தெ-78/பகுதி மே-78/பகுதி | காலியிடம் |
| 6. | 79/1B | 79/1B | நன்செய் | 00.01.00 | 00.01.00 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ் | வ-77/6சி கி-79/5 தெ-79/4பி மே-79/1ஏ | காலியிடம் |
| 7. | 79/2A | 79/2A2 | நன்செய் | 00.67.50 | 00.13.50 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ்் | வ-78 கி-79/2பி தெ-79/2ஏ பகுதி மே-79/2ஏ பகுதி | காலியிடம் |
| 8. | 79/2C | 79/2C2 | நன்செய் | 00.16.50 | 00.16.00 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ் | வ-79/3பி கி-80/1பி4ஏ1 தெ-80/1பி4ஏ1 மே-79/2பி | காலியிடம் மற்றும் து}ங்கு%Q்சி மரம் 1 |
| 9. | 79/3 | 79/3B | நன்செய் | 00.03.50 | 00.02.00 | 153.புரோகிரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரிஸ் | வ- 79/5 கி- 79/3 பகுதி தெ-79/2சி மே-79/4பி | காலியிடம் |
| 10. | 79/4B | 79/4B | நன்செய் | 00.00.50 | 00.00.50 | 40.திருமதி.கருப்பாயி அம்மாள் க/பெ காசிகோனார் | வ-79/1பி கி-79/3 தெ-79/2சி மே-79/4ஏ | காலியிடம் |
| 11. | 79/5 | 79/5B | நன்செய் | 00.02.50 | 00.01.00 | 40.திருமதி.கருப்பாயி அம்மாள் க/பெ காசிகோனார் | வ-76/2பி1ஏ கி-79/5 பகுதி தெ-79/3 மே-79/1பி | காலியிடம் |
| 12. | 80/1B4A1A | 80/16 | நன்செய் | 00.12.87 | 0.01.60 | 859.சோமு அம்பலம் த/பெ %க்கன் அம்பலம் | வ-80/1பி4ஏ1ஏ தெ-80/15 கி-80/1பி4ஏ1ஏ மே-79/2சி | காலியிடம் |
| 13. | 80/17 | நன்செய் | 00.00.20 | வ- 80/13 கி- 80/4 தெ- 80/4 மே- 79/2பி | சென்ட்ரிங் கட்டிடம் | |||
| 14. | 80/8A | 80/8A2 | புன்செய் | 00.12.05 | 00.03.87 | 1334 திரு. துர்வாசய்யH த/பெ. கோபால் அய்யர் மற்றும் வைரவசுந்தரம் | வ- 80/8ஏ (20அடி பாதை) கி- 80/9 தெ- 80/8ஏ1 மே- 80/5ஏ1 | ஆஸ்பெஸ்்டாஸ் சீட்டினால் மேற்$ரை வேயப்பட்ட செங்கல் சுவர் கொண்ட செட் மற்றும் சுற்றுச்சுவர் |
| 15. | 80/8B | 80/8B | புன்செய் | 00.02.45 | 00.02.45 | 1637.கங்காசிங் த/ஜெகதி\்சிங் | வ-80/4 க ி - 8 0 / 5 ஏ 2 ச ி , 80/5ஏ2பி தெ-80/8ஏ (20 அடி பாதை) மே-80/5ஏ1 | காலியிடம் |
| 16. | 80/12A | 80/12A2 | நன்செய் | 00.00.95 | 00.00.48 | 1633.துரை த.பெ வெள்ளைச்சாமி | வ-80/15 கி-80/12ஏ பகுதி தெ-80/12பி மே-79/2சி | சுற்றுசுவH |
| 17. | 80/12B | 80/12B2 | நன்செய் | 00.00.95 | 00.00.48 | 1634.மாணிக்கம் த/பெ நடராஜன் | வ-80/12ஏ கி-80/12பி பகுதி தெ-80/12சி மே-79/2சி | சுற்றுசுவH |
| 18. | 80/12C | 80/12C2 | நன்செய் | 00.00.91 | 00.00.48 | 1635.வசந்தா க/பெ மணிமாறன் | வ-80/12பி கி-80/12சி பகுதி தெ-80/13 மே-79/2சி | சுற்றுசுவH |
| 19. | 80/13 | 80/13B | நன்செய் | 00.02.61 | 00.02.00 | 1404 நிHமல் க/பெ.குமாH | வ-80/12சி கி-80/13 பகுதி தெ-80/1பி4ஏ1பகுதி, 80/4 மே-79/2சி | சுற்றுசுவர் |
| 20. | 80/15 | 80/15B | நன்செய் | 00.01.90 | 00.01.14 | 1589. தனலெட்சுமி க/பெ. கோவிந்தன் | வ-80/1பி4ஏ1 கி-80/15 பகுதி தெ-80/12ஏ மே-79/2சி | காலியிடம் |
| மொத்தம் மொத்தம் | புன்செய்- 632 ச.மீ புன்செய்- 632 ச.மீ நன்செய்- 5151 ச.மீ | 0.57.83 0.57.83 ஹெக்டேர் |
ஆகமொத்தம் 0.50.94 + 0.64.26 + 0.57.83 ஹெக்டேர் = 1.73.03 ஹெக்டேர். ஆகமொத்தம் 0.50.94 + 0.64.26 + 0.57.83 ஹெக்டேர் = 1.73.03 ஹெக்டேர்.
எஸ்.கே. பிரபாகர், எஸ்.கே. பிரபாகர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (மு.கூ.பொ).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.