Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 17 July 2019

Type
Ordinary
Gazette no.
29
Identifier
in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2019

[விலை : ரூ. 3.20 காசு[விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 17, 2019 ஆடி 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைசுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 57, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்(FR.14)த் துறை, 14 ஜூன் 2019.] தமிழ்நாடு 2019-ஆம் ஆண்டு வனச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 18/2019) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 14-06-2019 ஆம் நாள் முதல் மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வருமென்று இதனால் அறிவிக்கிறார்.

ஷம்பு கல்லோலிகர்ம்பு கல்லோலிகர், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 15, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 9 பிப்ரவரி 2019.] 1926-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 16/1926) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த 1 மற்றும் 2 உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன சட்டத்தின், மேற்சொன்ன பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அனைத்து முந்தைய அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் கீழ், பதிவாளரின் அனைத்து அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை பதிவாளரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்துதல் மற்றும் நிறைவேற்றும் நோக்கங்களுக்காக கீழ்க்கண்ட அட்டவணையின் நெடும்பத்தி (3) இல் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளுக்கு தொழிற்சங்கங்களின் பதிவாளராக, தொழிலாளர் நல ஆணையர் சென்னை அவர்களையும், தொழிற்சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மண்டல தொழிலாளர் நல இணை ஆணையர்களையும், இதனால் நியமனம் செய்கிறார்:-

[ 1 ]

DTP-II-2-(29) (T Sup)—12

விவர அவிவர அட்டவணைட்டவணை

நபர்கள் உள்ளூர் எல்லைகள்

தொடர் எண்

(1)

(2)

(3)

1 தொழிலாளர் நலத்துறை ஆணையர் தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்

2 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்&I, சென்னை.

3 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்&II, சென்னை.

4 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், வேலூர்

5 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி.

6 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், மதுரை.

7 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திண்டுக்கல்.

8 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திருநெல்வேலி.

9 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், கோயம்புத்தூர்.

10 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், சேலம்.

11 தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், குன்னூர்.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின் வரையறைக்குள் வரும் பகுதிகள் நீங்கலாக உள்ள சென்னை மாநகராட்சி.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள்.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.

திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.

மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை வருவாய் மாவட்டங்கள்.

திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.

சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள்.

நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.

சுனில் பாலிவால்சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 62, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 28 மே 2019.]

1965-ஆம் ஆண்டு ஊதியக்கொடை (Bonus) வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 21/1965) 27-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 19-9-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2 இல் 897-899 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/842/2018-ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையின், விவர அட்டவணையில் நெடும்பத்தி (1)இல் வரிசை எண் "56"-க்கு பின்னர் மற்றும் நெடும்பத்தி (2) மற்றும் (3)க்கு நிகரான பதிவுகளில் முறையே பின்வரும் பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

3

"57 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர்

58 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார முதுநிலை கூடுதல் இயக்குநர்

59 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார முதுநிலை கூடுதல் இயக்குநர்

(கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமான தொழிலாளர்கள்).

60 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்கள்

61 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள்

62 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்

(ஆய்வு மற்றும் பாதுகாப்பு)

63 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்

(சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு)

64 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் (பதிவு)

65 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்

(பயிற்சி மையம்) தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்

66 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்

(ஆய்வு மற்றும் பாதுகாப்பு)

67 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், தொழிலக

பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், திருச்சி

68 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்கள் I, II, III

(பயிற்சி மையம்)

69 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்

(சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு)

70 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்

(ஆய்வு மற்றும் பாதுகாப்பு)

71 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், தொழிலக

பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், திருச்சி

72 தொழிலக பாதுகாப்பு மற்றும் துணை சுகாதார இயக்குநர்கள் 1948 தொழிற்சாலைகள்

73 தொழிலக பாதுகாப்பு மற்றும் உதவி சுகாதார இயக்குநர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948)

8-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர்ப் பகுதி எல்லைகள் 74 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் (கட்டடம்

மற்றும் ஏனைய கட்டுமான தொழிலாளர்கள்).

75 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்கள் (கட்டடம்

மற்றும் ஏனைய கட்டுமான தொழிலாளர்கள்).

76 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்

1996 கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமான தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பையும், பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1996) 42- ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர்ப் பகுதி எல்லைகள் (கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமான தொழிலாளர்கள்).

விருதுநகர் வருவாய் மாவட்டம்".

77 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்

(நடமாடும் குழு).

78 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் (நடமாடும் குழு)

சுனில் பாலிவால்சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

DTP-II-2-(29) (T Sup)—1a4 [அரசாணை நிலை எண் 66 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (G1)த் துறை, 31 மே 2019.] தமிழ்நாடு 1981-ஆம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலையை அளித்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 46/1981) 4-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 24-11-1999-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் பாகம் II-பிரிவு 2-இன் 579-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் எண் II/(2)/LE/1390/99-ஆம் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் எல்லைப் பகுதிகளுக்கான ஆய்வாளர்களாக இதனால் நியமனம் செய்கிறார்.

அட்டவணைஅட்டவணை

தொடர் எண் பணியாளர்கள் உள்ளூர் எல்லைகள்

(1)

(2)

(3)

(1) தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள்

(மலைத் தோட்டத் தொழில்)

1951 ஆம் ஆண்டு மலைத் தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்LXIX 1951) கீழ் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர் எல்லைகள்

(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள்

(அமலாக்கம்)

2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (மத்திய சட்டம் 1/2010) சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர் எல்லைகள்

(3) தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள்

(மகளிர் நலன்) திருநெல்வேலி

விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

(4) தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள்

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் (மகளிர் நலன்) கோயம்புத்தூர்

(5) தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள்

(மகளிர் நலன்) சென்னை

சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்

சுனில் பாலிவால்சுனில் பாலிவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 67, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M1)த் துறை, 3 ஜூன் 2019.] 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) 14 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (3) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 31-01-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 99 முதல் 100 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/111/2018ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையரை (ஆய்வுகள்) தமிழ்நாடு மாநிலத்திற்கான சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலராகவும், நிருவாக அதிகாரியை (எடையளவுகள் மற்றும் அளவீடுகள்) தமிழ்நாடு மாநிலத்திற்கான சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் (தலைமையிடம்), தொழிலாளர் துறை துணை ஆய்வாளரை (தலைமையிடம்) தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அலுவலராகவும் (தலைமையிடம்) தொழிலாளர் துறை வட்டார இணை ஆணையர்களை சட்ட முறை எடையளவு கூடுதல் கட்டுப்பாட்டு அலுவலராகவும் தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) மற்றும் தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் (தோட்டங்கள்) அனைவரையும் அவர்களின் அந்தந்த அதிகாரவரம்பிற்குட்பட்ட5 பகுதிகளுக்கான சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் அனைவரையும் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அலுவலர்களாகவும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அனைவரையும் அவர்களின் அந்தந்த அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்கான சட்டமுறை எடையளவு ஆய்வாளர்களாகவும் மாநிலத்திற்குள் வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக அல்லது அதன் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட கடமைகளையாற்றுவதற்கும் அதிகாரங்களை செலுத்துவதற்கும் இதனால் நியமிக்கிறார்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 33, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 6 ஜூன் 2019.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-08-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்—II பிரிவு 2-இல் 534 முதல் 537 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)தொ.வே.வா/478/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறாக தமிழ்நாடு மாநிலத்தில் உணவு பதப்படுத்தல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) மற்றும் (4) ஆம் நெடும்பத்திகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

உணவு பதப்படுத்தல் தொழிலில் வேலைவாய்ப்பு உணவு பதப்படுத்தல் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

தொடர் எண்

மண்டலம்-A மண்டலம்-B

(ரூ.காசு) (மாதமொன்றுக்கு)

(ரூ. காசு) (மாதமொன்றுக்கு) (1) (2)

(3) (4) I. பொதுவான வகையினர் : . பொதுவான வகையினர் :

(1) மேலாளர்

7171.00 7044.00 (2) வேதியியலாளர்

6295.00 6214.00 (3) கண்காணிப்பாளர்

கணக்காளர்

(4)

6214.00 6132.00 காசாளர்

(5)6 பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் தொடர் எண்

மண்டலம்-A மண்டலம்-B

(ரூ.காசு) (மாதமொன்றுக்கு)

(ரூ. காசு) (மாதமொன்றுக்கு) (1)

(2)

(3) (4) (6) எழுத்தர்

6119.00 6050.00 (7)

வசூல் எழுத்தர்

தட்டச்சர்

(8)

விற்பனைக்குப் பொறுப்பானவர்

(9) பண்டகசாலை காப்பாளர்

(10)

(11) பதிவு செய்கின்ற / பொருள் ஒப்படைப்பு

செய்கின்ற எழுத்தர்

6060.00 5990.00 (12) விற்பனை உதவியாளர் / பட்டி எழுத்தர் (13) ஓட்டுநர்

(14) அலுவலகப் பையன் / பொருள்

ஒப்படைப்பு செய்யும் பையன்

(15) பாதுகாவலர் / காவலாள்

5863.00 5803.00 (16) பெருக்குபவர் / துப்புரவுப் பணியாளர் தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் தொடர் எண்

(1)

(2)

மண்டலம் - A மண்டலம் - B (3) (4)

நாள் வீதம்

(a)

மாதாந்திர வீதம் (b)

நாள் வீதம் (a)

மாதாந்திர வீதம் (b)

(ரூ.காசு)

ரூ.காசு)

ரூ.காசு)

ரூ.காசு) A. ஊறுகாய்கள் மற்றும் மசாலா பொடி தயாரிப்பு : . ஊறுகாய்கள் மற்றும் மசாலா பொடி தயாரிப்பு :

(1) வெட்டுபவர்

(2) கலக்குபவர்

232.00 6059.00 228.00 5998.00 (3) பொடித்து கலக்குபவர்

(4) உதவியாள் 226.00 5860.00 223.00 5816.00 (5) சுத்தம் செய்பவர் (6) சிப்பமாக்குபவர்

B. பழக்கலவை மற்றும் பழக்கூழ் தயாரிப்பு

. பழக்கலவை மற்றும் பழக்கூழ் தயாரிப்பு :

(1) இயந்திர கம்மியர் 258.00 6727.00 254.00 6604.00 (2) மின் உற்பத்தி சாதனம் இயக்குபவர்

(3) கொதிகலன் இயக்குபவர்

232.00 6059.00 229.50 5998.00 (4) ஸ்கேமர் இயக்குபவர்

(5) கலக்குபவர் வெட்டுபவர் (6) சுத்தம் செய்பவர்

(7) வகைப்படுத்துபவர்

224.50 5879.00 223.00 5816.00 (8) உதவியாள்

(9) ஏற்றி இறக்குபவர்7

தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

தொடர் எண்

மண்டலம் - A மண்டலம் - B (1)

(2)

(3)

(4)

நாள்வீதம் (a)

மாதாந்திர வீதம் (b)

நாள்வீதம் (a)

மாதாந்திர வீதம் (b)

(ரூ.காசு)

ரூ.காசு)

ரூ.காசு)

ரூ.காசு) C. ஐஸ்கிரீம் தயாரிப்பு. ஐஸ்கிரீம் தயாரிப்பு :

(1) கலவை அறை

இயக்குபவர்

(2) உறைகலன்

258.00 6727.00 254.00 6064.00 (ப்ரீசர்) இயக்குபவர் (3) இயந்திர கம்மியர்

(4) மின் கம்மியர்

(5) தச்சர்

239.50 6242.00 236.00 6150.00 (6) அடைப்புவேலை (டிங்கர்) செய்பவர்

(7) குளிர் அறையில் வேலை செய்யும்

பையன் 232.00 6059.00 228.00 5998.00 (8) சுத்தப்படுத்தும் அறை பையன்

(9) உதவியாள் 224.50 5879.00 223.00 5816.00 D. சேமியா தயாரிப்பு. சேமியா தயாரிப்பு :

(1) முதலாள் 239.50 6242.00 236.00 6150.00 (2) சிப்பமாக்குபவர்

224.50 5879.00 223.00 5816.00 (3) பொதுவான தொழிலாளர்

E. தேங்காய் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு

. தேங்காய் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு :

(1) இயந்திரம் இயக்குபவர் 258.00 6727.00 254.00 6604.00 (2) தோல் உரிப்பவர்

239.50 6242.00 236.00 6150.00 (3) உடைப்பவர்

(4) பொதுவான தொழிலாளர் 224.50 5879.00 223.00 5816.00 F. நிலக்கடலை மிட்டாய் தயாரிப்பு : . நிலக்கடலை மிட்டாய் தயாரிப்பு :

(1) வெட்டுபவர்

232.00 6059.00 228.00 5998.00 (2) மாஸ்டர்

(3) சிப்பமாக்குபவர் 224.50 5879.00 223.00 5816.00 G. பால்கோவா தயாரிப்பு. பால்கோவா தயாரிப்பு :

(1) கோவா தயாரிப்பவர் 258.00 6727.00 254.00 6604.00 (2) சிப்பமாக்குபவர் 224.50 5879.00 223.00 5816.00 H. இனிப்புகள் மற்றும் காரவகைகள் தயாரிப்பு

. இனிப்புகள் மற்றும் காரவகைகள் தயாரிப்பு :

(1) இனிப்பு தயாரிப்பவர் 258.00 6727.00 254.00 6604.00 (2) கொள்முதல் செய்பவர்

239.50 6242.00 236.00 6150.00 (3) உற்பத்தி உதவியாள்

(4) சிப்பமாக்குபவர் 231.00 6059.00 228.00 5998.00 (5) சுத்தம் செய்பவர் 224.50 5879.00 223.00 5816.00 விளக்கங்கள் :- மண்டலங்களின் வகைப்பாடுவிளக்கங்கள் :- மண்டலங்களின் வகைப்பாடு :- மண்டலம் A மற்றும் B-இல் பின்வரும் பகுதிகள் அடங்கும் :-

(1) மண்டலம் மண்டலம் A : அனைத்து மாநகராட்சிகள்

(2) மண்டலம் மண்டலம் B : மாநகராட்சிப் பகுதிகள் நீங்கலான அனைத்துப் பகுதிகள்.

(2) அகவிலைப்படிஅகவிலைப்படி :- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்தங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் :-

8

(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது, 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ. 36.00 (ரூபாய் முப்பத்தாறு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதிய வீதங்களை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதிய வீதங்களை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 17 July 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29/. Archive identifier in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29.