©
தமிழ்நாடு அரசு 2020
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 12] சென்னை, புதன்கிழமை, மார்ச் 18, 2020 பங்குனி 5, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-- -ஆம் வருட தமிழ்நாடு சங்கபதிவுச் சட்டம் பிரிவு 44(3) (b)-ன் கீழான அறிவிக்கை
(ந.க. எண் 4418/ஆ2/2019)
வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
1 1/99 கோபாலசமுத்திரம் பாசன விவசாயிகள் சங்கம், வடக்குத் தெரு, கோபாலசமுத்திரம்
2/99 திருப்புடைமருதூர் மகளிர் (ம) குழந்தைகள் நல மேம்பாடு சோப்பு மற்றும் கிளினிங் பவுடர் தயாரித்தல் சங்கம், 2
3/76ஙி ரத்தினவேல் பாண்டியன் காலனி, திருப்புடைமருதூர்
3 3/99 நந்தன் தட்டை கடனா அணை காங்கேயன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், மெயின்ரோடு, நந்தன்தட்டை 4 4/99 இராமநதி பாப்பான் கால் பாசன விவசாயிகள் சங்கம், 2/57 வடக்குரத வீதி பாப்பான்குளம், அம்பாசமுத்திரம். 5/99 கூனியூர் மற்றும் தெற்கு வீரவநல்லூர் வட்டார கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச் 5
சங்கம், 3/56 சாலைத் தெரு, கூனியூர் அம்பாசமுத்திரம் தாலுகா
6/99 கீழாம்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஊறுகாய் தயாரித்தல் சங்கம், 3/99ஏ பிள்ளையார் 6
கோவில் தெரு, கீழாம்பூர் அம்பாசமுத்திரம் தாலுகா
7/99 வடுகச்சி மதில் ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சங்கம், 56பி வடக்குத் தெரு, வடுகச்சி 7
மதில் நான்குநேரி தாலுகா
8/99 ஆம்பூர் பெருங்கால் நீர்ப்பாசன சங்கம், கீழாம்பூர் 1/137 சத்திரம் வடக்குத் தெரு, கீழாம்பூர், அம்பாசமுத்திரம் 8
தாலுகா
9 9/99 மசபுளி கால் நீர்பாசன சங்கம், கீழாம்பூர் 4/97 பாபநாசம் ரோடு, கீழாம்பூர், அம்பாசமுத்திரம் தாலுகா 10 11/99 அடைச்சாணி கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், 4/41எப் மெயின்ரோடு, அடைச்சாணி 12/99 பத்மநேரி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கான்கிரீட் தொழில் செய்தல் சங்கம், 17ஏ 11
பத்மனேரி களக்காடு, நாங்குனேரி தாலுகா
DTP—VI-1 (T-Sup.)12—1
[ 1 ]2 வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
13/99 இராமநதி நீர்த்தேக்க புதுக் கால்வாய் நீர்ப்பாசன சங்கம் மேட்டூர், 3/10பி தெற்குத் தெரு, மேட்டூர், 12
மேட்டூர் அஞ்சல்
13 14/99 சைவ வேளாளர் சங்கம் கல்லிடைக்குறிச்சி 47 கீழரத வீதி, கல்லிடைக்குறிச்சி
14 15/99 களக்காடு வட்டார முன்னாள் இராணுவத்தினர் நல சங்கம், 81சி அண்ணாசாலை, பாம்பே கவரிங் கடை மாடி, களக்காடு.
15 16/99 பாப்பான்குளம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரித்தல் சங்கம், 5/39 காமாட்சி அம்மன் கோவில் தெரு, பாப்பான்குளம்.
16 17/99 இராமநதி வடகால் நீர்பாசன விவசாயிகள் சங்கம் கடையம் 2/151 தெற்குத்தெரு, கீழக்கடையம், கடையம் அஞ்சல்
17 18/99 கடனா அணை வடகுறுவபத்து கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், 5/56சி அழகப்பபுரம் சம்பங்குளம் அஞ்சல், அம்பாசமுத்திரம் தாலுகா
18 19/99 வீரவநல்லூர் நாடார் உறவின்முறை சங்கம், 71 சர்ச் தெரு, வீரவநல்லூர்
19 20/99 அடையகருங்குளம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் கல் உடைக்கும் சங்கம், 2/47 மெயின் ரோடு, அடையகருங்குளம்
20 21/99 பிரம்மதேசம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் வயர்கூடை உற்பத்தியாளர் சங்கம், 5/6ஏ மெயின்ரோடு, பிரம்மதேசம் அஞ்சல் அம்பாசமுத்திரம்
21 22/99 கெளதமபுரி வடக்குத்தெரு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் காகித கவர் உற்பத்தியாளர் சங்கம், 10/41ஏ வடக்கு தெரு, கெளதமபுரி பிரம்மதேசம் அஞ்சல், அம்பாசமுத்திரம் தாலுகா.
22 23/99 பி.எல்.டபுள்யூ.ஏ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் & அலுவலர் சங்கம் விக்கிரமசிங்கபுரம்,
கதவு எண் 3ஏ/2 அருளகம் ஆறுமுகம்பட்டி, விக்கிரமசிங்கபுரம்
23 25/99 சைவப்பிள்ளைமார் அமைப்பு, அகஸ்தியர் பட்டி, 3/596 பாரதிதாசன் தெரு, அகஸ்தியர் பட்டி கல்லிடைக்குறிச்சி அஞ்சல், விகேபுரம்
24 26/99 கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம் மண்பாண்டம் செய்தல், புதுப்பட்டி ஏ/142 எப் புதுப்பட்டிதங்கம்மன் கோவில் தெரு, அம்பை தாலுகா.
25 27/99 ரூரல் வெல்பேர் சொசைட்டி புங்கம்பட்டி 1/87ஏ புங்கம்பட்டி கடையம் (வழி)அம்பாசமுத்திரம் 26 28/99 கடனா அணை அரசபத்து கால்வாய் குருவபத்து கால்பாசன விவசாயிகள் சங்கம், 2/111பி குருவபத்து, பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம் அஞ்சல்
27 29/99 ராமநதி வடகால் பகுதி பாசன விவசாயிகள் முன்னேற்றச் சங்கம், கடையம்-627 415.
28 30/99 களக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப், பாஸ்கர் மண்டபம் 73ஏ சேரன்மகாதேவி ரோடு, களக்காடு.
29 33/99 அம்பாசமுத்திரம் தாலுகா ஸ்டுடியோ வீடியோ உரிமையாளர்கள் சங்கம், 69 காலேஜ் ரோடு, அம்பாசமுத்திரம்.
30 15/2000 விக்கிரமசிங்கபுரம் பகுதி வடக்கு கோடை மேல் அழகியான் கால் நீர்பாசன சங்கம், 752 மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம்
31 16/2000 ஸ்ரீ துர்க்கை மகளிர் மேம்பாடு மற்றும் மலர் மாலை உற்பத்தியாளர் சங்கம், 5/17 பஜனை மடம் தெரு, அயன்சிங்கம்பட்டி
32 17/2000 அண்ணா கீழ ஆம்பூர் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம், 8/44 தெற்கு கிராமம் கீழ ஆம்பூர்.
33 18/2000 புனித சவேரியார் நற்பணி மன்றம் வடமலை சமுத்திரம், 35பி/13 வடமலை சமுத்திரம், வி.கே.புரம் 34 19/2000 வேம்படித்தெரு கிராம சூழல் குழு, 26/14ஏ இந்திரா காலனி வேம்படித்தெரு, ஆழ்வார்குறிச்சி.
35 20/2000 பறும்பு மேல் ஊர் கிராம சூழல் குழு 2, கக்கன்ஜி தெரு, பறும்பு மேல் ஊர், ஆழ்வார்குறிச்சி 36 21/2000 அடையங்கருங்குளம் இந்து நடுநிலைப்பள்ளி நிர்வாகக்கமிட்டி 64, இந்து நடுநிலைப்பள்ளி கட்டிட வளாகம், அடையகருங்குளம்
37 22/2000 மேற்குத் தொடர்ச்சிமலை அபிவிருத்தி திட்ட வடக்கு அரிய நாயகிபுரம் நீர்ப்பிடிப்பு பகுதி நிலப்பயனடைவோர் சங்கம், 4/63 மெயின் ரோடு வடக்கு அரியநாயகிபுரம்
38 23/2000 பெருங்கால் பாசன விவசாயிகள் சங்கம், சிங்கம்பட்டி ராஜா அரண்மனை ஜமின்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி அஞ்சல்-627 416
39 24/2000 அரிகேசவ நல்லூர் பாசன விவசாயிகள் சங்கம், 109/8 வடக்குத் தெரு, அரிகேசவ நல்லூர்.
3வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
40 25/2000 நாணல் குளம் கிராம சூழல் குழு, 3/12 வடக்குத் தெரு, நாணல் குளம் வீராசமுத்திரம், வழி கடையம்.
41 26/2000 மீனாட்சிபுரம் கிராம சூழல் குழு 3/118 தெற்குத் தெரு, மீனாட்சி புரம், ரவணசமுத்திரம் கிராமம் 42 27/2000 இராமலிங்கபுரம் கிராம சூழல் குழு, 4/46 அம்மன் கோவில் தெரு, இராமலிங்கபுரம்,வழி ரவணசமுத்திரம் 43 28/2000 கருத்தையாபுரம் தெரு இல்லத்துப்பிள்ளையார் சமூக அமைப்பு, 35 கருத்தையாபுரம் தெரு, விக்கிரமசிங்கபுரம் 44 31/2000 பறும்பு கீழ்ஊர் கிராம சூழல் குழு, 93ஏ பறும்பு கீழ்ஊர், ஆழ்வார்குறிச்சி.
45 32/2000 வாகைக்குளம் கிராம சூழல் குழு, 18/13 நடுத்தெரு, வாகைக்குளம், ஆழ்வார்குறிச்சி
46 33/2000 இளைஞர் நற்பணி மன்றம் பொழிக்கரை, 97ஏ காமராஜர் தெரு, பொழிக்கரை சேரன்மகாதேவி 47 34/2000 அடையகருங்குளம் கிராம சூழல் குழு 318/6இ கீழத்தெரு, அடையகருங்குளம்
48 35/2000 கல்சுண்டு காலனி கிராம சூழல் குழு, 3/8 நடுத்தெரு, கல்சுண்டு காலனி, அம்பை தாலுகா-627 416.
49 36/2000 மந்தியூர் ஆதிதிராவிடர் சமுதாய நலச்சங்கம், தெற்குத்தெரு மந்தியூர், அம்பை தாலுகா, வழி-ரவணசமுத்திரம்.
50 37/2000 வீரவநல்லூர் மகாசக்தி விஸ்வரூப கருமாரியம்மன் சேவா சங்கம், 87 வடக்கு ஐயனார் தெரு, வீீரவநல்லூர் 51 38/2000 கல்லிடைக்குறிச்சி வியாபாரிகள் நலச்சங்கம், 12,மெயின்ரோடு, கல்லிடைக்குறிச்சி.
52 39/2000 அம்பை வட்டார லாரி ஓட்டுநர் முன்னேற்ற சங்கம், 11ஏ நடுத்தெரு கோவில்குளம், அம்பாசமுத்திரம் 53 40/2000 இந்திரா நினைவு குடியிருப்பு கிராம சூழல் குழு, 2/86 இந்திரா நினைவு குடியிருப்பு, காசிவிஸ்வநாதபுரம்.
54 41/2000 டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம், 5/73 அண்ணாநகர், கருதப்பிள்ளையூர்.
55 42/2000 அனைத்து சமுதாய மக்கள் நல நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், 233/பி/14 நடுத்தெரு, கீீழ ஏர்மாள்புரம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் தாலுகா.
56 43/2000 நண்பர் குழு 5/36சி நடுத்தெரு,நெல்லையப்பபுரம், வெங்கடாம்பட்டி கிராமம், வழி கடையம் 57 44/2000 எருக்கலைப்பட்டி பெரியகுளம் விவசாய சங்கம், 109 எருக்கம்பட்டி, இடையங்குளம் அஞ்சல், பத்மனேரிபுரம்.
58 45/2000 அம்பாசமுத்திரம் வட்டார முருகா ஹோம் இன்டஸ்ட்ரீஸ் பீடி தயாரிப்பாளர்கள் நல வாழ்வு சங்கம், 7/6 தேவசகாயபுரம் தெரு, இராமலிங்கபுரம், விக்கிரமசிங்கபுரம்.
59 46/2000 கள்ளர் குல தொண்டைமான் சமுதாய சங்கம் சேரன்மகாதேவி வட்டாரம், 4/59 சாலைத் தெரு, கூனியூர் அம்பாசமுத்திரம் தாலுகா
60 47/2000 திருவள்ளுவர் நகர் நல கமிட்டி, 143/1 திருவள்ளுவர் நகர், விக்கிரமசிங்கபுரம்.
61 48/2000 வேலாயுத நகர் மக்கள் நலமுன்னேற்ற சங்கம், 55சி வேலாயுத நகர் அம்பாசமுத்திரம்.
62 49/2000 மணிமுத்தாறு மீனவர் தொழிலாளர் நல சங்கம், 87/15 நடுத்தெரு, மேலஏர்மாள்புரம், அம்பை வட்டம் 63 50/2000 பெரியகுளம்பாசன விவசாய சங்கம் வடக்கு எருக்கலைப்பட்டி, வடக்கு எருக்கலைப்பட்டி, இடையன்குளம் அஞ்சல்.
64 51/2000 இளைஞர் நற்பணி மன்றம், 75ஏ வைத்திலிங்கபுரம் தெரு, விக்கிரமசிங்கபுரம்-627 425
65 53/2000 கத்தோலிக்க கிறிஸ்தவர் நலப்பேரவை சேரன்மகாதேவி, 56 அரசடி 3வது தெரு, சேரன்மகாதேவி 66 3/2001 செங்குளம் நாடார் வாலிபர் சங்கம், 2/43 மேலத் தெரு, செங்குளம்.
67 4/2001 ஒளி தருமர் கல்வி மற்றும் பொது சேவை சங்கம், மெயின்ரோடு, லட்சுமி நகர்.
68 5/2001 அம்பை வட்டார வாணிபர் சங்கம், 28/1 பழைய ரோடு, பாபநாசம்.
69 8/2001 ஆதிதிராவிடர் மக்கள் நல சங்கம் அரசடி, சூரப்பபுரம் தெரு, சேரன்மகாதேவி 27/33 அரசடி முதல் தெரு, சேரன்மகாதேவி.
70 9/2001 பிஸ்மி கம்பியூட்டர் கல்வி சங்கம், 586/4 மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் தாலுகா.
71 15/2001 மேலசெட்டிகுளம் கிராமவனக்குழு, 85/51 முப்பிடாதி அம்மன் கோயில் தெரு, மேலசெட்டிகுளம் 72 16/2001 கீழசெட்டிகுளம் கிராம வனக்குழு, 22 நடுத்தெரு, செட்டிக்குளம், கீீழஊர்4 வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
73 21/2001 அம்பாசமுத்திரம் வட்டார துப்புரவு பணியாளர் நலச்சங்கம்,5 முப்பிடாதி அம்மன் கோவில் வடக்குத் தெரு, கோபாலசமுத்திரம்.
74 22/2001 ஸ்மார்ட் சமூக சேவை மையம், 5/245 மெயின்ரோடு, சிவந்திபுரம், அம்பை தாலுகா-627 425 75 23/2001 அனைத்து வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம், 24 நடுத்தெரு, பூதத்தான் குடியிருப்பு, திருவிருத்தான்பள்ளி றிஷீst அம்பை தாலுக்கா
76 24/2001 அகஸ்தியர் தமிழ் சித்த மருத்துவ முன்னேற்ற சங்கம், 22 தெற்குமாட வீதி, விக்கிரமசிங்கபுரம்,அம்பை தாலுக்கா
77 25/2001 மலையடிப்புதூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம், மலையடிப்புதூர் ஊராட்சி, மாவடி றிஷீst 78 26/2001 தேவநல்லூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச்சங்கம், தேவ நல்லூர் & றிஷீ
79 28/2001 ஜவஹர் காலனி கிராம சூழல் குழு, தெற்கு தெரு ஜவஹர் காலனி, மீனாட்சிபுரம், ரவணசமுத்திரம் அஞ்சல், அம்பை தாலுக்கா
80 29/2001 அம்பை தாமிரபரணி சங்கம், 70 திருமஞ்சண ரோடு, அம்பாசமுத்திரம்
81 30/2001 அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம் தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கம், 9 செட்டிமேலத்தெரு, வீரவநல்லூர் றிஷீst அம்பாசமுத்திரம்
82 31/2001 பொத்தைசுத்திகுளம் கிராம விவசாய சங்கம், 9/60 யாதவர் தெரு, பொத்தைசுத்தி நான்குநேரி தாலுக்கா 83 32/2001 வீரவநல்லூர் சமுதாய வளர்ச்சி சங்கம், வீரவநல்லூர் பேரூராட்சி கட்டிட வளாகம், வீரவநல்லூர்.
84 33/2001 கெளதமபுரி நையாண்டி மேளக் கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம், 246/158பி. வீரப்பன் காலனி, 9வது வார்டு கெளதமபுரி, பிரம்மதேசம் றிஷீst, அம்பை தாலுக்கா
85 34/2001 நேருஜி மகளிர் சமுதாய மேம்பாட்டுக்குழு, கோபாலசமுத்திரம், பஞ்சாயத்து அலுவலக கட்டிட வளாகம், கோபாலசமுத்திரம்.
86 35/2001 பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கம், விக்கிரமசிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலக கட்டிட வளாகம், விக்கிரமசிங்கபுரம்
87 36/2001 பத்தமடை உயர்ரக பட்டுப்பாய் நெசவாளர்கள் பொதுநலச்சங்கம், பத்தமடை 43கி திருநீலகண்டர் தெரு, மேல்மாடி, பத்தமடை
88 37/2001 சேரன்மகாதேவி சமுதாய வளர்ச்சி சங்கம், சேரன்மகாதேவி பேரூராட்சி கட்டிட வளாகம், சேரன்மகாதேவி 89 38/2001 பத்தமடை சமுதாய வளர்ச்சி சங்கம், பத்தமடை பேரூராட்சி கட்டிட வளாகம், பத்தமடை
90 39/2001 ஆழ்வார்குறிச்சி சமுதாய வளர்ச்சி சங்கம், பேரூராட்சி அலுவலகம், ஆழ்வார் குறிச்சி, அம்பை தாலுக்கா 91 40/2001 களக்காடு சமுதாய வளர்ச்சி சங்கம், களக்காடு பேரூராட்சி கட்டிட வளாகம், களக்காடு
92 41/2001 மணிமுத்தாறு சமுதாய வளர்ச்சி சங்கம், மணிமுத்தாறு சிறப்பு பேரூராட்சி கட்டிட வளாகம், மணிமுத்தாறு.
93 42/2001 கல்லிடைக்குறிச்சி சமுதாய வளர்ச்சி சங்கம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி கட்டிட வளாகம், கல்லிடைக்குறிச்சி.
94 43/2001 மேலச்செவல் சமுதாய வளர்ச்சி சங்கம், மேலச்செவல் பேரூராட்சி வளாகம், மேலச்செவல்.
95 44/2001 முக்கூடல் சமுதாய வளர்ச்சி சங்கம், முக்கூடல் பேரூராட்சி கட்டிட வளாகம், முக்கூடல்.
96 45/2001 முதுகுளம் நீர்ப்பாசன விவசாய சங்கம், விவசாய சங்க கட்டிடம், பத்தை நான்குநேரி தாலுக்கா 97 47/2001 ஃபிரீடம் பிரண்ட்ஸ் கிளப், 4 அம்மன் சன்னதி தெரு, நயினார் காலனி, வீரவநல்லூர் றிஷீst அம்பை தாலுக்கா 98 48/2001 முடவராயன் குளம் கிராம விவசாய சங்கம் நெடுவிளை, 47 கோவில் தெரு, நெடுவிளை
99 49/2001 அருள்மிகு வைத்திய நாத சுவாமி சமேத ஒப்பிலா நாயகி திருக்கோவில் பக்த சேவா சங்கம், சேரன்மகாதேவி 3 மெயின் ரோடு சேரன்மகாதேவி அம்பை தாலுக்கா
100 50/2001 எயிட்ஸ் ஆலோசனை நேர சங்கம், வீரவ நல்லூர்( கோமதி மில்ஸ் அருகில்) வெள்ளங்குளி-627 426 101 51/2001 வாகைகுளம் புதுக்குளம் பச்சாலங்குளம் விவசாய சங்கம் இடையன்குளம், 2/141 ஆதிச்சம் பேரி வடக்கு தெரு, தேவ நல்லூர், நான்குநேரி5 வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
102 52/2001 காட்டுநாயக்கன் சமுதாய முன்னேற்ற சங்கம் வீரவநல்லூர், 61/1-58 சர்ச் தெரு, கிளாக்குளம், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம்
103 53/2001 ரூரல் டெவலப்மெண்ட் ஜெட்ரிவைல் அஸ்பைர் ஜாயிபுல் ஸ்கீம் இயக்கம், (ஸி.ஞி.யி ஸிகியி ஷிசிபிணிவிணி) உ/2 வடக்கு தெரு கரிசல்பட்டி, சேரன்மகாதேவி வழி அம்பை தாலுக்கா
104 54/2001 உதயநிலா நற்பணி மன்றம், கருத்தபிள்ளையூர், அம்பாசமுத்திரம் தாலுகா
105 1/2002 அனைத்து சமுதாய நலச்சங்கம், 93 கீழ பெரிய வீதி, முக்கூடல், அம்பை தாலுக்கா
106 2/2002 திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட நாணயவியல் அஞ்சலவியல் சங்கம், 4 வைத்தி மேல வீதி, சேரன்மகாதேவி - 627 414
107 3/2002 பரணி மகளிர் சுயவேலை வாய்ப்புக்குழு, பொதிகையடி 19/241 வடக்கு தெரு, பொதிகையடி, விக்கிரமசிங்கபுரம்.
அம்பாசமுத்திரம்
108 4/2002 கிராம இண்டஸ்ட்ரீஸ் ரிகேப்ளிடேசன் எக்னாமிக் இம்ப்ரூமெண்ட் ஆர்கனைசேசன், பாடாபுரம் பொட்டல் அஞ்சல், அம்பை தாலுக்கா
109 5/2002 தாமிரபரணி தெற்கு கோடை மேலழகியன் கால்வாய் விவசாயிகள் நலச்சங்கம், 157/13 பஸ்டாண்டு சமீபம், கீழஏர்மாள்புரம், மணிமுத்தாறு.
110 6/2002 நதியுன்னி கால்வாய் 18ம் நம்பர் ஜமீன்மடை நீர்ப்பாசன சங்கம், 3உ பெருமாள் சன்னதி தெரு, ஊர்க்காடு அஞ்சல் அம்பாசமுத்திரம்.
111 7/2002 மாதாபுரம் லாரி உரிமையாளர்கள் சங்கம், உ/4இ தோரணைமலை கோவில் தெரு, மாதாபுரம் அம்பை தாலுக்கா 112 8/2002 வடகரை பம்பன்குளம் பூலான்குளம் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம், 82 வடக்கு தெரு வடகரை, பத்தை போஸ்ட், களக்காடு வழி நாங்குனேரி தாலுக்கா
113 9/2002 வில்லேஜ் எஜிகேசன் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசன், பூதத்தான் குடியிருப்பு, திருவிருத்தான்புள்ளி அஞ்சல், சேரன்மகாதேவி
114 10/2002 பாரஸ்ட் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி களக்காடு, முண்டந்துறை டைகர் ரிசர்வ், உதவி இயக்குநர் அலுவலகம்(புலிகள் காப்பகம்) அம்பாசமுத்திரம்
115 11/2002 நாடார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், 3/503 ஆறுமுகம்பட்டி, சிவந்திபுரம்
116 12/2002 இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் நலச்சங்கம் விக்கிரமசிங்கபுரம், 5/334 மெயின்ரோடு சேகர் ஆட்டோ ஒர்க்ஸ் கட்டிட வளாகம், சிவந்திபுரம்
117 13/2002 விக்கிரமசிங்கபுரம் அகமுடையார் சமுதாய சங்கம், 113கி பாபநாசம் மெயின்ரோடு, டாணா, விக்கிரமசிங்கபுரம்.
118 14/2002 தாமரைகுளம் கால்பாசன சங்கம், களக்காடு 17/11 மகாத்மா காந்தி வீதி, களக்காடு
119 15/2002 முன்னாள் இராணுவத்தினர் கழகம் தவமணி வளாகம், சேரன்மகாதேவி
120 16/2002 பசும்பொன் நற்பணி மன்றம், 11/65 மெயின்ரோடு, வெள்ளாங்குழி அம்பை தாலுக்கா
121 17/2002 முக்கூடல் நாடார் முன்னேற்ற சங்கம், 8/15 இந்துநாடார் சமுதாய கட்டிடம், முத்துமாலை, அம்மன் கோவில் ரோடு, முக்கூடல்
122 18/2002 அம்பாசமுத்திரம் வட்டார உழவர் சங்கம், 4நி சோலைபுரம் ரோடு, அம்பாசமுத்திரம்
123 19/2002 பூலான்குளம் பாசன விவசாயிகள் சங்கம், கீழவடகரை பத்தை அஞ்சல், களக்காடு
124 20/2002 சீவலப்பேரி குளம் பாசன விவசாயிகள் சங்கம் 47 யாதவர் தெரு, கோவில் பத்து, களக்காடு 125 21/2002 ஓடைக்கரை துலுக்கப்பட்டி பொதுநல ஊர் கமிட்டி 11/39 கே, பள்ளிகூடம் தெரு, ஓடைக்கரை துலுக்கப்பட்டி- 627 602
126 1/2003 புதிரை வண்ணான் சமுதாய முன்னேற்ற சங்கம், கல்லிடைக்குறிச்சி 135 பொன்மாநகர் காலனி, புதுரோடு, தெற்கு கல்லிடைக்குறிச்சி - 627 416
127 2/2003 டாக்டர் அம்பேத்கர் பால் உற்பத்தியாளர் நல்வாழ்வு சங்கம், 114நி/2 மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம் 128 3/2003 மாக்சிகாப் உரிமையாளர் ஓட்டுநர்கள் நலச்சங்கம், விக்கிரமசிங்கபுரம் 158/21 அம்பலவாணபுரம், மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம்
129 5/2003 ஸ்ரீஇராமர் இந்து துவக்கப்பள்ளி நிர்வாக கமிட்டி, கோட்டைவிளைபட்டி, விக்கிரமசிங்கபுரம்- 627 4256 வ.எண் சங்கபதிவு எண்
சங்க பெயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
130 6/2003 குளங்கள் மற்றும் மஞ்சபுளி பெருங்கால் விவசாயிகள் சங்கம், கீழஆம்பூர் 6/36 யாதவர் தெரு, கீழஆம்பூர் அம்பை தாலுக்கா
131 8/2003 சிங்கை நகர் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், 27/ஞி அம்பலவாணபுரம், மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம்-627 425
132 9/2003 அடைச்சாணி அருள்மிகு குணமுடைய சாஸ்தா திருக்கோவில் பரிபாலன கமிட்டி, 1/15 இடைகால் புதுக்குடி றிஷீst அம்பை தாலுக்கா- 627 821
133 10/2003 நியூ லைஃப் மினிஸ்ட்ரீஸ் 72நி/8 கீழபாப்பாக்குடி, பாப்பாகுடி-627 602.
134 11/2003 ஷாலோம் பீடி சுற்றும் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம், 30 இயேசு ராஜா இல்லம், செம்மறி கோட்டம், முக்கூடல்-627 601
135 12/2003 திருநெல்வேலி மாவட்ட பிளம்பர்கள் கூட்டமைப்புச் சங்கம், 38 அன்னை இல்லம், மல்லிகை நகர் சேரன்மகாதேவி
136 14/2003 ஆதிச்சப்பேரி 407 மற்றும் கோவில்குளம் 409 பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம், ஆதிச்சபேரி இடையன்குளம் அஞ்சல்-627 502
137 15/2003 வடக்கு பச்சையாறு நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கம், களக்காடு 15 வ.உ.சி தெரு, களக்காடு நான்குனேரி தாலுக்கா
138 16/2003 ஸ்ரீராம பக்த சபா பழைய கிராமம், கடையம் 5/206 பெருமாள் சன்னதி தெரு, பழைய கிராமம், கடையம்-627 415
139 18/2003 பத்தமடை கிராம வனக்குழு 35/74 மருது பாண்டியர் தெரு, பத்தமடை – 627 453
140 19/2003 அருள்மிகு கல்யாணி அம்மை பக்தசபை, கடையம் 4/77 சி.எம்.எஸ்.தெரு, கீழக்கடையம், கடையம் 141 20/2003 சாவத்தூர் கிராம வனக்குழு, 5 சிவந்தியப்பர் நடுத்தெரு, ஆழ்வார்குறிச்சி- 627 412
142 21/2003 கீழ ஆழ்வார் குறிச்சி கிராம வனக்குழு 5 பரம கல்யாணி தெரு, ஆழ்வார்குறிச்சி- 627 412
ச. பாக்கியம், சேரன்மகாதேவி, 2020 பிப்ரவரி 18.
மாவட்டப்பதிவாளர்.
1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b) இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர்
நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
TRY(HSG)36 புதுக்கோட்டை வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
[ந.க.எண் 100/2018 சப]
மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த TRY(HSG)36 புதுக்கோட்டை வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 14-01-2020 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1) இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/ கலைத்தல் அலுவலர் திரு.ஜோ.ரோச் சேகர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
TRY(HSG)20 கரூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
[ந.க. எண் 136/2018 சப]
மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த TRY(HSG)20 கரூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 14-01-2020 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1) இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திரு.ஜோ.ரோச் சேகர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி, 2020 பிப்ரவரி 29.
தி. சண்முகவள்ளி, இணைப்பதிவாளர் (ஆய்வுக்குழு)/ மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) (முகூபொ) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.