Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifi cations issued by cost recoverable institutions of State and Central Governments.

Published 04 September 2019

Type
Ordinary
Gazette no.
36
Part
Part VI
Notifications
JUDICIAL NOTIFICATIONS - Insolvency Petitions
Section
Section 3a
Identifier
in.gazette.tamilnadu.2019-09-04.Ordinary_36_Part-VI_Section-3a
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

GOVERNMENT OF TAMIL NADU 2019 [Price : Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 36] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 4, 2019 Aavani 18, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of

State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

JUDICIAL NOTIFICATIONS Pages.Pages. Insolvency Petitions .. .. .. .. 136-137136-137

[ 135 ]

DTP—VI-3(a)—36136 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 3(a)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

சார்பு நீதிமன்றம், உளுந்தூர்பேட்டை.

நொடிப்பு மனு எண். 3/17

(கடித எண். 834/2019)

No. VI-3(a)/177/2019.

வெங்கடேசன் த/பெ. குப்பன், கீழக்குப்பம் கிராமம், வேலூர் மதுரா, உளுந்தூர்பேட்டை—மனுதாரர்.

/ எதிர் /

1. ராஜேஸ்வரி, க/பெ. பாலமுருகன், பையூர் கிராமம், திருக்கோவிலூர் வட்டம்.

2. பாலமுருகன், த/பெ தண்டபாணி, பையூர் கிராமம், திருக்கோவிலூர் வட்டம்.

3. அண்ணாமலை, த/பெ. நடேசன், கீழக்குப்பம் கிராமம், வேலூர் மதுரா, உளுந்தூர்பேட்டை வட்டம்.

4. கொளஞ்சி, த/பெ. ராமர், சிவலியாங்குளம் கிராமம், கூவாகம் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம்.

5. ராமலிங்கம், த/பெ. பாண்டுரங்கன், சிவலியாங்குளம் கிராமம், கூவாகம் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம்.

6. தனவேல், த/பெ. பழனி, பிள்ளையார்குப்பம் கிராமம், ஆத்தூர் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம்.

7. கிருஷ்ணமூர்த்தி, த/பெ. சின்னதம்பி, கீழக்குப்பம் கிராமம், வேலூர் மதுரா, உளுந்தூர்பேட்டை வட்டம்.

8. ராஜமாணிக்கம், த/பெ. சபாபதி, சிவலியாங்குளம் கிராமம், கூவாகம் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம்.—எதிர்மனுதாரர்கள்.

புரொவின்ஷியல் இன்சால்வேன்ஸி பிரிவு 7 மற்றும் 74ன் படி கொடுக்கும் அறிவிப்பு

மனுதாரர் தம்மை நொடிந்தவர் கடனை தீர்க்க சக்தியற்றவர் என்று தீர்மானிக்கும்படி மனு கொடுத்து, மேற்படி மனு இந்த நீதிமன்றத்தில் 18-10-2019 அன்று விசாரணைக்கு வருகிறது என்பதை அறியவும்.

உளுந்தூர்பேட்டை, 2019 ஆகஸ்ட் 28.

N. அழகேசன்,அழகேசன், சார்பு நீதிபதி.

நொடிப்பு மனு எண். 3/18

(கடித எண். 833/2019)

No. VI-3(a)/178/2019.

வெற்றிவேல், த/பெ. சுப்பரமணி, கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.—மனுதாரர்.

/ எதிர் /

1. ராமு, த/பெ. ரங்கநாதன், வி.கே.எஸ்.கார்டன், கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.

2. கிருஷ்ணா, த/பெ. கலியன், புதுத்தெரு, கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.

3. பரசுராமன், த/பெ. கிருஷ்ணன், அன்னை சத்யா தெரு, கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.

4. சீனுவாசன், த/பெ. ராமலிங்கம், அன்னை சத்யா தெரு, கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.

5. ரமேஷ், த/பெ. சந்திரசேகர், கிழக்கு கந்தசாமிபுரம், கஸ்பா உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம்.—எதிர்மனுதாரர்கள்.

புரொவின்ஷியல் இன்சால்வேன்ஸி பிரிவு 7 மற்றும் 10ன் படி கொடுக்கும் அறிவிப்பு

மனுதாரர் தம்மை நொடிந்தவர் கடனை தீர்க்க சக்தியற்றவர் என்று தீர்மானிக்கும்படி மனு கொடுத்து மேற்படி மனு இந்த நீதிமன்றத்தில் 18-10-2019 அன்று விசாரணைக்கு வருகிறது என்பதை அறியவும்.

உளுந்தூர்பேட்டை, 2019 ஆகஸ்ட் 28.

N. அழகேசன்,அழகேசன், சார்பு நீதிபதி.

Sep. 4, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 137

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE OF TIRUCHENGODE

(I.P.No. 4/2018)

(D.No. 545/2019)

No.VI-3(a)/179/2019.

N. Saravanan, son of K.P. Nachimuthu, No.28/1, Erumai Kattu Therai, Salem Main Road, Komarapalayam, Namakkal District.—Petitioner/Debtor.

Versus

1. Suriyagiri Finance, Mani lath back side, KON Theater Road, Kilangu Karar Veethi, Komarapalayam.

2. Everest Finance, Salem Main Road, Saravana Theater Near, Komarapalayam-638 183.

3. Palani Giri Finance No. 22 A, Edapadi Road, Kavery Nagar, Komarapalayam-638 183.

4. Lakshmi Ram Spares, Lakshmi Nagar, Bhavani Main Road, Komarapalayam.

5. Nachimuthu, son of Kumarasamy Hindu, aged about not known, residing at KSK Building, Rajam Theater Opp, Komarapalayam, Old Post Offi ce.

6. Moorthy Medical, Aannagur Road, Komarapalayam.

7. Sri Murugan Finance No. 310/4, Saravana Theater Opp, Salem Main Road, Komarapalayam.

8. Dhanalakshmi Tex, B.Ed., College Opp, Olappalayam, Komarapalayam.

9. Palanisamy Father's Name not known aged about not known, residing at Shanmuga Bunk NH 47 CBE Road, Komarapalayam.

10. Kavitha Tyers, No. 6/1427, Bhavani Main Road, Kalingarayanpalayam, Bhavani.

11. Chinnusamy Father's Name not known, Hindu, Business, aged about not known, residing at Kalikarayan Palayam, Kumarapalayam.

12. The Branch Manager, M/s. Sundaram BNP PARIBAS, Home Finance Near Sakthi Vinayagar Kovil, Thiru Vee Ka Road, Municipal Colony, Erode-638 004.

13. The Branch Manager, Shriram City Union Finance Ltd., 231/A, 1st Floor, Mettur Main Road, Bhavani-638 301.—Respondents/Creditors.

Notice is hereby given under Section 10 and 13 of the Provincial Insolvency Act, that the Petitioner/Debtor have fi led an Insolvency petition to adjudge the 1st respondent/debtor as an insolvency and the said petition stands posted to 23-09-2019.

Tiruchengode, 30th August 2019.

S. SYED BARKATHULLAH, Subordinate Judge.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 September 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-09-04.Ordinary_36_Part-VI_Section-3a/. Archive identifier in.gazette.tamilnadu.2019-09-04.Ordinary_36_Part-VI_Section-3a.