© தமிழ்நாடு அரசு 2020
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 14] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 1, 2020 பங்குனி 19, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
அறிவிக்கை
[அரசாணை (ப) எண் 111, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(J2)த் துறை, 13 பிப்ரவரி 2020.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-உட்பிரிவின் (a) பகுதியிலும் 9-ஆவது பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் சுருட்டு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ளோருக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கும் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்
தனிப்பட்ட நபர்கள்:-
| (1) | தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயம்புத்தூர் | தலைவர் |
| (2) | தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்), சேலம் | செயலாளர் |
| (3) | உதவி இயக்குநர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை. | உறுப்பினர் |
வேலை அளிப்பவரின் பிரதிநிதிகள்.-
| (1) | திரு. S. மோகன்ராஜ், ஷரப்பாபுலி மார்க் சுருட்டு கம்பெனி, எண். 81, சீரங்க தெரு, ஈரோடு-638 001. | உறுப்பினர் |
| (2) | திரு. P. வேலுசாமி, அன்னை விலாஸ் சுருட்டு தயாரிப்பாளர்கள், எண், 169, ஜக்கம்மாள் கோவில் தெரு, பணக்குடி-627 109, | உறுப்பினர் |
| (3) | திரு. A. மனோகரன், A1, சுருட்டு கம்பெனி, எண். 3/140, மெயின் பஜார் தெரு, ஜலகண்டாபுரம், சேலம்-636 501. | உறுப்பினர் |
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்.-
| (1) | திரு. P. கணேஷ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை (ATP) தேர்முட்டி தெரு, செந்தாரப்பட்டி அஞ்சல், கெங்கவல்லி வட்டம், சேலம்-636 110. | உறுப்பினர் |
| (2) | திரு. K.V. திருப்பதி, ஹிந்த் மஸ்தூர் சபை (HMS) கதவிலக்கம் எண். 39/9C, காமராஜர் சாலை, எல்.ஐ.சி. காலனி, சங்கரன்பாளையம், வேலூர்-632 001. | உறுப்பினர் |
| (3) | திரு. S. சண்முகம் தலைவர், CITU செண்டாரப்பட்டி, தம்மம்பட்டி, கெங்கவல்லி வட்டம், சேலம்-636 110. | உறுப்பினர் |
முகமது. நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.