©
[Regd. No. TN/CCN/467/2012-14
[R. Dis. No. 197/2009.
GoverNmeNT oF TamiL NadU 2019 [Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 45] cheNNai, wedNesday, November 6, 2019 aippasi 20, vikari, Thiruvalluvar aandu–2050
Part VI—Section 3(a)
Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS , ETC.
CONTENTS
Pages.
GeNeraL NoTiFica TioNs
TamiL NadU waqF board
amendment to Tamil Nadu state waqf board service regulations, 1971 .. .. 164 JUdiciaL NoTiFica TioNs
insolvency Petitions .. .. .. .. .. .. .. .. 164-165
[ 163 ]
dTP—vi-3(a)—45164 TamiL NadU GoverNmeNT GazeTTe [Part vi—sec. 3(a)
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS, ETC.
GENERAL NOTIfICATIONS
TamiL NadU waqF board
Amendment to Tamil Nadu State Waqf Board Service Regulations, 1971
(rc.No. 786/e1/2018)
No.vi-3(a)/210/2019.
The following amendment to regulation 4 of the Tamil Nadu state waqf board service regulations, 1971 approved in G.o.ms.No. 65, backward classes, most backward classes and minorities welfare (s2) department dated: 11-10-2019.
Amendment
in the Tamil Nadu state waqf board service regulations, 1971, in regulation 4, in the Table, after the entries ''a degree of any recognized University" in column (2) against the entry "6. Junior assistant" in column (1), thereof, the entry "Preference shall be given to those who acquired a degree in Law" shall be added.
chennai-600 001, 1st November 2019.
N.s. mohamed asLam, Chief Executive Officer, Tamil Nadu Waqf Board.
jUDICIAL NOTIfICATIONS.
iNsoLveNcy PeTiTioNs
சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்.
நொடிப்பு நிலை மனு எண் 5 / 2018
(க.எண். 1067/2019)
No.vi-3(a)/211/2019.
1. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், லக்கம்பட்டி கிராமம், வெள்ளாங்காட்டுப் பாளையத்தில் குடியிருந்து வரும் நாகப்பன் அவர்களின் மகன் 54 வயதுள்ள நா.பரசுராமன்.
2. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மொடச்#ர் கிராமம், வேட்டைக்காரன் கோயில், மேற்கு கரட்டில் வசித்து வரும் இர.நடராசன் மகன் 39 வயதுள்ள ந.முரளிதரன்.
3. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கரட்டடிபாளையம், நாராயணபுரம் விரிவாக்கம், 5, கதவு எண்.10 இல் வசித்து வரும் ஆல்பர்ட் மகன் 44 வயதுள்ள ஆ.கிறிஸ்டியன் நெப்போலியன்.
4. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மொடச்#ர் கிராமம், பிருந்தாவன் கார்டன், கதவு எண்.13-D இல் வசிக்கும் பொன்னையா மகன் 37 வயதுள்ள பொ.சுப்பிரமணியன்.
5. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மொடச்#ர் கிராமம், திரு.வீ.க.வீதி, கதவு எண்.22 இல் வசித்து வரும் நQ்சயகவுண்டர் மகன் 62 வயதுள்ள ந.பழனியப்பன்.
6. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், நாகதேவன்பாளையம் கிராமம், Iயம்புது}ர், கருப்பணன் கோயில் தோட்டத்தில் வசிக்கும் செல்லப்பக்கவுண்டர் மகன் 52 வயதுள்ள செ.தர்மலிங்கம்.
7. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மொடச்#ர் கிராமம், நாகதேவன்பாளையம் அQ்சல், வேட்டைக்காரன் கோயில், கதவு எண்.222 ல் வசித்து வரும் சுப்பிரமணியம் மகன் 54 வயதுள்ள சு.ரவிச்சந்திரன்.
8. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பொலவக்காளிபாளையம் கிராமம், பிச்சாண்டம்பாளையம், கதவு எண்.7/18 ல் வசித்து வரும் சின்னப்ப கவுண்டர் மகன் 60 வயதுள்ள சி.செல்வராஜ்.
9. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மொடச்#ர் கிராமம், வேட்டைக்காரன் கோவில், செம்மொழி நகர், கதவு எண்.42/6 ல் வசித்து வரும் பழனிச்சாமி மகன் 37 வயதுள்ள ப.பாலமுருகன்—மனுதாரர் / நொடிந்தவர்
எதிர் Nov. 6, 2019] TamiL NadU GoverNmeNT GazeTTe 165 3. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பொலவக்காளிபாளையம் கிராமம், பெருமாக்கவுண்டர் தோட்டத்தில் வசிக்கும் பி.என்.சுப்பிரமணியன் மகன் சுமார் 37 வயதுள்ள க.செந்தில்குமார்.—எதிர்மனுதாரர்கள்.
நொடிப்பு நிலைச் சட்டம் 7,10 மற்றும் 13 யின் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண்.5/2018 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 9-11-2019 ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் %லம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எம். புஸ்பராணி, சார்பு நீதிபதி.
கோபிசெட்டிபாளையம், 2019 நவம்பர் 1.
PriNTed aNd PUbLished by The direcTor oF sTaTioNery aNd PriNTiNG , cheNNai oN behaLF oF The GoverNmeNT oF TamiL NadU