© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 9.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 35] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2019 ஆவணி 11, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 103, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H2)த் துறை, 28 ஜூன் 2019.] 1961 ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 53/1961) 14-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07.09.2005 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2 இல் 374 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் ii(2)/தொ.வே/718/2005 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக அந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)இல் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை ஆய்வாளர்களாக இதனால் நியமிப்பதுடன், இந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (3) இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக உள்ளூர் எல்லைப்பகுதிகளை வரையறை செய்து, அவர்களின் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்படும் வகையில் உள்ளூர் எல்லைகளையும் வரையறை செய்கிறார்.
விவர அட்டவணை
தொடர்
அலுவலர்கள் உள்ளூர் எல்லைகள்
எண் (1)
(2)
(3)
1. தொழிலாளர் துறை இணை ஆணையர் (ஆய்வு), சென்னை தமிழ்நாடு மாநிலம் முழுவதும்
2. தொழிலாளர் துறை இணை ஆணையர் - 1, சென்னை. சென்னை மாநகராட்சி (காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகள் நீங்கலாக) 3. தொழிலாளர் துறை இணை ஆணையர் - 2, சென்னை. திருவள்ளூர் காஞ்சிபுரம், மற்றும் கடலூர் வருவாய்
மாவட்டங்கள்.
4. தொழிலாளர் துறை இணை ஆணையர், வேலூர் வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் வருவாய்
மாவட்டங்கள்.
5. தொழிலாளர் துறை இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
[ 1 ]
DTP-ii-2-(35) (T Sup)—12 தொடர்
அலுவலர்கள் உள்ளூர் எல்லைகள்
எண் (1)
(2)
(3)
6. தொழிலாளர் துறை இணை ஆணையர், மதுரை மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
வருவாய் மாவட்டங்கள்.
7. தொழிலாளர் துறை இணை ஆணையர், திண்டுக்கல் திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
8. தொழிலாளர் துறை இணை ஆணையர், திருநெல்வேலி திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
வருவாய் மாவட்டங்கள்.
9. தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயம்புத்தூர் கோயம்புத்தூர், திருப்பூர் வருவாய் மாவட்டங்கள் 10. தொழிலாளர் துறை இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி வருவாய்
மாவட்டங்கள்.
11. தொழிலாளர் துறை இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.
12. தொழிலாளர் துறை உதவி ஆணையர், (மகளிர் நலன்),
சென்னை.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்கள்.
13. தொழிலாளர் துறை உதவி ஆணையர், (மகளிர் நலன்),
திருநெல்வேலி.
திருநெல்வேலி, தூத்தூக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள்.
14. தொழிலாளர் துறை உதவி ஆணையர், (மகளிர் நலன்), கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள்.
கோயம்புத்தூர்.
15. தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் (மலைத்தோட்டம்) 1951 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்திய சட்டம் 69/1951) படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் எல்லைகள்.
16. தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் (செயலாக்கம்)
17. தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள்.
2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடை அளவியல் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 1/2010) படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் எல்லைகள்
18. தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள்
19. தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின் சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம்.
மேம்பாட்டு ஆணையர்கள்
20. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர்
21. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல்
முதுநிலை இயக்குநர்
22. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதுநிலை
கூடுதல் இயக்குநர் (கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள்).
23. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல்
இயக்குநர்கள்
24. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
தமிழ்நாடு மாநிலம் முழுவதும்
இயக்குநர்கள்
25. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு)
26. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர் (சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு)
27. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர் (பதிவு)
28. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர் (பயிற்சி மையம்)3 தொடர்
அலுவலர்கள் உள்ளூர் எல்லைகள்
எண் (1)
(2)
(3)
29. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு)
30. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், திருச்சி
31. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்கள் i, ii, iii (பயிற்சி மையம்)
32. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
(சுகாதாரம் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு)
33. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
(ஆய்வு மற்றும் பாதுகாப்பு)
34. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி
இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், திருச்சி
35. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர்கள்
36. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி
1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 58/1948) 8--ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் எல்லைகள்
இயக்குநர்கள்
37. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர்கள் (கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள்).
38. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர்கள் (கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள்).
1996ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் இதர கட்டுமானப் பணியாளர்கள் சட்டத்தின் (வேலை வாய்ப்பு, முறைப்படுத்துதல் மற்றும் பணி வரம்புகள்) (மத்தியச் சட்டம் 27/1996) 42- ஆம் பிரிவின் (3) உட்பிரிவின்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் எல்லைகள் 39. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி
இயக்குநர்கள் (கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள்).
விருதுநகர் வருவாய் மாவட்டம்
40. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல்
இயக்குநர் (நடமாடும் குழு).
41. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர்கள் (நடமாடும் குழு)
சுனில் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 14, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 5 மார்ச் 2019] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10.07.2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2 இல் 467 முதல் 469 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/தொ.வே.வா./472/2013 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும்,4 தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 -ஆம் பிரிவைச்சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
திங்கள் ஒன்றிற்கான குறைந்த அளவு ஊதிய வீதங்கள்
(2)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1)
(1) (2) (3) (4)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு ரூ. காசு i. பொது வகையினர்:
1. மேலாளர்
2. விற்பனை மேலாளர்
5960.00 5910.00 5858.00 5818.00 3. கள அதிகாரி
4. வளர்ச்சிப் பணி அலுவலர்
5. அலுவலகப் பொறுப்பாளர்
6. உதவி மேலாளர்
7. கணக்காளர்
8. மேற்பார்வையாளர்
9. விற்பனை நிருவாகி
5548.00 5496.00 5446.00 5396.00 10. கொள்முதல் செய்பவர்
11. பண்டகசாலைக் காப்பாளர்
12. முகவர்
13. விற்பனை மேம்பாட்டுப் பணியாளர்கள்
14. காசாளர்
15. எழுத்தர்
16. தட்டச்சர் மற்றும் எழுத்தர்
17. தட்டச்சர்
5507.00 5446.00 5387.00 5338.00 18. சுருக்கெழுத்தர்
19. விற்பனையாளர்
20. விற்பனைப் பிரதிநிதி
21. ஏலம் விடுபவர்
22. வணிகத் தொழிலாளர்
23. பட்டி தயாரிப்பவர்
24. பட்டிக்கான தொகையை வசூலிப்பவர்
25. பதிவு செய்யும் எழுத்தர்
26. பட்டி எழுத்தர்
27. கிடங்குக் காப்பாளர்
28. உதவி விற்பனையாளர்
5457.00 5396.00 5338.00 5285.00 29. கிடங்குப் பொறுப்பாளர்
30. உதவிக் கணக்காளர்
31. வரவேற்பாளர்
32. லைன்மேன்5 பணியாளர்களின் வகைகள்
திங்கள் ஒன்றிற்கான குறைந்த அளவு ஊதிய வீதங்கள்
(2)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1)
(1) (2) (3) (4)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு ரூ. காசு 33. சரிபார்ப்பு எழுத்தர்
34. எடை போடுபவர்
35. பாதுகாப்புக் காவலர்
36. ஓட்டுனர்
37. ஏவலாள்
38. காவலாள்
39. கடை உதவியாள்
40. துணையாள்
41. சிப்பம் கட்டுபவர்
42. உதவியாள்
43. பொருள்களை வழங்குபவர்
5396.00 5338.00 5275.00 5218.00 44. செய்தியாள்
45. மின்தூக்கி இயக்குபவர்
46. கடைச் சிப்பந்தி
47. தண்ணீர் கொடுப்பவர்
48. பெருக்குபவர்
49. தோட்டக்காரர்
50. துப்புரவுப் பணியாளர்
ii. சிறப்பு வகைப் பணியாளர்கள்
(1) இரசாயன மற்றும் மருந்துப் பொருள் விற்பனைக் கடை:
(அ) மருந்தாக்குநர்
5960.00 5910.00 5858.00 5818.00 (ஆ) வேதியியல் வல்லுநர்
(இ) மருந்து கலப்பவர் 5507.00 5446.00 5387.00 5338.00 (2) முடிதிருத்தும் நிலையம் / அழகு நிலையம் :
(அ) முடி திருத்துபவர்
(ஆ) முடி வெட்டுபவர்
5548.00 5496.00 5446.00 5383.00 (இ) அழகுபடுத்துபவர்
(3) நிழற்படமெடுக்கும் நிலையங்கள் :
(அ) நிழற்படம் எடுப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஆ) நிழற்படக் கலைஞர்
(இ) நிழற்பட உதவிக் கலைஞர்
5457.00 5396.00 5338.00 5285.00 (ஈ) நிழற்பட உதவியாளர்
(4) பழுது பார்க்கும் கடைகள் :
(கடிகாரம் / வானொலிப் பெட்டி / மிதிவண்டி)
(அ) கடிகாரம் பழுது பார்ப்பவர்
(ஆ) வானொலிப் பெட்டி பழுது பார்ப்பவர் / சரிபார்ப்பவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) ஒலி/ஒளிக் கருவி பழுது பார்ப்பவர் / சரிபார்ப்பவர்
(ஈ) மிதிவண்டி பொருத்துபவர் 5396.00 5338.00 5275.00 5218.00 (5) மூக்குக் கண்ணாடிக் கடைகள்:
(அ) மூக்குக் கண்ணாடி 5548.00 5496.00 5446.00 5396.00 பொருத்துபவர் / கண்ணாடியை அளவிற்கேற்ப அறுத்து சரிசெய்பவர் / பொருட்களை வாங்குபவர்
(ஆ) ரெஃப்ராக்ஷனரி பணியாளர்6 பணியாளர்களின் வகைகள்
திங்கள் ஒன்றிற்கான குறைந்த அளவு ஊதிய வீதங்கள்
(2)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1)
(1) (2) (3) (4)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு ரூ. காசு (6) பட அச்சுக் கட்டைத் தயாரித்தல் மற்றும் இரப்பர் முத்திரை தயாரித்தல்:
(அ) செதுக்கி எடுப்பவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (ஆ) பட அச்சு கட்டைத் தயாரிப்பவர்
(இ) செதுக்கும் பணி உதவியாளர் 5457.00 5396.00 5338.00 5285.00 (ஈ) வண்ணம் பூசுபவர் / ஓவியர் 5507.00 5446.00 5387.00 5338.00 (7) மின்விளக்கு, ஒலிபெருக்கி பழுதுபார்க்கும் கடை:
(அ) மின் பணியாளர் / கம்பியாளர் / மின்கருவி பழுதுபார்ப்பவர் 5507.00 5446.00 5387.00 5338.00 (ஆ) உதவி கம்பியாளர்
(இ) ஒலிபெருக்கி இயக்குபவர் 5457.00 5396.00 5338.00 5285.00 (8) நோய்குறி கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடம்:
(அ) ரேடியோகிராஃபர்
(ஆ) எக்ஸ்-கதிர் படமெடுப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (இ) பரிசோதனைக்கூடத் தொழில்நுட்பப் பணியாளர் / பகுப்பாய்வாளர்
(9) சீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்:
(அ) தலைமைக் கணக்காளர்
(ஆ) அலுவலகக் கண்காணிப்பாளர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) செயலாளர்
(ஈ) தணிக்கையாளர்
(உ) நேர்முக உதவியாளர்
(ஊ) இளநிலை வளர்ச்சி அலுவலர்
5507.00 5446.00 5387.00 5338.00 (எ) சட்ட உதவியாளர்
(10) உணவகம் - உறைவிடம்:
(அ) அறைப் பையன்
5396.00 5338.00 5275.00 5218.00 (ஆ) வாடிக்கையாளர் திரட்டுபவர்
(இ) கொத்தனார்
(ஈ) குழாய் பணியாளர்
5507.00 5446.00 5387.00 5338.00 (உ) வண்ணம் தீட்டுபவர்
(ஊ) மின் பணியாளர்
(11) அறைகலன்கள்:
(அ) தச்சர்
(ஆ) மெருகேற்றுபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) பிரம்புப் பணியாளர்
(12) பல்வகைப் பணியாளர்:
(அ) இசைக் கருவி கடையில் உள்ள தொழில்நுட்பப் பணியாளர்
(ஆ) குடைகள் தயாரிப்புக் கடையில் குடையைப் பொருத்துதல், தைத்தல், கத்தரித்தல் ஆகிய பணிகளைப் புரிபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) ஆட்டோமொபைல், தானியங்கி வாகனப் பொருட்களின் விற்பனைக் கடையில் மெருகேற்றுபவர்
(ஈ) பயண / உடைப் பெட்டி (சூட்கேஸ்) அனைத்து வகைப் பைகள் மற்றும் பணப்பைகள் தயாரிப்பாளர்கள். (தோலினால் செய்யப்பட்டவை தவிர)7 பணியாளர்களின் வகைகள்
திங்கள் ஒன்றிற்கான குறைந்த அளவு ஊதிய வீதங்கள்
(2)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1)
(1) (2) (3) (4)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு ரூ. காசு (உ) பெட்ரோல் பங்க் பணியாளர் 5396.00 5338.00 5275.00 5218.00
5507.00 5446.00 5387.00 5338.00 (ஊ) நிழற்படச் சட்டம் போடும் பணியாளர் / சட்டம் போடும் பொருட்கள் வெட்டுபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (எ) மின்தூக்கி நிறுவும் நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சி பெற்ற தொழிலாளர்
(ஏ) குளிர்சாதனப் பணியாளர் 5548.00 5496.00 5446.00 5396.00
5457.00 5396.00 5338.00 5285.00 (ஐ) கடைகளில் பழச்சாறு மற்றம் லஸ்ஸி தயாரிப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஒ) எவர்சில்வர், அலுமினியம் பாத்திரக் கடைகளில் பெயர் பொரிப்பவர்
(ஓ) விறகுக்கடையில் விறகு வெட்டுபவர் 5457.00 5396.00 5338.00 5285.00
5507.00 5446.00 5387.00 5338.00 (ஒள) டயர்களின் அடிப்பாகத்தை மாற்றுதல், புதுப்பித்தல், டியூப்பை கந்தகமூட்டி வலுவாக்கும் கடைகளில் டயர் கிரைண்டர் புதுப்பித்தல்.
5396.00 5338.00 5275.00 5218.00 (க) மலைப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், பண்டகச்சாலை, சேமிப்புக் கிடங்கு, இருப்பு வைக்கப்படும் அறை ஆகியவற்றில் உலர வைத்தல், இருப்பு வைத்தல், தூய்மைப்படுத்துதல், அளவிடுதல், பாரம் ஏற்றுதல், பாரம் இறக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
5396.00 5338.00 5275.00 5218.00 (கா) நிருவாகப் பணிநிலை, எழுத்துப் பணிநிலை மற்றும் மேற்சொன்ன வகைப்பாடுகள் எதிலும் சேராத பணி ஆகியவை தவிர, அனைத்துக் கடை மற்றும் வணிக நிலையங்களில் பணிபுரியும் பொதுவான பணியாளர்கள்.
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2010=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி திங்களொன்றுக்கு ரூ.32.40 (முப்பத்து இரண்டு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும். மற்றும் (iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2)வகைப்படுத்தப்பட்ட மண்டலங்கள் பற்றிய விவரம் வருமாறு:-
(i) மண்டலம் A: மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.
(ii) மண்டலம் B: சிறப்புநிலை நகராட்சிகள் அல்லாத ஏனைய நகராட்சிகள் அனைத்தும் இதில் அடங்கும்.
(iii) மண்டலம் C: நகரியங்கள், பேரூராட்சிகள் மற்றும் பாளையங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
(iv) மண்டலம் D:
A, B மற்றும் C ஆகிய மண்டலங்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதிகள் நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகளும் இதிலடங்கும்.
8(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 35, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 17 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 17.12.2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii பிரிவு 2-இல் 795 முதல் 796 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)தொ.வே.வா./755/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதியவீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அந்நாள் முதற்கொண்டு செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
தொடர் எண்
குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள்
(1) (2)
(3)
ரூ. காசு
i. விசைத்தறிப் பாய்கள் :
1. கோரை வகை பிரிப்பவர் நாளொன்றுக்கு 197.00
2. சாயமேற்றுபவர்
நாளொன்றுக்கு 259.00
3. சாயமேற்றுபவரின் உதவியாள் (உலை உதவியாள்) நாளொன்றுக்கு 197.00
4. பாய் நெசவாளர்
(i) சாதாரண பாய்
பாய் ஒன்றுக்கு 3.34
பாய் ஒன்றுக்கு 4.46
(ii) அழகுபடுத்திய பாய்
5. பாய் விளிம்பு தைப்பவர் (நீளப் பக்கங்கள்
பாய் ஒன்றுக்கு 2.23
இரண்டிலும் விளிம்பு தைப்பதற்கு) (துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்)
ii. கைத்தறிப் பாய்கள் :
1. கோரை வகிர்பவர்
நாளொன்றுக்கு 197.00
2. சாயமேற்றுபவர்
நாளொன்றுக்கு 197.00
3. பாய் நெசவாளர் :
(i) 40ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 190.00
(ii) 50ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 213.009 பணியாளர்களின் வகைகள்
தொடர் எண்
குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள்
(1) (2)
(3)
ரூ. காசு
(iii) 100ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 305.00
(iv) 120ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 312.50
(v) 140ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 351.00
பாய் ஒன்றுக்கு 11.16
4. பாய் விளிம்பு தைப்பவர் (நான்கு விளிம்புகளிலும் தைக்க) (துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்)
5. மெருகேற்றுபவர்
பாய் ஒன்றுக்கு 4.46
6. எழுத்து வடிவமைப்பவர் வரி ஒன்றுக்கு 55.80
iii. கூடை முடைதல் :
1. மண் கூடை
2. விவசாயக் கூடை கூடை ஒன்றுக்கு 44.64
3. பரிசுக்கூடை
4. அரிசிக்கூடை
5. கோழிக்கூடை (பஞ்சாரம்)
6. காய்கறிக்கூடை மற்றும் இதர கூடைகள்
விளக்கங்கள்.-– (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) மற்றும் 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.18 (ஒரு ரூபாய் பதினெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு, வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[்அரசாணை (2D) எண்.37, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 ஜூன் 2019] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2)-உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 26-11-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii—பிரிவு 2 - இல் 761 மற்றும் 762 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட10 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./712/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் மோட்டார்வண்டி பணிக்களரி தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
மோட்டார்வண்டி பணிக்களரியில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)
மண்டலம்-A (மாநகராட்சிகள்)
மண்டலம்-D (ஏனைய இடங்கள்)
மண்டலம்-B
(அனைத்து வகையான
நகராட்சிகள்)
மண்டலம்-C (நகரியங்கள், பேரூராட்சிகள் மற்றும் பாளையங்கள்)
(1)
(2)
1. நிருவாகம்
ரூ.காசு. ரூ.காசு. ரூ.காசு. ரூ.காசு.
1. மேலாளர் 8995.00 8713.00 8458.00 8177.00 2 உதவி மேலாளர் 8713.00 8494.00 8235.00 8013.00 3. கணக்காளர்
4. காசாளர் 8561.00 8340.00 8106.00 7885.00 5. பண்டக சாலைக் காப்பாளர்
6. தட்டச்சர்
7. எழுத்தர் 8387.00 8177.00 7978.00 7766.00 8. நேரக் காப்பாளர் 8118.00 7953.00 7766.00 7579.00 9. ஏவலாள்
10. காவலாள் 7733.00 7579.00 7439.00 7310.00 11. அலுவலக உதவியாள்
II மேற்பார்வை:
1. முதலாள் 8995.00 8713.00 8458.00 8177.00 2. மேற்பார்வையாளர் 8713.00 8494.00 8235.00 8013.00 3. சார்ஜ்மேன் (Chargemen)
8118.00 7953.00 7766.00 7579.00 4. பணிக்களரி கருவி காப்பாளர்
III. தேர்ச்சி பெற்றவர்:
1. இயந்திரக்கம்மியர் 8713.00 8494.00 8248.00 8013.00 2. பெஞ்ச் பிட்டர் 8561.00 8340.00 8106.00 7885.00 3. உதவி இயந்திரக்கம்மியர்
4. பொருத்துநர்
5. மின்கம்மியர்
6. கருமான்
7. தச்சர்
8. தகரவேலை செய்பவர்11 பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)
மண்டலம்-A (மாநகராட்சிகள்)
மண்டலம்-D (ஏனைய இடங்கள்)
மண்டலம்-B
(அனைத்து வகையான
நகராட்சிகள்)
மண்டலம்-C (நகரியங்கள், பேரூராட்சிகள் மற்றும் பாளையங்கள்)
(1)
(2)
9. கடைசல் பிடிப்பவர்
10. லைனர்
11. தெளிப்பு வண்ணம்
பூசுபவர்
12. உதவி முதலாள்
13. பற்றவைப்பவர்
14. இயந்திரப் பணியாளர் 8387.00 8177.00 7978.00 7766.00 15. தையற்காரர்
16. வார்ப்படம் செய்பவர்
17. வண்ணம் பூசுபவர் 8154.00 7966.00 7779.00 7604.00 18. கட்டுநர் (Winder) 8387.00 8177.00 7978.00 7766.00 19. டயர் பணியாளர்
20. மின்கலப் பணியாளர்
8118.00 7953.00 7766.00 7579.00 21. (ரப்பர் பற்றவைப்பவர்) (Vulcaniser)
22. உதவி
இயந்திரப்பணியாளர்
23. உதவி பற்றவைப்பவர்
24. பணிக்களரி ஓட்டுநர்
7824.00 7672.00 7509.00 7357.00 25. எண்ணெய்ப் பசையிடுபவர்
IV. ஓரளவு தேர்ச்சி பெற்றவர்: 1. உதவி பொருத்துநர் 8213.00 8036.00 7849.00 7662.00 2. உதவி கருமான்
3. உதவி தகர வேலை
செய்பவர்
4. உதவி மின்கம்மியர்
8036.00 7860.00 7684.00 7509.00 5. உதவி வண்ணம்
பூசுபவர்
6. சம்மட்டி அடிப்பவர்
7. மசகெண்ணெய் உதவியாளர்
8. பொருத்துநர்
7898.00 7744.00 7579.00 7428.00 உதவியாளர்
V. தேர்ச்சி பெறாதவர்:
1. துப்புரவப்
பணியாளர்
2. பெருக்குபவர்
3. சுத்தம் செய்பவர்
4. உதவியாள்
7733.00 7579.00 7439.00 7310.00 5. தண்ணீர் எடுத்துச்
செல்பவர்
6. பெட்ரோல் பம்பு
இயக்குபவர்
விளக்கங்கள்: 1. அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
12(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.45.40 (நாற்பத்தைந்து ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாள் அன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
3. நாள் ஊதியத்தை கணக்கிடுவதற்கு மாத ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
4. இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள், அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 38, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 18-12-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல், 814 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./946/2013 ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் புகையிலை தயாரிப்பு (மூக்குப்பொடி)த் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச்சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
புகையிலை தயாரிப்பு (மூக்குப்பொடி)த் தொழிலில் வேலைவாய்ப்பு
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்கள்
தொடர் எண்
(ரூ. காசு)
(3)
(1) (2)
1. தேர்ச்சி பெற்றவர்கள்:
நாளொன்றுக்கு
ரூ. 210.00
மூக்குப்பொடி (உடலுழைப்பு மூலம்) தயாரிப்பின் அனைத்து நடைமுறைப் பணிகளையும் மேற்கொள்ளும் தொழிலாளர்கள்
2. ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள்:
நாளொன்றுக்கு
ரூ. 189.00
நரம்பு கிழித்தெடுத்தல் (Stripping) மற்றும் வறுத்தலில் அல்லது பொரித்தலில் (உடலுழைப்பு மூலம்) ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
3. தேர்ச்சி பெறாதவர்கள்:
நாளொன்றுக்கு
ரூ. 183.50
நரம்பு கிழித்தெடுத்தல், கையாளுதல், சிப்பம் கட்டுதல் மற்றும் ஏனைய பல்வகைப் பணிகள் (உடலுழைப்பு மூலம்)13
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்கள்
தொடர் எண்
(ரூ. காசு)
(3)
(1) (2)
4. செய்யும் வேலைக்குத் தக்க ஊதியப் பணிகள்:
(i) ஒரு கிலோ கிராம் புகையிலையை
19.85
மூக்குப்பொடியாக்குவதற்கு
(ii) ஒரு கிலோ கிராம் புகையிலையை
2.23
நறுக்குவதற்கு
(iii) ஒரு கிலோ கிராம் புகையிலையின் நரம்பு
2.37
கிழித்தெடுப்பதற்கு.
(iv) ஒரு கிலோ கிராம் புகையிலையை
6.19
வறுத்தல் மற்றும் பொரிப்பதற்கு
(v) ஒரு கிலோ கிராம் புகையிலையை
6.19
அரைப்பதற்கு
(vi) ஒரு கிலோ கிராம் புகையிலையைக்
3.21
கலவை செய்வதற்கு
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாள் ஒன்றுக்கு ரூ. 1.13 காசுகள் (ஒரு ரூபாய் பதிமூன்று காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) மேலே நிர்ணயிக்கப்பட்டகுறைந்தளவு ஊதியங்கள் மற்றும் அகவிலைப்படியில் விடுமுறை நாட்களுக்கான ஊதியமும் அடங்கும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 39, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 16-07-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல், 482 முதல் 483 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொவேவா/421/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் பணியமர்த்தப்பட்டு கீழ்க்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்ட பணியாளர் வகையினருக்கு, அதன் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டவாறான குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
14(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை.
பாதுகாப்புப் பணியில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
தொடர் எண்
(மாதமொன்றுக்கு)
(1) (2)
(3)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
(ரூ.காசு) (ரூ.காசு) (ரூ.காசு) 1. மேலாளர்
14055.00 12987.00 11203.00 2. உதவி மேலாளர்
12987.00 12274.00 10490.00 3. மேற்பார்வையாளர்
10490.00 9777.00 8709.00 4. உதவியாள் 8709.00 8351.00 7638.00 5. முதுநிலை பாதுகாப்பு ஆய்வாளர் /
12987.00 12274.00 10490.00 பாதுகாப்புப் பணியாளர்
6. படைத்துறைச் சிற்றலுவலர் (Corporal) /
11561.00 10848.00 10135.00 படைத்துறை அலுவலர் (Seargent) / உதவி பாதுகாப்பு அலுவலர்
7. முதன்மை காவலாள் / முதுநிலை காவலாள் 10135.00 9422.00 8709.00 8. பாதுகாப்புப் பணியாளர் (ஆண் / பெண்) 7996.00 7638.00 7283.00
--
விளக்கங்கள்:— (1) மண்டலங்களின் வகைப்பாடு வருமாறு :-
மண்டலம் - A : அனைத்து மாநகராட்சிகள்
மண்டலம் - B : அனைத்து வகையான நகராட்சிகள்
மண்டலம் - C : மண்டலம் A மற்றும் B-யில் வராத ஏனைய பகுதிகள்
2. அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 45.20 (நாற்பத்து ஐந்து ரூபாய் இருபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
3. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
4. நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
5. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
15[அரசாணை (2D) எண் 40, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-11-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல், 758 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./709/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் பதநீர் இறக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
பதநீர் இறக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு
தொடர் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு
எண்
குறைந்தளவு அடிப்படை
ஊதிய வீதங்கள்
(ரூ. காசு.)
(1) (2)
(3)
(1) பனைவெல்லம் தயாரிப்பவர் 396.00
(2) உதவியாள் 396.00
(3) பதநீர் இறக்குபவர் 425.00
விளக்கங்கள்:- 1. அகவிலைப்படி.--மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 2.45 (இரண்டு ரூபாய் நாற்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாள் அன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
3. மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
4. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
16[அரசாணை (2D) எண் 41, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 20 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-08-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii, பிரிவு-2-இல், 533 முதல் 534 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொவேவா/477/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் காகிதம் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் காகித தொழிலகத்துடன் தொடர்புடைய ஏனைய இடைநிகழ்வு செய்முறைகளில் பணியமத்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியின் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு ஊதியவீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
காகிதம் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் காகித தொழிலகத்துடன் தொடர்புடைய ஏனைய இடைநிகழ்வு செய்முறைகளில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
மாதமொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(ரூ. காசு)
(1)
(2)
1. தேர்ச்சி பெறாதவர்கள்:
(i) ஓட்டுநர்
5890.00
(ii) அச்சகப் பணியாளர்
5840.00
(iii) அனைத்து வகைத் தொழிலாளர்கள்
(2) ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள்:
(i) சாயமேற்றுபவர்
(ii) இயந்திரம் கவனிப்பவர்
(iii) தூய்மைப்படுத்துபவர்
(iv) இழைக்கம்பிப் பணியாளர்
6044.00
(v) தையல் மற்றும் சிப்பம் கட்டுபவர்
(vi) பொருத்துநர் உதவியாளர்கள் மற்றும் ஏணைய
உதவியாளர்கள்
(vii) கூழ்ப்படுத்துபவர்
(3) தேர்ச்சி பெற்றவர்கள்:
(i) கொதிகலன் இயக்குபவர்
(ii) நீர் சுத்திகரிப்பு ஆலை இயந்திரம் இயக்குபவர்
(iii) ஈருருளை அழுத்துகருவி இயக்குபவர்
(iv) காகித இயந்திரம் இயக்குபவர்
(v) கூழ் தயாரிப்புக் கருவி இயக்குபவர்
(vi) வெட்டுக்கருவி இயக்குபவர்
(vii) அதனையொத்த ஏனைய கருவிகளை
6450.00
இயக்குபவர்கள்
(viii) மின் பணியாளர்
(ix) பற்றவைப்பவர்
(x) கம்மியர் / பொருத்துநர்
(xi) தச்சர்
(xii) கருமார்
(xiii) பாவுதள முடிப்பர்
(xiv) கடைசல் பணியாளர்17 (4) உயரளவு தேர்ச்சி பெற்றவர்:
மேற்பார்வையாளர்
6806.00
(5) பல்வகைப் பணியாளர்:
(i) கணக்காளர்
6450.00
(ii) தட்டச்சர் / எழுத்தர் / ஓட்டுநர்
5942.00
(iii) காவலாளி 6044.00
விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ.36.25 (முப்பத்து ஆறு ரூபாய் இருபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
3. நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
4. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 42, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 20 ஜூன் 2019.]
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-11-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 760 மற்றும் 761 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/711/2014ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு எண்ணெய் ஆலையில் பணியமர்த்தப்பட்டு கீழேயுள்ள விவர அட்டவணையின் (1)-ஆம் நெடும் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்தநாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
யாதொரு எண்ணெய் ஆலையில் வேலைவாய்ப்பு
பணியாளர் வகையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு)
(1)
(2)
i. அலுவலகப் பணியாளர்கள் :
(1) எழுத்தர்
(2) நேரக்காப்பாளர்/நேரங்குறிப்பவர்
மாதமொன்றுக்கு 6116.00
(3) காசாளர்
(4) தட்டச்சர்கள்
(5) ஏவலாள்
மாதமொன்றுக்கு 5953.0018 (6) சிற்றேவலர் (அலுவலகப் பையன்) மாதமொன்றுக்கு 5765.00
(7) காவலாள்
மாதமொன்றுக்கு 6033.00
ii. தேர்ச்சி பெற்றவர்கள் :
(1) மின் கம்மியர்
(2) என்ஜின் ஓட்டுநர்/ இயக்குபவர் நாளொன்றுக்கு 235.00
(3) வெளித்தள்ளும் இயந்திரம் மேஸ்திரி/
மேற்பார்வையாளர்
(4) தச்சர்/ கருமார்
நாளொன்றுக்கு 232.50
(5) பொருத்துநர்/ இயந்திரக் கம்மியர் நாளொன்றுக்கு 231.00
(6) கொதிகலன் பொறுப்பாளர் நாளொன்றுக்கு 232.50
(7) உருளை இயக்குபவர்
நாளொன்றுக்கு 231.00
ஆனால், உருளை இயக்குபவரைப் பொறுத்தநேர்வில், செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுமாயின், 80 கிலோகிராம் எடையளவு கொண்ட நிலக்கடலை வித்துகள் மூட்டை ஒன்றுக்கு ரூ.60.65 ரூபாயும், 75 கிலோகிராம் எடையளவு கொண்ட எள் வித்துக்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.74.40 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படும்.
(8) அளந்து ஊற்றுபவர் (Pint man) நாளொன்றுக்கு 231.00
அளந்து ஊற்றுபவரைப் (Pintman) பொறுத்தவரையில், செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுமாயின், 80 கிலோகிராம் எடையளவு கொண்ட நிலக்கடலை வித்துகள் மூட்டை ஒன்றுக்கு 79.40 ரூபாயும், 75 கிலோகிராம் எடையளவு கொண்ட எள் விதைகள் மூட்டை ஒன்றுக்கு ரூ.93.15 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படும்.
(9) அடைப்பு வேலை செய்பவர் (Tinker) டின் / தகரக் கொள்கலன் ஒன்றுக்கு 6.65 (பணியாளர்கள் கொண்டுவர வேண்டிய மூலப்பொருள்களும் அடங்கும்)
(10) சுத்திகரிப்பு இயந்திரம் இயக்குபவர்
மாதமொன்றுக்கு 7015.00
(11) வடித்தெடுக்கும் கருவி இயக்குபவர்
iii. தேர்ச்சி பெறாதவர்கள் :
(1) பெருக்குபவர்
(2) புண்ணாக்கு எடுத்துச் செல்பவர்
நாளொன்றுக்கு 217.00
(3) மஸ்தூர்
(4) நிலக்கடலை வித்துகளை பிரித்தெடுக்கும்
நாளொன்றுக்கு 223.00
இயந்திரத்தை இயக்குபவர் (Decorticator) சுமப்பவர், உமி சுமப்பவர், கோணிப்பைகள் நிரப்புபவர், கோணிப்பைகள் தைப்பவர்)
(5) தூசு, உமி நீக்குபவர்
(6) வடித்தெடுக்கும் கருவிக் கையாள்
(7) எண்ணெய் சிப்பமாக்குபவர்
நாளொன்றுக்கு 225.00
(8) கொதிகலன் கையாள்
விளக்கங்கள்:(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 35.80 (முப்பத்தைந்து ரூபாய் எண்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
19(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
3. (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
4. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 43, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 20 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 30-10-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 724-725-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/818/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் திரைப்படத் தொழிலில் (தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் ஆகியவை உட்பட) பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்கிற தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்தநாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
திரைப்படத் தொ- -ழிலில் (தயாரிப்பு, விநி்ேயாகம், விளம்பரம் ஆகியவை உட்பட) வேலைவாய்ப்பு பணியாளர்களின் வகைகள்
(1)
திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) (2)
i. திரைப்படப் பிடிப்பு நிலையம்:
1. தயாரிப்பு
1. துப்புரவுப் பணியாளர் / பெருக்குபவர்
6810.00
2. பணிப்பெண் / அலுவலக உதவியாள் / ஏவலாள் 6880.00
3. காவலாள்
6880.00
4. ஓட்டுநர் (கனரக வாகனம் மற்றும் வேன்) 7744.00
5. ஓட்டுநர் (இலகு ரக வாகனங்கள்)
7409.00
6. உதவியாள் (Attender)
6950.0020 பணியாளர்களின் வகைகள்
(1)
7. உதவிக் கணக்காளர்
8. கணக்காளர்
9. எழுத்தர்
10. தட்டச்சர்
11. சுருக்கெ- -ழுத்துத் தட்டச்சர்
12. உதவி மேலாளர்
13. மேலாளர்
திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) (2)
8208.00
9072.00
7802.00
8011.00
8402.00
10192.00
11785.00
2. மின் பிரிவு
1. மின்விளக்கு தூக்குபவர்
2. மின் பணியாளர் நிலை - ii
3. மின் பணியாளர் நிலை - i
7409.00
7919.00
8402.00
3. வார்ப்படப் பிரிவு
1. உதவியாள்
2. வார்்ப்பட மேஸ்திரி
4. ஓவியப் பிரிவு
1. உதவியாள்
2. உதவி ஓவியர்
3. தலைமை ஓவியர்
5. கலைப் பிரிவு
1. உதவியாள்
2. தச்சர் (நிலை - ii)
3. தச்சர் (நிலை - i)
4. மேஸ்திரி
6880.00
8736.00
6880.00
8208.00
8736.00
6880.00
8208.00
8736.00
8934.00
6. ஒப்பனைப் பிரிவு
1. ஒப்பனை உதவியாளர்
7409.00
7. புகைப்படக் கருவிப் பிரிவு
1. புகைப்படக் கருவி உதவியாளர் நிலை - ii 7744.00
2. புகைப்படக் கருவி உதவியாளர் நிலை - i 3. புகைப்படப் பிரிவுக்குப் பொறுப்பு வகி்ப்பவர்
8402.00
10724.00
8. திரைப்படச் சுருளைக் கழுவும் பிரிவு (Laboratory Department)
1. திரைப்படச் சுருளை வேதியியல் முறையில் மேம்படுத்தும் உதவியாளர் நிலை - i 2. திரைப்படச் சுருளை வேதியியல் முறையில் மேம்படுத்தும் உதவியாளர் நிலை - ii
8241.00
7582.0021 பணியாளர்களின் வகைகள்
(1)
திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) (2)
3. திரைப்படச் சுருளை வேதியியல் முறையில்
7074.00
மேம்படுத்தும் உதவியாளர் நிலை - iii
4. பிரிவுப் பொறுப்பாளர்
9408.00
5. திரைப்படச் சுருள் நெகட்டிவ் பரிசோதிப்பவர் 7582.00
6. திரைப்படச் சுருள் பாசிட்டிவ் பரிசோதனை உதவியாளர் 7074.00
9. வேதியியல் பிரிவு
1. வேதியியல் பொருட்களைக் கலப்பவர்
8068.00
2. வேதியியல் பொருட்களைக் கலக்கும் உதவியாளர் 7409.00
3. வேதியியலர்
9408.00
10. அச்சகப் பிரிவு
1. அச்சக உதவியாளர் நிலை-i
8736.00
2. அச்சக உதவியாளர் நிலை-ii
8068.00
3. அச்சக உதவியாளர் நிலை-iii
7409.00
11. திரைப்படச் சுருளை மேம்படுத்தும் பிரிவு
1. திரைப்படச் சுருள் நெகட்டிவ் பரிசோதிப்பவர் 7582.00
12. திரைப்படம் காட்டும் இயந்திரப் பிரிவு
1. திரைப்படம் காட்டும் இயந்திரத்தை இயக்குபவர் நிலை-i 8068.00
2. திரைப்படம் காட்டும் இயந்திரத்தை இயக்குபவர் நிலை-ii 7409.00
3. திரைப்படம் காட்டும் இயந்திரத் தலைமை இயக்குபவர் 9408.00
13. ஒலிப்பதிவுப் பிரிவு
1. உதவியாள்
7074.00
2. ஒலிப்பதிவு செய்யும் உதவியாள்/ஒலிப்பதிவு அறை
7409.00
உதவியாள்
3. ஒலிப்பதிவாளர்
9408.00
14. படத்தொகுப்புப் பிரிவு
1. படத்தொகுப்புப் பிரிவுப் பையன் 7409.00
II. வெளிப்புறப் படப்பிடிப்புப் பிரிவு
1. வேன் ஓட்டுநர் (கனரக வாகனம்)
7802.00
2. மின் பணியாளர் நிலை-i
8402.00
3. மின் பணியாளர் நிலை-ii
7919.00
4. மின்விளக்கு பொறுப்பாளர் (Lightman)
7409.00
5. புகைப்படக் கருவி உதவியாளர்-i
9072.00
6. புகைப்படக் கருவி உதவியாளர்-ii
8208.00
7. ஒலிப்பதிவாளர்
8402.0022 பணியாளர்களின் வகைகள்
(1)
திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) (2)
8. ஏவலாள் அல்லது காவலாள் 6880.00
9. ஒலிப்பதிவு உதவியாளர்
iii. விநியோகம்
1. துப்புரவுப் பணியாளர்
2. அலுவலகப் பையன்/சிப்பம் செய்பவர் (ஏவலாள் எனப்படுபவர்)
3. காவலாள்
4. ஓட்டுநர் (கனரக வாகனம் மற்றும் வேன்) 5. ஓட்டுநர் (இலகு ரக வாகனங்கள்) 6. லைன் ஆப்பரேட்டர்
7005.00
6810.00
6880.00
6880.00
7744.00
7409.00
7144.00
7. விநியோகஸ்தரின் பிரதிநிதி 7005.00
8. தொலைபேசி இயக்குபவர்
9. எழுத்தர்
10. விளம்பர அறைப் பொறுப்பாளர் 11. தட்டச்சர்
12. சுருக்கெழுத்துத் தட்டச்சர்
13. காசாளர்
14. உதவிக் கணக்காளர்
15. கணக்காளர்
16. உதவி மேலாளர்
17. அலுவலகக் கண்காணிப்பாளர்
18. மேலாளர்
iV. விளம்பரம்
1. துப்புரவுப் பணியாளர்
7802.00
7802.00
7744.00
8011.00
8402.00
8208.00
8208.00
9072.00
10192.00
9072.00
11785.00
6810.00
2. அலுவலகப் பையன்/ஏவலாள் 6880.00
3. காவலாள்
6880.00
4. ஓட்டுநர் (விளம்பர வேன், கனரக வாகனம்) 7744.00
5. ஓட்டுநர் (விளம்பர வேன், இலகு ரக வாகனங்கள்) 7409.00
6. தொலைபேசி இயக்குபவர்
7. எழுத்தர்
8. தட்டச்சர்
9. சுருக்கெழுத்துத் தட்டச்சர்
10. உதவிக் கணக்காளர்
11. காசாளர்
(12) கணக்காளர்
7802.00
7802.00
8011.00
8402.00
8208.00
8208.00
9072.0023 பணியாளர்களின் வகைகள்
(1)
திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) (2)
V. ஏனைய பிரிவுகள்
1. ஏனையோர்
6810.00
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 42.25 (நாற்பத்து இரண்டு ரூபாய் இருபத்து ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.