©
GOVERNMENT OF TAMIL NADU
2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 12] cHENNAI, wEDNESDAY, MARcH 20, 2019 Panguni 6, Vilambi, Thiruvalluvar Aandu–2050
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HOME DEPARTMENT
Tamil Nadu civil courts Act.—constitution of Separate District Munsif court at Perundurai by converting the existing District Munsif-cum- Judicial Magistrate court, Perundurai in Erode District. .. .. .. .. 314 Delhi Special Police Establishment Act.— Transfer of cases registered in coimbatore District, Pollachi East Police Station in crime No. 59/2019 under sections 354-A, 354-B and 392 of Indian Penal code (central Act XLV of 1860) and Section 66-E of Information Technology Act, 2000 (central Act XXI of 2000) and Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of women Act, 1998 (Tamil Nadu Act 44 of 1998) and crime No.60/2019 under Sections 341, 294(b), 323, 324 and 506 Part 2 of Indian Penal code (central Act XLV of 1860) from crime Branch cID to central Bureau of Investigation .. .. .. .. 318 D.T.P.—II-2 (12)—1
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
Tamil Nadu Town and country Planning Act.— Declaration of Intension to specify the area comprising Kangeyam Second Grade Municipality to be a Local Planning area. .. 314 LABOUR AND EMPLOYMENT DEPARTMENT
Industrial Disputes Act.— constitution of Labour court at Hosur in Krishnagiri District .. 314 Labour courts for Adjudication. 314-317 திருத்த அறிவிக்கை. .. .. .. 317 LAw DEPARTMENT
Tamil Nadu Dr. Ambedkar Law University Act.— Nomination of certain Person as a Member to the Syndicate of Tamil Nadu Dr. Ambedkar Law University chennai for certain period. 317 MUNIcIPAL ADMINISTRATION AND wATER SUPPLY DEPARTMENT
Tamil Nadu District Municipalities Act.— withdrawal Notification .. .. .. .. 317-318
[313]
D.T.P.—II-2 (12)—1a D.T.P.—II-2 (12)—2 D.T.P.—II-2 (12)—2a314 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
HOME DEPARTMENT
Constitution of Separate District Munsif Court at
Perundurai by converting the existing District
Munsif-cum-Judicial Magistrate Court, Perundurai in
Erode District under the Tamil Nadu Civil Courts Act.
[G.O. Ms. No. 134, Home (Cts -III), 1st March 2019, மாசி 17, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] Town and country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby declares the area comprising Kangeyam Second Grade Municipality as a Local Planning Area and specifies the name of the said Local Planning Area as "Kangeyam Local Planning Area" the intention to do so having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 10 of the said Act.
S. KRISHNAN,
Principal Secretary to Government.
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT Constitution of Labour Court at Hosur in Krishnagiri District under the Industrial Disputes Act.
No.II(2)/HO/224/2019.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu civil courts Act, 1873 (central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High court, Madras hereby alters the number of District Munsifs to be appointed under the said Act for Erode District as NINE with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's court at Perundurai.
[G.O. Ms. No. 23,Labour and Employment (D2), 22nd February
2019, Maasi 10, Vilambi, Thiruvalluvar Aandu-2050.]
NOTIFIcATION -II
[G.O. Ms. No. 134, Home (Cts-III), 1st March 2019, மாசி 17, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/228/2019.— In exercise of the powers conferred by sub-section (1) of Section 7 of the Industrial Disputes Act, 1947 (central Act XIV of 1947) the Governor of Tamil Nadu hereby constitutes a Labour court at Hosur in Krishnagiri District.
SUNIL PALIwAL,
Principal Secretary to Government.
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,
திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல்.
No.II(2)/HO/225/2019.—In exercise of the powers conferred by the second paragraph of Section 4 of the Tamil Nadu civil courts Act, 1873 (central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby fixes the number of District Munsifs to be appointed to the District Munsif court, at Perundurai as ONE with effect on and from the date of constitution of separate District Munsif court at Perundurai in Erode District by converting the District Munisif-cum-Judicial Magistrate court, Perundurai.
NOTIFIcATION -III
[G.O. Ms. No. 134, Home (Cts-III), 1st March 2019, மாசி 17, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/HO/226/2019.—In exercise of the powers conferred by Section 10 of the Tamil Nadu civil courts Act, 1873 (central Act III of 1873), the Governor of Tamil Nadu hereby directs that in the District of Erode the Subordinate Judge's court at Perundurai shall have and exercise original jurisdiction over the District Munsif's court at Perundurai with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's court at Perundurai.
NIRANJAN MARDI, Additional Chief Secretary to Government. HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT [அரசாணை (டி) எண் 99, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(2)/LE/229/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், ஆர்எம்டிசி ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி), திண்டுக்கல் மாவட்டம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Declaration of Intension to specify the area comprising
Kangeyam Second Grade Municipality to be a Local
Planning area under the Tamil Nadu Town and Country
Planning Act.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
[G.O. Ms. No. 40, Housing and Urban Development [UD4(2)],
27th February 2019, மாசி 15, விளம்பி, திருவள்ளுவர்
எழுவினா
ஆண்டு-2050.]
No.II(2)/HOU/227/2019.— In exercise of the powers conferred by sub-section (4) of Section 10 of the Tamil Nadu திரு. என்.தங்க முனீஸ்வரன், பணி எண் 52464 ஓட்டுனருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன்Mar. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 315 இரண்டு (2) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 08-03-2006 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
[அரசாணை (டி) எண் 100, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
எழுவினா
No. II(2)/LE/230/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், ஆர்எம்டிசி ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி), திண்டுக்கல் மாவட்டம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
திரு. ஆர். முருகேசன், (ப.எண் 55487) ஓட்டுனருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் மூன்று (3) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 30-08-2011 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேற்சொன்ன தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 102, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
No. II(2)/LE/232/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம், ஜெயமங்கலம் அஞ்சல், தேனி மாவட்டம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
திரு. எ. ராஜா, ப.எண்: 62362 நடத்துனருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 30-11-2012 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
[அரசாணை (டி) எண் 101, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
எழுவினா
No. II(2)/LE/231/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், ஆர்எம்டிசி ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி), திண்டுக்கல் மாவட்டம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
திரு. செ. பாலகிருஷ்ணன், (ப.எண். 55777) ஓட்டுனருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் ஒரு வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 30-01-2017 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேற்சொன்ன தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 103, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
No. II(2)/LE/233/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், ஆர்எம்டிசி ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி), திண்டுக்கல் மாவட்டம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
316 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2மேற்சொன்ன தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 113, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(2)/LE/235/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், கும்பகோணம் கோட்டம், நாகை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், கும்பகோணம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
இணைப்பு
எழுவினா
திரு. எஸ். கிரிஸ்துராஜா, (ப.எண். 65366) நடத்துனருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை ஐந்து (5) வருட காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 19-05-2011 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட்,
கும்பகோணம் கோட்டம், நாகை மண்டலம்.
எழுவினா
[அரசாணை (டி) எண் 111, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(2)/LE/234/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், கும்பகோணம் கோட்டம், நாகை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், கும்பகோணம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது திரு. எ. பெரியசாமி (பணி எண் 06cR06), நடத்துநர், 26-07-2007 அன்றுடன் 240 நாட்கள் பணி நிறைவு செய்திருந்தும், அவருக்கு 27-07-2007 முதல் பணி நிரந்தர ஆணை வழங்காமல், காலதாமதமாக 01-09-2007 முதல் பணி நிறைவு செய்து வழங்கியுள்ள உத்தரவினை ரத்து செய்து, 27-07-2007 முதல் நிரந்தரப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை.
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கும்பகோணம். தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 119, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(2)/LE/236/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தொழிலாளர்கள் தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இணைப்பு
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
எழுவினா
திரு. கே. அய்யப்பன், ஓட்டுநருக்கு (பணி எண் 98 TH 1002), ஆறு மாத காலம் தொடர்ச்சியாக ஊதிய உயர்வினை நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 24-01-2017 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Mar. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 317மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
LAw DEPARTMENT
Nomination of certain Person as a Member to the Syndicate
of Tamil Nadu Dr. Ambedkar Law University Chennai
for certain period under the Tamil Nadu Dr. Ambedkar
Law University Act.
இணைப்பு
எழுவினா
[G.O. Ms. No. 71, Law (LS), 4th March 2019, Massi 20, Vilambi,
Thiruvalluvar Aandu-2050.]
திரு. D.N. ராஜேந்திரன் (பணி எண் 014712) நடத்துநருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று மாதங்கள் பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 03-10-2003 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
N o . I I ( 2 ) / L Aw/ 2 3 8 / 2 0 1 9 . — U n d e r i t e m ( a ) o f 'class II - Other Members,' of sub-section (2) of Section 22 of the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996 (Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu, in consultation with the chief Justice of the High court, Madras, hereby nominates Hon'ble Thiru Justice M.Sathyanarayanan, Judge, High court, Madras as a member to the Syndicate of Tamil Nadu Dr.Ambedkar Law University, chennai, for a period of three years from the date of this order.
S.S. POOVALINGAM, Secretary to Government.
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு.
MUNIcIPAL ADMINISTRATION AND wATER திருத்த அறிவிக்கை.
SUPPLY DEPARTMENT
Withdrawal Notification under the Tamil Nadu District
Municipalities Act.
[அரசாணை (டி) எண் 91, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 20 பிப்ரவரி 2019, மாசி 8, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
[G.O. Ms. No. 46, Municipal Administration and Water
Supply [MA.V (1)] 4th March 2019, மாசி 20,
No.II(2)/LE/237/2019—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 3, நாள் 16-1-2019, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 79, அறிவிக்கை எண் II(2)/LE/55/2019, அரசாணை (டி) எண். 707, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 19 டிசம்பர் 2018, மார்கழி 4, விளம்பி திருவள்ளுவர் ஆண்டு-2049-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—
விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
திருத்தம்
அரசாணை (டி) எண். 707, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, நாள் 19-12-2018-ன், அறிவிக்கையில், பக்க எண் 79, பத்தி 3 மற்றும் 4-ல் இடம் பெற்றுள்ள "கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம்" எனும் சொற்களுக்குப் பதிலாக "சேலம் தொழிலாளர் நீதிமன்றம்" என திருத்தி படிக்கவும்.
No.II(2)/MAwS/239/2019.— In exercise of the powers conferred by sub-s ection (2) of Section 61 of the Tamil Nadu District Municipalities Act, 1920, (Tamil Nadu Act V of 1920), the Governor of Tamil Nadu hereby declares that on and from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette and also in the Pudukottai District Gazette, the land situated within the limits of Pudukottai Town and Municipality, Pudukottai Taluk, Pudukottai District, with the total extent, as mentioned in the Schedule, shall be withdrawn from the control of the said Municipal council.
சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
Schedule
Pudukottai District, Pudukottai Taluk, Pudukottai North Village, Pudukottai Municipality.
The Table
Boundaries
North
Survey Extent Classification Extent East South West
Number (in acres) with Survey Survey Survey Survey
and sub- drawn Number Number Number Number
Division
(in acres)
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
269 0.44 Pathai 0.17 270/2 269/2 268/1 270/1318 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
அறிவிக்கை
புதுக்கோட்டை தாலுக்கா, புதுக்கோட்டை வடக்கு கிராமம், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட நிலத்தினை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த நிலத்தை நகர்மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டம், [தமிழ்நாடு சட்டம் V/1920] பிரிவு 61 உட்பிரிவு (2)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு மாநில அரசிதழ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம்,
அட்டவணை
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், புதுக்கோட்டை வடக்கு கிராமம், புதுக்கோட்டை நகராட்சி.
அட்டவணை
நான்கெல்லைகள்
வகைபாடு நீக்கப்பட்ட பரப்பு
புல எண்
(ஏக்கரில்)
வடக்கு புல எண்
கிழக்கு புல எண்
தெற்கு புல எண்
மேற்கு புல எண் மொத்த விஸ்தீரணம் (ஏக்கரில்)
(1) (2) (3) (4) (5) (6) (7) (6) 269 0.44 பாதை 0.17 270/2 269/2 268/1 270/1 ஹர்மந்தர்சிங், அரசு முதன்மைச் செயலாளர்.
LATE NOTIFICATIONS:
[G.O. Ms. No. 174, Home (Police-XIII), 16th March 2019, பங்குனி 2, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] NOTIfICATIONS by GOVERNMENT
HOME DEPARTMENT
No.II(2)/HO/240/2019.—Under Section 6 of the D e l h i S p e c i a l P o l i c e E s t a b l i s h m e n t A c t , 1 9 4 6 (central Act 25 of 1946), the Governor of Tamil Nadu hereby accords his consent to the extension of the powers and jurisdiction of members of the Delhi Special Police Establishment in the whole of the State of Tamil Nadu to investigate the cases registered in coimbatore District, Pollachi East Police Station crime No.59/2019 under Sections 354-A, 354-B and 392 of Indian Penal code (central Act XLV of 1860) and Section 66-E of Information Technology Act, 2000 (central Act XXI of 2000) and Section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of women Act, 1998 (Tamil Nadu Act 44 of 1998) and crime No.60/2019 under Sections 341, 294(b), 323, 324 and 506 Part 2 of the Indian Penal code (central Act XLV of 1860).
Transfer of cases registered in Coimbatore District, Pollachi
East Police Station in Crime No.59/2019 under sections
354-A, 354-b and 392 of Indian Penal Code (Central Act
XLV of 1860) and Section 66-E of Information Technology
Act, 2000 (Central Act XXI of 2000) and Section 4 of
Tamil Nadu Prohibition of Harassment of Women Act,
1998 (Tamil Nadu Act 44 of 1998) and Crime No.60/2019
under Sections 341, 294(b), 323, 324 and 506 Part 2
of Indian Penal Code (Central Act XLV of 1860) from
Crime branch CID to Central bureau of Investigation
under the Delhi Special Police Establishment Act.
NIRANJAN MARDI, Additional Chief Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU