[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 2.40 காசு[விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 8, 2020 ஆனி 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண்.50, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 11 மார்ச் 2020]
தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 16-04-1980 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் வெளியீட்டில் பாகம் II பிரிவு 2இல் 247ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II (2)/HOU/1573/80 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், இச்சட்டத்தின் மேற்சொன்ன 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது;-
"அட்டவணை.
| தொடர் எண் | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | கும்மிடிப்பூண்டி | கும்மிடிப்பூண்டி வட்டம் |
| 44 அன்னப்பநாயக்கன்குப்பம் | ||
| 81 மேல்முதலம்பேடு | ||
| 80 தண்டலசேரி | ||
| 45 கெட்னமல்லி | ||
| 46 சிறுபுழல்பேட்டை | ||
| 47 சிந்தலகுப்பம் | ||
| 48 கரும்புகுப்பம் | ||
| 76 பாலீஸ்வரன் கண்டிகை | ||
| 77 புது கும்மிடிப்பூண்டி |
[ 1 ]
DTP-II-2-(28) (T Sup)—12
| தொடர் எண் | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 78 வேர்காடு | ||
| 74 நங்கபள்ளம் | ||
| 73 குருவாட்டுசேரி | ||
| 75 பழைய கும்மிடிப்பூண்டி | ||
| 70 சின்ன சோழியம்பாக்கம் | ||
| 71 பெரிய சோழியம்பாக்கம் | ||
| 72 ஏனாதிமேல்பாக்கம் | ||
| 64 ஆத்துப்பாக்கம் | ||
| 63 தேர்வழி | ||
| 62 பெத்திகுப்பம் | ||
| 61 சின்ன ஓபுளாபுரம் | ||
| 49 பாப்பாங்குப்பம் | ||
| 19 சின்ன புலியூர் | ||
| 20 பெரிய புலியூர் | ||
| 66 வழதலம்பேடு | ||
| 67 ரெட்டம்பேடு | ||
| 50 பெரிய ஓபுளாபுரம் | ||
| 60 துராப்பள்ளம் | ||
| 8 ஏடூர் | ||
| 17 சித்தூர்நத்தம் | ||
| 9 ஈகுவார் பாளையம் | ||
| 14 மாதர் பாக்கம் | ||
| 15 வாணியமல்லி | ||
| 18 அமிர்தமங்கலம் | ||
| 79 கீழ் முதலம்பேடு | ||
| 82 புது வாயல் | ||
| 29 தேர்வாய் | ||
| பொன்னேரி வட்டம் | ||
| 49 பரணம்பேடு | ||
| 63 வடக்க நல்லூர் | ||
| 62 துர நல்லூர் | ||
| 51 திருப்பேர் | ||
| 52 ஏலியம்பேடு | ||
| 50 கிளிக்கொடி | ||
| 43 காட்டாவூர்." |
ராஜேஷ் லகோனி, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
3[அரசாணை (நிலை) எண்.51 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 11 மார்ச் 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 10-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 207ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II (2)/RUL/2006/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், இச்சட்டத்தின் மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையிலுள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது;-
"அட்டவணை.
| தொடர் எண் | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 . | சிதம்பரம் | சிதம்பரம் வட்டம் 74. சிதம்பரம் (நகராட்சிப் பகுதி) 45. கீரப்பாளையம் 46. மேல் மூங்கிலடி 47. கீழ் மூங்கிலடி 50. பால்வாதங்கரை 51. மேல் சொக்கநாதன்பேட்டை 52. வயலூர் 53. மேல்வன்னியூர் (சிதம்பரம்) 54. லால்புரம் 55. எண்ணகரம் 56. கண்ணங்குடி 57. பரமேஸ்வர நல்லூர் 58. தண்டேசுவர நல்லூர் 59. வீரசோழகன் (கிழக்கு) & (மேற்கு) 60. துணிசிரமேடு 61. நாஞ்சலூர் 62. சிவாயம் 63. புலாமேடு 64. தவர்தாம்பட்டு 65. கூடலூர்(காட்டுகூடலூர்) 66. வக்காரமாரி(சிதம்பரம்) 67. இளநாங்கூர் 68. வையூர் 69. அகரநல்லூர் 70. சாலியன்தோப்பு 71. கூத்தங்கோவில் 72. செட்டிமுட்டு 73. சிதம்பரம் (நகராட்சி அல்லாதவை) 76. மிதிகுடி 82. கீழ் குந்தலப்பாடி 83. பேராம்பட்டு 84. சிவபுரி 85. பேட்டை 86. வரகூர் 87. ஜயங்கொண்டபட்டணம் 88. அம்பிகாபுரம் 89. திருக்கழிப்பாலை (கீழ்) 90. கவரப்பட்டு |
| 91. வசபுத்தூர் 93. திருவக்குளம் (அண்ணாமலை நகர் (பேரூராட்சி) 94. குமாரமங்கலம் 95. சி த ம் ப ர ந ா த ன் ே ப ட் ை ட 96. நக்கரவந்தான் குடி 97. கோடிப்பள்ளம் 98. கோவிலாம் பூண்டி 102. நஞ்சைமகத்து வாழ்க்கை(கிழக்கு & மேற்கு) 105. தில்லை வடங்கன் (வடக்கு & தெற்கு) 106. பின்னத்தூர் (கிழக்கு &மேற்கு) 107. ராதாவிளாகம் 108. உத்தமசோழ மங்கலம் 109. கணக்கர்பட்டு 110. கீழ் பெரம்பை". |
ராஜேஷ் லகோனி,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண்.63 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 19 மார்ச் 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர - நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II இன், பிரிவு 2 - இல், 220 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II (2)/RUL/2149/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இச்சட்டத்தின் மேற்சொன்ன 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையிலுள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது;-
"அட்டவணை
| தொடர் எண். | உள்ளூர்த் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் பெயரும் எண்ணும் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | திண்டிவனம் 67 | திண்டிவனம் நகராட்சி |
| 2 | 31 | ஒலக்கூர்(மேல் பாதி) |
| 3 | 32 | ஒலக்கூர்(கீழ் பாதி) |
| 4 | 33 | கூச்சிக்கொளத்தூர் |
| 5 | 34 | பாதிரி |
| 6 | 35 | கரிக்கம்பட்டு |
| 7 | 36 | ஓங்கூர் |
| 8 | 42 | கம்பூர் |
| 9 | 43 | நங்குணம் |
| 10 | 44 | நல்லாத்தூர் |
| 11 | 45 | எஸ்.கடூர் |
| 12 | 46 | சாரம் |
| 13 | 47 | புரங்கரை |
| 14 | 48 | கீழ்கரணை |
| 15 | 49 | எவள்ளூர் |
| 16 | 50 | மேல்பாக்கம் |
| 17 | 51 | நெய்குப்பி |
| 18 | 56 | ஊரல் |
| 19 | 57 | பாம்பூண்டி |
| 20 | 58 | காட்டுசிவிரி |
| 21 | 63 | பெரமாண்டூர் (கிழக்கு) மற்றும் (மேற்கு) |
| 22 | 64 | கொள்ளார் |
| 23 | 65 | வெண்மணியாத்தூர் |
| 24 | 66 | பட்டணம் |
| 25 | 68 | சித்தேரிப்பட்டு |
| 26 | 69 | சாத்தனூர் |
| 27 | 70 | தி. பாஞ்சாலம் |
| 28 | 71 | மேல்பேட்டை |
| 29 | 72 | கீழ்கூடலூர் |
| 30 | 73 | ஈச்சேரி |
| 31 | 74 | மங்கலம் |
| 32 | 75 | கீழ் ஆதனூர் |
| 33 | 76 | பல்லிப்பாக்கம் |
| 34 | 77 | எப்பாக்கம் |
| 35 | 78 | பாங்களத்தூர் |
| 36 | 93 | அண்டப்பட்டு |
| 37 | 95 | நொளம்பூர் |
| 38 | 96 | கட்டளை |
| 39 | 97 | விட்டலாபுரம் |
| 40 | 98 | சலவாதி |
| 41 | 99 | பெலாக்குப்பம் |
| 42 | 100 | வேம்பூண்டி |
| 43 | 101 | முட்டியூர் |
| 44 | 102 | சிங்கனூர் |
| 45 | 103 | தென் பசியார் |
| 46 | 104 | ஜக்கம்பேட்டை |
| 47 | 105 | கரணாவூர் |
| 48 | 106 | இரையானூர் |
| 49 | 107 | மானூர் |
| 50 | 108 | வடஆலப்பாக்கம் |
| 51 | 109 | ஆத்தூர் |
| 52 | 110 | எண்டியூர் |
| 53 | 111 | குருவம்மாபேட்டை |
| 54 | 112 | ஜானகிபேட்டை |
| 55 | 113 | இளவளப்பாக்கம் |
| 56 | 114 | தென் நெற்குணம் |
| 57 | 115 | கோவடி |
| 58 | 116 | மோளசூர் |
| 59 | 117 | ஓமந்தூர் |
| 60 | 118 | வரகுப்பட்டு |
| 61 | 119 | அன்னம்புத்தூர் |
| 62 | 120 | தென்களவாய் |
| 63 | 121 | ஆவனம்பட்டு |
ராஜேஷ் லகோனி,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.