Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 10 April 2019

Type
Ordinary
Gazette no.
15
Part
Part VI
Notifications
Societies Registration and Cancellaton of Tamil Nadu Societies Registration Act of 1975
Section
Section 1_T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-04-10.Ordinary_15_Part-VI_Section-1_T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 15] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 10, 2019 பங்குனி 27, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975--ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)-ன்கீழ் செயல்படாத சங்கங்களை

சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(கடித எண் 4092/இ/2012)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)ன்படி மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு மேல் கோர்வைக்கு தாக்கல் செய்யாத கீழ்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்கள் என கருதி பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கங்களின் பதிச்சட்டம் பிரிவு 44(3)ன்படி தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சங்கங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் அறிவிக்கைகள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் இச்சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர்கள் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 403/2013 VGN PLATINA WELFARE ASSOCIATION 18A,VGN Platina, Ambigai Nagar, Ayappakkam, Chennai-600077.

2 80/1975 Nethaji Nagar Residents Development Body Plot No.38E, Nethaji Nagar Ennore, Thermal scheme post, Chennai-600057.

3 264/1995 சென்னை வாழ் கவரா உறவின் முறை சங்கம், எண்.7, ரெட்ஹில்ஸ் ரோடு, அம்பத்தூர், சென்னை-600053.

4 449/2012 FEDERATION OF REGISTERED RESIDENTS ASSOCIATION OF AMBATTUR, C-99. Crescent Road, T.V.Nagar, Ambattur, Chennai-600053.

5 1143/2000 ஜெ.ஜெ.நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நெ.418இ, ஜெ.ஜெ.நகர், 3வது தெரு, கொருக்குபேட்டை, சென்னை-21. [ 1 ] DTP—VI-1 (T-Sup.)15—1 2

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

6 301/2014 ஜெ.ஜெ.நகர் மளிகை சிறு வியாபாரிகள் சங்கம், நெ.46, ஜெ.ஜெ.நகர், 2வது தெரு, கொருக்குபேட்டை, சென்னை-21.

7 304/2007 அணைத்துலக எம்.ஜி.ஆர்.பொது நல சங்கம், 21/10, ஹாக்கர் ஜெசன் லேன், சென்னை-1 8 183/1977 சாஸ்திரி நகர் பொது நல சேவா சங்கம், சாஸ்திரி நகர் 2வது தெரு, எண்ணூர், சென்னை-600057.

9 88/2011 சாஸ்திரி நகர் குடியிருப்போர் பொது நலச் சங்கம், எண்.11/21 சாஸ்திரி நகர் பெரிய சேக்காடு, மாதாவரம் பால்பண்ணை சென்னை-600051.

10 106/2014 சாஸ்திரி நகர் கிராம இளைஞர்கள் நற்பணி மன்றம், எண்.10/5, 2வது தெரு,சாஸ்திரி நகர் எண்ணூர், சென்னை-600057.

11 292/2006 THE CHEMIST AND DRUGGISTS ASSOCIATION, NO.30/1. Kummalammam koil Street, Tondiarpet, chennai-600081.

12 295/2009 ஐக்கிய சமுதாய வளர்ச்சி குழு–எழில்நகர் பகுதி எண்.131, மணலி சாலை, சந்திரசேகர் நகர், கொடுங்கையூர், சென்னை-600118.

13 107/1981 JAIN SOCIAL WELFARE ASSOCIATION, 102, Govindappa Naicker Street, Madras-600001.

14 5/1998 JAIN SOCIAL FEDERATION, 12, Chandrappa Mudali Street, Chennai -79.

15 119/1996 பியுப்பில்ஸ் லீகல் அவார்னஸ் & சோசியல் வெல்பேர் அசோசியேஷன் எண்.14, சுங்கு ராம தெரு, 3வது மாடி, சென்னை-600001..

16 244/1982 நேத்தாஜி நகர் பகுதி மளிகை வியாபாரிகள் சங்கம், எண். 38, மெயின் வீதி நேத்தாஜி நகர் தண்டையார்பேட்டை சென்னை-600081.

17 777/1999 மேட்டுப்பாளையம் கிராம இளைஞர்கள் பொது நல சங்கம், மேட்டுப்பாளையம் கிராமம், திருக்கண்டலம் போஸ்ட், ஊத்துக்கோட்டை தாலுக்கா, வெங்கல் வழி, திருவள்ளூர் மாவட்டம் -601103.

18 125/1982 திருவொற்றியூர் பெரியார் நகர் குடி வாழ்வோர் சங்கம், எண்.7, பெரியார் நகர், திருவொற்றியூர், சென்னை-600019.

19 348/2012 வ.உ.சி.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பொது நல சங்கம், எண்.970/1, வ.உ.சி.நகர், 12வது குறுக்கு தெரு, தண்டையார்பேட்டை், சென்னை-600081.

20 194/1998 THIRUVALLUR DISTRICT AMATEUR BOXING ASSOCIATION, NO.797, MDH Road, Thirumullavoyal, Chennai-600062.

21 4/2004(FOUR சென்னை- லோக்கல் லாரி வேன் உரிமையாளர்கள் சங்கம், நெ.27, ஸங்கர் தெரு, பிராட்வே, OF 2004)

சென்னை- 108

22 147/1989 HOUSING BOARD COLONY WELFARE ASSOCIATION, NO.M-46, T.N. Housing Board Colony, Kolathur, Chennai-993 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

23 300/1996 பந்தர் தெரு சிறுகடை பழ வியாபாரிகள் சங்கம், எண்.62, பந்தர் தெரு, சென்னை-1.

24 352/1993 ஆல் இந்தியா மல்டி சொசைட்டீஸ் எம்பளாயீஸ் அசோசியேசன் 26, தியாகராய பிள்ளை தெரு, ஏழுகிணறு, சென்னை-600079

25 158/2001 குமரன்சேரி ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், எண்.12, புதிய தேரடி தெரு, குமரன் சேரி கிராமம், மெதூர் அஞ்சல், பொன்னேரி வட்டம்.

26 372/2010 ஆரம்பாக்கம் சுற்றுலாவாகன ஓட்டுநர்கள் நல சங்கம், G.N.T. ரோடு, ஆரம்பாக்கம், சென்னை- 600 027

27 341/1995 சி.எஸ்.எஸ். ஷெட்டி நகர் வெல்பேர் சொசைட்டி plot No.ix, C.S.S.Setty Nagar, Minjur, Chennai-601203.

28 25/1988 சென்னை- செங்கல்பட்டு விசைபடகு மீனவர் பாதுகாப்பு சங்கம், எண்.334, சூரிய நாராயணா தெரு, ராயபுரம், சென்னை-1.

29 335/2010 சென்னை- மாவட்டம் அனைத்து முதலியார் நல சங்கம், எண்.17/116, டி,எச்,ரோடு, M.G.R நகர், பஸ் ஸ்டாண்டு அருகில் கொடுங்கையூர், சென்னை-118.

30 401/2011 எம்.ஜி.ஆர்.புரம் குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.2/5, எம்,ஜி,ஆர்.புரம், ்அயப்பாக்கம், சென்னை-118.

31 295/2003 கீரப்பாக்கம் ஏரி நீரினைப் பயன்படுத்துபோர்சங்கம், கீராப்பாக்கம் கிராமம், மீஞ்சூர் ஒன்றியம், கள்ளுர் பஞ்சாயத்து ்பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

32 198/1986 THILLAI NAGAR WELFARE ASSOCIATION, எண்.72, தில்லை நகர், வில்லிவாக்கம் வடக்கு, கொளத்தூர், சென்னை-600 099

33 44/2006 V.O.C.CHIDAMBARANAR CHENNAI HARBOUR TIPPER LORRY WELFARE ASOCIATION No.98/76, Shaik Maistry Street, Main Road, Royapuram, Chennai-600 013 சமுதாய முன்னேற்ற சங்கம், ஏழு ஏடூர் கிராமம், கும்மிடிபூண்டி, திருவள்ளுர்் மாவட்டம் 34 01/01/2002 (one of 2002)

35 315/2002 புதுவாயல் குறிஞ்சி மகளிர் மேம்பாட்டு நலச் சங்கம், எண்.279, பவானியம்மன் கோயில் தெரு, புதுவாயல் கிராமம், கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்-601 206 36 115/2011 KAIRALI WELFARE ASSOCIATION, No.58, 4th Street, Santhipuram, Thirumullaivoyal, Chennai-600 062

37 53/1993 புத்தககரம் ஸ்ரீ லட்சுமி அம்மன் நகர் பொது நல சங்கம், எண்.4/1, பிள்ளையார் கோயில் தெரு, லஷ்மிபுரம், கொளத்தூர், சென்னை-99

38 71/2003 செங்குன்றம் சுற்று வட்டார கட்டிட தொழிலாாளர் நலச் சங்கம், எண்.5, சுப்பிரமணி பாரதியார் தெரு, செங்குன்றம், சென்னை-600 05239 03/1997 தெனனிந்திய சிலம்பக்கலை பயிற்சிக்கூடம் எண்.26/36, சென்னை-வீதி, ஜி.கே.எம்.காலணி, சென்னை-82 THREE OF 1997 DTP—VI-1 (T-Sup.)15—2 4 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

40 203/2011 தமிழ்நாடு மீனவ மக்கள் பாதுகாப்பு சங்கம், எண்.20, வ.உ.சி.நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81 41 52/2007 அன்னை அஞ்சகம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.45, அம்பேத்கார் தெரு, அன்னை அஞ்சுகம் நகர், அயப்பாக்கம், சென்னை-77

42 279/1988 லட்சுமி அம்மன் நகர் சேவா சங்கம், பிளாட் எண்.40, ஏரிக்கரை சாலை, லட்சுமி அம்மன் நகர், அம்பத்தூர், சென்னை-600 053

43 37/2000 சென்னை-பெட்ரோலியம் டேங்கர்ஸ் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் (பி.பி.சி.ஐ.ஓ.சி.எச்.பி.சி) எண்.1, நாகப்பா நாய்க்கன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-600 021

44 360/2009 தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம், எண்.63/54, எம்.ஜி.ஆர்.நகர், ரிக்ஷா காலணி, 9வது தெரு, கொடுங்கையூர், சென்னை-600 118

45 126/2011 அனைத்து தொழிலாளர் நல சங்கம், நெ.32A, பு.எண்.1, மெயின் வீதி, நேரு நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81

46 313/2009 தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் விழிப்புணர்வு பொது நல சங்கம், எண்.157, 'இ' பிளாக் குடியிருப்பு, காரனேஷன் நகர், கொருக்குப்பேட்டை, சென்னை-600 021

47 222/1996 அம்பேத்கார் மக்கள் அனைத்து தொழிலாளர் நலச் சங்கம், எண்.33, சின்னதம்பி தெரு, சென்னை- 600 001

48 130/2012 ஆவூர் முத்தையா தெரு குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.50/14, ஆவூர் முத்தையா தெரு, புது வண்ணை, சென்னை-600 081

49 27/2004 உத்திரகுளம் பகுதி குடியிருப்போர் நல சங்கம், எண்.130, உத்திரகுளம் தெரு, கவரப்பேட்டை, கும்மிடிபூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்–601206

50 341/2009 KAVARAPETTAI DON BOSCO ANBU ILLAM SOCIAL SERVICE SOCIETY Don Bosco Anbu Illam, Panapakkam Village, Kavarapettai-601 206. Gummudipundi Taluk, Thiruvallur Dist 51 35/1990 ஜோதி நகர் கிராம பொது நல சங்கம், கதவு எண்.1, 191, கங்கையம்மன் கோயில் 8வது தெரு, ஜோதி நகர், சென்னை-52

52 158/1997 டாக்டர் அம்பேத்கார் அருள்ஜோதி நகர் மக்கள் பொது நல சங்கம், எண்.4, டாக்டர் B.R.அம்பேத்கார் அருள்ஜோதி நகர், கொளத்தூர், சென்னை-600 099

53 718/2000 HEART LAND APARTMENT FLAT OWNERS ASSOCIATION, No.2, West Madha Church Road, Royapuram, Chennai-600 013

54 234/2010 ROYAPURAM HEART LAND APARTMENT OWNERS WELFARE ASSOCIATION, Royapuram, Chennai- 600 013

55 341/2003 பெரிய சேக்காடு கிராம நற்பணி மேம்பாடு பொது நல சங்கம், எண்.13, சீயாளன் தெரு, பெரிய சேக்காடு, மாதவரம், சென்னை-600 0515 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

56 89/1992 மணலி சேக்காடு ரெக்ரியேஷன் கிளப,் எண்.31/1ஜி, காமராஜர் சாலை, மணலி, சென்னை-600 068 57 199/1993 சின்னசேக்காடு மக்கள் நல சங்கம், எண்.2, ஆனந்தன் தெரு, மணலி, சென்னை-600 068

K.K. மஞ்சுளா,

வடசென்னை, 2019 மார்ச் 12.

சங்கங்களின் பதிவாளர் மற்றும்

மாவட்டப்பதிவாளர்(நிர்வாகம்), (உதவி பதிவுத் துறைத் தலைவர் நிலையில்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 April 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-04-10.Ordinary_15_Part-VI_Section-1_T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-04-10.Ordinary_15_Part-VI_Section-1_T-Sup.