©
தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 38] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 18, 2019 புரட்டாசி 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140--ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல்
பற்றிய அறிவிக்கை.
இ. 1993 பெரியநாயகி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 08/86/இ)
கடலூர் மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள பெரியநாயகி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ. 1993-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 08/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
இ. 1990 கந்தன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 26/86/இ)
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள கந்தன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1990-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 26/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
இ. 1637 காராமணிக்குப்பம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 32/86/அ5)
கடலூர் மாவட்டத்திலுள்ள இ. 1637 காராமணிக்குப்பம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் ந.க.32/86/அ5, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
இ. 1484 ஸ்ரீ சுப்ரமணிய சாமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 36/86/இ)
தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டம் வண்டிப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்பரமணிய சாமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1484-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.36/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
DTP—VI-1 (T-Sup.)38—1
[ 1 ]2
இ. 1481 புதுப்பேட்டை விசாலாட்சி அம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 37/86/இ)
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி வட்டத்தில் உள்ள புதுப்பேட்டை விசாலாட்சி அம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1481-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 37/86/இ, நாள்: 27-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
ஐ.ஐ. 52 திருக்கோவிலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.
(ந.க. எண் 44/86/இ)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஐ.ஐ.52-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 44/86/இ, நாள்: 27-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், 27 ஜூலை 2019.
சு. திருஞானசம்பந்தம், உதவி இயக்குநர்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
1983&ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b)--இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல்
அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
MDA/HSG 138 உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.2607/15/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 138 உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG 140 ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.2611/2015/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 140 ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG 142 அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.2612/15/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 142 அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ்.இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG 132 கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.2613/15/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 132 கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-08-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
3MDA/HSG 61 உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.572/17/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 61 உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-12-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG 63 பழனி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.2073/17/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 63 பழனி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 09-07-2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG 59 திருமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க.663/18/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 59 திருமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 09-07-2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்.எம்.எஸ். விநாயகர், மதுரை, 25 ஜூலை 2019.
துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.