தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 42] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 16, 2019 புரட்டாசி 29, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள் 1983-&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-&ன் கீழ் சங்கங்களின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
ட்டி 1589 கோவிலடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-1/2019/அ4(3)
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், ட்டி 1589, கோவிலடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் 1983-&ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-&ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-1/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
Z. 244 பாபநாசம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-2/2019/அ4(2)
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், Z. 244 பாபநாசம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-2/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
T. 1311 கண்டியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-3/2019/அ4(2)
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், T.1311 கண்டியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-3/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
Z. 6 அய்யம்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-4/2019/அ4(2)
2T. 1023 அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-5/2019/அ4(2)
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், T. 1023 அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-5/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
T. 944 மானம்புசாவடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-6/2019/அ4(2)
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், T. 944 மானம்புசாவடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-6/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
T. 1589 கடம்பங்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.
(ந.க. எண் 1125-7/2019/அ4(2)
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், T. 1589 கடம்பக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 1125-7/2019/அ4(1), நாள்: 10-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கும்பகோணம், மு. இராசேந்திரன். 10 ஜூலை 2019. உதவி இயக்குநர்/பதிவாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை.