©
GOVERNMENT OF TAMIL NADU
2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 1] cHENNAI, wEDNESDAY, JANUARY 1, 2020 Margazhi 16, Vikari, Thiruvalluvar Aandu–2050
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HOME DEPARTMENT
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT
Industrial Disputes Act.—M/s. S.N.Y. Autotech Private Limited Irungattukottai and United Labour Federation, chennai .. .. 2
Industrial Tribunal for Adjudication. 2-3 Delhi Special Police Establishment Act.—Transfer of case registered in central crime Branch-I crime No. 327 of 2019 registered under Section 174 of the criminal Procedure, 1973 code to the central Bureau of Investigation for further Investigation .. .. .. 2
Labour court for Adjudication. 3-6 HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
Amendment to the Guidelines for the Exemption
of Buildings, 2017. .. .. .. 6
[1]
D.T.P.—II-2 (1)—12 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
HOME DEPARTMENT
Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication.
Transfer of case registered in Central Crime branch-I
வெஞ்ச்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட்.
Crime No. 327 of 2019 registered under Section 174
of the Criminal Procedure, 1973 Code to the Central
bureau of Investigation for further Investigation under
[அரசாணை (டி) எண் 710, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 4 டிசம்பர் 2019, கார்த்திகை 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
the Delhi Special Police Establishment Act.
[G.O. Ms. No. 702, Home (POL.VII), 14th December 2019,
கார்த்திகை 28, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.] No.II(2)/HO/1/2020.—Under Section 6 of the Delhi Special Police Establishment Act, 1946 (central Act 25 of 1946), the Governor of Tamil Nadu hereby accords his consent to the extension of the powers and jurisdiction of members of the Delhi Special Police Establishment in the whole of the State of Tamil Nadu to investigate the case registered in Greater chennai, central crime Branch-I crime No. 327 of 2019 registered under Section 174 of the code of criminal Procedure, 1973 (central Act 2 of 1974).
S.K. PRABAKAR, Additional Chief Secretary to Government. LABOUR AND EMPLOYMENT DEPARTMENT No.II(2)/LE/3/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக வெஞ்ச்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினாக்கள்
M/s. S.N.y. Autotech Private Limited, Irungattukottai and
United Labour federation, Chennai under the Industrial
Disputes Act.
கோரிக்கை எண்: 1
[G.O. Ms. No. 233, Labour and Employment (A2),13th December
2019, கார்த்திகை 27, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2050.] No.II(2)/LE/2/2020.—whereas, the Government by the Government Order first read above, have referred the dispute, with regard to lock-out of 19 workers of S.N.Y. Autotech Private Limited, Irungattukottai to Labour court, Kancheepuram for adjudication;
And whereas the Government after considering the report of the commissioner of Labour, the circumstances of the dispute and the reluctance of the Management and the Union to set right the issues through conciliation and as the, strike is going on for more than one year (i.e. from 04.09.2018 to till date) are of opinion that the strike in M/s. S.N.Y. Autotech Private Limited, Irungattukottai, should be prohibited.
Now, therefore, in exercise of the powers conferred by Section 10(3) read with Section 23(b) of the Industrial Disputes Act, 1947, the Governor of Tamil Nadu hereby makes the following order :-
"Pending adjudication of the industrial disputes referred for adjudication to the Labour court, Kancheepuram in the Government order first read above, the Government prohibit the continuance of strike by the workmen of M/s. S.N.Y. Autotech Private Limited, Irungattukottai by this order, with immediate effect".
"அனைத்து தொழிலாளர்களையும் வெல்டர், பிட்டர், டர்னர், உள்ளிட்ட கிரேடுகளில் வகைப்படுத்தி கிரேடுகளை அளித்து, அந்த கிரேடுகளுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
ஹெல்பர் : 3000-300-4500-400-6500-500-9000- 600-12000-700-15500-800
செமிஸ்கில்டு : 6000-400-8000-500-10500-600-13500- 700-17000-800-21000-900
ஸ்கில்டு : 9000-500-10500-600-13500-700-17000- 800-21000-900-25500-1000
ஹைலிஸ்கில்டு : 12000-600-15000-700-18500-800-22500- 900-27000-10000-32000-1100
கோரிக்கை எண்: 2
"அனைத்து தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படியாக 1960ஆம் ஆண்டு அடிப்படையாக கொண்ட புள்ளியில் 1000 புள்ளிக்கு தலா ரூ.3,000-ம் ரூ.1000 புள்ளிக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் தலா ரூ.6-ம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
கோரிக்கை எண்: 3
"தங்களது கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவரவர்கள் பெற்று வரும் அடிப்படை சம்பளம் மற்றும்Jan. 1, 2020] TAMIL NADU GOVERNMENT GAzETTE 3 மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
பஞ்சப்படி (D.A)-யில் 30% தொகையை H.R.A. வாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
கோரிக்கை எண்: 4
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
"தங்களது கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50% தொகையை போக்குவரத்து படியாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
கோரிக்கை எண்: 6
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
"உஷ்ணப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உஷ்ணப்படியாக மாதம் தலா ரூ.1000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
கோரிக்கை எண்: 7
கீழ்க்குறிப்பிட்ட 10 பேரூராட்சிகள் நிர்வாகங்களின் கீழ் துப்பரவு பணி செய்திடும் பட்டியலில் காணும் 42 ஒப்பந்த துப்பரவு தொழிலாளர்களை பணிநிரந்தரப்படுத்துதல், அதற்குண்டான சம்பள பாக்கி மற்றும் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் இத்தொழிலாளிகளுக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன?
"அடிப்படை சம்பளத்தில் 25 சதவிகித தொகையை 3-வது ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும். 15 சதவிகித தொகையை 2-வது ஷிப்ட் தொழிலாளர்களுக்கும் ஷிப்ட் அலவன்சாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
பட்டியல்
கோரிக்கை எண்: 8
களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி
1. எஸ். கிருஷ்ணன்
2. எம். இசக்கிமுத்து
"தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2 பெரிய சைஸ் ஹமாம் சோப்பு 1 டர்க்கி டவல் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
3. எம். வறுவேல்
கோரிக்கை எண்: 9
4. ஆர். சன்னாசிமுத்து
5. எம். சிவபெருமாள்
6. எம். பாலகிருஷ்ணன்
7. எம். வேல்முருகன்
"அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வருடத்திற்கு 1 செட் ஷூ வழங்கி வருவதாகவும் அதை 2 செட் லிபர்ட்டி கம்பெனி ஷூவாகவும், 4 செட் காலுறையும் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
8. ஆ. சந்தன ராஜ்
கோரிக்கை எண்: 10
9. எம். சுரேஷ்
10. ஆ. மலையாண்டி
"ஆண்டுக்கு தலா 4 செட் யூனிபார்ம் தைத்து வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சி
கோரிக்கை எண்: 11
1. எம். சாவித்திரி
மயிலாடி பேரூராட்சி
1. ஜி. பாலகுரு
"அனைத்து தொழிலாளர்களுக்கும் வாஷிங் அலவன்ஸாக மாதம் தலா ரூ.750/-அளிக்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
2. ஆர். வைரமுத்து
Disputes between Workmen and Management referred to
3. டி. சரவணன்
Labour Courts for Adjudication.
4. ப. சிவா மூர்த்தி
உதவி இயக்குநர், பேரூராட்சிகள், குமரி மாவட்டம், நாகர்கோவில்
5. எம். அந்தோணி
மற்றும் 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள்.
6. சி. கருப்பசாமி
பாலப்பள்ளம் பேரூராட்சி
[அரசாணை (டி) எண் 618, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 4 நவம்பர் 2019, ஐப்பசி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
1. ப்பி. பாப்பா
மண்டைக்காடு பேரூராட்சி
1. எஸ். காலா
2. ட்டி. மகேஷ்
3. சி. வசந்தா
No.II(2)/LE/4/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி இயக்குநர், பேரூராட்சிகள், குமரி மாவட்டம், என்ற நாகர்கோவில் மற்றும் 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் என்ற நிர்வாகத்தினருக்கும் லூயி துப்பரவு தொழிலாளர் நலச்சங்கம், குழித்துறை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
D.T.P.—II-2 (1)—1 D.T.P.—II-2 (1)—1a D.T.P.—II-2 (1)—2 D.T.P.—II-2 (1)—2a4 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2 அழகப்பப்புரம் பேரூராட்சி
1. இ. சரோஜா
2. எஸ். சதாசிவன்
3. சி. சண்முக சுந்தரி
4. எஸ். கன்னித்தாய்
5. ஆர். பார்வதி
திங்கள் சந்தை பேரூராட்சி
1. எஸ். வேல்முருகன்
2. என். பத்மினி
3. சி.ஆர். மகேந்திரன்
4. எல். முகேஷ்கலன்
5. ஆர். விஜய்
6. ஜி. சுரேஷ்
7. என். ஐயப்பன்
குமாரபுரம் தேர்வு நிலை பேரூராட்சி
1. எஸ். மணிகண்டன்
திருவிதாங்கோடு பேரூராட்சி
1. ஆர். முருகன்
2. எஸ். ஜான்சன்
3. வி. ஜெயசுந்தர்
4. கே. சங்கர்
5. எஸ். ஜெயந்தி
6. எம். லட்சுமணன்
7. எல். உஷா
கல்லுக்கூட்டம் பேரூராட்சி
1. எம். மேரிகலா
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
திரு. K. சண்முகவேல், நடத்துநருக்கு (பணி எண் 9252) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஐந்து வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 26-06-2017 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 675, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 26 நவம்பர் 2019, கார்த்திகை 10, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/6/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி)
லிமிடேட், நாகர்கோவில்.
[அரசாணை (டி) எண் 648, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 8 நவம்பர் 2019, ஐப்பசி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/5/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட திரு. கே. செல்வமணி, ஓட்டுநருக்கு (பணி எண் 3809) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 24-07-2017 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 679, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 26 நவம்பர் 2019, கார்த்திகை 10, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
No.II(2)/LE/7/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாதுகாப்பு சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Jan. 1, 2020] TAMIL NADU GOVERNMENT GAzETTE 5மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
திரு. ஜே. முகம்மது உவைஸ், நடத்துநருக்கு (பணி எண். 10975) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 17-10-2017 நாளிட்ட தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
எழுவினா
[அரசாணை (டி) எண் 712, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 4 டிசம்பர் 2019, கார்த்திகை 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
திரு. c. தேவராஜ், நடத்துநர் (பணி எண் 4750) இழந்திருக்கும் ஆண்டு ஊதிய உயர்வுகளை வழங்கவும் மற்றும் இவர் ஊதியத்திலிருந்து ஏற்கெனவே பிடித்தம் செய்து வந்த GPF சந்தாவுக்கு பதில் cPS சந்தாவாக தற்போதைய நிர்வாகம் பதிவு செய்துள்ளதை மாற்றி 01-04-2003க்கு முன்பாக அமலில் இருந்த பழைய ஒய்வூதிய திட்டத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
No.II(2)/LE/8/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாதுகாப்பு சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்,
திண்டுக்கல் மண்டலம்.
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 677, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 26 நவம்பர் 2019, கார்த்திகை 10, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
No.II(2)/LE/10/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் RMTc ஒர்க்கர்ஸ் யூனியன், ஏஐடியுசி, திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது இணைப்பு
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
எழுவினா
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
திரு. ஜே. முகம்மது உவைஸ், நடத்துநருக்கு (பணி எண். 10975) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 16-01-2018 நாளிட்ட தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 715, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 06 டிசம்பர் 2019, கார்த்திகை 20, விகாரி,
திருவள்ளுவர் ஆண்டு-2050.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
No.II(2)/LE/9/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (சிஐடியூ), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது
திரு. M. ராஜா, ஓட்டுநருக்கு (பணி எண் 55932) வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 17-02-2017 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
ஆம், எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
6 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்,
திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல்.
மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 680, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 26 நவம்பர் 2019, கார்த்திகை 10, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
No.II(2)/LE/11/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் RMTc ஒர்க்கர்ஸ் யூனியன், ஏஐடியுசி, திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
இணைப்பு
எழுவினா
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
"தொழிற்சங்கம் துவக்கியதற்காக தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகத்தின் செயல் தொழிலாளர் விரோத நடவடிக்கை என்ற தொழிற்சங்கத்தின் கூற்று சரியானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.
முகமது நசிமுத்தின், அரசு முதன்மைச் செயலாளர்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT எழுவினா
Amendment to the Guidelines for the Exemption of
buildings, 2017.
[G.O. Ms. No. 196, Housing and Urban Development [UD4(3)],
20th December 2019.]
திரு. N. கணேசன், தினக்கூலி ஓட்டுநர் (பணி எண்.56213) என்பவருக்கு தினக்கூலி பணிக்காலத்தை ஒரு (1) வருட காலத்திற்கு நீடிப்பு செய்தும் இது சம்பந்தமான பணப்பலன்கள் ஏதேனும் இருப்பின் அது பின்னிட்டு வழங்கப்படமாட்டாது (without monetary Benefit) என்று நிர்வாகம் வழங்கிய 28-11-2017 நாளிட்ட தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம், எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி.
No.II(2)/HOU/13/2020.—In exercise of the powers conferred by Section 113-c of the Tamil Nadu Town and country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Guidelines for the Exemption of Buildings, 2017, namely:-
Amendment.
[அரசாணை (டி) எண் 699, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 29 நவம்பர் 2019, கார்த்திகை 13, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]
In the said Guidelines, in guideline number 4, for the words "within thirty months", the words "within thirty six months" shall be substituted.
No.II(2)/LE/12/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி என்ற நிர்வாகத்திற்கும் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
RAJESH LAKHONI, Principal Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE DIREcTOR OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU