Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Department.

Published 01 May 2019

Type
Ordinary
Gazette no.
18
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2019-05-01.Ordinary_18_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 18] cHENNAI, wEDNESDAY, MAY 1, 2019 chithirai 18, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIfICATIONS by GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

HOME DEPARTMENT

Labour Courts for Adjudication .. .. 446-447 code of criminal Procedure—Declaration of Certain Traffic Points Cease to form part of the Local Areas of the Police Stations in the Salem District .. .. .. .. 446

தொழிற்தகராறுகள் சட்டம், 1947-சென்னை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வது-திருத்தம்

திருத்த அறிவிக்கை .. .. .. 447

[445]

D.T.P.—II-2 (18)—1446 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2

NOTIfICATIONS by GOVERNMENT

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

HOME DEPARTMENT

Disputes between workmen and Managements referred to

Labour Courts for Adjudication.

Declaration of Certain Traffic Points Cease to form part

of the Local Areas of the Police Stations in the Salem

District under the Code of Criminal Procedure.

[G.O. Ms. No.57, Home (Police.XIV), 24th January 2019.]

பாக்ஸ்கான் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

சுங்குவார்சத்திரம்.

No.II(2)/HO/319/2019.—Under clause (s) of Section 2 of the code of criminal Procedure, 1973 (central Act, 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 24th January, 2019 the areas specified in column 3 of the Schedule below shall cease to form part of the local area of he Police Station specified in column 2 and shall form part of the local area of the Police Station specified in column 4 thereof:-

The Schedule

[அரசாணை (டி) எண் 160, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 18 மார்ச் 2019, பங்குனி 4, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/320/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் பாக்ஸ்கான் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

District Police Station

Local Areas/Mother

Villages/Hamlets

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

in which at

presently

attached

Police

Station

to which

hereafter to

be attached

(1) (2) (3) (4)

Karuppur Salem Soora-

Mother Villages (1) Manguppai

mangalam (Salem city)

(2) Kottagoundampatti

(3) Vellakkalpatti

(4) Karuppur

(5) Sangeethapatti

(6) Kollapatti

(7) Moongilpadi

(8) Thekkampatti

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

(9) Vellalapatti

(10) Saminayakkanpatti

எழுவினா

(11) Thathayangarpatti

(12) Kaminayakkanpatti

கோரிக்கை எண்.1

(13) Anaigoundanpatti

(14) Jagadevanpatti

Hamlets (1) Umayanur

(2) Venkayanur

(3) Vethalaikaranur

(4) Kullagoundanur

(5) Arunthathiyar Street

(6) Pachagoundampatti

(7) Mettupatti

(8) Kundur

(9) Kuduvampatti

(10) Kaligoundanur

(11) Periyavellalapatti

(12) Chinnavellalapatti

(13) A.D.Street.

NIRANjAN MARDI, Additional Chief Secretary to Government. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்களை IDLE-ஆக வைத்து நிர்வாகம் பணியேதும் வழங்காமல் பழிவாங்கி வருவதை தவிர்த்து அவர்கள் முன்பு செய்து வந்த பணியினையே வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எண் பெயர் மற்றும் தொழிலாளர் எண். துறை (1) (2) (3) 1. திரு. P. தினேஷ்பாபு FT-70 Stamping Production 2. திரு. j.S. ஜபஸ்டின் ராஜா சிங் FT-73 Stamping Production 3. திரு. S. கருப்பையா FT-82 Stamping Production 4. திரு. R. பாலாஜி FT-112 Stamping ProductionMay 1, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 447 எண் பெயர் மற்றும் தொழிலாளர் எண். துறை (1) (2) (3) நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

5. திரு. K. ராமமூர்த்தி FT-131 Stamping Production கோரிக்கை எண். 1

6. திரு. R. அசோக்குமார் FT-135 Stamping Production 7. திரு. V. குமரேசன்- FT-165 Stamping Production 8. திரு. A. முகமது அலி - FT-46 Stamping Production வருடாந்திர ஊதிய உயர்வாக முதலாம் ஆண்டிற்கு ரூ.10,000/-ம் இரண்டாம் ஆண்டிற்கு ரூ. 12,000/-ம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்கு ரூ. 15,000/-ம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 4

9. திரு. M. மணிகண்டன் - FT-45 Stamping Production 10. திரு. M. அரவிந்தன் - FT-76 Stamping Production 11. திரு. M. சாரதி - FT-146 Stamping Production தீபாவளி போனஸாக ஆக ஒரு மாத மொத்த சம்பளத்தை வழங்குவதுடன் கருணைத்தொகை (Exgratia) ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 5

12. திரு. S. மணி - FT-130 Stamping Production 13. திரு. j. சிவகுமார் - FT-39 Stamping Production 14. திரு. P. பாஸ்கரன் - FT-133 Stamping Production தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலைக்கு வந்து செல்ல அனைத்து பகுதிக்கும் வாகன வசதி செய்து தரவும் வாகன வசதி செய்து தரும்வரை போக்குவரத்து படியாக ரூ. 3,000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 11

15. திரு. j. வீரமுத்து - FT-98 Stamping Production 16. திரு. A. அர்ஜூன் - FT-78 Stamping Production அல்கிமார்ஸ் I.c.M.S.M பிரைவேட் லிமிடெட், ஆலத்தூர் [அரசாணை (டி) எண் 185, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 29 மார்ச் 2019, பங்குனி 15, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

வீட்டு வாடகை படியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 5,000/-வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

தொழிற்தகராறுகள் சட்டம், 1947 & சென்னை தொழிலாளர்

நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை காஞ்சிபுரம்

தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வது & திருத்தம்.

திருத்த அறிவிக்கை

No.II(2)/LE/321/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலத்தூர் சிட்கோ பார்மாசூட்டிகல்ஸ் காம்ப்ளக்ஸில் இயங்கி வரும் அல்கிமார்ஸ் I.c.M.S.M பிரைவேட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கும், செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

[அரசாணை (டி) எண் 190, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 10 ஏப்ரல் 2019, பங்குனி 27, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/322/2019.—தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணை (டி) எண்கள் 128, 130, நாள் 04-03-2019, அரசாணை (டி) எண் 144, நாள் 06-03-2019, அரசாணை (டி) எண் 154, நாள் 11-03-2019, அரசாணை (டி) எண். 160, நாள் 18-03-2019 மற்றும் அரசாணை (டி) எண். 185, நாள் 29-03-2019 ஆகிய அரசாணைகளின் அறிவிக்கை பகுதியில், இடம் பெற்றுள்ள "சென்னை, தொழிலாளர் நீதிமன்றம்" எனும் சொற்களுக்குப் பதிலாக "காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம்" என திருத்தி படிக்கவும்.

சுனீல் பாலீவால்,

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 May 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-05-01.Ordinary_18_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2019-05-01.Ordinary_18_Part-II_Section-2.