| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 316] CHENNAI, TUESDAY, JULY 30, 2019 Aadi 14, Vikari, Thiruvalluvar Aandu–2050
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
DIRECTOR OF TOWN PANCHAYATS, CHENNAI-600 028.
AMENDMENT NOTIFICATION BY HEADS OF DEPARTMENTS
AMENDMENT TO TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY, ISSUE No. 226, DATED 24-5-2019 ISSUED WITH REGARD TO DETERMINATION OF WARDS IN TOWN PANCHAYATS FOR THE RESERVATION TO THE PERSONS BELONGING TO SCHEDULED CASTES, SCHEDULED TRIBES AND WOMEN.
(Roc.No.3705/2015/C2)
No. VI(2)/75(a)/2019.
Under sub-sections (1), (2) and (3) of Section 3-W of the Tamil Nadu District Municipalities Act, 1920 (Tamil Nadu Act of V of 1920) and read with sub-rules (1), (2) and (3) of Rule 4 of the Tamil Nadu Town Panchayats, Third Grade Municipalities, Municipalities and Corporations (Delimitation of Wards or Divisions and Reservations) Rules, 1996 and as authorized by the Government as per the Notifi cations issued vide G.O. (Ms) No. 65, Municipal Administration and Water Supply (Election) Department, dated 7th August 2006, the Director of Town Panchayats hereby makes the following amendment to the Notifi cation No. VI(2)/46(c)/2019 published at pages 1 to 18 of Part VI—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 24th May 2019, as specifi ed below:-
A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)
In the said Notifi cation , at page 16 in column (7), against the corresponding entry Thoothukudi District "Udangudi" Town Panchayat in column (2), the fi gure "2" shall be omitted.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYபேரூராட்சிகளின் இயக்ககம், சென்னை-28. பேரூராட்சிகளின் இயக்ககம், சென்னை-28.
துறைத் தலைவர்களுடைய திருத்திய அறிவிக்கைகள்
துறைத் தலைவர்களுடைய திருத்திய அறிவிக்கைகள்
தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 226 சிறப்பு வெளியீடு எண் 226A, நாள் 24-05-2019-ல் பேருராட்சிகளில் உள்ள வார்டுகளை , நாள் 24-05-2019-ல் பேருராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டதில் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டதில் திருத்தம் வெளியிடுதல்திருத்தம் வெளியிடுதல்
(ந.க.எண்.3705/2015/இ2)
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம், 1920 (1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் V) பிரிவு 3W உட்பிரிவு (1), (2) மற்றும் (3) மற்றும் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (வார்டு அல்லது பிரிவுகள் மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு) விதிகள், விதி 4 உப விதிகள் (1), (2) மற்றும் (3) மற்றும் அரசால் அங்கீகரித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண். 65, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள் 07-08-2006, பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்களால் அறிவிக்கை எண் VI(2)/46(c)/2019-ல் பக்க எண்கள் 1 முதல் 16 வரை, பாகம் VI-பிரிவு 2-ன் இணைப்பு தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு மே 24, 2019 தேதியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கீழ்க்கண்ட திருத்தம் வெளியிடப்படுகிறது.
திருத்தம்திருத்தம்
மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில், பக்க எண் 15ல் கலம் (2)-ன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் "உடன்குடி"உடன்குடி" பேரூராட்சி பதிவிற்கு எதிரே உரிய கலம் (7)-ல் குறிப்பிடப்பட்டுள்ள எண் "2" நீக்கம் செய்யப்படுகிறது.
சென்னை-28, 30, ஜூலை 2019.
சு. பழனிசாமி, சு. பழனிசாமி, பேருராட்சிகளின் ஆய்வாளர்/ பேருராட்சிகளின் இயக்குநர் (முகூபொ).