Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 18 December 2019

Type
Ordinary
Gazette no.
51
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2019-12-18.Ordinary_51_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 51] CHENNAI, WEDNESDAY, DECEMBER 18, 2019 Margazhi 2, Vikari, Thiruvalluvar Aandu–2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT

Industrial Disputes Act:— Transfer and Posting of Certain Offi cial as Principal District Judge, Thoothukudi as Presiding Offi cer, Labour Court, Hosur in Krishnagiri District .. .. 930 Waqf Act:—Appointment of certain person as District Revenue Offi cer as Chief Executive Offi cer of the Tamil Nadu Waqf Board .. .. 930

Industrial Tribunal for Adjudication .. .. 931 TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT

Labour Courts for Adjudication .. .. 931-932

பள்ளிக் கல்வித் துறைபள்ளிக் கல்வித் துறை

Tamil University Act:— Nomination of Five Members to the Senate of Tamil University, Thanjavur for certain period .. .. .. .. 930

Nomination of One Academic Expert to the Syndicate

of Tamil University, Thanjavur for certain Period.. 930

[பள்ளிக் கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது]

திருத்த அறிவிக்கை .. .. .. 933

[929]

D.T.P.—II-2 (51)—1930 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT

Appointment of certain person as District Revenue Officer

as Chief Executive Officer of the Tamil Nadu Waqf

Board under the Waqf Act.

4. Dr. J. Krishnan, Head of the Department of Sanskrit, Pondicherry University, Kalapet, Puducherry, Res: No.5, First Floor, Sri Sudarshan Apartments, Thirumal Street, Nandha Nagar, Sellaperumalpet, Lawspet, Puducherry-605 008.

[G.O. (2D) No. 16, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare(T1), 29th November 2019, கார்த்திகை 13, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

5. Dr. V. Thamilarasi, Assistant Professor of Tamil, M.R. Government Arts College, Mannargudi, Thanjavur District; Res: 37-J, Aruna Nagar, V.O.C. Road, Mannargudi-614 001.

No.II(2)/BCMBCMW/977/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 23 of the Waqf Act, 1995, (Central Act 43 of 1995), the Governor of Tamil Nadu, hereby appoints Thiru R. Jainulaptheen, District Revenue Offi cer as Chief Executive Offi cer of the Tamil Nadu Waqf Board.

Nomination of One Academic Expert to the Syndicate

of Tamil University, Thanjavur for certain period

under the Act.

A. KARTHIK,

[G.O. (D) No. 150, Tamil Development and Information (TD 2-1)

Secretary to Government.

22nd November 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT

Notifications under the Tamil University Act

Nomination of Five Members to the Senate of Tamil

University, Thanjavur for certain period under the Act.

[G.O. (D) No. 149, Tamil Development and Information (TD 2-1)

No.II(2)/TDI/979/2019.—Under item (b) of 'Class II - Other Members' of sub-section (2) of Section 21 of the Tamil University Act, 1982 (Tamil Nadu Act 9 of 1982), the Governor of Tamil Nadu, hereby nominates Dr. S. Amutha, Head of the Department of Tamil, Government Arts College for women, Pudukottai as a member to the Syndicate of Tamil University, Thanjavur for a period of three years with effect from the 26th August 2019:-

22nd November 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]

MAGESAN KASIRAJAN, Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT No.II(2)/TDI/978/2019.—Under item (a) of - 'Class II - Other Members' of sub-sections (2) and (3) of Section 18 of the Tamil University Act, 1982 (Tamil Nadu Act 9 of 1982), the Governor of Tamil Nadu, hereby nominates the following members to the Senate of Tamil University, Thanjavur for a period of three years with effect from the 19th August 2019:-

Transfer and Posting of Certain Official as Principal District

Judge, Thoothukudi as Presiding Officer, Labour

Court, Hosur in Krishnagiri District under the Industrial

Disputes Act.

[G.O. Ms. No. 229, Labour and Employment (D2),

28th November 2019, Karthigai 12, Vikari, Thiruvalluvar

Aandu-2050.]

1. Dr. K. Jayabalan, Associate Professor of Tamil, Government Arts College (Autonomous), Nandanam, Chennai-35, Res: B-33, TNHB Quarters, Mogappair Road, Thirumangalam, Chennai-40.

No.II(2)/LE/980/2019.—In exercise of the powers conferred by Section 8 of the Industrial Disputes Act, 1947, (Central Act XIV of 1947), the Governor of Tamil Nadu hereby orders as follows:—

2. Dr. S. Ravichandran, Assistant Professor, Department of Tamil, The Rajah's College of Sanskrit and Tamil Studies, Thiruvaiyaru (Po), Thanjavur, Res: No.87, Subbu IlIam, Sriram Nagar,

Sl.No. Name and Designation Transferred and posted as
(1) (2) (3)
1. Thiru M. Suresh Viswanath, Principal District Judge, Thoothukudi. Presiding Offi cer, Labour Court, Hosur in Krishnagiri District.
Dec. 18, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 931

Disputes between Workmen and Managements referred to

Industrial Tribunal for Adjudication.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, ராயல் என்பீல்டு லிமிடெட், ஒரகடம்

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை,

தொழிற்தீர்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

இதனால் ஆணையிடுகிறார்.

[அரசாணை (டி) எண் 636, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 7 நவம்பர் 2019, ஐப்பசி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/981/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, ஒரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்பீல்டு லிமிடெட் என்ற

சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்திற்கும் ராயல் என்பீல்டு எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறுகள் சட்டம், 1947 பிரிவு 25U-ன்கீழ் தொழிலாளர் விரோத நடவடிக்கை தொடர்பாக தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்;

டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dongsan) என்ற நிர்வாகம் டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dongsung) என்ற நிர்வாகத்திற்கு நிறுவன மாற்றம் என்ற பெயரில் (Transfer of Undertaking) 113 தொழிலாளர்களை 12-03-2018 அன்று முதல் ஆட்குறைப்பு செய்துள்ளதை இரத்து செய்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத் தருமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க. 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி)

லிமிடெட், நாகர்கோவில்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 628, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 4 நவம்பர் 2019, ஐப்பசி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

இணைப்புஇணைப்பு

No.II(2)/LE/983/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு எழுவினாஎழுவினா

போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில்

என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்

சங்கம், (சிஐடியூ) நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே

தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது நிறுவனத்தில் தொழிற்சங்கம் இயங்கி வரும் நிலையில் புதிய அமைப்பு (Forum) ஒன்றை துவங்க நிர்வாகம் முயற்சிப்பதாகவும் இது நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை என்றும் அதற்காக தொழிற்தகராறுகள் சட்டம், 1947 பிரிவு 25U-ன்கீழ் தண்டிக்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

டாங்சன் ஆட்டோ மோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, [அரசாணை (டி) எண் 637, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 7 நவம்பர் 2019, ஐப்பசி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, திருநெல்வேலி

தொழிலார் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LE/982/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம்,

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (CITU) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே 113 தொழிலாளர்களை

திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 12-03-2018 அன்று முதல் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்ததை

இணைப்புஇணைப்பு

இரத்து செய்யக் கோரி தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று

எழுவினாஎழுவினா

அரசு கருதுதவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்;

திரு. B.B. சந்திரன், ஓட்டுநருக்கு (பணி எண்.7007) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 25-07-2015 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

932 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை

தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 634, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 6 நவம்பர் 2019, ஐப்பசி 20, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

இணைப்புஇணைப்பு

எழுவினாஎழுவினா

No.II(2)/LE/984/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு

போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில்

என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்

திரு. G. ஜெகதீசன், ஓட்டுநருக்கு (பணி எண் DR 12457), வருடாந்திர ஊதிய உயர்வை பதினெட்டு மாத காலத்திற்கு சங்கம், (சிஐடியூ) நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்து, நிர்வாகம் வழங்கிய தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

30-05-2017 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும்

என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்,

திண்டுக்கல் மண்டலம்

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி

[அரசாணை (டி) எண் 672, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

(பி1)த் துறை, 25 நவம்பர் 2019, கார்த்திகை 9, விகாரி, இதனால் ஆணையிடுகிறார்.

திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/986/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

போக்குவரத்துக் கழகம், மதுரை லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் RMTC, ஒர்க்கர்ஸ் யூனியன், ஏஐடியுசி, திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது எழுவினாஎழுவினா

என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

திரு. கே. செல்வமணி, ஓட்டுநருக்கு (பணி எண் 3809) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 19-11-2017 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,

கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை மதுரை.

திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட [அரசாணை (டி) எண் 668, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

(பி2)த் துறை, 25 நவம்பர் 2019, கார்த்திகை 9, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, No.II(2)/LE/985/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு

திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற

கொள்ளப்படுகிறது.

இணைப்புஇணைப்பு

நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேசிய தொழிலாளர் சங்கம், (INTUC), மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

எழுவினாஎழுவினா

என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது

திரு. A. முருகன், நடத்துநருக்கு (பணி எண்.62322), அன்னார் பெற்று வந்த அடிப்படை சம்பளத்தில் இருந்து இறக்கம் செய்து அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

நடத்துநர் பதவியில் ஆரம்ப அடிப்படை சம்பளம் ரூ.5200/-ல் (Pay Band ரூ.5200-20200) நிர்ணயம் செய்து நிர்வாகம் வழங்கிய 09-12-2011 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய

வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை

தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

இதனால் ஆணையிடுகிறார்.

முகமது நசிமுத்தின், அரசு முதன்மைச் செயலாளர்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்டDec. 18, 2019] TAMIL NADU GOVERNMENT GAZETTE 933

பள்ளிக்கல்வித் துறைபள்ளிக்கல்வித் துறை

திருத்தம்திருத்தம்

அரசாணை (நிலை) எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.1).த்

துறை, 22 மே 2017, பக்க எண் 546-ல் அரசாணை பத்தியில் [பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் & மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல், ஆணை வெளியிடப்படுகிறது.]

வரிசை எண் 12(உ)ல்

திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை

(உ) மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 3 மணி நேர

பொதுத்தேர்வின் கால அளவைத் தேர்வு முறையில் கொண்டு [அரசுக் கடித (நிலை) எண். 215, பள்ளிக் கல்வி (அ.தே.)த் துறை,

வந்துள்ள புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு வினாக்களைக் நாள் 22-11-2019]

குறைத்து 2 1/2 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.

என்றிருப்பதை

[அரசாணை (நிலை) எண். 214, பள்ளிக்கல்வி (அ.தே.)த் துறை 22 நவம்பர் 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

(உ) "புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்களின்

நலன் கருதி, மார்ச் 2020 பருவம் முதல் நடத்தப்படும் மேல்நிலை

முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான

தேர்வு நேரம் 2 1/2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக

அதிகரிக்கப்படுகிறது".

No.II(2)/SE/987/2019.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 24, நாள் 14-6-2017, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 544-547 அறிவிக்கை எண் II(2)/SE/490/2017, அரசாணை (நிலை) எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.1)த் துறை

நாள்: 22 மே 2017, வைகாசி 8, ஹேவிளம்பி, திருவள்ளுவர்

என திருத்தி வாசிக்கவும்.

ஆண்டு-2048-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம்

வெளியிடப்படுகிறது.

பிரதீப் யாதவ், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 December 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-12-18.Ordinary_51_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2019-12-18.Ordinary_51_Part-II_Section-2.