Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975

Published 17 July 2019

Type
Ordinary
Gazette no.
29
Part
Part VI
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2019

[விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 17, 2019 ஆடி 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983&ம் வருடத்திய 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கங்களின் பதிவினை ன் கீழ் சங்கங்களின் பதிவினை

ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கைகள்ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கைகள்

I.I.46. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, இரட்டணை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும்

விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 9112/71/இ)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா, இரட்டணை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் எண் I.I.48-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 9112/71/இ, நாள் 26-03-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

E. 1635 விழுப்புரம் மாவட்டம், பூந்துறை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 16/86/இ)

விழுப்புரம் மாவட்டம் பூந்துறை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் எண் E. 1635-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 16/86/இ, நாள் 26-03-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

I.I.48. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா, கண்டாச்சிபுரம் கைத்தறி நெசவாளர்

கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 52/86/இ)

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா, கண்டாச்சிபுரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண்I.I.48-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 52/86/இ, நாள் 26-03-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர், சு. திருஞானசம்பந்தம், 2019, ஜூன் 3. உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை. [ 1 ] DTP—VI-1 (T-Sup.)29—1 2

E. 2001 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுக்கா கண்ணாடி கைத்தறி நெசவாளர்

கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 89/76/இ)

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா கண்ணாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் E. 2001-ஐ 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 89/76/இ, நாள் 23-04-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

E. 2023. கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் தாலுக்கா செல்வ கணபதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும்

விற்பனை சங்கம்.

(ந.க. எண் 27/86/இ)

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் தாலுக்கா செல்வகணபதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் E. 2023-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 27/86/இ, நாள் 23-04-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

E. 1610. கடலூர் O.T. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 43/1986/இ)

கடலூர் O.T. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் E.1610-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 43/86, நாள் 23-04-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர், சு. திருஞானசம்பந்தம், 2019, ஜூன் 20.

உதவி இயக்குநர்,

கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

1983&ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)&ன் கீழ் தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை,

இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்த கீழ்க்காணும் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பதிவினை இரத்து செய்தல்

பற்றிய அறிவிக்கை

(க. எண் 33/அ2/2004)

தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநரின் கடிதம் க.எண். 33/ஈ/1996 நாள் 31-5-2019-ன் படி ஏ.எச்.டி.(சி).17 உழக்குடி ஆதிதிராவிடர் பெண்கள் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் கலைப்பு நடவடிக்கையை இறுதி முடிவு கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இச்சங்கத்தின் பதிவினை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)ன் கீழ் இரத்து செய்து கீழ்காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பதிவு எண்

பதிவு எண் ரத்து

சங்கத்தினை இறுதி

முடிவு கட்டிய நாள்

வ.எண்

கலைக்கப்பட்ட கோழி/ ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பெயர்

செய்யப்பட்ட தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநரின் உத்தரவு விபரம் (1)

(4)

(5) (2)

(3)

1. ஏ.எச்.டி(சி) 17 உழக்குடி

26.11.2018 ஏ.எச்.டி.டி.(சி) 17 க.எண்.33/அ2/2004

நாள் 10-06-2019.

ஆதி திராவிடர் பெண்கள் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கம்

மேற்படி உத்தரவு 2019-ம் ஆண்டு ஜூன் திங்கள் 10ஆம் தேதியன்று நடைமுறைக்கு வருகிறது.

தூத்துக்குடி ஜி. பிரேமா, 2019, ஜூன் 10. மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 17 July 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-07-17.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup.