[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2019 ஆடி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983&ஆம் ஆண்டு 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம்
செய்தல் பற்றிய அறிவிக்கை.செய்தல் பற்றிய அறிவிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம். ட்டி.எல்.ஆர்.130, ஒபசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர்.130, ஒபசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 412/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 130, ஒபசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம,் திருவள்ளூர் சரகம்.திருவள்ளூர் மாவட்டம,் திருவள்ளூர் சரகம். ட்டி.எல்.ஆர்.229, தொட்டிக்கலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர்.229, தொட்டிக்கலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 480/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 229, தொட்டிக்கலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 225, ஆயலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 225, ஆயலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 482/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 225, ஆயலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 220, திருப்பேர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 220, திருப்பேர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 483/உ/2019)
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.)32—12 ட்டி.எல்.ஆர். 207, குன்னவலம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 207, குன்னவலம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 484/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 207, குன்னவலம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 193, முதுகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 193, முதுகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 485/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 193, முதுகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 187, கன்னடபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 187, கன்னடபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 486/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 187, கன்னடபாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 179, நெய்வேலி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 179, நெய்வேலி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 487/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 179, நெய்வேலி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்டி.எல்.ஆர். 159, வெங்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 159, வெங்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 488/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 159, வெங்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 151, ட்டி.எல்.ஆர். 151, கண்கண்ணூணூர் மகளிர்ர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 489/இ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 151, கண்ணூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். 142, ட்டி.எல்.ஆர். 142, வீரராகவபுரம்வீரராகவபுரம் பால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 490/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 142, வீரராகவபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 135, அரக்கம்பாக்கம்அரக்கம்பாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 491/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 135, அரக்கம்பாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 138, வீராபுரம்138, வீராபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 492/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 138, வீராபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 132, விஷ்ணுவாக்கம்விஷ்ணுவாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 493/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 132, விஷ்ணுவாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 119 கீழானூர்கீழானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 494/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 119 கீழாணூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 95 சேலைகண்டிகைசேலைகண்டிகை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 495/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 95 சேலைகண்டிகை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 71, புதுசத்திரம்புதுசத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 496/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 71, புதுசத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 67, காரணி நிசாம்பட்டு மகளிர்காரணி நிசாம்பட்டு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 497/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 67, காரணி நிசாம்பட்டு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு 4 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.எல்.ஆர். ட்டி.எல்.ஆர். 33, கோலப்பஞ்சேரி மகளிர்கோலப்பஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 498/உ/2019)
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 33, கோலப்பஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர். சந்திரசேகரன்,
திருவள்ளூர், 2019, ஜூன் 18.
துணைப்பதிவாளர் (பால்வளம்).
TR(H)TR(H) 110 கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுக்கா மேல்பட்டம்பாக்கம் காமராஜர் கைத்தறி நெசவாளர் 110 கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுக்கா மேல்பட்டம்பாக்கம் காமராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன்கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன்கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண் 01/90/இ)
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுக்கா மேல்பட்டம்பாக்கம் காமராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் TR(H) 110-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்ததி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 01/90/இ, நாள்: 20&05&2019&ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
இ.1983 கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி இ.1983 கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 55/86/இ)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள இ.1983 அகரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1981-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 55/86/இ, நாள்: 20&05&2019&ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், சு. திருஞானசம்பந்தம், 2019, ஜூன் 26. உதவி இயக்குநர்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
இ.1981 கடலூர் மாவட்டம் இ.1981 கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா, திட்டக்குடி முருகன்திட்டக்குடி தாலுக்கா, திட்டக்குடி முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.விற்பனை சங்கம்.
(ந.க. எண் 30/86/இ)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா திட்டக்குடி முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1981-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140&ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 30/86/இ, நாள்:20&05&2019 &ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், சு. திருஞானசம்பந்தம், 2019, ஜூன் 28. உதவி இயக்குநர்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.