GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 36] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 2, 2020 Aavani 17, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part VI—Section 3(b)
Notifications issued by Quasi - Government bodies and
Public Sector undertakings.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
UNIVERSITY AUTHORITIES
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கு உறுப்பினர்களாகச் சட்டமன்ற உறுப்பினர்கள்
34 இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை பற்றிய அறிவிக்கை .. .. ..
[Part VI—Sec.3(b) 34 TAMIL NADU GOVERNMENT GAZETTENOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
UNIVERSITY AUTHORITIES
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கு உறுப்பினர்களாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை பற்றிய அறிவிக்கை.
சாற்றறிவிக்கை
(ந.க.எண். 4737/க/2019, 27-05-2020)
No.VI-3(b)/11/2020.
தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்ட விதி அத்தியாயம் III பிரிவு XVIII வகுப்பு II(1) இன்படி தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து கீழ்க்காணும் இருவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களது பதவிக்காலம் 07-05-2020 முதல் மூன்றாண்டுகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை பேரவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1. திரு. சி.வி. சேகர்,
சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை தொகுதி, 3/78, தெற்கு தெரு, ஆலத்தூர் அஞ்சல், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், கைப்பேசி: 98432 39090
2. திரு. டி.ஆர்.பி. ராஜா,
சட்டமன்ற உறுப்பினர், மன்னார்குடி தொகுதி, எண்.9, கீழைத் தெரு, உள்ளிக்கோட்டை கிராமம் மன்னார்குடி, கைப்பேசி: 98408 45678
தஞ்சாவூர், 2020 ஆகஸ்டு 27.
கு. சின்னப்பன், பதிவாளர்(பொ).