©
GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 5] CHENNAI, WEDNESDAY, JANUARY 29, 2020 Thai 15, Vikari, Thiruvalluvar Aandu–2051
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
AGRICULTURE DEPARTMENT Pages.
Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act .. 12-16 DTP—II-1 (5)
[11]12 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
AGRICULTURE DEPARTMENT
Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act.
[G.O. Ms. No. 5, Agriculture [AM2 (1)], 7th January 2020, மார்கழி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] No. II(1)/AG/4/2020.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby excludes the areas specifi ed in column (2) from the notifi ed market areas specifi ed in column (3) of the Table below, so as to include the said areas into the proposed notifi ed market area of Veppur with effect on and from the 7th day of January 2020:-
| (1) | (2) | (3) |
| 1. | Mangalur | Tittagudi |
| 2. | Polyanappadi | Tittagudi |
| 3. | Vinayakanandal | Tittagudi |
| 4. | Kanjirangulam | Tittagudi |
| 5. | Periyanesalur | Tittagudi |
| 6. | Sirunesalur | Tittagudi |
| 7. | Veppur | Tittagudi |
| 8. | Poolampadi | Tittagudi |
| 9. | Neramani | Tittagudi |
| 10. | Kaliyamedu | Tittagudi |
| 11. | Varambanur | Tittagudi |
| 12. | Thiruppaiyar | Tittagudi |
| 13. | Podaiyur (Devasthanam) | Tittagudi |
| 14. | Mannambadi | Tittagudi |
| 15. | Kachimailur | Tittagudi |
| 16. | Nallur | Virudhachalam |
NOTIFICATION-II
[G.O. Ms. No. 5, Agriculture [AM2 (1)], 7th January 2020, மார்கழி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] No. II(1)/AG/5/2020.— In exercise of the powers conferred by sub-section (2) of Section 6 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares the areas of Veppur Regulated Market under the Cuddalore Market Committee specifi ed in column (1) of the Table below and the areas around the Veppur Regulated Market comprising of the areas specifi ed in the corresponding entries in column (2) thereof, to be the notifi ed market area of Veppur Regulated Market for the purposes of the said Act, in respect of all notifi ed Agricultural produces:-
T(cid:3472)(cid:3469) T(cid:3465)(cid:3466)(cid:3476)(cid:3469)
| (1) | (2) |
| 1. | Mangalur |
| 2. | Polyanappadi |
| 3. | Vinayakanandal |
| 4. | Kanjirangulam |
| 5. | Periyanesalaur |
| 6. | Sirunesalur |
| 7. | Veppur |
| 8. | Poolampadi |
| 9. | Neramani |
| 10. | Kaliyamedu |
| 11. | Varambanur |
| 12. | Thiruppaiyar |
| 13. | Podaiyur (Devasthanam) |
| 14. | Mannambadi |
| 15. | Kachimailur |
| 16. | Nallur |
| 17. | Sirupakkam |
| 18. | Ma. Kothanur |
| 19. | Ma. Puthur |
| 20. | Rettakurichi |
| 21. | Keezh Orathur |
| 22. | Kolavai |
| 23. | Ja. Endal |
| 24. | Kalathur |
| 25. | Adari |
| 26. | Meelakurichi |
| 27. | Maligaimedu |
| 28. | Sethuvarayankuppam |
| 29. | A. Marur |
| 30. | Pa. Kodhanur |
| 31. | Keelakurichi |
| 32. | Kattumailur |
| 33. | Aathiyur |
| 34. | A. Kolappakkam |
| 35. | Seppakkam |
| 36. | N. Nariyur |
| 37. | Ko. Kodhanur |
| 38. | Nagar |
| 39. | Ivadukudi |
| 40. | Vannathur |
| 41. | Elangiyanur |
| 42. | Valasai |
| 43. | Pinjanur |
| 44. | Me. Mathur |
| 45. | Sathiyam |
| 46. | A. Chittur |
| 47. | Orangur |
| 48. | Arasangudi S. Pudur |
| 49. | S. Naraiyur |
| 50. | Vadapathi |
| 51. | Chitteri |
| 52. | Malaiyanur |
| 53. | Maangulam |
[G.O. Ms. No. 5, Agriculture [AM2(1)], 7th January 2020, மார்கழி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1987-ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (1)(a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், 2020-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 7-ஆம் நாளன்று மற்றும் அது முதற்கொண்டு கீழேயுள்ள அட்டவணையில் கலம் 2-இல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளைக் கலம் 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளிலிருந்து நீக்கியும், அவ்வாறு நீக்கப்பட்ட பகுதிகளை வேப்பூரின் உத்தேச அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளாகச் சேர்த்தும் இதன் மூலம் அறிவிக்கிறார்:-
அட்டவணை.
| (1) | (2) | (3) |
| 1. | மங்களூர் | திட்டக்குடி |
| 2. | பொய்யனப்பாடி | திட்டக்குடி |
| 3. | விநாயகநந்தல் | திட்டக்குடி |
| 4. | காஞ்சிராங்குளம் | திட்டக்குடி |
| 5. | பெரியநெசலூர் | திட்டக்குடி |
| 6. | சிறுநெசலூர் | திட்டக்குடி |
| 7. | வேப்பூர் | திட்டக்குடி |
| 8. | பூலாம்பாடி | திட்டக்குடி |
| 9. | நிராமணி | திட்டக்குடி |
| 10. | காலியாமேடு | திட்டக்குடி |
| 11. | வரம்பனூர் | திட்டக்குடி |
| 12. | திருப்பயர் | திட்டக்குடி |
| 13. | புடையூர் (தேவஸ்தானம்) | திட்டக்குடி |
| 14. | மன்னம்பாடி | திட்டக்குடி |
| 15. | கச்சிமைலூர் | திட்டக்குடி |
| 16. | நல்லூர் | விருத்தாசலம் |
அறிவிக்கைஅறிவிக்கை-II-II
[G.O. Ms. No. 5, Agriculture [AM2(1)], 7th January 2020, மார்கழி 22, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.] 1987-ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 6-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (2)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள அட்டவணையில் கலம் (1)-ல் கண்டுள்ள கடலூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பரப்பினையும் மற்றும் கலம் (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து வகையான அறிவிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களைப் பொருத்தமட்டில் மேற்சொன்ன சட்டத்தின் நோக்கங்களுக்காக வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளாக இதனால் அறிவிக்கிறார்:-
அட்டவணைஅட்டவணை
| (1) | (2) |
| 1. | மங்களூர் |
| 2. | பொய்யனப்பாடி |
DTP—II-1 DTP—II-1aJan 29, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 15
| (1) | (2) |
| 3. | விநாயகநந்தல் |
| 4. | காஞ்சிராங்குளம் |
| 5. | பெரியநெசலூர் |
| 6. | சிறுநெசலூர் |
| 7. | வேப்பூர் |
| 8. | பூலாம்பாடி |
| 9. | நிராமணி |
| 10. | காலியாமேடு |
| 11. | வரம்பனூர் |
| 12. | திருப்பயர் |
| 13. | புடையூர் (தேவஸ்தானம்) |
| 14. | மன்னம்பாடி |
| 15. | கச்சிமைலூர் |
| 16. | நல்லூர் |
| 17. | சிறுபாக்கம் |
| 18. | ம.கொத்தனூர் |
| 19. | ம.புதூர் |
| 20. | ரெட்டாக்குறிச்சி |
| 21. | கீழ்ஒரத்தூர் |
| 22. | கொளவாய் |
| 23. | ஜா. ஏந்தல் |
| 24. | களத்தூர் |
| 25. | அடரி |
| 26. | மேலக்குறிச்சி |
| 27. | மாளிகைமேடு |
| 28. | சேதுவராயன்குப்பம் |
| 29. | ஆ.மரூர் |
| 30. | பா.கொத்தனூர் |
| 31. | கீழக்குறிச்சி |
| 32. | காட்டுமைலூர் |
| 33. | ஆதியூர் |
| 34. | ஏ.கொளப்பாக்கம் |
| 35. | சேப்பாக்கம் |
| 36. | என்.நாரையூர் |
| 37. | கோ.கொத்தனூர் |
| 38. | நகர் |
| 39. | ஐவதுகுடி |
| 40. | வண்ணாத்தூர் |
| 41. | இலங்கியனூர் |
| 42. | வலசை |
| 43. | பிஞ்சனூர் |
| 44. | மேமாத்தூர் |
| 45. | சாத்தியம் |
| 46. | ஏ.சித்தூர் |
| 47. | ஒரங்கூர் |
| 48. | அரசங்குடி எஸ்.புதூர் |
| 49. | எஸ்.நரையூர் |
| 50. | வடபாதி |
| 51. | சித்தேரி |
| 52. | மலையனூர் |
| 53. | மாங்குளம் |
ககன்தீப் சிங் பேடி, ககன்தீப் சிங் பேடி,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU