©
GOVERNMENT OF TAMIL NADU
2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs.2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 52] cHENNAI, wEDNESDAY, DEcEMBER 25, 2019 Margazhi 9, Vikari, Thiruvalluvar Aandu–2050
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை cOMMERcIAL TAxES AND REGISTRATION DEPARTMENT
Industrial Tribunal for Adjudication .. .. 936-938
Labour courts for Adjudication .. .. 938-940 Indian Stamp Act.—Provisions for the consolidation of Duty chargeable in respect of issue of Insurance Policies by the New India Assurance company Limited, Divisional Office, Chennai-17 for certain period .. .. .. .. 936
Provisions for the consolidation of Duty chargeable in respect of issue of Insurance Policies by the Life Insurance corporation of India, Divisional Office, Vellore for certain period .. .. .. .. .. 936
[935]
D.T.P.—II-2 (52)—1936 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
cOMMERcIAL TAxES AND REGISTRATION DEPARTMENT
கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
Notifications under the Indian Stamp Act.
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
Provisions for the Consolidation of Duty Chargeable
in respect of issue of Insurance Policies by the
New India Assurance company Limited, Divisional
Office, Chennai-17 for certain period under the Act.
[G.O. (Rt.) No. 659, Commercial Taxes and Registration (J1),
28th November 2019, கார்த்திகை 12, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]
No.II(2)/cTR/988/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.50,000/- (Rupees Fifty Thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the New India Assurance company Limited, Divisional Office, Chennai-17 for the period from 01-11-2019 to 30-04-2020.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, எழுவினாவுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயத்திடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
பிரிக்கால் நிர்வாகம், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 01-01-2012 முதல் 31-5-2012 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1500/- வீதம் சம்பள உயர்வு மற்றும் தொழிற்சங்க உறுப்பினர் அல்லாத தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட நல்லிணக்க தொகையான ரூபாய்.6,750/-ஐ மனுதாரர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் வழங்குமாறு கோரும் கோரிக்கை நியாயமானதுதானா?
Provisions for the Consolidation of Duty Chargeable
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.
in respect of issue of Insurance Policies by the Life
Insurance Corporation of India, Divisional Office,
Vellore for certain period under the Act.
S.N.Y. ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட்,
இருங்காட்டுக்கோட்டை.
[G.O. (Rt.) No. 667, Commercial Taxes and Registration (J1),
6th December 2019, கார்த்திகை 20, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.]
No.II(2)/cTR/989/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 80,00,000/- (Rupees Eighty lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance corporation of India, Divisional Office, Vellore for the period from 01-01-2020 to 30-06-2020.
c. SEKAR, Deputy Secretary to Government. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை [அரசாணை (டி) எண் 696, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 29 நவம்பர் 2019, கார்த்திகை 13, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/991/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் S.N.Y. ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறில், கோரிக்கை எண்கள் 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 14, 15, 16, 17, 18, 20, 21 மற்றும் 29 ஆகியவற்றை, சென்னை தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியசட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Disputes between Workmen and Managements referred to
Industrial Tribunal for Adjudication.
பிரிக்கால் லிமிடெட், கோவை.
[அரசாணை (டி) எண் 683, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 27 நவம்பர் 2019, கார்த்திகை 11, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/990/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, பிரிக்கால் லிமிடெட், கோவை என்ற நிர்வாகத்திற்கும் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் (பதிவு எண் 1383/2011 கோவை) மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினாக்கள்
(1) கோரிக்கை எண்.2 (அடிப்படைச் சம்பளம்)
அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக ரூ.5,000/-Dec. 25, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 937 சேர்த்து வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.
(2) கோரிக்கை எண்.3 (நிலையான பஞ்சப்படி)
நுகர்வோர் விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் தொழிலக தொழிலாளர்கள் அடிப்படை ஆண்டு 2001-ஐ அடிப்படையாக கொண்டு முதல் 100 புள்ளிகளை சமநிலைப்படுத்தி மாதம் ரூ.3,000/- நிலையான பஞ்சப்படியாக வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.
(3) கோரிக்கை எண். 4 (மாறுகின்ற பஞ்சப்படி)
நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் தொழிலக தொழிலாளர்கள் அடிப்படை ஆண்டு 2001-ஐ அடிப்படையாக கொண்டு முதல் 100 புள்ளிகளை சமநிலைபடுத்தி அதற்கு மேல் உயர்ந்து வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 10/- ஆக கணக்கிட்டு மாறுகின்ற பஞ்சப்படியாக மாதம், மாதம் வழங்கிட கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.
(4) கோரிக்கை எண். 5 (வீட்டு வாடகைப் படி)
தொழிலாளர்களுக்கு ரூ. 3600/- முதல் ரூ.8750/- என வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியினை ரூ.10,000/- என அனைத்து தொழிலாளர்களுக்கும் சமப்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(5) கோரிக்கை எண். 6 (பயணப்படி)
அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்படாத பயணப்படியை ரூ. 2000/- என அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(6) கோரிக்கை எண். 7 (சர்வீஸ் வெயிட்டேஜ்)
3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சர்வீஸ் வெயிட்டேஜாக, சர்வீஸ் அடிப்படையில் வருடங்களை கணக்கிட்டு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 500/- வீதம் வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(7) கோரிக்கை எண். 9 (சலவைப்படி மற்றும் சீருடை பராமரிப்பு) அனைத்து தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு விதமாக வழங்கும் ரூ.500/- முதல் 750/- வரை என்று வழங்கப்படும் சலவைப்படி மற்றும் சீருடை பராமரிப்பு தொகையினை மாதந்தோறும் ரூ.1000/- என சமநிலைப்படுத்தி வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(8) கோரிக்கை எண். 10 (பணிக்காலப் படி)
இரண்டாவது ஷிப்டில் பணிபுரியம் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படாத இரண்டாவது பணிக்காலப்படி (B-Shift) ரூ. 50/-ம், இரவு பணிக்காலப்படியாக (c-Shift)-ல் பணி புரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் ரூ.80/- முதல் ரூ.110/- வரை என்பதை வரைமுறைப்படுத்தி அனைவருக்கும் சமமாக நாள் ஒன்றுக்கு ரூ.150/- இரவு பணிக்காலப்படியாக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(9) கோரிக்கை எண். 14 (வெப்பப்படி)
அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத வெப்பப்படியாக மாதம்தோறும் ரூ. 500/- வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(10) கோரிக்கை எண். 15 (மழை கோட்)
அனைத்து தொழிலாளர்களுக்கும் மழை கோட் இனி வழங்கப்பட வேண்டும் என்றும், மேலும் இது மழைக்காலங்களில் பயன்படும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(11) கோரிக்கை எண். 16
(தேங்காய் எண்ணெய், பூஸ்ட் மற்றும் குளியல் சோப்பு & துணி துவைக்கும் பவுடர்)
அனைத்து தொழிலாளர்களுக்கும் தேங்காய் எண்ணெய் மாதம் அரை லிட்டரும், பூஸ்ட் மாதம் ஒரு கிலோவாகவும், 4 ஹமாம் சோப்பும், அரை கிலோ சர்ப் எக்ஸலும் (துணி துவைக்கும் பவுடர்) மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(12) கோரிக்கை எண். 17 (ஊக்க ஊதியம்)
அனைத்து தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தால் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதியம் (Bonus) ஆண்டுதோறும் தீபாவளி்க்கு ஒரு மாதத்திற்கு முன்பாக லாபத்தின் அடிப்படையில் உச்சவரம்பு இல்லாமல் அதிகபட்சமாக 20 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(13) கோரிக்கை எண். 18 (டவல்)
அனைத்து தொழிலாளர்களுக்கும் பாம்பே டையிங் ப்ளோரா இரண்டு பெரிய டர்கி டவல் ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(14) கோரிக்கை எண். 20 (சீருடை)
தற்போது வழங்கப்படும் 2 ஷர்ட் என்ற நடைமுறையை மாற்றி 4 ஷர்ட், 4 பேண்ட் ஆக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
(15) கோரிக்கை எண். 21 (பாதுகாப்பு காலணி)
தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு காலணியை மாற்றி லிபர்ட்டி வாரியர் போன்ற தரமான 2 காலணியும், 3 செட் ஷாக்ஸும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
938 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2(16) கோரிக்கை எண். 29 (மருத்துவப் படி)
அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.1,000/- மருத்துவப்படியாக வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில், கோரிக்கை எண் 1, 2 மற்றும் 5 ஆகியவற்றை கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் Disputes between Workmen and Managements Referred to Labour Courts for Adjudication.
10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)
லிமிடெட், மதுரை.
இணைப்பு
[அரசாணை (டி) எண் 629, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
எழுவினா
(பி2)த் துறை, 4 நவம்பர் 2019, ஐப்பசி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/992/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், (cITU), மதுரை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோரிக்கை எண். 1
தற்போது உள்ள மாறுபட்ட அகவிலைப்படி முறையினை (VDA) மாற்றி, ஊதியத்தில் உயரும்படியான அகவிலைப்படி முறை (Formula) வகுக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 2
01.04.2004-ல் 201-ஆக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிர்வாகம் 171 ஆக குறைத்துள்ளது சட்ட விரோதமானது என்பதால், 01-04-2004-ல் இருந்த நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையான 201-ஐ மீட்டளிக்க (Restore) வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 5
இணைப்பு
நிரந்தரத் தொழிலாளர்கள் செய்து வந்த 36 பதவிகளில் [(1)Bone charging - 5 (2) Lime Slacking - 5 (3) DcP - 9 (4) VAT Level - 1 (5) Sledge Filter Unit - 9 (6) Drier - 7] தற்செயல் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
எழுவினா
நிர்வாகம் மற்றும் தொழிற் சங்கம் இடையே ஏற்படுத்தப்பட்ட 28-09-1995 நாளிட்ட 12 (3) ஒப்பந்தத்திற்கு மாறாக ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்)
கோவை.
திரு. S. தங்கசாமி (பணி எண் CR. 6878), நடத்துநரிடமிருந்து நிர்வாகத்தால் பெறப்பட்ட ரூ.4,000/-ஐ திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 684, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 27 நவம்பர் 2019, கார்த்திகை 11, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/994/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லிங் பயோடெக் லிட்., நீலகிரி மாவட்டம்.
[அரசாணை (டி) எண் 643, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி2)த் துறை, 8 நவம்பர் 2019, ஐப்பசி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/993/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, ஸ்டெர்லிங் பயோடெக் லிட்., நீலகிரி மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும் ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம், நீலகிரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண். 1, 2 மற்றும் 5 ஆகியவற்றை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற் சங்கம், கோவை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,Dec. 25, 2019] TAMIL NADU GOVERNMENT GAzETTE 939 தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் பெர்ஃபெட்டி வான்மேலா இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் பெர்ஃபெட்டி வான்மேலா தொழிலாளர் மையம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிளாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
இணைப்பு
எழுவினா
திரு. S. சசிகுமார் (ப.எண். RD 3450) சேம ஓட்டுனருக்கு நிர்வாகம் பிறப்பித்த 31-08-2017 நாளிட்ட உத்தரவுப்படி சேம ஓட்டுனர் பதவி காலத்தை 2 வருடங்களுக்கு நீட்டிப்பு செய்ததை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம் தொழிளாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
[அரசாணை (டி) எண் 691, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 27 நவம்பர் 2019, கார்த்திகை 11, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
எழுவினா
No.II(2)/LE/995/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற் சங்கம், கோவை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் திரு. R. மரிய ஆரோக்கிய பிராங்கிலின் என்பவருக்கு மீண்டும் தொடர் சர்வீஸுடன் வேலையும், வேலையிழந்த நாட்களுக்கு முழு ஊதியமும் கிடைக்க ஆவன செய்யக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை)
லிமிடெட், ஈரோடு.
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 709, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 3 டிசம்பர் 2019, கார்த்திகை 17, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/997/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்ப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண். 3, 4 மற்றும் 5 ஆகியவற்றை சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
இணைப்பு
கருதுவதாலும்;
எழுவினா
திரு. R. குழந்தைவேலு (ப.எண். c 22642) ஓட்டுனருக்கு நிர்வாகம் பிறப்பித்த 20-10-2016 நாளிட்ட உத்தரவுப்படி வருடாந்திர ஊதிய உயர்வை ஒருவருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்ததை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண். 3, 4 மற்றும் 5 ஆகியவற்றை சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
பெர்ஃபெட்டி வான்மேலா இந்தியா பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 702, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 2 டிசம்பர் 2019, கார்த்திகை 16, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/996/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
940 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2இணைப்பு
நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தி்ன் கோரிக்கை நியாயமானதுதானா?
எழுவினா
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 3
கோரிக்கை எண். 5
திரு. எம்.கே. வெங்கடாசலபதி, நடத்துனருக்கு (பணி எண். திரு. எம்.கே. வெங்கடாசலபதி, நடத்துனருக்கு c40465) 23/03/2009 நாளிட்ட உத்தரவுப்படி பணி நிரந்தரம்
செய்வதை ஒரு வருடம் தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதை
மேல்முறையீடு செய்ததன் பேரில் மேல்முறையீட்டில் பணி நிரந்தரம்
செய்வதை 6 மாதங்கள் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய
(பணி எண். c40465) தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட நாட்களான 24-02-2014 முதல் 03-03-2014 முடிய உள்ள நாட்களை தண்டனையாக கருதி நிர்வாகம் வழங்கிய 14-04-2014 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தி்ன் கோரிக்கை நியாயமானதுதானா?
11-08-2009 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற
ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
தொழிற்சங்கத்தி்ன் கோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
முகமது நசிமுத்தின், அரசு முதன்மைச் செயலாளர்.
கோரிக்கை எண். 4
திரு. எம்.கே. வெங்கடாசலபதி, நடத்துனருக்கு (பணி
எண். c40465) ஊதிய உயர்வை மூன்று மாதங்களுக்கு பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 31.03.2011
PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU