[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 47] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 20, 2019 கார்த்திகை 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
் 1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44 (3)(பி)ன் கீழான அறிவிக்கை.
(ந.க. எண். 3500/இ1/2019) 1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண் 27/1975 பிரிவு 44(3)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(பி)ன் படி பதிவாளரிடம் கோர்வைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தாக்கல் செய்யவில்லை. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனில், மேற்படி சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சங்கப் பதிவேட்டிலிருந்து சங்கத்தின் பெயர் நீக்கம் செய்யப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1 2/2003 விருதுநகர் டிஸ்டிரிக்ட் ஆல் பெந்தெகோஸ்ட் பாஸ்டர்ஸ் பாஸ்டர்ஸ் பெல்லொ சிப், சிவகாசி 1/155, இ.பி.காலனி ரிசர்வ்லையன், சிவகாசி மேற்கு.
2 6/2003 சிவகாமி அம்மாள் மகளிர் மன்றம், மணியம்பட்டி மணியம்பட்டி, சாத்தூர் வட்டம்.
3 7/2003 தெற்கு தேவதானம் பெரியகுளம் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் தெற்கு தேவதானம் தெற்கு தேவதானம், இராஜபாளையம் தாலுகா.
4 8/2003 சிவகாசி நகர் மக்கள் நலபாதுகாப்பு சங்கம் சிவகாசி 4/1038 உசேன் குடியிருப்பு, சிவகாசி கிழக்கு - 626 189.
5 13/2003 E.ரெட்டியபட்டி நீர்வடிப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்ட பயனாளிகள் சங்கம், முத்தாண்டியாபுரம் முத்தாண்டியாபுரம், ஏழாயிரம் பண்ணை(அஞ்சல்), சாத்தூர் தாலுகா.
6 14/2003 கங்கர்கோட்டை நீர்வடிப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அபிவிருத்தி பயனாளிகள் சங்கம், எலுமிச்சங்காய்பட்டி எலுமிச்சங்காய்பட்டி, தூங்காரெட்டியபட்டி (அஞ்சல்), சாத்தூர் தாலுகா.
7 15/2003 பனையடிப்பட்டி 1 of 2 நீர்வடிப்பகுதி மேற்குத் தொடர்ச்சிமலை அபிவிருத்தி திட்ட பயனாளிகள் சங்கம், கோட்டைப்பட்டி கோட்டைப்பட்டி வெம்பக்கோட்டை(அஞ்சல்), சிவகாசி தாலுகா.
8 19/2003 சமூக நற்பணிமன்றம், வத்ராயிருப்பு 15/16, வெள்ளாளர் நடுத்தெரு, வத்ராயிருப்பு.
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.)47—12 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
9 20/2003 விருதுநகர் மாவட்ட தலித் விவசாயிகள் பேரவை, இராஜபாளையம் 158, சோமையாபுரம், இராசபாளையம், விருதுநகர் மாவட்டம்.
10 58/2003 பெருந்தலைவர் காமராஜர் சேவா மையம், சிவகாசி 98பி, அம்மன் கோவில்பட்டி வடபாகம், சிவகாசி.
11 63/2003 ஸ்ரீ ஆண்டாள் வாடகைக்கார் ஓட்டுனர் நல உரிமைச் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர். திருப்பாற்கடல் வடக்கு பகுதி, ரயில்வே பீடர்ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
12 64/2003 வாணியச் செட்டியார் வணிக வளாக வியாபாரிகள் சங்கம், அருப்புக்கோட்டை 225, மதுரை ரோடு, அருப்புக்கோட்டை.
13 65/2003 விருதுநகர் பர்னிச்சர் வியாபாரிகள் சங்கம், விருதுநகர் 55/2, மதுரை ரோடு, விருதுநகர்.
14 84/2003 பெருத்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூ், பெருமாள்பட்டி நாடார் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
15 90/2003 விருதுநகர் மாவட்ட மின் தொழிலாளர் & பிளம்பர்கள் சங்கம், சாத்தூர் மகேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ், ரயில்வே பீடர்ரோடு, சாத்தூர்.
16 95/2003 சைவப்பிள்ளைமார் சங்கம், விருதுநகர் 149, புல்லலக்கோட்டை ரோடு, விருதுநகர் -626 001.
17 99/2003 சிகரம் மகளிர் சுய உதவிக்குழு பனையடிப்பட்டி பனையடிப்பட்டி, சிவகாசி.
18 100/2003 தாமரை தன்னார்வ தொண்டு அமைப்பு ஏ.துலக்கப்பட்டி ஏ.துலக்கப்படடி, ஆனையூர் அஞ்சல், சிவகாசி.
19 103/2003 டெவலப்மெண்ட் சொசைட்டி பார் ரூரல் பியூப்பில் - அருப்புக்கோட்டை 7 E. அம்பேத்கார் தெரு, அம்மன் கோவில் தெரு, பந்தல்குடிரோடு, அருப்புக்கோட்டை.
20 104/2003 விடியல் நற்பணி மன்றம், கண்டியாபுரம் கண்டியாபுரம், சிவகாசி வட்டம்.
21 106/2003 சாத்தூர் நகர யாதவர் பேரவை, சாத்தூர் 1/21, வெள்ளக்கரைரோடு, சாத்தூர்.
22 111/2003 இரட்டைமலை சீனிவாசன் கல்உடைக்கும் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு சுயஉதவிக்குழு– அய்யனார்புரம் அய்யனார்புரம், காடனேரி அஞ்சல், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.
23 113/2003 திருத்தங்கல் நகர அடகுக்கடை (பேங்கர்ஸ்) உரிமையாளர்கள் சங்கம், திருத்தங்கல்) திரு. ந. அடைக்கலம் 31ஏ, முனியாண்டி நாடார் சந்து, திருத்தங்கல்.
24 115/2003 கக்கன்ஜி கல்உடைக்கும் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு குழு - அய்யனார்புரம் 6/36A, அய்யனார்புரம், காடனேரி அஞ்சல், மூவரைவென்றான் ஊராட்சி, விருதுநகர்.
25 116/2003 சிம்பொனி இளையராஜா கல் உடைக்கும் தொழிலாளர்கள் மகளிர் சுயஉதவிக்குழு அய்யனார்பரம் அய்யனார்புரம், காடனேரி அஞ்சல், மூவரைவென்றான் ஊராட்சி, விருதுநகர்.
26 118/2003 திருவள்ளுவர் மகளிர் சுயஉதவிக்குழு, முவரைவென்றான் பிள்ளையார்கோவில் தெரு, மூவரைவென்றான், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.
27 119/2003 மல்லிகை மகளிர் சுய உதவிக்குழு, பூவாணி பூவாணி ,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
28 120/2003 நதிக்குடிவாழ் பிராமணர் மறவர் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நதிக்குடி ஆத்தடி கருப்பசாமி கோவில் நிர்வாகக்கமிட்டி, நதிக்குடி வடக்குத்தெரு, நதிக்குடி போஸ்ட், சிவகாசி வட்டம்.
29 121/2003 ஸ்ரீவிநாயகா கல்உடைக்கும் பெண்கள் சுயஉதவிக்குழு, இராமுத்தேவன்பட்டி. இராமுத்தேவன்பட்டி, குண்டாயிருப்பு(அஞ்சல்) சிவகாசி வட்டம்.
30 122/2003 அன்னை கல்உடைக்கும் பெண்கள் சுயஉதவிக்குழு, சக்கம்மாள்புரம் சக்கம்மாள்புரம், அம்மநாயக்கன்பட்டி பஞ்சாயத்து, செவல்பட்டி (அஞ்சல்), சிவகாசி வட்டம்.
31 123/2003 காந்தி உடைக்கும் தொழிலாளர்கள் சுயஉதவிக்குழு, முத்துசாமிபுரம் செந்தில்ஆண்டவர் புளுமெட்டல்ஸ், அசையாமவிளக்கு, முத்துசாமிபுரம் போஸ்ட், சேத்தூர்.
32 126/2003 அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழு, இ.டி.ரெட்டியபட்டி இ.டி.ரெட்டியபட்டி, சிவகாசி தாலுகா, விருதுநகர் மாவட்டம்.
33 128/2003 அம்மா மகளிர் சுயஉதவிக்குழு, சோலைசேரி சோலைசேரி, இராஜபாளையம் வட்டம்.
34 130/2003 தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார் சங்கம், இராசபாளையம் 88/369, முடங்கியார்ரோடு, இராசபாளையம் -626 117.
35 132/2003 அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு, மீனாட்சியாபுரம் 1/19, வடக்குத்தெரு, முகவூர் வழி, இராஜபாளையம்.
36 133/2003 வேளாங்கன்னி மாதா மகளிர் சுய உதவிக்குழு மீனாட்சிபுரம், இராஜபாளையம் வட்டம்.
3சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
37 139/2003 வன்னியம்பட்டி வைத்தியலிங்கபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம், வைத்தியலிங்கபுரம் 281, மெயின்ரோடு, படிக்காசுவைத்தான்பட்டி, வைத்தியலிங்கபுரம்.
38 141/2003 M. இராமச்சந்திரபுரம் அன்னை ஸ்ரீ அன்னைமுத்து அம்மையார் டிரஸ்டிக்கு பாத்தியப்பட்ட காந்திஜி நினைவு தொடக்கப்பள்ளி சங்கம். M.இராமச்சந்திராபுரம் M. இராமச்சந்திரபுரம் மங்கலம்(கிராமம்), சிவகாசி வட்டம்.
39 142/2003 பண்ணை மூன்றடைப்பு நவப்ரா திட்ட நீர்வடி முகடு சங்கம், பண்ணைமூன்றடைப்பு. பண்ணை மூன்றடைப்பு, திருச்சுழி தாலுகா.
40 149/2003 மறுகால் ஓடை நீர்வடிப்பகுதி மேற்கு தொடர்ச்சிமலை அபிவிருத்தி பயனாளிகள் சங்கம், ராஜபாளையம். 4,பி.எஸ்.கே.நகர், இராஜபாளையம்.
41 151/2003 கல்லூரணி கிராம கண்மாய் பாசன பாதுகாப்பு வயலகம், கல்லூரணி கல்லூரணி, அருப்புக்கோட்டை.
42 152/2003 SIVAKASI URBAN WOMEN DEVELOPMENT SOCIETY, SIVAKASI. 101, ஈஸ்வரி காம்பளக்ஸ், பராசக்தி காலனி, சிவகாசி-626 123.
43 153/2003 விருதுநகர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன், இராஜபாளையம் 23/3, K.V.ஜின்னிங் பேக்டரி காட்டன் மார்க்கெட், இராஜபாளையம்.
44 154/2003 இளைஞர் நற்பணி மன்றம் சுந்தர நாச்சியார்புரம் மாதாகோவில் தெரு, சுந்தரநாச்சியார்புரம், இராஜபாளையம் தாலுகா.
45 155/2003 ஆலடிப்பட்டி நீர்வடிப்பகுதி சங்கம், ஆலடிப்பட்டி ஆலடிப்பட்டி கிராமம், அருப்புக்கோட்டை வட்டம்.
46 156/2003 பரட்டநத்தம் நீர்வடிப்பகுதி சங்கம், பரட்டநத்தம் பரட்டநத்தம் கிராமம், அருப்புக்கோட்டை.
47 157/2003 தமிழ்பாடி நீர்வடிப்பகுதி சங்கம், தமிழ்பாடி தமிழ்பாடி கிராமம், திருச்சுழி வட்டம்.
48 158/2003 குருணைக்குளம் நீர்வடிப்பகுதி சங்கம், குருணைக்குளம் குருணைக்குளம் கிராமம், அருப்புக்கோட்டை வட்டம்.
49 159/2003 வீரசோழன் நகர் தொலை தொடர்பு பயனாளிகள் முன்னேற்ற சங்கம், வீரசோழன் 6/22, ராயல்ரைஸ்மில் தெரு, வீரசோழன்.
50 161/2003 பதினென்குடும்ப ஆண்வாரிசு தலைகட்டுகளுக்கு பாத்தியப்பட்ட அருப்புக்கோட்டை பெரிய தெருவைச் சேர்ந்த அகம்படியர் உறவின்முறை, அருப்புக்கோட்டை பெரிய தெரு அருப்புக்கோட்டை-626 101.
51 162/2003 மணவராயனேந்தல் நீர்வடிப்பகுதி சங்கம், மணவராயனேந்தல் மணவராயனேந்தல், திருச்சுழி தாலுகா.
52 163/2003 எஸ்.கே.டி.வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், 272, பாலாஜி வணிக வளாகம், ராஜாஜி ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
53 165/2003 பொதிகை சுகாதாரம் மற்றும் பொது சேவை விழிப்புணர்வு டிரஸ்ட், விருதுநகர். 1, மதுரை ரோடு, விருதுநகர்.
54 166/2003 மம்சாபுரம் தெலுங்குபட்டி செட்டியார்களுக்குப் பாத்தியப்பட்ட காமாட்சி ஆரம்பப் பள்ளி கல்விக்கமிட்டி, மம்சாபுரம் மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
55 168/2003 திரி ஸ்டார் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், விருதுநகர். 45/5ஏ, மீனாம்பிகை பங்களா அருகில், புல்லக்கோட்டை ரோடு, விருதுநகர்.
56 171/2003 THE DISTRICT WATER SHED DEVELOPMENT AGENCY (DWDA) VIRUDHUNAGAR மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர்.
57 173/2003 எம்.புளியங்குளம் முக்குலத்தோர் கல்வி நிலையக் (ஆரம்பப்பள்ளி) கமிட்டி எம். புளியங்குளம், காரனேந்தல் அஞ்சல், எம்.ரெட்டியாபட்டி யூனியன், திருச்சுழி தாலுகா.
58 178/2003 VISION KULLOORCHANDAI, 2/257, கிழக்கு தெரு, குல்லூர் சந்தை, விருதுநகர் தாலுகா.
59 180/2003 கள்ளர் குல தொண்டைமான் சமூக முன்னேற்றச்சங்கம் 33, மணிமேகலை தெரு, இராஜபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம்.
60 182/2003 HOUSE OF MERCY EYES (HOME) 952. மதுரை ரோடு, இராஜபாளையம்-626 117.
61 185/2003 ஸ்ரீவவிாசா ரிக்ரியேசன் கிளப், ஆலங்குளம் 2/760, வலையபட்டி ரோடு, ஆலங்குளம்.
62 186/2003 BHARATHI VILLAGE YOUTHS AWARENESS SOCIETY THIRUTHANGAL, 4/833, Sillaiyanaickenpatty Alamaradhupatti Post, Virudhunagar District.
63 188/2003 இந்தியன் இளைஞர் சங்கம், அருப்புக்கோட்டை 5-21-24, தேவாங்கச் செட்டியார் தெரு, மதுரை ரோடு, அருப்புக்கோட்டை.
64 192/2003 ஸ்ரீவில்லிபுத்தூர் டூரிஸ்ட் வேன் ஓட்டுனர் & உரிமையாளர் நலசங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர். 48 எ, பிள்ளையார் கோவில் தெரு, ஐயம்பட்டி.
4சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
65 193/2003 நேதாஜி நற்பணி அமைப்பு, ரோசல்பட்டி 1/2222, நாராயணகவி தெரு, முத்தால் நகர், ரோசல்பட்டி, விருதுநகர் (தாலுகா)
66 194/2003 தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கல்வி அறக்கட்டளை, விருதுநகர் 129டி, கச்சேரி ரோடு, லட்சுமி காலனி, விருதுநகர்.
67 195/2003 இ. புளியங்குளம், நீர்வடிப்பகுதி விவசாயிகள் சங்கம், இ. புளியங்குளம் இ.புளியங்குளம், விருதுநகர் வட்டம்.
68 198/2003 விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்திற்கான கிராம வளர்ச்சி சங்கம், வேலானூரணி வடக்குத் தெரு, வேலானூரணி, இலுப்பையூர்(அஞ்சல்), திருச்சுழி தாலுகா.
69 199/2003 அருள்மிகு குழந்தை மணிகண்டன் ஆன்மீக சேவா சங்கம், அனுப்பன்குளம் 2/169, கண்ணன் கோவில் தெரு, மீனம்பட்டி, அனுப்பன்குளம், சிவகாசி தாலுகா.
70 202/2003 மறவர் மகாசபை, செங்கலமலநாச்சியார்புரம் 3/1908, கிழக்கு தெரு, செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல்(வழி), சிவகாசி தாலுகா.
71 203/2003 விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்திற்கான கிராம வளர்ச்சி சங்கம், காத்தான்பட்டி காத்தான்பட்டி, இலுப்பையூர்(அஞ்சல்), திருச்சசுழி தாலுகா.
72 205/2003 சிவகாசி நகை அடகு வணிகர்கள் சங்கம், சிவகாசி. 14, பேட்டை தெரு, திருத்தங்கல் ரோடு, விருதுநகர் மாவட்டம்.
73 207/2003 அருள்மிகு கலசலிங்கம் கல்லூரிகளின் பணியாளர்கள் குடியிருப்பு நலச்சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
74 208/2003 எஸ்.எஸ்.எ.கல்வி, கலை, விவசாயம், மருத்துவம் மற்றும் மக்கள் நல தொண்டு நிறுவனம், அருப்புக்கோட்டை 9-15டி, 13 உஜ்ஜிசாமிகோவில், எம்.டி.ஆர்.நகர் வடக்கு, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை.
75 209/2003 டி. புனவாசல் கிராம மேம்பாட்டு சங்கம், டி.புனவாசல் டி. புனவாசல் ஊராட்சி, டி. புனவாசல் அஞ்சல், அபிராமம், கமுதி வட்டம்.
76 22/1977 விருதுநகர் பருப்பு தயாரிப்பாளர்கள் ஆண்டு வியாபாரிகள் சங்கம், விருதுநகர். 245. முனிசிபல் ஆபீஸ்ரோடு, விருதுநகர்.
77 146/2000 சாத்தூர் இந்து நாடார்கள் உறவின்முறை மகமை கமிட்டி, சாத்தூர். 429, மெயின்ரோடு, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.
விருதுநகர், து. குணசேகரன், து. குணசேகரன், 2019 அக்டோபர் 24. சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).
1983-ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b)இன் கீழ் கலைத்தல் மற்றும்
கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
எம்.எம்.3266 திருப்பரங்குன்றம் வட்டார பெண்கள் கூட்டுறவு கடன் சங்கம்.
(ந.க. எண் 2658/2019/தவ(1))
துணைப்பதிவாளர் மதுரை சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த எம்.எம்.3266 திருப்பரங்குன்றம் வட்டார பெண்கள் கூட்டுறவு கடன் சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 31.10.2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர், மதுரை சரக அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை, 2019 அக்டோபர் 31.
சு. சதீஷ்குமார்,சு. சதீஷ்குமார், துணைப்பதிவாளர் மதுரை சரகம்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.