தமிழ்நாடு அரசு 2020
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 13] சென்னை, புதன்கிழமை, மார்ச் 25, 2020 பங்குனி 12, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983-ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b) இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல்
அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
MDA/HSG/130 எழில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
(ந.க.எண் 1992/2017/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 130 எழில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 28-1-2020 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை, 2020, பிப்ரவரி 17.
க.தே. பாலமுருகன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1 (T-Sup.)13—1