Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, etc.

Published 13 November 2019

Type
Ordinary
Gazette no.
46
Part
Part VI
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-11-13.Ordinary_46_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 13, 2019 ஐப்பசி 27, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

் 1975- ---ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 27/1975 பிரிவு 44(4)- ---ன் கீழ் செயல்படாத சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண் 4121/ஆ2/2018)

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்கண்ட சங்கங்களின் செயல்பாடு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12-06-2019-ல், வெளியான தமிழ்நாடு அரசிதழ் எண்.24 பகுதி VI பிரிவு 1-இன் இணைப்பு பக்கம் 1 முதல் 5 வரை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 3 மாதத்திற்குள் இச்சங்கங்களின் கலைப்பு குறித்து எதிர்ப்பு பெறப்படாததாலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் இச்சங்கத்தின் பெயர்கள் சங்கச்சட்டம் பிரிவு 44(4)-இன் படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பானது பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கங்கள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் எனவும், இவ்வறிவிப்பு வெளியான முதல் ஓராண்டுக்குள் பிரிவு 44(5)-இன் கீழ் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1. 3/2008 இறை அருள் நற்பணி மன்றம், 4/124,கோவை மெயின் ரோடு, நடுப்பாளையம், குருமந்தூர்-638 458.

2. 10/2008 Social Theme Environment Preservation Society (Steps), 117/1, கூத்தனூர் ரோடு, ரங்கசமுத்திரம், சத்தி - 638 402

3. 47/2008 குறைந்த ஊதியம் வாங்குவோர் ஆதிதிராவிடர் குடியிருப்பு சங்கம், 24, நகராட்சி காலனி, வாய்க்கால் வீதி, கோபிசெட்டிபாளையம்.

4. 64/2010 மக்கள் நலச்சங்கம், 29 S.D.N. காலனி, பஸ்நிலையம் பின்புறம், புதுப்பாளையம், கோபி-638476 ஈரோடு மாவட்டம்

5. 66/2010 மல்லன்குழி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பதிவு அலுவலகம் பலநோக்குமையம், மல்லன்குழி (அஞ்சல்), தாளவாடி (வழி), சத்தி (TK) ஈரோடு மாவட்டம்

6. 73/2010 எம்மாம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண்.440/1, சபரி காம்ளக்ஸ், பேருந்து நிலையம் எதிரில், கோவை மெயின் ரோடு, நம்பியூர் அஞ்சல்

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.)46—12 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

7. 78/2010 கரட்டுப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரட்டுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், கரட்டுப்பாளையம் ஊராட்சி, நம்பியூர் வட்டம்

8. 90/2010 மாதம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், வெங்கநாயக்கன்பாளையம், மாதம்பாளையம்(Po) சத்தி (Tk), ஈரோடு (Dt) 638 459

9. 93/2010 தேசிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தேசிபாளையம்.

10. 95/2010 அஞ்சானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இருகாலூர் அஞ்சல், நம்பியூர் வழி, கோபிசெட்டிபாளையம் தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.

11. 98/2010 கடத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 3/89, சாணார்புதூர், கடத்தூர்(அஞ்சல்), காசிபாளையம் (வழி), கோபி (தா), ஈரோடு (Dt)

12. 102/2010 ஒடையாக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, காமராஜபுரம் தெற்குவீதி, ஒடையாக்கவுண்டன்பாளையம் (Po), கோபி (TK), ஈரோடு (Dt) 13. 109/2010 பெருமுகை பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, சமுதாய நலக்கூடம், பெருமுகை புதூர், கள்ளிப்பட்டி (வழி), கோபி (Tk), ஈரோடு மாவட்டம்.

14. 110/2010 அம்மாபாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, ராக்கனாம்பாளையம், அம்மாபாளையம், கோபி (TK), ஈரோடு மாவட்டம்.

15. 113/2010 மேவானி பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, 82/54, அல்லாசாமி கோவில் வீதி, மேவானி, கோபி.

16. 117/2010 திகினாரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பலநோக்குமையம், திகினாரை (அஞ்சல்), தாளவாடி வழி, சத்தி (தா), ஈரோடு மாவட்டம்

17. 122/2010 பொலவபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பொலவபாளையம் (அஞ்சல்), நம்பியூர் (வழி), கோபி (தா), ஈரோடு மாவட்டம்--638 466

18. 123/2010 குருமந்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு,குருமந்தூர்(அஞ்சல்), குருமந்தூர்(வழி), கோபிசெட்டிபாளையம் (தா) ஈரோடு மாவட்டம்--638 466

19. 124/2010 காராப்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், காராப்பாடி (அஞ்சல்), சத்தி (தா), ஈரோடு மாவட்டம் 638 459

20. 125/2010 காவிலிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், காவிலிபாளையம், சத்தி 638 459

21. 126/2010 வேமாண்டாம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேமாண்டாம்பாளையம்(அஞ்சல்), நம்பியூர்(வழி) கோபி (தா) ஈரோடு மாவட்டம--638 466

22. 127/2010 வரப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், வரப்பாளையம்--638 459 23. 132/2010 கலிங்கியம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பாரதிநகர், கலிங்கியம் (அஞ்சல்) கோபி (தா) ஈரோடு மாவட்டம்

24. 134/2010 பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பொம்மநாயக்கன்பாளையம் கோபி (தா) ஈரோடு (மா)

25. 135/2010 கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வேங்கையம்மன் நகர், கோட்டுப்புள்ளாம்பாளையம் (அஞ்சல்) கோபி (தா) ஈரோடு (மா)

26. 144/2010 புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 104, புது ஆதிதிராவிடர் காலனி, ஏழூர் மேடு புள்ளப்பநாயக்கன்பாளையம் (அஞ்சல்) தூக்கநாயக்கன்பாளையம் (அஞ்சல்) கோபி (தா) 27. 149/2010 விண்ணப்பள்ளி பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்குமையம், விண்ணப்பள்ளி பவானிசாகர் வட்டாரம் சத்தி வட்டம்

28. 18/2012 Êசத்தியமங்கலம் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் நல சங்கம் 395 காமராஜ் நகர் மலையடிப்புதூர் கிராமம் சத்தியமங்கலம்

29. 19/2012 ஸ்ரீகள்ளியங்காட்டு மாரியம்மன், ஆட்டோ, வேன், கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் ஈரோடு - கோபி மெயின்ரோடு ஒத்தக்குதிரை கே.மேட்டுப்பாளையம்-638 4553 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

30. 2/2011 கூடக்கரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கூடக்கரை (அஞ்சல்) காசிபாளையம் (வழி) கோபிசெட்டிபாளையம் (தா) ஈரோடு (மா)-638 466

31. 4/2011 சுண்டக்காம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற எதிரில் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி (தா) ஈரோடு (மா)

32. 6/2011 மக்கள் நல விழிப்புணர்வு சமூக சேவை அமைப்பு நெ. 1C, திம்மையன்புதூர் ரங்கசமுத்திரம் (அஞ்சல்) -638 402

சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்--

33. 8/2011 குள்ளம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு குள்ளம்பாளையம் கோபி (தா) ஈரோடு மாவட்டம்

34. 9/2011 சிறுவலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறுவலூர் கோபி (தா) ஈரோடு (மா)

35. 10/2011 நாகதேவன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு நாகதேவன்பாளையம் (Dt) ஈரோடு (மா)

36. 13/2011 கடுக்காம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு கடுக்காம்பாளையம் கோபி (தா) ஈரோடு (மா)

37. 14/2011 அயலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு அயலூர் கோபி (தா) ஈரோடு (மா)

38. 37/2011 Anbu Karangal 8/18B1 Venkatachalam Pettai, Earimedu, Gobi (Tk) Erode (Dt)

39. 56/2011 லாரி உரிமையாளர்கள் நல சங்கம் 504/2 கோட்டுவீராம்பாளையம் மைசூர் டிரங் ரோடு சத்தி 638 401 ஈரோடு (மா)

40. 58/2011 சத்தியமங்கலம் காய்கனி உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் குளத்துத்தோட்டம் ஏலஞ்சி கரலியம் (அஞ்சல்) 638 503 சத்தி (தா) ஈரோடு (மா)

41. 64/2011 ஜெயம் ட்ரூத் மிஷன் நம்பியூர் ஜெயம் ட்ரூத் மிஷன் 5/169, எம்மாம்பூண்டி சாவக்கட்டுப்பாளையம் வயா கோபி வட்டம் ஈரோடு மாவட்டம்

42. 66/2011 அக்னிச்சிறகுகள் நற்பணி மன்றம் மாகாளியம்மன் கோவில் அருகில் பள்ளிக்கூட வீதி மொடச்சூர் (அஞ்) கோபி (தா) ஈரோடு (மா)--638 476

43. 15/2012 மக்கள் சேவா யூத் கிளப் மாரியம்மன் கோவில் வீதி ஆண்டிபாளையம் ஓடத்துறை அஞ்சல் கோபி வட்டம் 44. 16/2012 பாரதியார் உழவர் சங்கம் கூட்டமைப்பு 224-சத்தி - கோபிமெயின் ரோடு காசிபாளையம் (அஞ்சல்) கோபி-638 454

45. 20/2012 பவானி மாற்றுத்திறனுடையோர் சமூக நலச்சங்கம் 587, சத்தி ரோடு நாவலடியான் ஏஜன்சீஸ் எதிரில் கவுந்தப்பாடி பவானி (தா)

46. 21/2012 சத்தியமங்கலம் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு கதவு எண் 17/2, கோவிந்தராஜபுரம் ரங்கசமுத்திரம் (அஞ்) சத்தியமங்கலம் நகராட்சி

47. 23/2012 ரோஜா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 127J ரோஜா நகர் அரியப்பம்பாளையம் சத்தி-638 401 48. 24/2012 கவுந்தப்பாடி வட்டார மணல் மற்றும் மண் லாரி உரிமையாளர்கள் சங்கம் 769h, ஈரோடு ரோடு (பாலம் அருகில்) கவுந்தப்பாடி

49. 25/2012 Sri Karpaka Vinaayakar Educational Society 4/10-6. Sengunthapuram Sathy main road Near Government Hospital P.Puliyampatti-638 459

50. 26/2012 ஆப்பக்கூடல் மினி ஆட்டோ உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் நலச்சங்கம் நெ. 84, முருகன் கோவில் எதிரில் கவுந்தப்பாடி மெயின்ரோடு ஆப்பக்கூடல் சக்தி நகர்(அஞ்) பவானி வட்டம் - 638 315 51. 27/2012 கவுந்தப்பாடி ஈரோடு ரோடு சுமை தூக்குவோர் சங்கம் கதவு எண்.732 ஈரோடு ரோடு கவுந்தப்பாடி பவானி வட்டம்

52. 29/2012 தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சமூக நல மேம்பாட்டுச் சங்கம் 45 குமரன் கோவில் வீதி தூக்கநாயக்கன்பாளையம்--638 506 கோபி (தா)4 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

53. 30/2012 கூகலூர் பேரூராட்சி அளவிலான கூட்டமைப்பு கூகலூர் பேரூராட்சி கோபி ஈரோடு (மா)

54. 34/2012 ஸ்ரீசக்தி விநாயகர் உழவர் சங்கம் வாய்த்தோட்டம், கோட்டுப்புள்ளாம்பாளையம் (அஞ்) கோபி-638 453 55. 35/2012 சத்தியமங்கலம் ஆவண எழுத்தர்கள் நலச்சங்கம் S.V.M. காம்ப்ளக்ஸ் அத்தாணி ரோடு, சத்தியமங்கலம் சார்பதிவாளர்கள் அலுவலகம் எதிரில் சத்தி வட்டம்

56. 36/2012 தாழ்குனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தாழ்குனி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தாழ்குனி ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி வட்டம்.

57. 37/2012 லாகம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு லாகம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் லாகம்பாளையம் ஊராட்சி நம்பியூர்

58. 38/2012 கோபி தாலுக்கா சுண்ணாம்பு சூளை உரிமையாளர்கள் நல சங்கம் 4/191 சாணார்பாளையம் ஓடத்துறை (அஞ்)் கோபி-638 455

59. 40/2012 பசுமை துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம் இரும்பறை 2/116 பட்டக்காரன்பாளையம் இரும்பறை (அஞ்) புளியம்பட்டி (வழி) மேட்டுப்பாளையம் (தா) கோவை மாவட்டம்

60. 41/2012 கால்நடை மற்றும் பறவை இன முதலீட்டாளர்கள் நலப்பாதுகாப்புச் சங்கம் க.எண் 52 N.K.K இல்லம் ஆலமரத்து கருப்புச்சாமி தோட்டம் குஞ்சாங்காடு பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் கோபி 61. 43/2012 திருப்பதி தேசிய துல்லிய பண்ணைத்திட்ட சங்கம் க.எண் 146 நல்லூர் சத்தி-638 401

62. 45/2012 Swasam Magalir Mandram 1/1C, Govindharajapuram, Rangasamudram Sathyamangalam 63. 1/2013 Puddhi-Kai-Karatedo Association 3/185A புங்கம்பள்ளி வாலிபாளையம் (அஞ்) தேசிபாளையம் சத்தி வட்டம்-638 402

64. 2/2013 Admire Goals to Achieve Motivation Society(AGAM) No37, Munsif Street Gobichettipalayam-638 452 65. 3/2013 Paalam Social Service Organisation 8, Arulavadi (Po) Sathyamangal (TK) Erode District - 638461 66. 4/2013 கொங்கு மண்டல நாடார்கள் சமுத்துவ முன்னேற்ற சங்கம் 11 கண்ணகி வீதி நாயக்கன்காடு கோபி 67. 5/2013 மே.தொ.ம.அ.திட்டம் புலிப்பார் IV நீர்வடிப்பகுதி சங்கம் பொன்னேகவுண்டன்புதூர் புலிப்பார் அவினாசி தாலுக்கா

68. 6/2013 கணக்கம்பாளையம் விவசாயிகள் நலச்சங்கம் 277, ஹரிசன காலனி கணக்கம்பாளையம் கோபி (தா) கோபி 69. 7/2013 Maxpro Freelancers Welfare Association Nambiyur 16/3 Pvr Road Nambiyur (Po) Gobi (Tk) 70. 9/2013 பையன்னாபுரம் விவசாயிகள் சேவா சங்கம் 3/48, பையன்னாபுரம், AD காலனி சிமிட்டஹள்ளி (அஞ்) தாளவாடி வழி சத்தி (தா) ஈரோடு (மா)

71. 10/2013 ஸ்ரீபண்ணாரியம்மன் பண்ணை கருவிகள் பயன்படுத்துவோர் சங்கம் 3/54 அண்ணாநகர் இக்கரைதத்தப்பள்ளி (அஞ்) பவானிசாகர் (வட்டம்)-639 451

72. 11/2013 கதிரவன் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 1/26A பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடம் புளியம்பட்டி மெயின்ரோடு உக்கரம் (அஞ்) 638 402 சத்தி (தா)

73. 12/2013 Êசக்தி பண்ணாரியம்மன் விவசாயிகள் நலச்சங்கம் பருத்திக்காட்டு மேடு கோசணம்(அஞ்) நம்பியூர் வழி கோபி(தா) ஈரோடு மாவட்டம்

74. 13/2013 கணபதிபாளையம் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 5/5 அந்தியூர் மெயின்ரோடு S.கணபதிபாளையம் புதுக்கரைப்புதூர்

75. 15/2013 ஸ்ரீவேல் விநாயகர் திருக்கோவில் நற்பணி மன்றம் 13/42, 8வது வீதி, பவானிசாகர் சத்தி (தா) ஈரோடு மாவட்டம்

76. 16/2013 Little flower Home Society 28/18 Elathur A.Chettipalayam-638 458 Nambiyur via Gobi (Tk) 77. 18/2013 பிருந்தாவன் கார்டன் (வடக்குப் பகுதி) குடியிருப்போர் நலச்சங்கம் க.எண் 12A பிருந்தாவன் கார்டன் ஆறுகவளைத்தோட்டம் கோபி-638 425 ஈரோடு மாவட்டம்

78. 20/2013 திரு ஆண்டவர் நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் II 231F, திரு ஆண்டவர் நகர் செம்பூத்தாம்பாளையம் பெரியபுலியூர் (அஞ்) 638 455 கோபி ஈரோடு மாவட்டம் 79. 21/2013 சத்தியமங்கலம் மட்டன் மற்றும் சிக்கன் கடை உரிமையாளர்கள் சங்கம் முகம்மதியர் பள்ளிக்கூடம் எதிரில் சத்தியா தியேட்டர் ரோடு சத்தி-I ஈரோடு மாவட்டம்5 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

80. 22/2013 நிழல் பசுமை இயக்க சங்கம் 67 மாதேஸ்வரன் கோவில் வீதி கோபி ஈரோடு மாவட்டம்

81. 23/2013 Sebosa Software Services & Computer Development Centre 33-P இந்திரா நகர், காசிபாளையம் கோபி (தா) ஈரோடு (மா)

82. 24/2013 இந்து கவர குல நல சங்கம் (Old) சத்தி 35, வெள்ளாளர் மாரியம்மன் கோவில் சமீபம் வடக்கு பேட்டை சத்தி-638 401 ஈரோடு

83. 28/2013 ஸ்ரீநிவாஸ் நகர் - பூஞ்சோலை நகர் குடியிருப்போர் நல சங்கம் 2, ஸ்ரீநிவாஸ் நகர் கோபி ஈரோடு மாவட்டம் 84. 29/2013 புஞ்சை புளியம்பட்டி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் நலச்சங்கம் 247, தங்கசாலை வீதி நம்பியூர் ரோடு புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் வட்டம் ஈரோடு மாவட்டம்

85. 31/2013 நம்பியூர் வட்டார போதகர் ஐக்கியம் தேவசபை 92, CSI வீதி நம்பியூர் 638 458 கோபி (வட்டம்) 86. 48/2013 RMP நகர் குடியிருப்போர் நல சங்கம் க.எண். 133-10/1 RMP நகர் பரிசல் துறை ரோடு ரங்கசமுத்திரம் (அஞ்) சத்தி-638 402.

87. 51/2013 மேல்சீமை குறு மற்றும் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் ஓசஅட்டி கிராமம் அரேபாளையம் சத்தி தாலுக்கா ஈரோடு மாவட்டம் 638 401

88. 50/2013 Green House [Society For Environmental Development And Society Welfare No.8 First Floor V.S.Plaza, Mainroad Near Balu Petrol Bunk Gobichettipalayam Pin:638 452

89. 54/2013 PPY CITY CLUB No-16 Kovai Main Road Ganapathy Garden Puliyampatti-638 459 90. 55/2013 படுகா மகாஜன சங்க, ஒசஅட்டி அரேப்பாளையம் சத்தியமங்கலம்

91. 56/2013 நம்பியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் க.எண். 395 மெயின்ரோடு நம்பியூர் அஞ்சல் கோபி 92. 57/2013 ஆதிசக்தி மக்கள் சங்கம் 1/216 வேட்டைக்காரன்கோவில் நாகதேவன்பாளையம் (அஞ்) கோபி-638 476 93. 59/2013 கோபி வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் 3-B வெங்கடேசா காம்ப்ளக்ஸ் ஈரோடு மெயின்ரோடு புதுப்பாளையம் கோபி

94. 4/2014 வானவில் பாய்ஸ் நற்பணி மன்றம் 5/139, புள்ளப்பநாயக்கன்பாளையம் (அஞ்சல்) ஏளூர் மேடு கோபி வட்டம் 95. 6/2014 புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் 1/26 செளண்டம்மன் கோவில் தெரு புஞ்சைபுளியம்பட்டி (அஞ்சல்) சத்தி தாலுக்கா

96. 7/2014 சத்தி டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எம்.பி. காம்ப்ளக்ஸ், 6, முதல் தளம் கோபி மெயின் ரோடு சத்தி-638 402

97. 11/2014 Gobichettipalayam Kairali Association TVJ Complex No.195 cutcheryu ST Gobichettipalayam – 638452

98. 13/2014 கண்மணி மீனவர்கள் நலச்சங்கம் 2/60, பிரசாத் வீதி காவிலிபாளையம்-638402

கோபிசெட்டிப்பாளையம், D. பூங்கொடி, 2019 அக்டோபர் 17. மாவட்டப் பதிவாளர்.

1983--ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b)இன் கீழ் கலைத்தல் மற்றும்

கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

MDA/HSG 139 சூர்யா நகர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க. எண் 2610/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 139 சூர்யா நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை, ஆர்.எம்.எஸ். விநாயகர், 2019 செப்டம்பர் 25. துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).

6

1983--ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு140(1)&ன்கீழ் பதிவெண்

இரத்து செய்யப்பட்டது பற்றியஅறிவிக்கை

ஈ.எச். 73 டாக்டர் அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்:: 45/1990/எம்)

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட ஈ.எச். 73 டாக்டர் அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ஈரோடு அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப் 45/1990/எம், நாள்: 30-09-2019ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு, ர. ஸ்ரீதரன், 2019 அக்டோபர் 12. உதவி இயக்குநர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

ஈ.எச். 87 விஜயமங்கலம் நம்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்:: 45/1990/எம்)

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஈ.எச். 87 டாக்டர் விஜயமங்கலம் நம்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப் 52/1990/எம், நாள்: 14-10-2019-ன்படி 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு, ர. ஸ்ரீதரன், 2019 அக்டோபர் 14. உதவி இயக்குநர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 November 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-11-13.Ordinary_46_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-11-13.Ordinary_46_Part-VI_Section-1-T-Sup.