© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 49] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 4, 2019 கார்த்திகை 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 178, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 30 செப்டம்பர் 2019.] 1951-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவு மற்றும் 18ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1955-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் விதிகளில் பின்வருமாறு திருத்தங்களை இதனால் செய்கிறார்.
திருத்தம்
மேற்சொன்ன விதிகளில், அத்தியாயம் Viii - நல அலுவலர்கள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் 85 முதல் 90 வரையிலானவை விட்டுவிடப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தீன், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
iii-1a-(49) (T Sup)—1