Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 22 April 2020

Type
Ordinary
Gazette no.
17
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2020-04-22.Ordinary_17_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2020

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 17] cHENNAI, wEDNESDAY, APRIL 22, 2020 chithirai 9, Saarvari, Thiruvalluvar Aandu–2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments,

NOTIfICATIONS by GOVERNMENT

CONTENTS

Pages

Pages

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்

AGRIcULTURE DEPARTMENT

துறை

Labour courts for Adjudication .. .. 192-195 Tamil Nadu Agricultural University Act.:— Nomination of certain Experts from outside University to serve in the Research council of the Tamil Nadu Agricultural University for certain Period .. .. 192

[ 191 ]

DTP—II-2 (17)—1

DTP—II-2 (17)—1a DTP—II-2 (17)—2 DTP—II-2 (17)—2a

192 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2

NOTIfICATIONS by GOVERNMENT

AGRIcULTURE DEPARTMENT

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,

Nomination of Certain Experts from outside University

to serve in the Research Council of the Tamil Nadu

Agricultural University for Certain Period under the

Tamil Nadu Agricultural University Act.

மதுரை.

[அரசாணை (டி) எண்.175, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 11 மார்ச் 2020, மாசி 28, விகாரி, [G.O. Ms. No. 68, Agriculture (AU), 17th March 2020, பங்குனி 4, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

திருவள்ளுவர் ஆண்டு-2051.] No.II(2)/AG/253/2020.—In exercise of the powers conferred

under Statue 46(1) (xvi) of Act, Statutes and Regulations

of Tamil Nadu Agricultural University coimbatore, the

Pro-chancellor of Tamil Nadu Agricultural University hereby

nominates the following experts from outside the University to

No.II(2)/LE/254/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், மதுரை மாவட்டம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

serve in the Research council of the Tamil Nadu Agricultural

University for a term of three years,

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது

SI. No. Name and Address Degree
1. Dr. N. Nadarajan, No.1, Thiruvalluvar St.Extn., Rajam Nagar Ponmeni, Madurai-625 016. Ph.D. in Plant Breeding and Genetics and Advanced training on MAS at NSw, Australia
2. Dr. c. Divaker Durairaj., Ph.D., Former Professor (Farm Machinery) and Dean, Agricultural Engineering college and Research Institute, Tamil Nadu Agricultural University, coimbatore. Ph.D., TNAU, coimbatore.
3. Thiru.V. Akilan, 3-144, Ayyanbommayapuram, Vilathikulam Taluk, Thoothukudi District-628 907. M.Sc (Ag), Seed Tech, MBA.,
4. Dr.B.M. chandrashekara Reddy, Former Vice- chancellor, Dr. YSR Horticultural University, 141, 7th A, Main, 3rd Stage, 4th Block, Basaveswaranagar, Bengaluru-560 079, Karnataka. •Graduate in Agriculture • Master Degree in Horticulture • Doctorate in Horticulture (UAS) Bangalore
5. Dr.S. Kombairaj, Retd Dean(SPGS), TNAU, coimbatore No.17, Maruthamalai Main Road, Behind Saradhambal Medicals, P.N.Pudur, coimbatore-641 041. Ph.D (Agrl. Economics)

GAGANDEEP SINGH BEDI,

Agricultural Production Commissioner,

and Principal Secretary to Government.

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Apr. 22, 2020] TAMIL NADU GOVERNMENT GAzETTE 193

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு, நிர்வாகம், 2019, ஜனவரி மாத ஊதியத்தில் 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்துள்ளதை இரத்து செய்து, பிடித்தம் செய்யப்பட்ட 8 நாட்கள் ஊதியத்தை, 12% வட்டி மற்றும் அபராத தொகையுடன் நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

கோரிக்கை எண். 1

ஆம், எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

ஜனவரி – 2019, 8 மற்றும் 9 ஆகிய நாட்களில். அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக பட்டியவில் கண்டுள்ள 71

வ . எண். பெயர் பணி எண் துறை வேலை நிறுத்ததில் பங்கேற்ற நாள்
1 ஜி. குமார் 4015 பொறியியல் 08.01.19, 09.01.19
2 பி. ரவிச்சந்திரன் 4032 பொறியியல் 08.01.19, 09.01.19
3 எஸ். ராஜேந்நின் 4040 பொறியியல் 08.01.19, 09.01.19
4 எஸ். சிவசங்கான் 4045 பொறியியல் 08.01.19, 09.01.19
5 வி. வெங்கடாசலம் 4064 பொறியியல் 08.01.19, 09.01.19
6 கே. சிவமுருகன் 4087 பொறியியல் 08.01.19, 09.01.19
7 எஸ். சீனிவாசன் 4092 பொறியியல் 08.01.19, 09.01.19
8 கே. வெங்கடாசலம் 4104 பொறியியல் 08.01.19, 09.01.19
9 எஸ். செல்லையா 4107 பொறியியல் 08.01.19, 09.01.19
10 வி. சுப்பிரமணியன் 4115 பொறியியல் 08.01.19, 09.01.19
11 என். சுரேஷ்குமார் 4126 பொறியியல் 08.01.19, 09.01.19
12 கே. கிருஷ்ணன் 4135 பொறியியல் 08.01.19, 09.01.19
13 எஸ். ஞானவேல் 4139 பொறியியல் 08.01.19, 09.01.19
14 ஆர். இளம்வமுதி 4159 பொறியியல் 08.01.19, 09.01.19
15 ஜி. பெரியசாமி 4160 பொறியியல் 08.01.19, 09.01.19
16 எஸ். ராஜன் 4179 பொறியியல் 08.01.19, 09.01.19
17 வி. ஜெயக்குமார் 4185 பொறியியல் 08.01.19, 09.01.19
18 என்.பி. கமலகண்ணன் 4202 பொறியியல் 08.01.19, 09.01.19
19 எம். புஷ்பராஜ் 4222 பொறியியல் 08.01.19, 09.01.19
20 ஜெ. ஆறுமுகம் 4233 பொறியியல் 08.01.19, 09.01.19
21. எப். சுந்தர் 4245 பொறியியல் 08.01.19, 09.01.19
22 ஆர். நந்தகுமார் 4252 பொறியியல் 08.01.19, 09.01.19
23 எம். சங்கர் 4254 பொறியியல் 08.01.19, 09.01.19
24 கே. சுந்தர்ராஜ் 4269 பொறியியல் 08.01.19, 09.01.19
25 எஸ். மோகன்தாஸ் 4270 பொறியியல் 08.01.19, 09.01.19
26 ஆர். ஜெயபிரகாஷ் 4294 பொறியியல் 08.01.19, 09.01.19
27 கே. துரை 4295 பொறியியல் 08.01.19, 09.01.19
28 ஆர். மாதவன் 4300 பொறியியல் 08.01.19, 09.01.19
29 எம். பிரபாகரன் 4304 பொறியியல் 08.01.19, 09.01.19
30 ஜெ. விவேகானந்தன் 4318 பொறியியல் 08.01.19, 09.01.19
31 வி. ஆனந்தன் 4330 பொறியியல் 08.01.19, 09.01.19
32 டி. அருள் 4341 பொறியியல் 08.01.19, 09.01.19
33 எஸ். கலைவாணன் 4342 பொறியியல் 08.01.19, 09.01.19
34 வி. மாறன் 4350 பொறியியல் 08.01.19, 09.01.19
35 எஸ். சித்தநாதன் 4351 பொறியியல் 08.01.19, 09.01.19
36 பி. இளையராஜா 4360 பொறியியல் 08.01.19, 09.01.19
37 வி. ராமச்சந்திரன் 4362 பொறியியல் 08.01.19, 09.01.19
38 எஸ். விஜயபாஸ் 4363 பொறியியல் 08.01.19, 09.01.19
39 கே. ராஜேஷ்குமார் 4365 பொறியியல் 08.01.19, 09.01.19
40 எஸ். நாகராஜ் 4370 பொறியியல் 08.01.19, 09.01.19
41 என். பாஸ்கரன் 4057 உற்பத்தி 08.01.19, 09.01.19
42 எம். முருகன் 4127 உற்பத்தி 08.01.19, 09.01.19
43 சி. பாலசுப்பிரமணியன் 4220 உற்பத்தி 08.01.19, 09.01.19
44 சி. குணசேகரன் 4225 உற்பத்தி 08.01.19, 09.01.19
45 ஜி. சேகர் 4236 உற்பத்தி 08.01.19, 09.01.19
46 கே. கண்ணன் 4246 உற்பத்தி 08.01.19, 09.01.19
47 எ. ஆறுமுகம் 4249 உற்பத்தி 08.01.19, 09.01.19
48 எஸ். ராஜா 4250 உற்பத்தி 08.01.19, 09.01.19
49 பி. பாலகிருஷ்ணன் 4256 உற்பத்தி 08.01.19, 09.01.19
50 கே. துரைமுருகன் 4272 உற்பத்தி 08.01.19, 09.01.19
51 என். சின்னபையன் 4301 உற்பத்தி 08.01.19, 09.01.19
52 கே. ஏசு 4308 உற்பத்தி 08.01.19, 09.01.19
53 ஆர். கருணாகரன் 4329 உற்பத்தி 08.01.19, 09.01.19
54 எஸ். உதயகுமார் 4335 உற்பத்தி 08.01.19, 09.01.19
55 எ. அரிக்குமார் 4336 உற்பத்தி 08.01.19, 09.01.19
56 என். சிவா 4368 உற்பத்தி 08.01.19, 09.01.19
57 இ. பன்னீர்செல்வம் 4229 பொறியியல் 08.01.2019
58 என். செளந்தரபாண்டியன் 4281 பொறியியல் 08.01.2019
59 ஆர். கிருஷ்ணமூர்த்தி 4315 பொறியியல் 08.01.2019
60 பி. சுரேஷ் 4317 பொறியியல் 08.01.2019
61 கே. செந்தில்குமார் 4354 பொறியியல் 08.01.2019
62 எம். முருகன் 4371 பொறியியல் 08.01.2019
63 கே. பானு 4058 பொறியியல் 09.01.2019
64 எம். ஜெயசுதன் 4145 பொறியியல் 09.01.2019
65 எம். சண்முகம் 4288 பொறியியல் 09.01.2019
66 பி. சர்தார் 4348 பொறியியல் 09.01.2019
67 எஸ். திருமலை 4361 பொறியியல் 09.01.2019
68 ஆர். ராஜாமணி 4263 உற்பத்தி 09.01.2019
69 எஸ். மகேந்திரன் 4302 உற்பத்தி 09.01.2019
70 ஆர். ராமச்சந்திரன் 4112 உற்பத்தி 08.01.2019, 09.01.2019
71. என். சந்தானகிருஷ்ணன் 4366 பொறியியல் -
194 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2 Apr. 22, 2020] TAMIL NADU GOVERNMENT GAzETTE 195

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE cOMMISSIONER OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 April 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-04-22.Ordinary_17_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2020-04-22.Ordinary_17_Part-II_Section-2.