Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by cost recoverable institutions of State and Central Governments.

Published 19 June 2019

Type
Ordinary
Gazette no.
25
Part
Part VI
Notifications
JUDICIAL NOTIFICATIONS - Insolvency Petitions
Section
Section 3a
Identifier
in.gazette.tamilnadu.2019-06-19.Ordinary_25_Part-VI_Section-3a
Languages
English, Tamil
Published at
Original source ↗
© [Regd. No. TN/CCN/467/2012-14 [R. Dis. No. 197/2009. GOVERNMENT OF TAMIL NADU 2019 [Price : Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 25] CHENNAI, WEDNESDAY, JUNE 19, 2019 Aani 4, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of

State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

JUDICIAL NOTIFICATIONS Pages.Pages. Insolvency Petitions .. .. .. .. .. .. .. .. .. 102102 Insolvency Petitions .. .. .. .. .. .. .. .. ..

[ 101 ] DTP—VI-3(a)—25 102 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 3(a)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்

(நொடிப்பு நிலை மனு எண் 6/2018)

(க.எண். 527/2019)

No.VI-3(a)/144/2019.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கர்பாளையம் கிராமம், தோப்பூர், ஆயா தோட்டம், கதவு எண்.8/39-ல் குடியிருந்து வரும் செல்வராஜ் அவர்களின் மகன் 36 வயதுடைய ஆண்ரூஸ் ஆரோக்கியராஜ்.—மனுதாரர்/நொடிந்தவர்.

எதிர்

1. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், லக்கம்பட்டி கிராமம், ல.தொட்டிபாளையம், 9/4 கலிங்கியம் சாலையில் குடியிருக்கும் பழனிச்சாமி அவர்களின் மகன் சுமார் 54 வயதுடைய தொ.ப.சின்னச்சாமி (கடனாளி).

2. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகரம் & அஞ்சல், 30, டாக்டர் வெங்கட்ராமன் வீதியில் வசிக்கும் கைத்தமலைக்கவுண்டர் அவர்களின் மகன் சுமார் 69 வயதுடைய என்.கே.சுப்பிரமணியம் (கிரையம் பெற்றவர்).— எதிர்மனுதாரர்கள்/கடன் கொடுத்தவர்கள்.

நொடிப்பு நிலைச் சட்டம் 7 மற்றும் 9-ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண் 6/2018 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Gobichettipalayam, V. ANURADHA, 12th June 2019.

Subordinate Judge.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 June 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-06-19.Ordinary_25_Part-VI_Section-3a/. Archive identifier in.gazette.tamilnadu.2019-06-19.Ordinary_25_Part-VI_Section-3a.