Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 15 July 2020

Type
Ordinary
Gazette no.
29
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2020-07-15.Ordinary_29_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2020

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 29] CHENNAI, WEDNESDAY, JULY 15, 2020 Aani 31, Saarvari, Thiruvalluvar Aandu–2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

AGRICULTURE DEPARTMENT Pages.
Insecticides Act- Appointment of Agricultural Offi cers of Pesticide Testing Laboratories .. 558
Appointment of certain offi cials to be Insecticide Inspectors Amendment ot Notifi cation .. .. .. 558
BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT
Tamil Nadu Waqf Act, 1995.- Appointment of Thiru N. Ragavendiran, District Revenue Offi cer as Member of the Tamil Nadu Waqf Tribunal .. .. .. 558
HOME DEPARTMENT
Family Courts Act.- Appointment on Transfer and Posting in Family Court .. .. 558

[ 557 ]

D.T.P.—II-2 (29)—1558 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

AGRICULTURE DEPARTMENT BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT Notification under the Insecticides Act 1968.

Appointment of Thiru N. Ragavendiran, District

Revenue Officer as Member of the Tamil Nadu Waqf

Appointment of Agricultural Officers of Pesticide

Testing Laboratories under the Act.

Tribunal under the Tamil Nadu Waqf Act 1995.

[G.O.(D) No.39, Backward Classes, Most Backward

[G.O.Ms No.127, Agriculture (AP5), 29th June 2020, வைகாசி 15, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.] Classes and Minorities Welfare (T2), 30th June 2020, ஆனி 16, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.] No.II(2)/BCMBCMW/427/2020.-In exercise of the powers conferred by clause (b) of sub-section (4) of Section 83 of the Waqf Act, 1995 (Central Act 43 of 1995) read with clause (b) of rule 3 of the Tamil Nadu Waqf Tribunal (Conditions of Service and Procedure) Rules, 2016, the Governor of Tamil Nadu hereby appoints Thiru. N. Ragavendiran, District Revenue Offi cer as Member of the Tamil Nadu Waqf Tribunal, Chennai.

B. CHANDRA MOHAN, Principal Secretary to Government. No.II(2)/AG/425/2020.-In exercise of the powers conferred by Section 19 of the Insecticides Act, 1968 (Central Act 46 of 1968) and in supersession of the Agriculture Department Notifi cation No.II (2)/AG/219/2008 published at page No.176 of Part II – Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 30th April 2008, the Governor of Tamil Nadu hereby appoints the Agricultural Offi cers of the Tamil Nadu State Pesticides Testing Laboratories, State Pesticides Testing Laboratories cum Coding Centre, Cuddalore, Theni, Erode and Central Control Laboratory, Kudumianmalai, who have undergone training in analyzing insecticides in a recognised Laboratory as Insecticide Analysts for the whole of Tamil Nadu.

HOME DEPARTMENT

Appointment on Transfer and Posting in Family Court

Appointment of certain officials to be insecticide

Inspectors under the Act.

under the Family Courts Act.

Amendment to Notification

[G.O.(Rt) No.224, Home (Courts-II), 26th June 2020,

[G.O.Ms No.126, Agriculture (AP5), 29th June 2020, வைகாசி 15, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.] No.II(2)/AG/426/2020.-In exercise of the powers conferred by Section 20 of the Insecticides Act, 1968 (Central Act 46 of 1968) the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Agriculture Department Notifi cation No.II(2)/AG/717/2013, published at page 629 of Part II- Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 18th September, 2013 :-

ஆனி 12, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.] No.II(2)/HO/428/2020.-In exercise of the powers conferred under sub-section (1) of Section 4 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu with the concurrence of the High Court, Chennai hereby makes the following appointment on transfer.

Sl. No. Name and Designation Thiru / Tmt / Selvi Ordered to be posted as
(1) (2) (3)
1 B. Rajavel, Additional District Judge, Mayiladuthurai Judge, Family Court, Tiruchirappali in the existing vacancy.
2 G. Subathira Devi, I Additional District Judge, Villpuram @ Tindivanam. Judge, Family Court, Villupuram vice Thiru. N. Arunachalam, order to be transferred.
3. J. Shanthi, Sessions Judge, Special Court No.I for trial of Criminal Cases related to elected Member of Parliament and members of Legislative Assembly of Tamil Nadu, Chennai. I Additional Principal Judge, Family Court, Chennai in the existing vacancy.

S.K. PRABAKAR,

Additional Chief Secretary to Government.

GAGANDEEP SINGH BEDI, Agricultural Production Commissioner and Principal Secretary to Government.

July. 15, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 559

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Management referred

to Industrial Tribunal for Adjudication.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின், தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

க்வாங் சங் பிரேக் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

செங்காடு கிராமம்.

[அரசாணை (ப) எண். 246, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 11 மே 2020, சித்திரை 28, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

No.II(2)/LE/429/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்காடு கிராமத்தில் இயங்கி வரும் க்வாங் சங் ப்ரேக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்கும் இடையே சில கோரிக்கைகள் குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண் 1-ஐ சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

"தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே கடைசியாக தொழிற்தகராறுகள் சட்டம், 1947, பிரிவு 12(3)-ன்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் 06-07-2013 அன்றுடன் காலவதியாகிவிட்ட நிலையில், தொழிலாளர்கள் 07-07-2009 ஒப்பந்த விதிகளின்படி பணிபுரிந்து வருவதாகவும், இந்நிலையில், நிர்வாகம் 12(3) ஒப்பந்த விதிகளை தவறாக பொருள் விளக்கம் கொண்டு வேண்டுமென்று, பழிவாங்கும் நோக்குடன் ரஷ்ய மிஷினில் பணிபுரியும் தொழிலாளியை PLC இயந்திரத்தில் பணி செய்ய ஒதுக்கீடு செய்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது நிர்வாகத்தின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கை என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

ஸ்டேனடைன் இந்தியா பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர்.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின், தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (ப) எண். 251, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 14 மே 2020, வைகாசி 1, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

இணைப்பு

எழுவினா

No.II(2)/LE/431/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்டேனடைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

கோரிக்கை எண். 1

9.5 மணிநேரம் பணி வேலையாக இருந்தபோது தொழிலாளர்கள் அளித்து வந்த அதே உற்பத்தியை தற்பொழுது 8 மணி நேரம் பணி வேலையின்போதும் அளிக்கக்கோரி தொழிலாளர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

எம்.ஆர்.எப். லிமிடெட், சென்னை.

[அரசாணை (ப) எண். 250, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 13 மே 2020, சித்திரை 30, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின், தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

No.II(2)/LE/430/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் இயங்கி வரும் எம்.ஆர்.எப். லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கு எதிராக எம்.ஆர்.எப்.தொழிலாளர்கள் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்கும் இடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

மனுதாரர் தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு எதிர்மனுதாரர் நிர்வாகம் 2016-2017-ஆம் ஆண்டிற்கு சட்டப்படி வழங்க வேண்டிய 20% போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

560 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

எப்பிங்கர் டுலிங் ஆசியா பிரைவேட் லிட், கோவை.

வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா ? ஆம், எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 3.இ.

[அரசாணை (டி) எண். 265, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 மே 2020, வைகாசி 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

உதவியாளர்களுக்கு (Helpers) குறைந்தபட்ச சம்பளமாக ரூ.16,000/- நிர்ணயிக்கப்படவேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா ? ஆம், எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 4

No.II(2)/LE/432/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, எப்பிங்கர் டுலிங் ஆசியா பிரைவேட் லிமிடெட், கோவை என்ற நிர்வாகத்திற்கும் பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

புதிய தரநிலை (Grade) உருவாக்கப்படும்போது ஒவ்வொரு தரநிலைக்கும் இடையே குறைந்தபட்சம் ரூ.1000/- வித்தியாசம் இருக்கவேண்டும் எனவும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணிமூப்பு அடிப்படையில் அடுத்த தரநிலைகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம், எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 5

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின், தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 70 சதவீதம் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி இனங்களில் வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா ? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.9

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

இரவு பணிசெய்பவர்களுக்கு இரவுபடியாக தலா ரூ.50/- வீதம் ஒவ்வொரு நாளும் வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினாக்கள்

கோரிக்கை எண் 12

கோரிக்கை எண். 1

அனைத்து பணி நாட்களிலும் பணிக்கு வருகை தரக்கூடிய தொழிலாளர்களுக்கு வருகை படியாக ஒரு நாள் சம்பளம் கூடுதலாக அளிக்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட், பிளாண்ட்&2, மேட்டூர் அணை,

சேலம்.

ஒரே பதவிக்கு ஒரே அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, ஒரே பணி காலத்துக்கு (Service) ஒரே சம்பளம் வழங்கப்படவேண்டும் என்றும், I,II,III,IV மற்றும் V என கிரேடுகள் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்குமாறும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 2

இந்நிறுவன தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படை சம்பளத்துடன் விலைவாசி அடிப்படையிலான புள்ளி விபரங்களின் அடிப்படையில் சம்பள விகிதம் நிர்ணயிக்குமாறும், அனைத்து தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படி தொகையினை கோவை விலைவாசி புள்ளி 2001-ன் அடிப்படையில் புள்ளி ஒன்றிற்கு தலா ரூ.7/- வீதம் வழங்குமாறும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

[அரசாணை (டி) எண். 269, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 மே 2020, வைகாசி 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/433/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட், பிளாண்ட்-2, மேட்டூர் அணை, சேலம் என்ற நிர்வாகத்திற்கும் மேட்டூர் கெமிக்கல்ஸ் அண்டு பிளாஸ்டிக்ஸ் தொழிலாளர்கள் சங்கம், மேட்டூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

கோரிக்கை எண். 3.அ.

தொழில்நுட்பப் பிரிவில் (Technical) 10 ஆண்டுகள் பணிமூப்பு உடையவர்களுக்கு ரூ.23,000/- மற்றும் 8 ஆண்டுகள் பணிமூப்பு உடையவர்களுக்கு ரூ.21,000/- வழங்குமாறும், தொழில்நுட்பம் அல்லாத (Non-Technical) பிரிவில் 10 ஆண்டுகள் பணிமூப்பு உடையவர்களுக்கு ரூ.19,000/- 8 ஆண்டுகள் பணிமூப்பு உடையவர்களுக்கு ரூ.18,000/- மற்றும் 8 ஆண்டுகளுக்கு குறைவாக பணிமூப்பு உள்ளவர்களுக்கு ரூ.17,000/- வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம், எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

கோரிக்கை எண். 3.ஆ.

வரும் ஓராண்டிற்கான அடிப்படைச்சம்பள உயர்வாக மாதம் ஒன்றுக்கு தலா ரூ.1,000/- வீதம் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

July. 15, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 561

இணைப்பு

ே ம ற் ெ ச ா ன் ன த க ர ா ை ற எ ழு வி ன ா வு ட ன் ே க ா ை வ எழுவினா

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

கோரிக்கை எண். 4

"உற்பத்திக்கான ஊக்கத் தொகை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

S.M.B.S. காட்டன் ஸ்பின்னர்ஸ் (பி) லிமிடெட், திருச்செங்கோடு.

[அரசாணை (டி) எண். 281, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 3 ஜுன் 2020, வைகாசி 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

No.II(2)/LE/434/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, S.M.B.S. காட்டன் ஸ்பின்னர்ஸ் (பி) லிமிடெட், திருச்செங்கோடு என்ற நிர்வாகத்திற்கும் நாமக்கல் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், நாமக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை

திரு. வி. சைமன், (ப.எண்.சி 013032) ஓட்டுனரின் வருடாந்திர ஊதிய உயர்வை 6 மாத காலம் பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 30-05-2018 தேதியிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்),

கோவை.

[அரசாணை (டி) எண். 272, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 மே 2020, வைகாசி 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை தொழிற்தீர்ப்பாயத்தின், தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No.II(2)/LE/436/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இணைப்பு

ே ம ற் ெ ச ா ன் ன த க ர ா ை ற எ ழு வி ன ா வு ட ன் ே க ா ை வ எழுவினா

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

2017-2018 ம் ஆண்டிற்கு 20 சதவீதம் போனஸ் 10 சதவீதம் கூடுதல் போனஸ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

Disputes between Workmen and Management referred

to Labour Courts for Adjudication.

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்),

கோவை.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 215, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 16 ஏப்ரல் 2020, சித்திரை 3, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

இணைப்பு

எழுவினா

திரு. A. ரமேஷ்குமார் (ப.எண். C21131) ஓட்டுநருக்கு, நிர்வாகம் 11-05-2013 மற்றும் 12-05-2013 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுப்பு வழங்காமல் "A" குறியீடு செய்து ஊதிய இழப்பு ஏற்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கும் மற்றும் 21-05-2013 முதல் 01-07-2013 தேதி வரையிலான விடுப்பு No.II(2)/LE/435/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுத் தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

562 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

கேட்வே டிஸ்டிரிபார்க்ஸ் (தெற்கு) பிரைவேட் லிமிடெட், சென்னை.

நாட்களான 42 நாட்களுக்கும் ஆக மொத்தம் 44 நாட்களுக்கு உரிய ஊதியத்தினை முறையாக கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (ப) எண். 240, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 7 மே 2020, சித்திரை 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை), லிமிடெட்,

ஈரோடு.

[அரசாணை (டி) எண். 216, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 16 ஏப்ரல் 2020, சித்திரை 3, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/437/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை), லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

ே ம ற் ெ ச ா ன் ன த க ர ா ை ற எ ழு வி ன ா வு ட ன் ே ச ல ம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண் 1 மற்றும் 2 ஆகியவற்றை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LE/438/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக சென்னை, மணலி நியூ டவுன் எனும் இடத்தில் இயங்கி வரும் கேட்வே டிஸ்டிரிபார்க்ஸ் (தெற்கு) பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கைகள் எண் 4 மற்றும் 8 ஆகியவற்றை சென்னை தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

(1) கோரிக்கை எண். 4

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1

(1) பா.எண். 1/டி11/1081/சட்டம்/ஈம/2010, நாள் 17-03-2011 திரு. செந்தில்நாதன், என்பவரை சட்டவிரோதமாக நீதிக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தி 30-01-2015 அன்று வேலைநீக்கம் செய்த செயல் மற்றும் திரு. பைரோஸ் என்பவருக்கு 27-01-2015 முதல் வேலை வழங்க மறுத்த செயல் தொழிலாளர் விரோத போக்கு தானா? ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

(2) கோரிக்கை எண். 8

(2) பா.எண். 1/டி11/346/சட்டம்/ தஅபோக/ஈம/2012, நாள் 20-10-2012 (3) பா.எண். 1/டி11/504/சட்டம்/ தஅபோக/ஈம/2012, நாள் 20-12-2012 (4) பா.எண். 1/டி4/583/சட்டம்/ தஅபோக/ஈம/2013, நாள் 10-09-2013 (5) பா.எண். 1/டி3/495/சட்டம்/ தஅபோக/ஈம/2013, நாள் 25-11-2013 (6) பா.எண். 1/டி3/736/சட்டம்/ தஅபோக/ஈம/2014, நாள் 27-10-2014 "நிர்வாகம் ஏற்படுத்திய 18(1) ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்தமையால் 2015-ம் ஆண்டு முதல் வழக்கமாக அளித்து வரும் ஆண்டு ஊதிய உயர்வை அளிக்க மறுக்கும் நிர்வாகத்தின் செயல் தொழிலாளர் விரோதபோக்குதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க''.

லட்சுமி பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட், சேலம்.

(7) பா.எண். 1/டி11/81/சட்டம்/ தஅபோக/ஈம/2015, நாள் 19-02-2015 (8) பா.எண். 1/டி3/1250/சட்டம்/ தஅபோக/ஈம/2014, நாள் 27-02-2015 (9) பா.எண். 1/டி11/531/சட்டம்/ தஅபோக/ஈம/2017, நாள் 28-12-2017 ஆகிய தண்டணை உத்தரவுகளை ரத்து செய்து அபராதத்தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

திரு. எஸ். துர்க்கைராஜ் (ப.எண். C41097) நடத்துனருக்கு, நிர்வாகம் வழங்கிய 18-11-2017 மற்றும் 23-12-2017 நாளிட்ட பணியிட மாறுதல் தொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண். 242, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 8 மே 2020, சித்திரை 25, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/439/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக லட்சுமி பேக்கேஜிங் பி ை ர ே வ ட் லி மி ெ ட ட் , ே ச ல ம் எ ன் ற நி ர் வ ா க த் தி ற் கு ம் , தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

July. 15, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 563

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிர்வாகத்திற்கும், ஆனைமலை ஒர்க்கர்ஸ் யூனியன், வால்பாறை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

இணைப்பு

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

லட்சுமி பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2018-19ஆம் நிதியாண்டில் தொழிலாளர்கள் பெற்றுள்ள மொத்த சம்பளத்தில் 20% தொகையை கணக்கிட்டு மிகை ஊதியமாகவும் 20% தொகையினை கருணைத் தொகையாகவும் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

எழுவினா

[அரசாணை (டி) எண். 243, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 8 மே 2020, சித்திரை 25, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/440/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக லட்சுமி பேக்கேஜிங் பி ை ர ே வ ட் லி மி ெ ட ட் , ே ச ல ம் எ ன் ற நி ர் வ ா க த் தி ற் கு ம் , தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

மனுதாரர் தொழிற்சங்க உறுப்பினரான திருமதி. குயிலி என்பவருக்கு பாரி அக்ரோ லிமிடெட் நிறுவனத்தில் தேயிலை பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி இரசாயன மருந்துகளால் அலர்ஜி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அன்னாரின் உடல்நிலைக்கு ஏற்ற இலகு பணியான குழந்தைகள் காப்பக பணி அல்லது புதிய தேயிலை நாற்றுகள் பராமரிக்கும் பணி ஆகிய பணிகளில் ஏதேனும் ஒரு பணியினை பணி ஓய்வு காலம் வரை வழங்குமாறும் அன்னாருக்கு பணி வழங்க மறுக்கப்பட்ட நாட்களுக்கு உரிய ஊதியம் மற்றும் இதரப் பணப்பயன்களை வழங்குமாறும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உத்தரவுகள் பிறப்பிக்க.

M.M. இரப்பர் கம்பெனி லிமிடெட், சென்னை.

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (ப) எண். 253, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 14 மே 2020, வைகாசி 1, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/442/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை வாளகத்தில் அமைந்துள்ள M.M. இரப்பர் கம்பெனி லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் M.M. இரப்பர் கம்பெனி தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இணைப்பு

எழுவினா

2017-18ஆம் ஆண்டிற்கு தொழிலாளர்கள் பெற்ற மொத்த சம்பளத்தில் 20 சதவீத மிகை ஊதியம் (Bonus) மற்றும் 20 சதவீத கருணைத்தொகை வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண் 2-ஐ சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

முருகாளி எஸ்டேட், பாரி அக்ரோ லிமிடெட், வால்பாறை.

[அரசாணை (டி) எண். 248, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 12 மே 2020, சித்திரை 29, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/441/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக நிர்வாகம் முருகாளி எஸ்டேட், பாரி அக்ரோ லிமிடெட், வால்பாறை என்ற 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

564 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

கோரிக்கை எண். 5

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண். 2

தொழிற்சாலையில் இரவு நேர ஷிப்டில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தற்போது ஒரு ஷிப்டிற்கு ரூ.25/- வழங்கப்படுவதை மாற்றி ரூ. 100/- ஆக வழங்க வேண்டுமெனவும், இரண்டாம் ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.50/- ஆக வழங்க வேண்டுமென்ற சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6

ஐந்து வருடக் காலத்திற்கு மேல் தான் நிர்வாகம் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், பணி இடமாற்றத்தின் போது மனுதாரரின் சார்பில் கூறும் நிபந்தனைகளை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் அதுவரை எதிர்மனுதாரர் நிர்வாகம் இராணிப்பேட்டையில் உற்பத்தி செய்ய தடை விதித்து உத்தரவு இடுமாறு கோரியுள்ள தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

நேஷனல் பிளைவுட் இண்டஸ்ட்ரீஸ். ஓசூர்.

தொழிற்சாலையில் பராமரிப்பு மற்றும் மின்சாரம் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ. 500/- நிர்ணயம் செய்து அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக வழங்க வேண்டுமென்ற சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 8

[அரசாணை (டி) எண். 261, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 19 மே 2020, வைகாசி 6, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/LE/443/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக நேஷனல் பிளைவுட் இ ண் ட ஸ் ட் ரீ ஸ் , ஓ சூ ர் எ ன் ற நி ர் வ ா க த் தி ற் கு ம் ஓ சூ ர் நேஷனல் பிளைவுட் எம்ப்ளாயீஸ் யூனியன், ஓசூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

அனைத்து தொழிலாளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 500/-ஐ இரசாயனப்படியாக வழங்க வேண்டும் என்றும் ஆண்டிற்கு ஒரு முறை முழு உடற்பரிசோதனை செய்து அதற்கான செலவையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கலாம்.

கோரிக்கை எண். 10

மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

11-15 வருடங்கள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சர்வீஸ் வெயிட்டேஜாக ரூ. 750/-ம், 16-20 வருடங்கள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ரூ. 1000/-ம், 21-25 வருடங்கள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ரூ. 1250/-ம் வழங்க வேண்டுமென்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 13

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் மலைப்பகுதிப்படியாக மாதம் ரூபாய் 1500/- வழங்க வேண்டுமென்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 14

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டிற்கு மூன்று ஜோடி சீருடையும், வருடத்திற்கு இரண்டு ஜோடி காலணியும் (Shoe) (லிபர்டி கம்பெனி) மற்றும் இரண்டு ஜோடி காலுறையும் (Socks) வழங்க வேண்டும். சீருடை வருடா வருடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 23

01-09-2017 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

20 ஆண்டுகளாக பிராசஸ்மேனாக பணி புரியும் தொழிலாளர்களுக்கு, ஆப்ரேட்டராக பதவி உயர்வு வழங்கி, அனைவருக்கும் ரூ.1000/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிட், சேலம்.

மாதம் ஒன்றுக்கு ரூ.20,000/- வீதம் ஊதிய உயர்வு வழங்கி அதன் அடிப்படையில் அடிப்படை சம்பளம், நிரந்தரப் பஞ்சப்படி, கல்விப்படி, பயணப்படி, சலவைப்படி, சிறப்புப்படி ஆகிய ஒவ்வொரு இனங்களுக்கும் தீர்மானிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண். 271, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 22 மே 2020, வைகாசி 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

கோரிக்கை எண். 4

தற்போது வழங்கபடும் பஞ்சப்படி முறையினை மாற்றி 1960-ம் ஆண்டு சென்னை விலைவாசி புள்ளி அடிப்படையில் மாறும் பஞ்சப்படி புள்ளி ஒன்றுக்கு ரூ. 20/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LE/444/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிட், சேலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

July. 15, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 565

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

SOCIAL WELFARE AND NUTRITIOUS MEAL PROGRAMME DEPARTMENT

Reconstitution of Child Welfare Committee in

Ramanathapuram District by appointing

one Member from the Panel list in the

existing Child Welfare Committee under

the Juvenile Justice (Care and Protection

of Children) Act, 2015.

AMENDMENT TO NOTIFICATIONS

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[G.O.(D) No.68, Social Welfare and Nutritious Meal Programme [SW.5(1)], 10th June 2020, வைகாசி 28, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

இணைப்பு

எழுவினா

திரு. M.P. மாணிக்கம், ஓட்டுநர் DR2328 என்பவருக்கு ஊதிய உயர்வினை ஒரு (1) வருட காலத்திற்கு திரண்ட பயனுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 27-05-2015 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும் தற்காலிக வேலைநீக்க காலத்திற்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/SWNMP/446/2020.— In exercise of the powers conferred by sub-section (1) of Section 27 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 [Central Act 2 of 2016], the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notifi cation No.II (2)/ SWNMP/980 (C-13)/2018 published at page 7 of Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette Extra ordinary, dated 15th November 2018.

A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட், சேலம்.

[அரசாணை (டி) எண். 282, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 3 ஜீன் 2020, வைகாசி 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

In the said Notifi cation, for Serial Number (3) and the corresponding entries relating thereto, the following serial number and the corresponding entries shall, respectively be substituted, namely:-

"3. Thiru.V.S.Rajesh kannan Member".

S/o. V.Sathasivam, No.17, Subbiah Servai Street, Ramanathapuram – 623 501.

S. MADUMATHI, Secretary to Government. No.II(2)/LE/445/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட், சேலம் என்ற நிர்வாகத்திற்கும் பொது செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT.

Archaeology Protection of Monuments Sculpture Tank

(Amma Kulam) at Kilravandavadi Village, Thandrampet

Taluk, Tiruvannamalai District the Tamil Nadu Ancient

and Historical Monuments and Archaeological Sites

and Remains Act.

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[G.O.Ms No.84, Tourism, Culture and Religious Endowments [MA-2], 31st March 2020, பங்குனி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]

No.II(2)/TCRE/447/2020.—WHEREAS, the Government of Tamil Nadu are of opinion that the ancient monument specifi ed in the Schedule below requires protection under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966);

இணைப்பு

எழுவினா

திரு. எஸ். குப்புசாமி, (டி.ஆர். 4847) ஓட்டுனரின் ஊதிய உயர்வை இரண்டு வருட காலம் திரண்ட பயனுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 06-11-2015 தேதியிட்ட தண்டனை உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOW, THEREFORE, in exercise of powers conferred by sub-section (1) of Section 3 of the said Act, the Governor of Tamil Nadu hereby gives two months notice of the intention to declare the said ancient monument to be protected monument.

Notice is hereby given that the proposal will be taken into consideration on or after the expiry of two months from the date of publication of this Notifi cation in the566 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 சேர்ந்த (1) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கூறிய பழங்கால சின்னத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தாம் கருதுவதாக குறிப்பிட்டு, இதற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கிறார்.

Tamil Nadu Government Gazette and that any objection or suggestion, which may be received with respect to thereof, from any person interested in the said ancient monument before the expiry of the said period of two months will be considered by the Government of Tamil Nadu. Objections or Suggestions if any, should be addressed the Additional Chief Secretary to Government. Tourism, Culture and Religious Endowment Department, Fort St. George Secretariat, Chennai-600 009.

T(cid:3472)(cid:3469) S(cid:3467)(cid:3472)(cid:3469)(cid:3468)(cid:3485)(cid:3476)(cid:3469)

1. State Tamil Nadu
2. District Tiruvannamalai
3. Taluk Thandrampet
4. Village number and name 9/Kilravandavadi
5. Name of the Monument Sculpture Tank (Amma Kulam)
6. Location It is locally known as Amma Kulam, located at 3 Kms from Thandrampet and situated at Kilravandavadi Village
7. Revenue Survey Number in which Monument exist 56
8. Total extent 2.36.5 Hectares
9. Area required for Protection
(a Revenue Survey Number Old No. 56/3A2 New No. 56/3A2A
(b) Extent 0.27.9 Ares
(c) Ownership Government Purambokku

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அல்லது அதன் பிறகு 2 மாத காலம் முடிவடைந்த பின்னர் மேற்கூறிய கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கை வழங்கப்படுகிறது. மேற்கூறிய நினைவுச் சின்னத்தில் பற்றுள்ள எவரிடமிருந்து 2 மாத காலம் முடிவடைவதற்கு முன்னர் வரப்பெறும் மறுப் புரைகள் அல்லது ஆலோசனைகள் எதனையும் தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எவையேனும் இருப்பின் அவற்றை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

1. மாநிலம் தமிழ்நாடு
2, மாவட்டம் திருவண்ணாமலை
3. வட்டம் தண்டராம்பட்டு
4. கிராம் எண்/பெயர் 9/கீழ்ராவந்தவாடி
5. நினைவுச்சின்னத்தின் பெயர் சிற்பக் குளம் (அம்மாகுளம்)
6, அமைவிடம் தண்டராம்பட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அம்மாகுளம் என்றழைக்கப்படும் சிற்பக் குளம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது
7. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் 56
8. மொத்த பரப்பு 2.36.5 ஹெக்டேர்ஸ்
9. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு அ. வருவாய் நில அளவை எண் ஆ. பரப்பு இ. உரிமத்துவம் பழைய எண் 56/3A2 புதிய எண் 56/3A2A 0.27.9 ஏர்ஸ் அரசு புறம்போக்கு
Side Revenue Survey Number Ownership
North 56/3A1 56/3B Government Land- Kalankuthu Pitchaikannu
South 57/1 57/2 Mani Panneerselvam
East 56/3C Pitchaikannu
West Old No. 56/3A2 New No. 56/3A2B 56/1 56/2 Road and Electric Transformer Murugan Government Land-Road
திசை வருவாய் நில அளவை எண் உரிமத்துவம்
வடக்கு 56/3A1 56/3B அரசு நிலம்- கல்லாங்குத்து பிச்சைக்கண்ணு
தெற்கு 57/1 57/2 மணி பன்னீர்செல்வம்
கிழக்கு 56/3C பிச்சைக்கண்ணு
மேற்கு பழைய எண். 56/3A2 புதிய எண் 56/3A2BB 56/1 56/2 அரசு நிலம் பாதை மற்றும் மின்சார மின்மாற்றி முருகன் அரசு நிலம்-பாதை

சந்தீப் சக்சேனா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

ஆகவே, தற்போது மேற்கூறிய சட்டத்தின் 3-ஆம் பிரிவைச்

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 July 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-07-15.Ordinary_29_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2020-07-15.Ordinary_29_Part-II_Section-2.