Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 25 September 2019

Type
Ordinary
Gazette no.
39
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Labour Courts for Adjudication
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2019 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 39] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 25, 2019 Purattasi 8, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

தொழிலாளர் மற்றும்தொழிலாளர் மற்றும் மேலாண்மைத் துறை மேலாண்மைத் துறை PagesPages Labour Courts for Adjudication .. .. .. .. ..

788[787] D.T.P.—II-2—(39) 788 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

தொதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements referred

to Labour Courts for Adjudication.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

(கோவை கோட்டம்), கோவை.

(கோவை கோட்டம்), கோவை.

[அரசாணை (டி) எண்.491, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/770/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

திரு. M. முத்துக்குமார் (ப.எண். C24636) நடத்துனருக்கு நிர்வாகம் வழங்கிய உத்தரவு எண்.1/ஜி3/521/தஅபோக/16, நாள், 12-02-2016-ல், 09-02-2016 முதல் 18-02-2016 வரை தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட 10 நாட்களை விடுப்பாக மாற்றி அதற்கான சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.492, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/771/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுத் தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

திரு. R. ஆறுமுகம், ஓட்டுநருக்கு (பணி எண்.C20838) வருடாந்திர ஊதிய உயர்வை 3 மாதம் பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 26-07-2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.496, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ('டி1)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/772/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

திரு. A. விஜயராஜ் (ப.எண்.26582) நடத்துனருக்கு நிர்வாகம் 1/ஜி9/5026/தஅபோக/17, நாள், 18-11-2017ஆம், தேதியிட்டு வழங்கிய உத்தரவு படி தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 13-11-2017 முதல் 22-11-2017 வரையுள்ள நாட்களை விடுப்பாக மாற்றி தரும்படியும், அதற்கான சம்பளம் மற்றும் பணப்பலன்கள் பெற்றுத் தரவும் கோரியுள்ள தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சுனீல் பாலீவால்,

மேற்சொன்ன தகராறை கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 September 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-II_Section-2.