Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 20 November 2019

Type
Ordinary
Gazette no.
47
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2019-11-20.Ordinary_47_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 47] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 20, 2019 Karthigai 4, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

CO-OPERATION, FOOD AND CONSUMER

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

PROTECTION DEPARTMENT

Labour Courts for Adjudication. .. .. .. 864-866

Minimum Wages Act.—Draft Notifi cation Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Carpentry and Blacksmithy ..

Tamil Nadu Co-Operative Societies Act.— Authorising the Additional Registrar of Co-Operative Societies, Chennai Region and the Regional Joint Registrars of Co-Operative Societies for Appointment of Managing Directors in Employees Co-Operative Credit Societies for certain period .. .. .. .. 864

திருத்த அறிவிக்கை .. .. .. .. 867 HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT

Revision of Minimum Rates of Wages for the

Employment in Automobile workshops

திருத்த அறிவிக்கை .. .. .. .. 867-868 Drugs and Cosmetics Act.—Appointment as controlling Authority of the Inspectors and Licensing Authority in Indian Medicine and Homoeopathy .. 864

HIGHER EDUCATION DEPARTMENT

TOURISM, CULTURE AND RELIGIOUS

ENDOWMENTS DEPARTMENT Thiruvalluvar University Act.—Nomination of Two Members to the Syndicate of the Thiruvalluvar University for certain period .. .. .. 864

Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.— Archaeology Protection of Monuments Governor Maligai at Sathangudi Village, Tharangambadi Taluk, Nagapattinam District .. .. 868-869

[863]

D.T.P.—II-2 (47)—1864 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

HIGHER EDUCATION DEPARTMENT Nomination of Two Members to the Syndicate of the Thiruvalluvar University for certain period under the Thiruvalluvar University Act.

[G.O. (D) No. 291, Higher Education (K2), 5th November 2019,

ஐப்பசி 19, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

Authorising the Additional Registrar of Co-operative

Societies, Chennai Region and the Regional Joint

Registrars of Co-operative Societies for Appointment

of Managing Directors in Employees Co-operative

Credit Societies for certain period under the Tamil Nadu

Co-operative Societies Act.

[G.O.(D) No.189, Co-operation, Food and Consumer

Protection (CJ2), 8th November 2019, ஐப்பசி 22, விகாரி,

திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/920/2019.— In exercise of the powers conferred under clause (8) and (9) of Section 23 (b) of the Thiruvalluvar University Act 2002, the Vice-Chancellor hereby nominates Dr. M. Chitra, Associate Professor, Department of Mathematics and Dr. K. Sivachandrabose, Assistant Professor, Department of Zoology of Thiruvalluvar University as members to the Syndicate of Thiruvalluvar University, under clause (8) and (9) of Section 23 (b) of the Thiruvalluvar University Act, 2002 for a period of three years with effect from the date 03-10-2019.

MANGAT RAM SHARMA, Principal Secretary to Government.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements referred

to Labour Courts for Adjudication.

No.II(2)/CFCP/918/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 172 of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 (Tamil Nadu Act 30 of 1983), the Governor of Tamil Nadu hereby authorises the Additional Registrar of Co-operative Societies, Chennai Region and the Regional Joint Registrars of Co-operative Societies to exercise within their respective jurisdiction, the powers vested in the Government by sub-section (7) of Section 33 of the said Act for the purpose of appointing the Managing Director to the Employees Co-operative Credit Societies which have an annual turnover of not less than rupees fi ve crores and continuously made profi t for not less than three years as per the audited accounts, in the cadre not higher than that of the Co-operative Sub-Registrar of the Co-operative Department, for a period of one year from the 9th November 2019.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,

மதுரை.

DAYANAND KATARIA, Principal Secretary to Government. HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT [அரசாணை (டி) எண் 585, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 21 அக்டோபர் 2019, ஐப்பசி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

Appointment as controlling Authority of the Inspectors

and Licensing Authority in Indian Medicine and

Homoeopathy under the Drugs and Cosmetics Act.

[G.O. Ms. No.493, Health and Family Welfare [IM-2(2)], 1st November 2019, ஐப்பசி 15, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] No.II(2)/HFW/919/2019.— ln pursuance of the direction issued by the Ministry of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH), Government of India under Section 33-P of the Drugs and Cosmetics Act, 1940 (Central Act 23 of 1940) vide its letter No.T.11011/02/2019-DCC (AYUSH), dated:23-05-2019, the Governor of Tamil Nadu hereby appoint and notifi es the Director of Indian Medicine and Homoeopathy to be the Controlling Authority to whom Inspectors and Licensing Authority shall be sub-ordinate for the purpose of taking approval / direction / permission to execute/regulatory enforcement action in respect of Ayurvedha, Siddha, Unani Drugs.

BEELA RAJESH, Secretary to Government. No.II(2)/LE/921/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய தொழிலாளர் சங்கம் (INTUC), மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

திரு. T. இரமேஷ்பாபு, நடத்துநருக்கு (பணி எண் CR 12425) வருடாந்திர ஊதிய உயர்வை 3 வருடகாலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்து, நிர்வாகம் வழங்கியNov. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 865 30-01-2012 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா ?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 589, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 21 அக்டோபர் 2019, ஐப்பசி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

No.II(2)/LE/922/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயிஸ் யூனியன் (இணைப்பு JDLF), திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

திரு. எம். ஆனந்தன், (பணி எண்.சி 23853) நடத்துநருக்கு தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 09-11-2016 முதல் 23-11-2016 வரையிலான 15 நாட்களை குறிப்பிட்ட தண்டனையாக கருதி நிர்வாகம் வழங்கிய 30-11-2016 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்யவேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா ? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட்,

சேலம்.

[அரசாணை (டி) எண் 599, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 அக்டோபர் 2019, ஐப்பசி 5, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No.II(2)/LE/924/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட், சேலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளனம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

திரு. N. ராஜன், ஓட்டுநருக்கு (பணி எண்.11635) வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைத்தும், தற்காலிக வேலை நீக்க காலத்தை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியும் நிர்வாகம் வழங்கிய 31-01-2017 நாளிட்ட தண்டனையை ரத்து செய்து, தற்காலிக வேலை நீக்க காலத்தை பணி காலமாக கருதி ஆணையிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்)

கோவை.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

[அரசாணை (டி) எண் 598, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 அக்டோபர் 2019, ஐப்பசி 5, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

எழுவினாஎழுவினா

திரு. M. குமரேசன், நடத்துநரின் (பணி எண்.CR2764) ஊதிய உயர்வை 3 வருடகாலத்திற்கு திரண்ட பயனுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 19-01-2013 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா ? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LE/923/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

சொடேசியா இந்தியா பிரைவேட் லிமிடெட்.

[அரசாணை (டி) எண் 615, தொழிலாளர் மற்றும் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 1 நவம்பர் 2019, ஐப்பசி 15, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

No.II(2)/LE/925/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம்,866 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 தபால்மேடு கிராமத்தில் இயங்கி வரும் சொடேசியா இந்தியா

பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், சொடேசியா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு பணிமாற்றம் குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு

சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின்

இணைப்புஇணைப்பு

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

எழுவினாக்கள்எழுவினாக்கள்

அவர்கள் கருதுவதாலும்;

கோரிக்கை எண்.3

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

கீழே குறிப்பிட்டுள்ள 11 தொழிலாளர்களை மத்திய வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

பிரதேசத்திற்கு பணியிடமாற்றம் செய்ததை இரத்து செய்து மீண்டும் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம்

திருவள்ளூர் தொழிற்சாலையில் பணிபுரிய உத்தரவு பிறப்பிக்க தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும்

கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

வ.

பெயர் வ.

பெயர் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

எண்.

எண்.

காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. திரு. T. மதன்ராஜ் 7. திரு. P. ஜெயபால் இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

2. திரு. D. சதீஷ்குமார் 8. திரு. V. தாமோதரன்

3. திரு. R. சரத்குமார் 9. திரு. V. பிரபு பிரசாத்

4. திரு. R. இளங்கோவன் 10. திரு. M. திருநாவுக்கரசு திரு. R.சுதாகர் (E060), பொருளாளர் திரு. J. கிருஷ்ணகுமார் (E065), துணைத்தலைவர்-1, திரு. R.சங்கர் (E046), திரு. P. பார்த்தசாரதி (E102), திரு. G.பழனி (E130), மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு. M.தேசிங்கு (E190),

ஆகிய 6 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 06-06-2017

5. திரு. M.M. பாலாஜி 11. திரு. V. சுந்தரவர்மன் தேதியிட்ட பணிமாற்ற உத்தரவை ரத்து செய்து அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த அதே துறையான Weld Shop துறையிலேயே பணி

6. திரு. A. ருத்ரமூர்த்தி

வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.4

கேட்டர் பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர்.

திரு. T. மதன்ராஜ் உள்ளிட்ட 11 தொழிலாளர்களுக்கும்

நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் பணியை செய்த தேதியிலிருந்து [அரசாணை (டி) எண் 616, தொழிலாளர் மற்றும்

அவர்களது பணி உறுதி செய்யப்பட்டு, நிரந்தர தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 1 நவம்பர் 2019,

கொடுக்கும் ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளையும் ஐப்பசி 15, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது No.II(2)/LE/926/2019.—இந்த ஆணையின் இணைப்பில்

தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம்,

மேல்நல்லாத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் கேட்டர் பில்லர்

வ.

பெயர் வ.

பெயர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும், கேட்டர்

எண்.

எண்.

பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற

1. திரு. T. மதன்ராஜ் 7. திரு. P. ஜெயபால் தொழிற்சங்கத்திற்கும் இடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்;

2. திரு. D. சதீஷ்குமார் 8. திரு. V. தாமோதரன் மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின்

3. திரு. R. சரத்குமார் 9. திரு. V. பிரபு பிரசாத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்;

4. திரு. R. இளங்கோவன் 10. திரு. M. திருநாவுக்கரசு

5. திரு. M.M. பாலாஜி 11. திரு. V. சுந்தரவர்மன் 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

6. திரு. A. ருத்ரமூர்த்தி

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை,

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும்

என்று இதனால் ஆணையிடுகிறார்.

முகமது நசிமுத்தின், அரசு முதன்மைச் செயலாளர்.

Nov. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 867
Sl. No. Classes of work Employees. Minimum rates of basic wages.
(1) (2) (3)
I. CARPENTRY:
(D) Un-Skilled:
Zone-A Rs.P. Zone-B Rs.P. Zone-C Rs.P.
(1) Learner 370.00 356.00 342.00
(2) Helper
(3) Other categories of workers in plywood works
II. BLACKSMITHY:
(B) Semi-Skilled:
Zone-A Rs.P. Zone-B Rs.P. Zone-C Rs.P.
(1) Cutting 410.50 382.00 356.00
(2) Bending
(3) Painter
Ill. OFFICE STAFF: Zone-A Rs.P. Zone-B Rs.P. (Per Month) Zone-C Rs.P.
(1) Manager 13478.00 12669.00 11864.00
(2) Accountant/Cashier 12402.00 11187.00 10390.00
(3) Clerk/Typist
(4) Store Keeper
(5) Offi ce Assistant 10790.00 10250.00 9981.00
(6) Watchman
(7) Scavenger/ Sweeper 9981.00 9714.00 9443.00
(8) Any other category not covered by the above

410.50 382.00 356.00

என திருத்தி வாசிக்கவும்.

(3) Painter

III. OFFICE STAFF: Zone-A

பா. சித்ரா, Rs.P.

Zone-C

Rs.P.

அரசு துணைச் செயலாளர்.

Zone-B

Rs.P.

(per

month)

(1) Manager 13478.00 12669.00 11864.00

Revision of Minimum Rates of Wages for the Employment

in Automobile Workshops under the Minimum

Wages Act.

(2) Accountant/Cashier 12402.00 11187.00 10390.00

(3) Clerk/Typist

திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை

(4) Store Keeper

10790.00 10250.00 9981.00

[கடித எண். 17339/ஜெ1/2019-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 30 செப்டம்பர் 2019.] (5) Offi ce Assistant

தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 28, நாள் 10-07-2019, (6) Watchman

(7) Scavenger/Sweeper

9981.00 9714.00 9443.00

(8) Any other category not covered by the above

பாகம் II-பிரிவு 2-ல் பக்க எண் 661-663, அறிவிக்கை எண் II(2)/LE/559/2019, அரசாணை (2D) எண்.37, Labour and Employment (J1)த் துறை, நாள் 19-6-2019, ஆனி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடுப்படுகிறது.

என்றிருப்பதை868 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 திருத்தம்திருத்தம்

Employment in Automobile Workshops என்ற தலைப்பின் கீழ் உள்ள அட்டவணையில்.-

அரசாணை (2D) No. 37, Labour and Employment (J1)த்துறை, நாள் 19-6-2019-ல் பக்க எண் 661-662-ல்

Classes of Employees Minimum rates of basic wages (per month)
Zone-A (Corporations) (Rs.P) Zone -B (All types of Municipalities) (Rs.P) Zone-C (Townships, Town Panchayats and Cantonments) (Rs.P) Zone-D (Other places) (Rs.P)
(1) (2)
I. Administrative
(10) Watchman 7733.00 7579.00 7439.00 7310.00
(11) Peon

என்றிருப்பதை

Classes of Employees Minimum rates of basic wages (per month)
Zone-A (Corporations) (Rs.P.) Zone -B (All types of Municipalities) (Rs.P.) Zone-C (Townships, Town Panchayats and Cantonments) (Rs.P.) Zone-D (Other places) (Rs.P.)
(1) (2)
I. Administrative
(10) Watchman 7733.00 7579.00 7439.00 7310.00
(11) Peon

என திருத்தி வாசிக்கவும்.

the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966);

மேலும் அதே பிரிவில் உள்ள அட்டவணையில் II Supervisory என்ற தலைப்பின் கீழ் இனம் (1)-ல் "Foremen" என்றிருப்பதை "Foreman" என திருத்தி வாசிக்கவும் மற்றும் III. Skilled என்ற தலைப்பின் கீழ் இனம் (7)-ல் "Carp[enter" என்றிருப்பதை "Carpenter" என திருத்தி வாசிக்கவும்.

பா. சித்ரா,

NOW, THEREFORE, in exercise of powers conferred by sub-section (1) of Section 3 of the said Act, the Governor of Tamil Nadu hereby gives two months notice of the intention to declare the said ancient monument to be a protected monument.

அரசு துணைச் செயலாளர்.

LATE NOTIFICATION:

NOTIFICATIONS BY GOVERNMENT

TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

Notice is hereby given that the proposal will be taken into consideration on or after the expiry of two months from the date publication of this Notifi cation in the Tamil Nadu Government Gazette and that any objection or suggestion, which may be received with respect to there of, from any person interested in the said ancient monument before the expiry of the said period of two months will be considered by the Government of Tamil Nadu. Objections or Suggestions if any, should be addressed the Principal Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department, Fort St. George, Secretariat, Chennai-600 009.

Archaeology Protection of Monuments Governor

Maligai at Sathangudi Village, Tharangambadi Taluk,

Nagapattinam District under the Tamil Nadu Ancient

and Historical Monuments and Archaeological Sites

and Remains Act.

1. State Tamil Nadu
2. District Nagapattinam
3. Taluk Tharangambadi
4. Village number and name 35/Sathangudi
5. Name of the monuments Governor Maligai
6. Location Tranquebar Beach Road
7. Revenue Survey Number in which monument exist Old No.104 A-11B New No.244-8
8. Total extent 0.26.5 Ares
9. Area required for Protection (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership No.244-8 0.26.5 Ares Salt and Customs Offi ce
10. Area required for Approach road (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership 222 0.14.0 Ares Town Panchayat Road
1. மாநிலம் தமிழ்நாடு
2. மாவட்டம் நாகப்பட்டினம்
3. வட்டம் தரங்கம்பாடி
4. கிராம எண் /பெயர் 35/ சாத்தாங்குடி
5. நினைவுச்சின்னத்தின் பெயர் கவர்னர் மாளிகை
6. அமைவிடம் தரங்கம்பாடி கடற்கரை சாலை
7. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் பழைய எண் 104 A-11B புதிய எண் 244-8
8. மொத்த பரப்பு 0.26.5 ஏர்ஸ்
9. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு அ. வருவாய் நில அளவை எண் ஆ. பரப்பு இ. உரிமத்துவம் 244&8 0.26.5 ஏர்ஸ் உப்பு மற்றும் சுங்க அலுவலகம்
10. அணுகு சாலைக்குத் தேவைப்படும் பரப்பு அ. வருவாய் நில அளவை எண் ஆ. பரப்பு இ. உரிமத்துவம் 222 0.14.0 ஏர்ஸ் பேரூராட்சி சாலை
Side Revenue Survey Number Ownership
(1) (2) (3)
North 244-4 Government Post Offi ce
South 222 Town Panchayat Road
East 244-7 244-4 Pillaiyar Koil (Hindu Religious & Charitable Endowments Department) Government Post Offi ce
West 244-3 Tamil Evangelical Lutheran Church (TELC)
Nov. 20, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 869

11. சம்பந்தப்பட்ட எல்லைகள்.

[அரசாணை (நிலை) எண் 101, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ2)த் துறை, 31 மே 2018, வைகாசி 17, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]

திசை வருவாய் நில அளவை எண். உரிமத்துவம்
வடக்கு 244-4 அரசு அஞ்சலகம்
தெற்கு 222 பேரூராட்சி சாலை
கிழக்கு 244-7 244-4 பிள்ளையார் கோயில் (இந்து சமய அறநிலையத் துறை) அரசு அஞ்சலகம்
மேற்கு 244-3 தமிழ் இவான்ஜெலிக்கல் லூத்திரன் கிருத்துவ தேவாலயம் (TELC)

இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அல்லது அதன் பிறகு 2 மாத காலம் முடிவடைந்த பின்னர் மேற்கூறிய கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக்

அபூர்வ வர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 November 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-11-20.Ordinary_47_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2019-11-20.Ordinary_47_Part-II_Section-2.