gOVERNmENT OF TAmIL NADU2019 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 330] cHENNAI, mONDAY, AUgUST 12, 2019 Aadi 27, Vikari, Thiruvalluvar Aandu-2050
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIfIcATIONS bY GOVERNMENT
பொதுப்பணித் துறை
2019-2020-ஆம் ஆண்டு பாசனத்திற்காக சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 13 ஆகஸ்ட் 2019 முதல் தண்ணீர் திறந்து விடுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண் 110, பொதுப்பணி (என்.1)த் துறை, 12 ஆகஸ்ட் 2019, ஆடி 27, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No. II(1)/PwD/12(b)/2019.
2019-2020-ஆம் ஆண்டு பாசனத்திற்காக, 13 ஆகஸ்ட் 2019 முதல் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
2. விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும்.
க. மணிவாசன்,
அரசு முதன்மைச் செயலாளர்,
பொதுப்பணித் துறை.
[அரசாணை (நிலை) எண் 110, பொதுப்பணி (என்.1)த் துறை, 12 ஆகஸ்ட் 2019, ஆடி 27, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
The mettur Dam will be thrown open on 13th August 2019 for Irrigation during the year of 2019–2020.
2. The ryots are requested to use the water economically and co-operate with Water Resources Department officials in proper distribution and efficient utilization of available water. Depending upon the situation, turn system will be adopted.
k. mANIVASAN, Principal Secretary to Government,
Public Works Department.
PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTINg, cHENNAI ON BEHALF OF THE gOVERNmENT OF TAmIL NADU
II-1 Ex. (330)