[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 4.00 காசு[விலை : ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 11, 2019 ஆவணி 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 87, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M1)த் துறை, 18 ஜுன் 2019.] 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) (1), (2) ஆகிய உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2011-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (செயலாக்கம்) விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 53-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில் :-
(1) விவர அட்டவணை - IV க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
"விவர அட்டவணை - "விவர அட்டவணை - IVIV
[11 (4) மற்றும் (5)ஆம் விதிகளைக் காண்க]
தமிழ்நாடு அரசு சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் எடைகளும் அளவுகளும் தயாரிப்பவர்கள், பழுது பார்ப்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கான உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள்.
1. உரிமம் வழங்குதலுக்கு/ புதுப்பித்தலுக்கு:-
(i) தயாரிப்பவர் : ரூ 4000/- ஆண்டொன்றுக்கு
(ii) பழுதுபார்ப்பவர் : ரூ 1500/- ஆண்டொன்றுக்கு
(iii) வணிகர் : ரூ 500/- ஆண்டொன்றுக்கு
2. உரிமத்தை மாற்றியமைத்தலுக்கு : ரூ 100 /-
3. இரண்டாம்படி உரிமத்தை வழங்குதலுக்கு :- ரூ 50/-.".
(2) விவர அட்டவணை - VI-க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது:-
III-1a-(37) (T Sup)—1
[ 1 ]2 "விவர அட்டவணை - "விவர அட்டவணை - VIVI
[11 (8)ஆம் விதியைக் காண்க]
தமிழ்நாடு அரசு சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் உரிமம் பெற்ற பழுதுபார்ப்பவரால் செலுத்தப்படவேண்டிய பிணையவைப்புத்தொகை
எடைபார்க்கும் மற்றும் அளவீட்டுச் சாதனங்கள் உட்பட எடைகள் மற்றும் அளவுகளைப் பழுதுபார்ப்பவர் ரூ 2000/-.".
(3) விவர அட்டவணை - IX க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது :-
விவர அட்டவணை - விவர அட்டவணை - IXIX
[16 ஆம் விதியைக் காண்க]
எடைகள் மற்றும் அளவுகள் மற்றும் எடைபார்க்கும் மற்றும் அளவீட்டுச் சாதனங்களை சரிபார்ப்பதற்கும் முத்திரையிடுவதற்கும் செலுத்தப்படவேண்டிய கட்டணம்.
1. (a) புல்லியன் எடை (தங்கம்/வெள்ளி எடை) புல்லியன் எடை (தங்கம்/வெள்ளி எடை)
வகை
துண்டு ஒன்றுக்குக் கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
10 கி.கி.
60.00
5 கி.கி. 40.00
2 கி.கி. 40.00
1 கி.
40.00
500 கி.
30.00
200 கி.
30.00
100 கி.
30.00
50 கி.
30.00
20 கி.
30.00
10 கி.
30.00
5 கி.
30.00
2 கி.
30.00
1 கி.
30.00
(b) காரட் எடை :காரட் எடை :
வகை
துண்டு ஒன்றுக்குக் கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
100 கி. (500 கா) 40.00
40 கி. (200 கா) 40.00
20 கி. (100 கா) 40.00
10 கி. (50 கா) 40.00
4 கி. (20 கா) 40.00
2 கி. (10 கா) 40.00
1 கி. (5 கா) 40.00
400 மி.கி. (2 கா) 40.00
3வகை
துண்டு ஒன்றுக்குக் கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
200 மி.கி. (1 கா) 40.00
100 மி.கி. (0.5 கா) 40.00
40 மி.கி. (0.02 கா) 40.00
20 மி.கி. (0.01 கா) 40.00
10 மி.கி. (0.05 கா) 40.00
4 மி.கி. (0.02 கா) 40.00
2 மி.கி. (0.01 கா) 40.00
1 மி.கி. (0.005 கா) 40.00
(c) உருளைவடிவ திருகு வகை எடைகள் :உருளைவடிவ திருகு வகை எடைகள் :
வகை
துண்டு ஒன்றுக்குக் கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
10 கி.கி. 40.00
5 கி.கி. 40.00
2 கி.கி. 30.00
1 கி. 20.00
500 கி.
10.00
200 கி.
10.00
100 கி.
10.00
50 கி.
10.00
20 கி.
10.00
10 கி.
10.00
5 கி.
10.00
2 கி.
10.00
1 கி.
10.00
(d) தகட்டு உலோகத்தின் (புல்லியன் தவிர ஏனையவை) எடை : தகட்டு உலோகத்தின் (புல்லியன் தவிர ஏனையவை) எடை :
வகை துண்டு ஒன்றுக்குக் கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
500 மி.கி.
10.00
200 மி.கி.
10.00
100 மி.கி.
10.00
50 மி.கி.
10.00
20 மி.கி.
10.00
10 மி.கி.
10.00
5 மி.கி.
10.00 4 (e) அறுங்கோண இரும்பு, திருகு வகையின் எடைகள் மற்றும் இணைகரக்குழல் வடிவத்தின் எடை: அறுங்கோண இரும்பு, திருகு வகையின் எடைகள் மற்றும் இணைகரக்குழல் வடிவத்தின் எடை:
வகை துண்டு ஒன்றுக்குக் கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
50 கி.கி. 50.00
20 கி.கி 40.00
10 கி.கி. 40.00
5 கி.கி. 40.00
2 கி.கி. 30.00
1 கி.கி 20.00
500 கி.
10.00
200 கி.
10.00
100 கி.
10.00
50 கி.
10.00
20 கி.
10.00
10 கி.
10.00
5 கி.
10.00
2 கி.
10.00
1 கி.
10.00
(f) உயர்திறன் எடையிடும் இயந்திரங்களை சோதனை செய்வதற்கான நிலையான எடைகள்: உயர்திறன் எடையிடும் இயந்திரங்களை சோதனை செய்வதற்கான நிலையான எடைகள்:
வகை 0.5/10000-இல் அனுமதிக்கத்தக்க
உயரளவு, ஒப்பீட்டு பிழைக்கு
நிகரான கட்டணம்
(ரூபாய் காசு)
3.3/10000, 1.7/10000 மற்றும் 1.0/10000-இல் அனுமதிக்கத்தக்க உயரளவு ஒப்பீட்டு பிழைக்கு நிகரான கட்டணம் (ரூபாய் காசு)
(1) (2)
(3)
100 கி.கி. 150.00 100.00
200 கி.கி. 300.00 200.00
500 கி.கி. 600.00 400.00
1000 கி.கி. 1500.00 1000.00
2000 கி.கி. 3000.00 2000.00
5000 கி.கி. 5000.00 4000.00
(2.) கொள்ளளவு அளவீடுகள்கொள்ளளவு அளவீடுகள்
வகை துண்டு ஒன்றுக்குக் கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
100 லிட்டர் மற்றும் அதற்கு மேல் 5 வகை துண்டு ஒன்றுக்குக் கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
100 லிட்டர் மற்றும் அதற்கு மேல்
உயரளவு ரூ.10,000 /- என்ற வரையறைக்கு உட்பட்டு முதல் 100 லிட்டருக்கு ரூ. 100/- மற்றும் கூடுதலாக ஒவ்வொரு 100 லிட்டர் அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ . 14. (ரூபாய் காசு)
5 லி.
20.00
2 லி.
20.00
1 லி.
20.00
500 மி.லி. 20.00
200 மி.லி. 20.00
100 மி.லி. 20.00
50 மி.லி.
20.00
20 மி.லி.
20.00
10 மி.லி.
20.00
5 மி.லி.
20.00
2 மி.லி.
20.00
1 மி.லி.
20.00
3. நீட்டல் அளவீடுகள் :நீட்டல் அளவீடுகள் :
(a) வளையாத்தன்மையுடையன:வளையாத்தன்மையுடையன:
வகை துண்டு ஒன்றுக்கு
கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
2 மீ.
20.00
1 மீ.
20.00
0.5 மீ.
40.00
40.00
1மீ. என்று படியளவுக் குறியீடு செய்யப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்)
40.00
0.5மீ. என்று படியளவுக் குறியீடு செய்யப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்)
(b) துணித்தன்மையுடைய நெகிழி/நெய்யப்பட்டவை/உருக்கு நாடாக்கள்: துணித்தன்மையுடைய நெகிழி/நெய்யப்பட்டவை/உருக்கு நாடாக்கள்:
துல்லிய வகை மீட்டர் ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் காசு)
(1) (2)
வகை - I 2.00
வகை - II 2.00
வகை - III
1.006 (c) மடிப்பு அளவைகள்:மடிப்பு அளவைகள்:
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் . காசு)
(1)
(2)
1 மீ. 20.00
0.5 மீ. 20.00
(d) அளவீடு செய்கிற சங்கிலி:அளவீடு செய்கிற சங்கிலி:
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் . காசு)
(1) (2)
30 மீ 200.00
20 மீ 200.00
4) தூல அளவுகோல்கள் வகைதூல அளவுகோல்கள் வகை A மற்றும்மற்றும் B
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
200 கி.கி.
800.00
100 கி.கி.
600.00
50 கி.கி.
300.00
20 கி.கி.
300.00
10 கி.கி.
300.00
5 கி.கி.
200.00
2 கி.கி.
200.00
1 கி.கி.
200.00
500 கி. மற்றும் அதற்குக் குறைவாக 120.00
5) தூல அளவுகோல்கள் வகைதூல அளவுகோல்கள் வகை C மற்றும்மற்றும் D
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
1000 கி.கி. 400.00
500 கி.கி. 400.00
300 கி.கி. 400.00
200 கி.கி. 200.00
100 கி.கி. 200.00
50 கி.கி. 40.00
20 கி.கி. 40.00
10 கி.கி. 40.00
5 கி.கி. 30.00
2 கி.கி. 30.00
1 கி.கி. 30.00
20.00
500 கி. மற்றும் அதற்குக் குறைவாக7 (6) தானியங்கியல்லா எடையிடும் சாதனங்கள் - இயந்திரவியல் (ஒத்தசெயல் வகை) வகை
தானியங்கியல்லா எடையிடும் சாதனங்கள் - இயந்திரவியல் (ஒத்தசெயல் வகை) வகை III மற்றும்மற்றும் IV
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
400 டன் 5000.00
300 டன் 5000.00
200 டன் 5000.00
150 டன் 4000.00
100 டன் 4000.00
80 டன் 4000.00
60 டன் 4000.00
50 டன் 4000.00
40 டன் 4000.00
30 டன் 4000.00
25 டன் 4000.00
20 டன் 4000.00
15 டன் 4000.00
10 டன் 2000.00
5 டன் 1000.00
3 டன் 800.00
2 டன் 800.00
1500 கி.கி.
600.00
1000 கி.கி.
600.00
500 கி.கி.
600.00
300 கி.கி.
400.00
250 கி.கி.
400.00
200 கி.கி.
200.00
150 கி.கி.
200.00
100 கி.கி.
200.00
50 கி.கி.
200.00
30 கி.கி.
200.00
25 கி.கி.
120.00
20 கி.கி.
120.00
15 கி.கி.
60.00
10 கி.கி.
60.00
5 கி.கி.
60.00
3 கி.கி.
60.00
2 கி.கி.
60.00
1 கி.கி.
30.00
500 கி. மற்றும் அதற்கும் குறைவாக 30.00
8(7) தானியங்கி இல்லா எடையிடும் சாதனங்கள் - மின்னணுவியல் வகை
தானியங்கி இல்லா எடையிடும் சாதனங்கள் - மின்னணுவியல் வகை III மற்றும்மற்றும் IV
வகை துண்டு ஒன்றுக்கு கட்டணம்
(ரூபாய் காசு)
(1)
(2)
400 டன் 5000.00
300 டன் 5000.00
200 டன் 5000.00
150 டன் 4000.00
100 டன் 4000.00
80 டன் 4000.00
60 டன் 4000.00
50 டன் 4000.00
40 டன் 4000.00
30 டன் 4000.00
25 டன் 4000.00
20 டன் 4000.00
15 டன் 4000.00
10 டன் 2000.00
5 டன் 2000.00
3 டன் 1000.00
2 டன் 1000.00
1500 கி.கி.
500.00
1000 கி.கி.
500.00
500 கி.கி.
500.00
300 கி.கி.
400.00
250 கி.கி.
400.00
200 கி.கி.
400.00
150 கி.கி.
400.00
100 கி.கி.
400.00
50 கி.கி.
400.00
30 கி.கி.
400.00
25 கி.கி.
400.00
20 கி.கி.
200.00
15 கி.கி.
200.00
10 கி.கி.
200.00
5 கி.கி.
200.00
3 கி.கி.
200.00
2 கி.கி.
200.00
1 கி.கி.
200.00
500 கிராம் மற்றும் அதற்கும் குறைவாக 200.009 (8.) (i) தானியங்கியல்லா எடையிடும் சாதனங்கள் - மின்னணு மற்றும் இயந்திரவியல் வகை
தானியங்கியல்லா எடையிடும் சாதனங்கள் - மின்னணு மற்றும் இயந்திரவியல் வகை I மற்றும்மற்றும் II
கொள்திறன் கட்டணம் (ரூபாய் காசு)
(1)
(2)
50 டன்னுக்கு மேற்பட்டு
5000.00
50 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 10 டன்னுக்கு மேற்பட்டு 4000.00
10 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 1 டன்னுக்கு மேற்பட்டு 2000.00
1 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 50 கி.கி. மேற்பட்டு 1000.00
50 கி.கி. மேற்படாமல் ஆனால் 10 கி.கி. மேற்பட்டு 500.00
10 கி.கி. மேற்படாமல்
400.00
(ii) தானியங்கி எடையிடும் சாதனம்தானியங்கி எடையிடும் சாதனம்
கொள்திறன் கட்டணம் (ரூபாய் . காசு)
(1)
(2)
100 டன்னுக்கு மேற்பட்டு
5000.00
100 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 50 டன்னுக்கு மேற்பட்டு 5000.00
50 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 10 டன்னுக்கு மேற்பட்டு 4000.00
10 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 1 டன்னுக்கு மேற்பட்டு 2000.00
1 டன்னுக்கு மேற்படாமல் ஆனால் 50 கி.கி மேற்பட்டு 1000.00
50 கி.கி மேற்படாமல் ஆனால் 10 கி.கி மேற்பட்டு 500.00
10 கி.கி மேற்படாமல்
400.00
(9.) கொள்ளளவு அளவீட்டுச் சாதனங்கள்கொள்ளளவு அளவீட்டுச் சாதனங்கள்
அலகு ஒன்றுக்கு ரூ. 2000.00 /-
(அ) விநியோகிக்கிற குழாய்கள் (குழாய் ஒவ்வொன்றும்)
(ஆ) மொத்தத்தை கணக்கிடும் கருவி அலகு ஒன்றுக்கு ரூ. 1000.00 /-
(இ) ஏனைய சாதனங்கள்
கொள்திறன் கட்டணம் (ரூபாய் காசுகள்)
(1)
(2)
100 லிட்டருக்கு மேற்பட்டு முதல் 100 லிட்டருக்கு ரூ.1000.00 மற்றும் ஒவ்வொரு
கூடுதல் 100 லிட்டருக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ.500/-
1000.00
100 லிட்டருக்கு மேற்படாமல் ஆனால் 50 லிட்டருக்கு மேற்பட்டு
500.00
50 லிட்டருக்கு மேற்படாமல் ஆனால் 20 லிட்டருக்கு மேற்பட்டு
20 லிட்டருக்கு மேற்படாமல் 400.00
(10.) ஒழுக்கு அளவீடுகள்ஒழுக்கு அளவீடுகள்
ஒழுக்கு விகிதம் நிமிடம் ஒன்றுக்கு 100 லிட்டர் வரை ரூ.4000.00
நிமிடம் ஒன்றுக்கு 100 லிட்டர் முதல் 500 லிட்டர் வரை ரூ.5000.00
நிமிடம் ஒன்றுக்கு 500 லிட்டருக்கு மேல் ரூ.5000.0010 (11.) நேரிய அளவீட்டு சாதனங்கள்நேரிய அளவீட்டு சாதனங்கள்
ரூ. 200.00
டாக்சி, ஆட்டோரிக்க்ஷா அளவீட்டுமானி கருவி
பிற அளவீட்டுமானிகள் முதல் 1000 மீட்டருக்கு ரூ. 100.00 மற்றும் ஒவ்வொரு கூடுதல் 100 மீட்டருக்கு மற்றும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ. 10/-
(12.) மருத்துவ வெப்பமானிமருத்துவ வெப்பமானி : அலகு ஒன்றுக்கு ரூ.1.00/-
(13.) நீர் அளவீட்டு மானிநீர் அளவீட்டு மானி : அலகு ஒன்றுக்கு ரூ.50.00/-
(14.) பெக்பெக் (Peg) அளவீட்டு சாதனம்அளவீட்டு சாதனம்
30 மி.லி ரூ 100.00/-
60 மி.லி ரூ 100.00/-
100 மி.லி ரூ 100.00/-
(15.) அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்கும் சாதனம்அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்கும் சாதனம் : அலகு ஒன்றுக்கு ரூ. 2000.00 (16.) திரவப் பெட்ரோலிய எரிவாயு வழங்கும் சாதனம்திரவப் பெட்ரோலிய எரிவாயு வழங்கும் சாதனம் : அலகு ஒன்றுக்கு ரூ. 2000.00 (17.) எண்ணுகிற இயந்திரம்எண்ணுகிற இயந்திரம்
(i) எண்ணுகிற இயந்திரம் 10 கி.கி. வரை திறனுடையவை : ரூ. 40.00
(ii) எண்ணுகிற இயந்திரம் 10 கி.கி. திறனுக்கு மேற்பட்டவை : ரூ. 100.00.".
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 125, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 23 ஜூலை 2019.] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம்-ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை, இதனால் செய்கின்றார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி (4)-இல், துணை விதி (6-A)-இல், ''தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''தொடர்ச்சியான பதினைந்து ஆங்கில ஆண்டுகள்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) 7-ஆம் விதியில், துணை விதி (3)-இன் இரண்டாவது வரம்பு நிபந்தனையில் "தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தொடர்ச்சியான பதினைந்து ஆங்கில ஆண்டுகள்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
சுனீல் பாலீவால்,சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.