Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 18 September 2019

Type
Ordinary
Gazette no.
38
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2019-09-18.Ordinary_38_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 38] cHENNAI, wEDNESDAY, SEPTEMBER 18, 2019 Purattasi 1, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIfICATIONS by GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

HOME DEPARTMENT

RURAL DEVELOPMENT AND PANcHAYAT RAJ DEPARTMENT

Exclusion of certain Lands from Operation of the

Tamil Nadu Panchayats Act. .. 785 Indian christian Marriage Act.–Grant of Licence to Grant Certificates of Marriages between Indian christians .. .. 784

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Industrial Tribunal for Adjudication .. .. 784

Labour Courts for Adjudication .. .. 784-785

[783]

D.T.P.—II-2 (38)—1784 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2

NOTIfICATIONS by GOVERNMENT

HOME DEPARTMENT

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Grant of Licence to Grant Certificates of Marriages

between Indian Christians under the Indian Christian

Marriage Act.

இணைப்பு

[G.O. (4D) No. 39, Home (Courts-IV), 4th September 2019,

எழுவினா

ஆவணி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

வேலை நிறுத்தம் முடிந்து 25-01-2017 அன்று பணிக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு 12-02-2017 வரை நிர்வாகத்தால் பணி மறுக்கப்பட்டதாகவும் எனவே 25-01-2017 முதல் 12-02-2017 வரையிலான நாட்களுக்கு முழு சம்பளம் அளிக்கக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

No.II(2)/HO/764/2019.—In exercise of the powers conferred by Section 6 of the Indian Christian Marriage Act, 1872 (central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Thiru. V. Moses Kalaiselvam No. 37, Thazhankuppam colony, Ennore, chennai-600 057 to solemnize marriages within the territories comprising the State of Tamil Nadu in accordance with the provisions of the said Act.

Disputes between Workman and Managements referred

to Labour Courts for Adjudication.

NOTIFIcATION -II

மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை.

[G.O. (4D) No. 39, Home (Courts-IV), 4th September 2019,

ஆவணி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

[அரசாணை (டி) எண். 498, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/767/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம், என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

No.II(2)/HO/765/2019.—In exercise of the powers conferred by Section 9 of the Indian Christian Marriage Act, 1872 (central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Thiru. V. Moses Kalaiselvam, No. 37, Thazhankuppam colony, Ennore, chennai-600 057 authorising him to grant certificates of marriage between Indian Christians, in accordance with the provisions of the said Act, within the territories comprising the State of Tamil Nadu.

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

NIRANJAN MARDI, Additional Chief Secretary to Government.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Disputes between Workman and Managements referred

to Industrial Tribunal for Adjudication.

PMI இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 499, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

இணைப்பு

எழுவினா

No.II(2)/LE/766/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக PMI இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

திரு. எஸ். ரவிந்திரன் என்ற ஓட்டுநரின், (பணி எண் 55463) வருடாந்திர ஊதிய உயர்வினை ஓரு வருட காலத்திற்கு தொடர்விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 23-01-2017 தேயியிட்ட இறுதி உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் என்றால் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LE/768/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம், என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்Sep. 18, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 785 என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

Krishnagiri District, with the total extent as mentioned in the Schedule, be the same or a little more or less, shall be excluded from the operation of the said Act:-

Schedule

Krishnagiri District, Denkanikottai Taluk, Saragapalli Village,

Saragapalli Panchayat.

Survey No. and Sub-Division Total extent Extent to be withdrawn Classification
(hectares) (hectares)
(1) (2) (3) (4)
155/2 0.69.5 0.18.5 Government Poramboke Pattai

இணைப்பு

அறிவிக்கை

[G.O. Ms. No. 91, Rural Development and Panchayat Raj

எழுவினா

திரு. செங்குட்டுவன் என்ற ஓட்டுநரின், (பணி எண் டி50058) ஆண்டு ஊதிய உயர்வு 3 மாத காலம் தொடர்விளைவின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 31-05-2017 தேதியிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும், மற்றும் 09-12-2014 தேதி முதல் 09-4-2015 வரையிலான தற்காலிக பணிநீக்க தண்டனை நாட்களை பணிக்காலமாக கருதி சம்பளம், போனஸ் உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(SGS.4) 23rd July 2019, ஆடி 7, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

சுனீல் பாலீவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

RURAL DEVELOPMENT AND PANcHAYAT RAJ DEPARTMENT

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)-ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சரகப்பள்ளி கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று, ஏறவோ தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சாரகப்பள்ளி கிராமம், சாரகப்பள்ளி ஊராட்சி.

Exclusion of certain Lands from Operation of the

Tamil Nadu Panchayats Act.

நில அளவை எண். மொத்த பரப்பு விலக்களிக்கப் பட்ட பரப்பு வகைப்பாடு
(ஹெக்டேர்) (ஹெக்டேர்)
(1) (2) (3) (4)
155/2 0.69.5 0.18.5 அரசு புறம்போக்கு பாட்டை

ஹன்ஸ் ராஜ் வர்மா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 September 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-09-18.Ordinary_38_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2019-09-18.Ordinary_38_Part-II_Section-2.