© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[விலை : ரூ. 4.00 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 24] சென்னை, புதன்கிழமை, ஜூன் 12, 2019 வைகாசி 29, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
ம் வருட தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)-ன் கீழ் செயல்படாத சங்கங்களைன் கீழ் செயல்படாத சங்கங்களை
1975975-ம் வருட தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)
சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை.
சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண் 4121/ஆ2/2018)
1975-ம் வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(3) (பி)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்கண்ட சங்கங்களிடமிருந்து சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 16(3)(பி)-ன்படி கடந்த மூன்று ஆண்டுகள் எவ்வித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1. 7/1956 Kavundhapadi Swadeshi Javuli Varthagam Sangam, Kavundhapadi
2. 3/2008 இறை அருள் நற்பணி மன்றம், 4/124, கோவை மெயின்ரோடு, நடுப்பாளையம், குருமந்தூர் 638 458.
3. 10/2008 Social Theme Environment Preservation Society(Steps), 117/1, கூத்தனூர் ரோடு, ரங்கசமுத்திரம், சத்தி - 638 402
4. 47/2008 குறைந்த ஊதியம் வாங்குவோர் ஆதிதிராவிடர் குடியிருப்பு சங்கம், 24, நகராட்சி காலனி, வாய்க்கால் வீதி, கோபிசெட்டிபாளையம்.
5. 64/2010 மக்கள் நலச்சங்கம், 29 S.D.N. காலனி, பஸ்நிலையம் பின்புறம், புதுப்பாளையம், கோபி-638 476, ஈரோடு மாவட்டம்
6. 66/2010 மல்லன்குழி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பதிவு அலுவலகம் பலநோக்குமையம், மல்லன்குழி(அஞ்சல்), தாளவாடி(வழி), சத்தி (TK) ஈரோடு மாவட்டம்
7. 73/2010 எம்மாம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண்.440/1,சபரி காம்ளக்ஸ், பேருந்துநிலையம் எதிரில், கோவை மெயின்ரோடு, நம்பியூர் அஞ்சல்
8. 76/2010 வேட்டுவ சமுதாய பீச்சகுல முன்னேற்றச்சங்கம், 609, மெயின்ரோடு, பு.புளியம்பட்டி, சத்தி (TK) ஈரோடு (Dt) 9. 78/2010 கரட்டுப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரட்டுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில்,கரட்டுப்பாளையம் ஊராட்சி, நம்பியூர் வட்டம்
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.)24—12 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
10. 90/2010 மாதம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம்,வெங்கநாயக்கன்பாளையம், மாதம்பாளையம் (Po) சத்தி (Tk) ஈரோடு (Dt) - 638 459
11. 93/2010 தேசிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தேசிபாளையம்.
12. 95/2010 அஞ்சானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இருகாலூர் அஞ்சல், நம்பியூர் வழி, கோபிசெட்டிபாளையம் தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
13. 98/2010 கடத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு,3/89, சாணார்புதூர், கடத்தூர்(அஞ்சல்), காசிபாளையம் (வழி), கோபி (தா), ஈரோடு (Dt)
14. 102/2010 ஒடையாக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, காமராஜபுரம் தெற்குவீதி, ஒடையாக்கவுண்டன்பாளையம் (Po), கோபி (Tk), ஈரோடு (Dt)
15. 109/2010 பெருமுகை பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, சமுதாய நலக்கூடம், பெருமுகை புதூர், கள்ளிப்பட்டி (வழி), கோபி (Tk), ஈரோடு மாவட்டம்.
16. 110/2010 அம்மாபாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச் சங்கங்களின் கூட்டமைப்பு, ராக்கனாம்பாளையம், அம்மாபாளையம், கோபி (Tk), ஈரோடு மாவட்டம்.
17. 113/2010 மேவானி பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச் சங்கங்களின் கூட்டமைப்பு, 82/54, அல்லாசாமி கோவில் வீதி, மேவானி, கோபி.
18. 117/2010 திகினாரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பலநோக்கு மையம், திகினாரை (அஞ்சல்), தாளவாடி வழி, சத்தி (தா), ஈரோடு மாவட்டம்
19. 122/2010 பொலவபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பொலவபாளையம் (அஞ்சல்), நம்பியூர்(வழி), கோபி (தா), ஈரோடு மாவட்டம் - 638 466
20. 123/2010 குருமந்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, குருமந்தூர்(அஞ்சல்), குருமந்தூர்(வழி), கோபிசெட்டிபாளையம் (தா) ஈரோடு மாவட்டம் - 638 466
21. 124/2010 காராப்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்குமையம், காராப்பாடி(அஞ்சல்), சத்தி(தா), ஈரோடுமாவட்டம் - 638 459
22. 125/2010 காவிலிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், காவிலிபாளையம், சத்தி - 638 459
23. 126/2010 வேமாண்டாம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேமாண்டாம்பாளையம்(அஞ்சல்), நம்பியூர்(வழி) கோபி(தா) ஈரோடு மாவட்டம் - 638 466
24. 127/2010 வரப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர்பல்நோக்கு மையம், வரப்பாளையம் - 638 459 25. 132/2010 கலிங்கியம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பாரதிநகர், கலிங்கியம்(அஞ்சல்), கோபி (தா) ஈரோடு மாவட்டம்
26. 134/2010 பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பொம்மநாயக்கன்பாளையம் கோபி(தா) ஈரோடு (மா)
27. 135/2010 கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வேங்கையம்மன் நகர், கோட்டுப்புள்ளாம்பாளையம் (அஞ்சல்) கோபி (தா) ஈரோடு (மா)
28. 144/2010 புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 104 புது ஆதிதிராவிடர் காலனி, ஏழூர் மேடு புள்ளப்பநாயக்கன்பாளையம் (அஞ்சல்) தூக்கநாயக்கன்பாளையம்(அஞ்சல்) கோபி(தா)
29. 149/2010 விண்ணப்பள்ளி பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்குமையம், விண்ணப்பள்ளி பவானிசாகர் வட்டாரம் சத்தி வட்டம்
30. 18/2012 சத்தியமங்கலம் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் நல சங்கம் 395 காமராஜ் நகர் மலையடிப்புதூர் கிராமம் சத்தியமங்கலம்
31. 19/2012 ஸ்ரீகள்ளியங்காட்டு மாரியம்மன், ஆட்டோ, வேன், கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் ஈரோடு - கோபி மெயின்ரோடு ஒத்தக்குதிரை கே.மேட்டுப்பாளையம்-638 455
32. 2/2011 கூடக்கரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கூடக்கரை (அஞ்சல்), காசிபாளையம் (வழி) கோபிசெட்டிபாளையம் (தா) ஈரோடு (மா) - 638 466
33. 4/2011 சுண்டக்காம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற எதிரில் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி (தா) ஈரோடு (மா)3 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
34. 6/2011 மக்கள் நல விழிப்புணர்வு சமூக சேவை அமைப்பு நெ.1.C, திம்மையன்புதூர் ரங்கசமுத்திரம் (அஞ்சல்) சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் - 638 402
35. 8/2011 குள்ளம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு குள்ளம்பாளையம் கோபி(தா) ஈரோடு மாவட்டம்
36. 9/2011 சிறுவலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறுவலூர் கோபி(தா) ஈரோடு (மா)
37. 10/2011 நாகதேவன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு நாகதேவன்பாளையம் கோபி (தா) ஈரோடு (மா)
38. 13/2011 கடுக்காம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு கடுக்காம்பாளையம் கோபி (தா) ஈரோடு (மா)
39. 14/2011 அயலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு அயலூர் கோபி(தா) ஈரோடு (மா)
40. 37/2011 Anbu Karangal 8/18B1 Venkatachalam Pettai, Earimedu, Gobi(Tk) Erode(Dt)
41. 56/2011 லாரி உரிமையாளர்கள் நல சங்கம் 504/2 கோட்டுவீராம்பாளையம் மைசூர் டிரங் ரோடு சத்தி - 638 401, ஈரோடு (மா)
42. 58/2011 சத்தியமங்கலம் காய்கனி உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் குளத்துத்தோட்டம் ஏலஞ்சி கரலியம் (அஞ்சல்) - 638 503 சத்தி(தா) ஈரோடு(மா)
43. 64/2011 ஜெயம் ட்ரூத் மிஷன் நம்பியூர் ஜெயம் ட்ரூத் மிஷன் 5/169, எம்மாம்பூண்டி சாவக்கட்டுப்பாளையம் வயா கோபி வட்டம் ஈரோடு மாவட்டம்
44. 66/2011 அக்னிச்சிறகுகள் நற்பணி மன்றம் மாகாளியம்மன் கோவில் அருகில் பள்ளிக்கூட வீதி மொடச்சூர் (அஞ்) கோபி(தா) ஈரோடு(மா) - 638 476
45. 15/2012 மக்கள் சேவா யூத் கிளப் மாரியம்மன் கோவில் வீதி ஆண்டிபாளையம் ஓடத்துறை அஞ்சல் கோபி வட்டம் 46. 16/2012 பாரதியார் உழவர் சங்கம் கூட்டமைப்பு 224-சத்தி - கோபிமெயின் ரோடு காசிபாளையம் (அஞ்சல்) கோபி - 638 454
47. 20/2012 பவானி மாற்றுத்திறனுடையோர் சமூக நலச்சங்கம் 587, சத்தி ரோடு நாவலடியான் ஏஜன்சீஸ் எதிரில் கவுந்தப்பாடி பவானி (தா)
48. 21/2012 சத்தியமங்கலம் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு கதவு எண்.17/2, கோவிந்தராஜபுரம் ரங்கசமுத்திரம் (அஞ்) சத்தியமங்கலம் நகராட்சி
49. 23/2012 ரோஜா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 127யி ரோஜா நகர் அரியப்பம்பாளையம் சத்தி-638 401 50. 24/2012 கவுந்தப்பாடி வட்டார மணல் மற்றும் மண்லாரி உரிமையாளர்கள் சங்கம் 769 லீ, ஈரோடு ரோடு(பாலம் அருகில்) கவுந்தப்பாடி
51. 25/2012 Sri Karpaka Vinaayakar Educational Society 4/10-6. Sengunthapuram Sathy main road Near Government Hospital P.Puliyampatti - 638 459
52. 26/2012 ஆப்பக்கூடல் மினி ஆட்டோ உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் நலச்சங்கம் நெ.84, முருகன் கோவில் எதிரில் கவுந்தப்பாடி மெயின்ரோடு ஆப்பக்கூடல் சக்தி நகர்(அஞ்) பவானி வட்டம் - 638 315
53. 27/2012 கவுந்தப்பாடி ஈரோடு ரோடு சுமை தூக்குவோர் சங்கம் கதவு எண்.732 ஈரோடு ரோடு கவுந்தப்பாடி பவானி வட்டம்
54. 29/2012 தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சமூக நல மேம்பாட்டுச் சங்கம் 45 குமரன் கோவில் வீதி தூக்கநாயக்கன்பாளையம்-638 506 கோபி (தா)
55. 30/2012 கூகலூர் பேரூராட்சி அளவிலான கூட்டமைப்பு கூகலூர் பேரூராட்சி கோபி ஈரோடு (மா)
56. 34/2012 ஸ்ரீசக்தி விநாயகர் உழவர் சங்கம் வாய்த்தோட்டம், கோட்டுப்புள்ளாம்பாளையம் (அஞ்) கோபி- 638 453 57. 35/2012 சத்தியமங்கலம் ஆவண எழுத்தர்கள் நலச்சங்கம் S.V.M. காம்ப்ளக்ஸ் அத்தாணி ரோடு, சத்தியமங்கலம் சார்பதிவாளர்கள் அலுவலகம் எதிரில் சத்தி வட்டம்
58. 36/2012 தாழ்குனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தாழ்குனி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தாழ்குனி ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி வட்டம்.
4சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
59. 37/2012 லாகம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு லாகம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் லாகம்பாளையம் ஊராட்சி நம்பியூர்
60. 38/2012 கோபி தாலுக்கா சுண்ணாம்பு சூளை உரிமையாளர்கள் நல சங்கம் 4/191 சாணார்பாளையம் ஓடத்துறை(அஞ் கோபி-638 455
61. 40/2012 பசுமை துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம் இரும்பறை 2/116 பட்டக்காரன்பாளையம் இரும்பறை (அஞ்) புளியம்பட்டி (வழி) மேட்டுப்பாளையம் (தா) கோவை மாவட்டம்
62. 41/2012 கால்நடை மற்றும் பறவை இன முதலீட்டாளர்கள் நலப்பாதுகாப்புச் சங்கம் க.எண்.52 N.K.K இல்லம் ஆலமரத்து கருப்புச்சாமி தோட்டம் குஞ்சாங்காடு பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் கோபி
63. 43/2012 திருப்பதி தேசிய துல்லிய பண்ணைத்திட்ட சங்கம் க.எண்.146 நல்லூர் சத்தி-638 401
64. 45/2012 Swasam Magail Mandram 1/1C, Govindharajapuram, Rangasamudram Sathyamangalam 65. 1/2013 Puddhi-Kai-Karatedo Association 3/185A, புங்கம்பள்ளி வாலிபாளையம் (அஞ்) தேசிபாளையம் சத்தி வட்டம்-638 402
66. 2/2013 Admire Goals to Achieve Motivation Society(AGAM) No37, Munsif Street Gobichettipalayam-638 452 67. 3/2013 PAALAM Social Service Organisation 8, Arulavadi (Po) Sathyamangal (TK) Erode District - 638 461 68. 4/2013 கொங்கு மண்டல நாடார்கள் சமுத்துவ முன்னேற்ற சங்கம் 11 கண்ணகி வீதி நாயக்கன்காடு கோபி 69. 5/2013 மே.தொ.ம.அ.திட்டம் புலிப்பார் IV நீர்வடிப்பகுதி சங்கம் பொன்னேகவுண்டன்புதூர் புலிப்பார் அவினாசி தாலுக்கா
70. 6/2013 கணக்கம்பாளையம் விவசாயிகள் நலச்சங்கம் 277 ஹரிசன காலனி கணக்கம்பாளையம் கோபி(தா) கோபி 71. 7/2013 Maxpro Freelancers Welfare Association Nambiyur 16/3 Pvr Road Nambiyur (Po) Gobi (Tk) 72. 9/2013 பையன்னாபுரம் விவசாயிகள் சேவா சங்கம் 3/48, பையன்னாபுரம், AD காலனி சிமிட்டஹள்ளி (அஞ்) தாளவாடி வழி சத்தி(தா) ஈரோடு(மா)
73. 10/2013 ஸ்ரீபண்ணாரியம்மன் பண்ணை கருவிகள் பயன்படுத்துவோர் சங்கம் 3/54 அண்ணாநகர் இக்கரைதத்தப்பள்ளி (அஞ்) பவானிசாகர் (வட்டம்)-639 451
74. 11/2013 கதிரவன் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 1/26A பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடம் புளியம்பட்டி மெயின்ரோடு உக்கரம் (அஞ்)-638 402 சத்தி(தா)
75. 12/2013 சக்தி பண்ணாரியம்மன் விவசாயிகள் நலச்சங்கம் பருத்திக்காட்டு மேடு கோசணம் (அஞ்) நம்பியூர் வழி கோபி(தா) ஈரோடு மாவட்டம்
76. 13/2013 கணபதிபாளையம் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 5/5 அந்தியூர் மெயின்ரோடு S.கணபதிபாளையம் புதுக்கரைப்புதூர்
77. 14/2013 அன்னை தெரசா வரலாறு நற்பணி மன்றம் 67/122ஙி பெரியசாமி கோவில் வீதி கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் DG புதூர் வழி சத்தி(தா) ஈரோடு-638 503
78. 15/2013 ஸ்ரீவேல் விநாயகர் திருக்கோவில் நற்பணி மன்றம் 13/42, 8வது வீதி, பவானிசாகர் சத்தி(தா) ஈரோடு மாவட்டம் 79. 16/2013 Little fl ower Home Society 28/18 Elathur A.Chettipalayam-638458 Nambiyur Via Gobi(Tk) 80. 18/2013 பிருந்தாவன் கார்டன்(வடக்குப் பகுதி) குடியிருப்போர் நலச்சங்கம் க.எண்.12A, பிருந்தாவன் கார்டன் ஆறுகவளைத்தோட்டம் கோபி-638 425 ஈரோடு மாவட்டம்
81. 20/2013 திரு ஆண்டவர் நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் II 231F, திரு ஆண்டவர் நகர் செம்பூத்தாம்பாளையம் பெரியபுலியூர் (அஞ்)-638 455 கோபி ஈரோடு மாவட்டம்
82. 21/2013 சத்தியமங்கலம் மட்டன் மற்றும் சிக்கன் கடை உரிமையாளர்கள் சங்கம் முகம்மதியர் பள்ளிக்கூடம் எதிரில் சத்தியா தியேட்டர் ரோடு சத்தி-I ஈரோடு மாவட்டம்
83. 22/2013 நிழல் பசுமை இயக்க சங்கம் 67 மாதேஸ்வரன் கோவில் வீதி கோபி ஈரோடு மாவட்டம்
84. 23/2013 Sebosa Software Services & Computer Development Centre 33-P இந்திரா நகர், காசிபாளையம் கோபி (தா) ஈரோடு (மா)
85. 24/2013 இந்து கவர குல நல சங்கம் (Old) சத்தி 35, வெள்ளாளர் மாரியம்மன் கோவில் சமீபம் வடக்கு பேட்டை சத்தி-638 401 ஈரோடு
86. 28/2013 ஸ்ரீநிவாஸ் நகர் - பூஞ்சோலை நகர் குடியிருப்போர் நல சங்கம் 2, ஸ்ரீநிவாஸ் நகர் கோபி ஈரோடு மாவட்டம்5 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
87. 29/2013 புஞ்சை புளியம்பட்டி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் நலச்சங்கம் 247, தங்கசாலை வீதி நம்பியூர் ரோடு புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் வட்டம் ஈரோடு மாவட்டம்
88. 31/2013 நம்பியூர் வட்டார போதகர் ஐக்கியம் தேவசபை 92, CSI வீதி நம்பியூர் 638458 கோபி(வட்டம்) 89. 48/2013 RMP நகர் குடியிருப்போர் நல சங்கம் க.எண். 133-10/1 RMP நகர் பரிசல் துறை ரோடு ரங்கசமுத்திரம் (அஞ்) சத்தி-638 402.
90. 51/2013 மேல்சீமை குறு மற்றும் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் ஓசஅட்டி கிராமம் அரேபாளையம் சத்தி தாலுக்கா ஈரோடு மாவட்டம்-638 401
91. 50/2013 GREEN HOUSE Society For Environmental Development and Society Welfare No.8 First fl oor V.S.Plaza, Mainroad Near Balu Petrol Bunk Gobi PIN:638 452
92. 54/2013 Ppy City Club No-16 Kovai Mainroad Ganapathy Garden Puliyampatti-638 459
93. 55/2013 படுகா மகாஜன சங்க, ஒசஅட்டி அரேப்பாளையம் சத்தியமங்கலம்
94. 56/2013 நம்பியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் க.எண்.395 மெயின்ரோடு நம்பியூர் அஞ்சல் கோபி 95. 57/2013 ஆதிசக்தி மக்கள் சங்கம் 1/216 வேட்டைக்காரன்கோவில் நாகதேவன்பாளையம் (அஞ்) கோபி-638 476 96. 59/2013 கோபி வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் 3-b வெங்கடேசா காம்ப்ளக்ஸ் ஈரோடு மெயின்ரோடு புதுப்பாளையம் கோபி
97. 1/2014 Socialmotivation Initiative Livelihood Education Society(Smiles) 9/8, Anna Nagar Ukkaram (Po ) Sathyamangalam (Tk) Erode Dt
98. 4/2014 வானவில் பாய்ஸ் நற்பணி மன்றம் 5/139, புள்ளப்பநாயக்கன்பாளையம்(அஞ்சல்) ஏளூர் மேடு கோபி வட்டம் 99. 6/2014 புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் 1/26 செளண்டம்மன் கோவில் தெரு புஞ்சைபுளியம்பட்டி (அஞ்சல்) சத்தி தாலுக்கா
100. 7/2014 சத்தி டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எம்.பி.காம்ப்ளக்ஸ், 6, முதல் தளம் கோபி மெயின்ரோடு சத்தி-638 402
101. 9/2014 மலைவாழ் எஸ்.டி.மலையாளி மக்கள் நலச்சங்கம் கல்கடம்பூர் காளிமலைநாடு 638503 வழி தாசப்பகவுண்டன்புதூர் சத்தி வட்டம்
102. 11/2014 Gobichettipalayam Kairali Association TVJ Complex No.195 cutcheryu ST Gobichettipalayam - 638 452
103. 13/2014 கண்மணி மீனவர்கள் நலச்சங்கம் 2/60, பிரசாத் வீதி காவிலிபாளையம்-638 402
D. பூங்கொடி,
மாவட்டப் பதிவாளர்.
கோபிசெட்டிபாளையம், 2019, மே 7.
ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975)-பிரிவு 44(3)--பிரிவு 44(3)-ன் கீழ் செயல்படாத சங்கங்களைன் கீழ் செயல்படாத சங்கங்களை
1975975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975)
சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
(கடித எண் 4092/இ/2012)
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)ன்படி மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு மேல் கோர்வைக்கு தாக்கல் செய்யாத கீழ்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்கள் என கருதி பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கங்களின் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)-ன்படி "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சங்கங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் அறிவிக்கைகள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் இச்சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர்கள் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
DTP—VI-1 (T-Sup.)24—2 DTP—VI-1 (T-Sup.)24—2 DTP—VI-1 (T-Sup.)24—1a6 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1 12/1890-91 The Vanniyakula Kshatriya Maha Sangam No.164. Suriya Narayana Chetty Street, Royapuram, Chennai-13,
2 20/1964 The Murari Hospital, Syndicate No.1, Main Road, Perambur, Chennai - 600 011.
3 128/1981 Union Carbide Employees Colony Welfare Association, Kodungaiyur. No.4, Union Carbide Employees Colony, Kodungaiyur, Chennai-118.
4 984/1999 யூனியன் கார்பைடு தொழிலாளர்கள் குடியிருப்போர் நலச்சங்கம் எண்.134பி, யூனியன் கார்பைடு காலனி கொடுங்கையூர், சென்னை 118.
5 279/1974 தொழிலாளர் குடியிருப்பு நலச்சங்கம் எண்.190, அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர் குடியிருப்பு, அம்பத்தூர், சென்னை-58.
6 346/2013 கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச் சங்கம் (தமிழ்நாடு) எண்.65, 35வது தெரு, ஆசாத் தெரு, ஜி.கே.எம். காலனி, கொளத்தூர், சென்னை-99
7 155/1982 Research Foundation For Jainology No.18/1, Ramanuja Iyer Street, Sowcarpet, Chennai-79.
8 35/1974 தமிழ்நாடு முத்தரையர் சங்கம் எண். 321, டி.எச்.ரோடு, சென்னை-21.
9 20/1974 Residents Welfare Association North Jagannatha Nagar No.24, III Layout, North Jagannatha Nagar, Villivakkam, Chennai-49.
10 96/2003 ஒளவை நகர் குடிவாழ்வோர் சங்கம் எண்.4, அம்சா தோட்டம் முதல் சந்து, திருவொற்றியூர், சென்னை-19.
11 152/1983 ஒளவை நகர் பொதுநல மன்றம் எண்.65, அண்ணா குறுக்குத் தெரு, முகப்பேர், சென்னை-50 12 1131/2000 புத்தகரம் திருமால் நகர்குடியிருப்போர் நலச்சங்கம் எண்.36, திருமால் நகர்,சென்னை-99.
13 18/2010 செங்குன்றம் சாக்கு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் எண்.2/3, நேரு தெரு, காமராஜ் நகர், செங்குன்றம், சென்னை-52.
14 414/2009 விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து அளவிலான முழுக் கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் பஜனை கோயில் தெரு, விளாங்காடு பாக்கம் சென்னை-52.
15 418/2009 Gowri Ashram No.256/259, Thiruvottiyur High Road, Thiruvottiyur, Chennai-19
16 77/1966 Burma Tamilar Marumalarchi Sangam No.2/129, Angappa Naicken Street, Chennai - 600 001.
17 79/2006 "Okinawan Shoheiryu/Uechiryu Karate Do-Asociation "H.Q.No.41, Kattur Road, Minjur, Pin-601 203
18 179/2012 "Thiruvallur District Basketball Association" No.35/16, Dr.Ambetkar Street, Villivakkam, Chennai-600 049.
19 189/2010 "George Town Bar Association"George Town Court Buildings, First Lane Beach, George Town, Chennai-600 001.
20 103/2001 AMBATTUR T.N.S.C.B.M.I.G. Flat Owner Welfare Association, பி-17, வானவில் அப்பார்ட்மெண்டஸ் ்3வது மெயின் ரோடு, இந்தியன் பாங்க் காலனி, அம்பத்தூர், சென்னை-53.
21 482/2010 வானவில் அடுக்ககம் உரிமையாளர்கள் பொது நல சங்கம், E-53, வானவில் அடுக்ககம் இந்தியன் பாங்க் காலனி, 3வது பிரதான சாலை, அம்பத்தூர், சென்னை-53
22 347/2008 The Institute Managing Committee Society of Govt I.T.I (women) Ambattur, Chennai-98, Govt I.T.I (Women) Ambattur, Chennai-600 098
K.K. மஞ்சுளா,
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).
வடசென்னை, 2019, மே 15.
(உ.ப.து.த. நிலை).
71983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம்
செய்தல் பற்றிய அறிவிக்கைகள்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம்.
ட்டி.எல்.ஆர்.58 பெருமுடிவாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.314/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 58 பெருமுடிவாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.57 மதுரவாசல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.315/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 57 மதுரவாசல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.31 புதுப்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.316/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 31 புதுப்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.32 நரசிங்கபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.317/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 32 நரசிங்கபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.37 வெள்ளிவாயல் சாவடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.318/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 37 வெள்ளிவாயல் சாவடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.42 தத்தைமஞ்சி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.319/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 42 தத்தைமஞ்சி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.44 குருவாட்டுச்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.320/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 44 குருவாட்டுச்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8ட்டி.எல்.ஆர்.55 அத்திவாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.321/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 55 அத்திவாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.59 தாமரைகுப்பம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.322/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 59 தாமரைகுப்பம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.60 கல்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.323/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 60 கல்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.61 காட்டாலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.324/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 61 காட்டாலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.63 தும்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.325/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 63 தும்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.64 செங்கரை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.326/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 64 செங்கரை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.66 அம்மம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.327/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 66 அம்மம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர்.69 மெரட்டூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.328/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 69 மெரட்டூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர், 2019 ஏப்ரல் 23.
ஆர். சந்திரசேகரன், துணைப்பதிவாளர் (பால்வளம்)9
1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன்கீழ் சங்கங்களின் பதிவினை ரத்து
செய்தல் பற்றிய அறிவிக்கை.
E 1947. E 1947. கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட். கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
திருத்த அறிவிக்கை
தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 7, நாள் 13&2&2019 பாகம் VI&பிரிவு 1 Tamil Supplement-ல் பக்க எண் 1&3, ந.க.எண் 04/1991/இ, நாள் 18&1&2019&க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—
திருத்தம்
E 1497. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்
லிமிடெட்.
(ந.க.எண்.04/1991/இ)
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், அன்னியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
எண் E 1497- ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன்கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை, கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண்.4/1991/இ, நாள் 15&11&2018&ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், 2019 ஏப்ரல் 8.
சு. திருஞானசம்பந்தம், உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.