© GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 6.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 381] CHENNAI, THURSDAY, SEPTEMBER 17, 2020 Purattasi 1, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
PUBLIC WORKS DEPARTMENT
ACQUISITION OF LANDS
[அரசாணை (நிலை) எண்.204, பொதுப்பணி(ப்பி-2)த் துறை, நாள். 14 செப்டம்பர் 2020,
ஆவணி 29, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]
படிவம் - IV
(13(1) ஆம் விதியைக் காண்க)
முதல் நிலை அறிவிக்கை
No.II(2)/PWD/580(a-1)/2020
திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டம் பிரான்சேரி கிராமத்தில் மொத்தம் 2.43.58 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி,கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம் மற்றும் திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு "WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 3(3) ன் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன் படி சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் 05-10-2009, 03-02-2011, 24-07-2017 ஆகிய தேதிகளில் கேட்பு துறையினால் முன்நுழைவு செய்யப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது.
இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை.
மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த பிரான்சேரி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 2.43.58 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.
[1]
II-2 Ex. (381)—12 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| தொடர் எண் | நில அளவை எண் | நிலத்தின் வகை | கையகப்படுத்தப்பட நில அளவையின் படி ( உள்ள நிலத்தின் பரப்பளவு | எல்லைகள் | கட்டு மானங்கள் | மரங்கள் | முகவரியும் நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும், | பதிவு செய்து வைத்துள்ளவர் | |||||
| வடக்கு | கிழக்கு | தெற்கு | மேற்கு | ||||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||||
| 1 | 80/3A | Dry | 0.22.0 | 82 | 80/2B | 86 | 80/4 | - | - | 1) தங்கசாமிபிள்ளை மகன் முத்துகமாரசாமிபிள்ளை 2) தங்கசாமிபிள்ளை மகள் லெட்சுமிஅம்மாள் | 423 | ||
| 2 | 80/2B | Dry | 0.24.5 | 80/2A | 73, 80/2A | 86 | 80/3A | - | - | பலவேசம் மகன் சண்முகதிராவிடன் | 104 | ||
| 3 | 80/4 | Dry | 0.09.5 | 82 | 80/3A | 86 | 81 | - | - | 1) முத்துகுமாரசாமி பிள்ளை மனைவி இசக்கியம்மாள் 2) மீனாட்சிசுந்தரம் மகன் சங்கரசுப்பிரமணியன் | 37 | ||
| 4 | 82/ 2B1 | Dry | 0.07.0 | 82/2A1B | 82/2B2 | 80, 81, 83 | 82/2A1B | - | - | ஆஷாராணி | 479 | ||
| 5 | 82/ 2A1B | Dry | 0.04.28 | 82/4 | 82/2B1, 82/2A2 | 82/2B1, 83 | 82/2A1A | - | - | 1) பலவேசம் மனைவி லெட்சுமி அம்மாள் 2) பலவேசம் மகன் அகஸ்தியராஜன் 3) பலவேசம் மகன் மாடசாமி 4) பலவேசம் மகன் இசக்கிப்பாண்டி 5) பலவேசம் மகள் சிதம்பரம் 6) பலவேசம் மகள் கோமதி | 310 | ||
| 6 | 106/ 1A | Dry | 0.06.5 | 106/2A | 106/1B | 82 | 105 | - | - | ஆஷாராணி | 479 | ||
| 7 | 106/ 2A | Dry | 0.03.5 | 106/5A | 106/2B | 106/1A | 105 | - | - | ஆஷாராணி | 479 | ||
| 8 | 106/ 3A | Dry | 0.07.0 | 107 | 106/3B | 106/5A | 105 | - | - | எ.பி,நாராயணன் மகன் சங்கரதாஸ் | 484 | ||
| 9 | 106/ 5A | Dry | 0.03.5 | 106/3A | 106/5B | 106/2A | 105 | - | - | ஆஷாராணி | 479 | ||
| 10 | 107/ 1A1A | Dry | 0.14.02 | 107/2A | 107/1B1 | 107/1A1B | 109, 105 | - | - | 1) சூசை லாரன்ஸ் மகன் உத்தமன் 2) சந்திரய்யாகுராயப்பன் மகன் கென்னடி 3)சிலுவைபட்டங்கட்டியார் மகன் சவரிமுத்து 4) மிக்கேல் மகள் அமலோற்பவ புனிதா 5) ஜெபமாலைபிச்சை மகன் விசுவாசம்ஜூட்சன் | 577 | ||
| 11 | 107/ 1A1B | Dry | 0.06.34 | 107/1A 1A | 107/1B1 | 107/1A2 | 105 | - | - | சாமித்தேவர் மகன் கந்தசாமி | 573 | ||
| 12 | 107/ 2A | Dry | 0.08.0 | 108 | 107/2B | 107/1A1A | 109 | - | - | நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் | 553 | ||
| 13 | 107/ 1A2 | Dry | 0.03.67 | 107/1A 1B | 107/1B2 | 106 | 105 | - | - | எ.பி,நாராயணன் மகன் சங்கரதாஸ் | 312 | ||
| 14 | 108/ 1A1 | Dry | 0.13.0 | 110 | 108/1B | 108/1A2 | 109 | - | - | 1) மைதீன் மனைவி நாகூர்மீராள் 2) வீரியபெருமாள் மனைவி மாடக்கண்ணுஅம்மாள் 3) வீரியபெருமாள் மகன் சுப்புக்குட்டி 4) வீரியபெருமாள்மகள் இசக்கியம்மாள் 5) வீரியபெருமாள்மகன் ராக்கிசமுத்து 6) வீரியபெருமாள் மகன் நடராஜன் 7) வீரியபெருமாள் மகன் தெய்வுக்கண்ணு 8) வீரியபெருமாள்மகன் மாடசாமி 9) வீரியபெருமாள்மகள் ஆறுமுகத்தம்மாள் 10) வீரியபெருமாள்மகன் முப்பிடாதி 11) வீரியபெருமாள்; மகள் பார்வதி | 530 | ||
| 15 | 108/ 1A2 | Dry | 0.06.5 | 108/1A1 | 108/1B | 107 | 109 | - | - | நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் | 542 | ||
| 16 | 110/ 2A | Dry | 0.10.5 | 110/3A, | 110/5 | 108, 109 | 111 | - | - | வகாப் மகன் அய்யுப்கான் | 534 | ||
| 17 | 110/ 1A | Dry | 0.01.0 | 110/4A | 110/1B | 110/1B, 110/5 | 110/5 | - | - | 1) சுப்பையா தேவர் மகன் சுடலையாண்டி தேவர் 2) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் 5) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 6) மாடசாமிதேவர் மகன் ஆனைக்குட்டிதேவர் 7) சுப்பிரமணியதேவா மகன் உச்சிமாளி | 604 | ||
| 18 | 110/ 3A | Dry | 0.01.0 | 121 | 110/5 | 110/2A | 111 | - | - | வகாப் மகன் அய்யுப்கான் | 534 | ||
| 19 | 110/ 4A | Dry | 0.07.5 | 121 | 110/4B | 110/1A | 110/5 | - | - | நயினார்தேவர் மகன் சிவசுப்பிரமணியதேவர் | 120 | ||
| 20 | 117/2A1 | Dry | 0.05.5 | 124 | 118, 117/2B | 117/1 | மேலச் செவல் கிராமம் | - | - | 1) சந்திரிசேகரன் மகன் வெங்கடடேஸ்வரன் 2)ஆறுமுகம் மனைவி நம்பிராஜம் 3) பால்துரை மகன் விசுவாசராஜ் 4) ராமன் மகன் சுந்தர் 5) ஜெபக்குமார் மகன் மார்டின்ராஜா 6) ஜெபக்குமார் மகன் ஜெபஸ்டின் சிம்சராஜன் 7) ஜெபக்குமார் மகள் சிம்சராணி ஜோஸ்பின் 8) செல்லையா மகன் ராஜ் 9) குமார் மகள் ஸ்மைலின் கிறிஸ்டி ராணி 10) சாமி மகன் வனராஜ் 11) ஜார்ஜ் மகன் ஏசுதாசன் 12) இயேசுதாசன் மனைவி செல்வி 13) முருகன் மனைவி பிரேமாராணி 14) சங்கரலிங்கம் மகன் சுரேஷ் 15) ஆறுமுகம் மகன் சிதம்பரம் 16) இராமன் மகன் குமார் 17) அண்ணாமலை மகன் வெள்ளத்துரை 18) அண்ணாமலை மகன் சுப்பிரமணியன் 19) வேலு மனைவி உலகம்மாள் 20) முத்துக்குமார் மனைவி முத்தம்மாள் 21) முத்துபாண்டி மனைவி ரத்னா 22)செல்வராஜ் மகன் துரை 23) மனோகரபாண்டியன் மகன் பரமசிவன் 24) மாரியப்பன் மனைவி சுப்பம்மாள் 25) முருகன் மனைவி சங்கரம்மாள் 26) பிரம்மநாயகம் மனைவி சுப்புலெட்சுமி 27) சுடலையாண்டி தேவர் மகன் ஆத்தங்கரையான் 28) சுடலையாண்டி மகள் முத்துலெட்சுமி 29)கோபாலகிருஷ்ணன் மனைவி விமலா | 559 | ||
| 21 | 117/ 2B | Dry | 0.00.5 | 124 | 118 | 117/2A1 | 117/2A1 | - | - | 1) வேலாயுலதேவர் மகள் குட்டிஅம்மாள் 2) வேலாயுலதேவர் மகள் இசக்கியம்மாள் 3) வேலாயுலதேவர் மகள் தங்கம்மாள் | 339 | ||
| 22 | 118/ 1A | Dry | 0.07.0 | 118/1B | 124, 119 | 119 | 117 | - | - | கே,சி,ராமையா | 471 | ||
| 23 | 119/ 1A | Dry | 0.08.0 | 124 | 119/1B, 119/3A, 119/4A | 119/5 | 118 | - | - | 1) சுப்பிரமணியஜயர் மனைவி மங்கையம்மாள் 2) சுப்பிரமணியஜயர் மகன் வாசுதேவன் 3) சுப்பிரமணியஜயர் மகள் பர்வத்தம்மாள் 4) சுப்பிரமணியஜயர் மகன் வெங்கடேஸ்வரன் | 409 | ||
| 24 | 119/5 | Dry | 0.00.5 | 119/1A | 119/4A, 119/6B1, 119/6A1, 119/7 | 119/8 | 118 | - | - | 1) சுப்பையா தேவர் மகன் சுடலையாண்டி தேவர் 2) சுப்பிரமணியஐயர் மனைவி மங்கையம்மாள் 3) சுப்பிரமணியஐயர் மகள் பருவத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் 5) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 6) மாடசாமிதேவர் மகன் ஆனைக்குட்டிதேவர் 7) சுப்பிரமணியதேவா மகன் உச்சிமாளி 8) சேசு மனைவி அம்மாசி | 605 | ||
| 25 | 119/ 6A1 | Dry | 0.02.0 | 119/6B1 | 119/6A2 | 119/7 | 119/5 | - | - | சண்முகவேலாயுதம் பிள்ளை மனைவி காந்திமதி அம்மாள் | 61 | ||
| 26 | 119/ 6B1 | Dry | 0.01.5 | 119/4A | 119/4B | 119/6A1 | 119/5 | - | - | சந்திரசேகரன் மகன் வெங்கடேஸ்வரன் | 536 | ||
| 27 | 119/7 | Dry | 0.06.0 | 119/6A1 | 119/21, 119/10 | 119/31 | 119/5 | - | - | 1) ராமையாதேவர் மகன் தங்கையாதேவர் 2) ராமையாதேவர் மகன் மாடசாமிதேவர் 3) ராமையாதேவர் மகன் ஊர்காட்டுதேவர் என்ற இசக்கிமுத்துதேவர் 4)ராமையாதேவர் மகன் இசக்கிதேவர் 5) ராமையாதேவர் மகன் பாண்டியபெருமாள் 6) மாடசாமிதேவர் மகள் ஆவுடையம்மாள் 7) முருகதேவர் மகன் மாடசாமிதேவர் 8) வேலுதேவர் மகன் முத்தையாதேவர் 9) வேலுதேவர் மகன் ஆணைகுட்டிதேவர் | 386 | ||
| 28 | 119/ 10 | Dry | 0.08.5 | 119/21 | 119/21, 119/30 | 119/11, 119/19 | 119/8, 119/9, 119/31 | - | - | சாமுவேல் மகன் முல்லர் | 496 | ||
| 29 | 119/ 20 | Dry | 0.03.0 | 119/30, 119/21 | 120 | 119/17, 119/18 | 119/19 | - | - | 1) அப்துல்லா மகன் அயுப்கான் 2)சந்திரசேகரன் மகன் வெங்கடேஸ்வரன் | 544 | ||
| 30 | 119/ 31 | Dry | 0.00.5 | 119/7 | 119/10 | 119/8 | 119/8 | - | - | 1) சுப்பையா தேவர் மகன் சுடலையாண்டி தேவர் 2) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் 5) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 6) மாடசாமிதேவர் மகன் ஆனைக்குட்டிதேவர் 7) சுப்பிரமணியதேவா மகன் உச்சிமாளி 8) சேசு மனைவி அம்மாசி | 604 | ||
| 31 | 124/2B | Dry | 0.01.0 | 124/2A | 124/2A | 119 | 118 | - | - | 1) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 2) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் | 409 | ||
| 32 | 124/18B | Dry | 0.01.5 | 124/18A, 124/18C, 124/20A | 124/18C | 124/5A | மேலச் செவல் கிராமம் | - | - | 1) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 2) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் | 409 | ||
| 33 | 127/4A | Dry | 0.08.0 | 127/14A | 127/4B | 127/5A | 128 | - | - | தளவாய்தேவர் மகன் சுப்பையா தேவர் | 135 | ||
| 34 | 127/5A | Dry | 0.04.5 | 127/4A | 127/5B | 127/6A | 128 | - | - | 1)நாராயணதேவர் மகன் சிவசுப்பிரமணியன்தேவர் 2) நாராயணதேவர் மகன் இருளம்மாள் 3) நாராயணதேவர் மகன் முத்துலிங்கம் அம்மாள் | 360 | ||
| 35 | 127/6A | Dry | 0.02.5 | 127/5A | 127/6B | 127/9, 127/11A1, 127/11A2 | 128 | - | - | மாடசாமிதேவர் மகன் உச்சிமாகாளிதேவர் | 472 | ||
| 36 | 127/8 | Dry | 0.04.0 | 127/7A | 124 | மேலச் செவல் கிராமம் | 127/9 | - | - | சுப்பிரமணியன் ஐயர் மனைவி மங்கையம்மாள் | 215 | ||
| 37 | 127/13A | Dry | 0.01.0 | 127/1A1, 127/1A2 | 127/13B | 127/14A | 128 | சங்கரவேலுத்தேவர் மகன் கிருணணதேவர் | 67 | ||||
| 38 | 127/14A | Dry | 0.01.0 | 127/13A | 127/14B | 127/4A | 128 | சங்கரவேலுத்தேவர் மகன் கிருணணதேவர் | 67 | ||||
| 39 | 81 | Dry | 0.01.0 | 82 | 80 | 86 | 83, 84 | 1) மாடசாமி தேவர் மகன் சுப்பையாதேவர் 2) மாடசாமி தேவர் மகன் இசக்கிதேவர் 3) மாடசாமி தேவர் மகன் செல்லையாதேவர் 4) மாடசாமி தேவர் மகன் சுடலைமுத்துதேவர் 5) ஆஷாராணி 6) மீனாட்சி சுந்தரம் மகன் சங்கர சுப்பிரமணியன் | 376 | ||||
| 40 | 82/4 | Dry | 0.07.77 | 106 | 82/2A2 | 82/2A1B | 82/2A1A | சாமித்தேவர் மகன் கந்தசாமி | 570 | ||||
| 41 | 119/ 27C | Dry | 0.02.5 | 119/27B | 119/28C | 119/21 | 119/21 | 1) வேலாயுததேவர் மகள் குட்டி அம்மாள் 2) வேலாயுததேவர் மகள் இசக்கியம்மாள் 3) வேலாயுததேவர் மகள் தங்கம்மாள் | 339 | ||||
| 42 | 120/3 | Dry | 0.01.0 | 120/2 | 120/2 | 120/4A | 119 | சந்திரசேகரன் மகன் வெங்கடேஸ்வரன் | 535 | ||||
| 43 | 124/18A | Dry | 0.01.0 | 124/6 | 124/20B | 124/18B | மேலச் செவல் கிராமம் | 1) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 2) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் | 409 | ||||
| 44 | 124/18C | Dry | 0.02.5 | 124/4 | 124/4 | 124/18B | 124/20B | 1) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 2) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் | 409 | ||||
| 45 | 119/3A | Dry | 0.00.5 | 119/2 | 119/3B | 119/4A | 119/1A | 1) சுப்பையா தேவர் மகன் சுடலையாண்டி தேவர் 2) சுப்பிரமணியஐயர் மங்கையம்மாள் 3) சுப்பிரமணியஐயர் மகன் பருவதத்தம்மாள் 4) சுப்பிரமணியஐயர் மகன் வெங்கடேஸ்வரன் 5) சுப்பிரமணியஐயர் மகன் வாசுதேவன் 6) மாடசாமிதேவர் மகன் ஆனைக்குட்டிதேவர் | 366 | ||||
| 46 | 119/4A | Dry | 0.01.5 | 119/3A | 119/6B2 | 119/6B1 | 119/1A, 119/5 | ராமசாமிதேவர் மகன் வானுமாலைதேவர் | 292 | ||||
| மொத்தம் | 2.43.58 |
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களில் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தின் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை, செயற்பொறியாளர் மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும் இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் ( அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம்.
க. மணிவாசன், அரசு முதன்மைச் செயலாளர்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9PUBLIC WORKS DEPARTMENT
ACQUISITION OF LANDS
[அரசாணை (நிலை) எண்.204, பொதுப்பணி(ப்பி-2)த் துறை, நாள். 14 செப்டம்பர் 2020,
ஆவணி 29, சார்வரி வருடம், திருவள்ளுவர் ஆண்டு&2051.]
FORM IV
(See rule 13(1))
PRELIMINARY NOTIFICATION
No.II(2)/PWD/580(a-1)/2020
Whereas it appears that the appropriate Government has given Administrative Sanction for a total of 2.43.58 hectares of land required in Pirancheri Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely, Tamirabarani- Karumeniyar- Nambiyar Interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment Study for the irrigation Project (ie) Formation of a Flood Carrier Canal from Kannadian Channel to drought prone areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani, Karumeniyar and Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the Section 3(3) of the Environmental Protection Act 1986 The land is acquired to wit for the formation of a Flood Carrier Canal. As the Environment Impact Assessment study has been carried out for this Irrigation Project, Social Impact Assessment shall not apply according to the provision of sub section 2 of section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013. The Requisitioning body had entered up on the project area on 05-10-2009, 03-02-2011, 24-07-2017 and a canal was dug for the Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notifi ed that for the above said project in Pirancheri Village of Cheranmahadevi Taluk in Tirunelveli District, land measuring an extent of 2.43.58 hectares, the details of which are specifi ed in the Schedule below, is under acquisition:
T(cid:3472)(cid:3469) S(cid:3467)(cid:3472)(cid:3469)(cid:3468)(cid:3485)(cid:3476)(cid:3469)
| SL No | No. Survey | Land Classifi cation on of | acquisition Area under | Boundaries (5) | Structures | Trees | Person interested Name & address of | Registered holders (As per 'A' Register | |||
| North | East | South | West | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| 1 | 80/3A | Dry | 0.22.0 | 82 | 80/2B | 86 | 80/4 | - | - | 1) Muthukumarasamya Pillai S/o.Thangasamy Pillai 2) Lakshmi Ammal D/o.Thangasamy Pillai | 423 |
| 2 | 80/2B | Dry | 0.24.5 | 80/2A | 73, 80/2A | 86 | 80/3A | - | - | Sanmuga Diravidan S/o.Palavesam | 104 |
| 3 | 80/4 | Dry | 0.09.5 | 82 | 80/3A | 86 | 81 | - | - | 1) Esakkiammal W/oMuthukumarasamya Pillai 2) Sankarasubramanian S/o. Meeantchi Sundaram | 37 |
| 4 | 82/2B1 | Dry | 0.07.0 | 82/2A1B | 82/2B2 | 80, 81, 83 | 82/2A1B | - | - | Asharani | 479 |
| 5 | 82/2A1B | Dry | 0.04.28 | 82/4 | 82/2B1, 82/2A2 | 82/2B1, 83 | 82/2A1A | - | - | 1) Lakshmi Ammal W/o. Palavesam 2) Agasthiyarajan S/o. Palavesam 3) Madasamy S/o. Palavesam 4) Esakkipandy S/o. Palavesam 5) Chithambaram D/o. Palavesam 6) Gomathy D/o. Palavesam | 310 |
| 6 | 106/1A | Dry | 0.06.5 | 106/2A | 106/1B | 82 | 105 | - | - | Asharani | 479 |
| 7 | 106/2A | Dry | 0.03.5 | 106/5A | 106/2B | 106/1A | 105 | - | - | Asharani | 479 |
| 8 | 106/3A | Dry | 0.07.0 | 107 | 106/3B | 106/5A | 105 | - | - | Sankaradoss S/o.A.P.Narayanan | 484 |
| 9 | 106/5A | Dry | 0.03.5 | 106/3A | 106/5B | 106/2A | 105 | - | - | Asharani | 479 |
| 10 | 107/1A1A | Dry | 0.14.02 | 107/2A | 107/1B1 | 107/1A1B | 109, 105 | - | - | 1) Uthaman S/o.Soosai Lawrance 2) Kennady S/o. Chandirayya K Rayappan 3) Savarimuthu S/o. Silyvai Pattankattiyar 4) Amalorpava Punitha D/o.Punitha 5) Visuwasam S/o. Jebamalaipitchai | 577 |
| 11 | 107/1A1B | Dry | 0.06.34 | 107/1A1A | 107/1B1 | 107/1A2 | 105 | - | - | Kandasamy S/o.Samy Thevar | 573 |
| 12 | 107/2A | Dry | 0.08.0 | 108 | 107/2B | 107/1A1A | 109 | - | - | Balasubramanian S/o. Natarajan | 553 |
| 13 | 107/1A2 | Dry | 0.03.67 | 107/1A1B | 107/1B2 | 106 | 105 | - | - | Sankaradoss S/o.A.P.Narayanan | 312 |
| 14 | 108/1A1 | Dry | 0.13.0 | 110 | 108/1B | 108/1A2 | 109 | - | - | 1) Nagoor Meeral W/o.Maideen 2) Madakkannu Ammal W/o. Veeriaperumal 3) Subbukutty S/o. Veeriaperumal 4) Esakkiammal D/o. Veeriaperumal 5) Rakeesamuthu S/o.Veeriaperumal 6) Natarajan S/o. Veeriaperumal 7) Deivukannu S/o. Veeriaperumal 8) Madasamy S/o. Veeriaperumal 9) Arumugathammal D/o. Veeriaperumal 10) Muppidathy S/o. Veeriaperumal 11) Parvathy D/o. Veeriaperumal | 530 |
| 15 | 108/1A2 | Dry | 0.06.5 | 108/1A1 | 108/1B | 107 | 109 | - | - | Balasubramanian S/o. Natarajan | 542 |
| 16 | 110/2A | Dry | 0.10.5 | 110/3A | 110/5 | 108, 109 | 111 | - | - | Ayupkhan S/o Wahab | 534 |
| 17 | 110/1A | Dry | 0.01.0 | 110/4A | 110/1B | 110/1B, 110/5 | 110/5 | - | - | 1) Sudalaiyandi Thevar S/o.Subbaiah Thevar 2) Mangaiammal W/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar 5) Vasudevan S/o. Subramania Iyyar 6) Anaikuttythevar S/o. Madasamythevar 7) Uchimali S/o. Subramaniathevar | 604 |
| 18 | 110/3A | Dry | 0.01.0 | 121 | 110/5 | 110/2A | 111 | - | - | Ayupkhan S/o Wahab | 534 |
| 19 | 110/4A | Dry | 0.07.5 | 121 | 110/4B | 110/1A | 110/5 | - | - | Sivasubramania Thevar S/o.Nayinar Thevar | 120 |
| 20 | 117/2A1 | Dry | 0.05.5 | 124 | 118, 117/2B | 117/1 | Melaseval Village | - | - | 1) Venkateswaran S/o. Chandrasekaran 2) Nambirajam W/o. Arumugam 3) Visuwasaraj S/o. Paldurai 4) Sundar S/o.Raman 5) Martinraja S/o.Jebakumar 6) Jebastin Simsarajan S/o.Jebakumar 7) Simsarani Josbin D/o.Jebakumar 8) Raj S/o. Chellaiah 9) Smilin Kristy Rani D/o. Kumar 10) Vanaraj S/o. Samy 11) Yesudasan S/o.George 12) Selvi D/o. Yesudasan 13) Premarani W/o.Murugan 14) Suresh S/o.Sankaralingam 15) Chidambaram S/o.Arumugam 16) Kumar S/o.Raman 17) Velladurai S/o.Annamalai 18) Subramanian S/o.Annamalai 19) Ulagammal W/o.Velu 20) Muthammal W/o.Muthukumar 21) Rathna W/o Muthupandy 22) Durai S/o.Selvaraj 23) Paramasivan S/o.Manoharapandian 24) Subbammal W/o.Mariappan 25) Sankarammal W/o.Murugan 26) Subbulakshmi W/o.Pirammanayagam 27) Athankarayan S/o.Sudalaiyandithevar 28) Muthulakshmi D/o.sudalaiyandi 29) Vimala W/o.Gopalakrishnan | 559 |
| 21 | 117/2B | Dry | 0.00.5 | 124 | 118 | 117/2A1 | 117/2A1 | - | - | 1) Kutty Ammal D/o. Velayutha Thevar 2) Esakkiammal D/o. Velayutha Thevar 3) Thangammal D/o. Velayutha Thevar | 339 |
| 22 | 118/1A | Dry | 0.07.0 | 118/1B | 124, 119 | 119 | 117 | - | - | K.C.Ramaiah | 471 |
| 23 | 119/1A | Dry | 0.08.0 | 124 | 119/1B, 119/3A, 119/4A | 119/5 | 118 | - | - | 1) Mangaiammal W/o. Subramania Iyyar 2) Vasudevan S/o. Subramania Iyyar 3) Paruvathathammal D/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar | 409 |
| 24 | 119/5 | Dry | 0.00.5 | 119/1A | 119/4A, 119/6B1, 119/6A1, 119/7 | 119/8 | 118 | - | - | 1) Sudalaiyandi Thevar S/o.Subbaiah Thevar 2) Mangaiammal W/o. Subramania Iyyar 3) Paruvathathammal D/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar 5) Vasudevan S/o. Subramania Iyyar 6) Anaikuttythevar S/o. Madasamythevar 7) Uchimali S/o. Subramaniathevar 8) Ammasi W/o.Sesu | 605 |
| 25 | 119/6A1 | Dry | 0.02.0 | 119/6B1 | 119/6A2 | 119/7 | 119/5 | - | - | Gandhi Ammal W/o. Sanmugavelayutham Pillai | 61 |
| 26 | 119/6B1 | Dry | 0.01.5 | 119/4A | 119/4B | 119/6A1 | 119/5 | - | - | Venkateswaran S/o. Chandrasekaran | 536 |
| 27 | 119/7 | Dry | 0.06.0 | 119/6A1 | 119/21, 119/10 | 119/31 | 119/5 | - | - | 1) Thangaiah Thevar S/o.Ramaiah Thevar 2) Madasamythevar S/o.Ramaiahthevar 3) Urkattuthevar@ Esakkimuthuthevar S/o.Ramaiahthevar 4) Esakkithevar S/o.Ramaiahthevar 5) Pandiyaperumal S/o.Ramaiahthevar 6) Avudaiammal S/o. Madasamythevar 7) Madasamythevar S/o. Murugathevar 8) Muthaiahthevar S/o. Veluthevar 9) Anaikuttythevar S/o. Veluthevar | 386 |
| 28 | 119/10 | Dry | 0.08.5 | 119/21 | 119/21, 119/30 | 119/11, 119/19 | 119/8, 119/9, 119/31 | - | - | Mullar S/o.Samuel | 496 |
| 29 | 119/20 | Dry | 0.03.0 | 119/30, 119/21 | 120 | 119/17, 119/18 | 119/19 | - | - | 1) Ayyupkhan S/o. Abdullah 2) Venkadeswaran S/o. Chandrasekaran | 544 |
| 30 | 119/31 | Dry | 0.00.5 | 119/7 | 119/10 | 119/8 | 119/8 | - | - | 1) Sudalaiyandi Thevar S/o.Subbaiah Thevar 2) Mangaiammal W/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar 5) Vasudevan S/o. Subramania Iyyar 6) Anaikuttythevar S/o. Madasamythevar 7) Uchimali S/o. Subramaniathevar | 604 |
| 31 | 124/2B | Dry | 0.01.0 | 124/2A | 124/2A | 119 | 118 | - | - | 1) Mangaiammal W/o. Subramania Iyyar 2) Vasudevan S/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar | 409 |
| 32 | 124/18B | Dry | 0.01.5 | 124/18A, 124/18C, 124/20A | 124/18C | 124/5A | Melaseval Village | - | - | 1) Mangaiammal W/o. Subramania Iyyar 2) Vasudevan S/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar | 409 |
| 33 | 127/4A | Dry | 0.08.0 | 127/14A | 127/4B | 127/5A | 128 | - | - | Subbaiah Thevar S/o. Thalavai Thevar | 135 |
| 34 | 127/5A | Dry | 0.04.5 | 127/4A | 127/5B | 127/6A | 128 | - | - | 1) Sivasubramania Thevar S/o.Narayana Thevar 2) Irulammal S/o. Narayanathevar 3) Muthulingamammal S/o.Narayanathevar | 360 |
| 35 | 127/6A | Dry | 0.02.5 | 127/5A | 127/6B | 127/9, 127/11A1, 127/11A2 | 128 | - | - | Utchimagali Thevar S/o. Madasamy Thevar | 472 |
| 36 | 127/8 | Dry | 0.04.0 | 127/7A | 124 | Melaseval Village | 127/9 | - | - | Mangaiammal W/o. Subramania Iyyar | 215 |
| 37 | 127/13A | Dry | 0.01.0 | 127/1A1, 127/1A2 | 127/13B | 127/14A | 128 | - | - | Krishna Thevar S/o. Sankaravelu Thevar | 67 |
| 38 | 127/14A | Dry | 0.01.0 | 127/13A | 127/14B | 127/4A | 128 | - | - | Krishna Thevar S/o. Sankaravelu Thevar | 67 |
| 39 | 81 | Dry | 0.01.0 | 82 | 80 | 86 | 83, 84 | - | - | 1) Subbaiah Thevar S/o. Madasamy Thevar 2) Esakkithevar S/o. Madasamythevar 3) Chellaiahthevar S/o. Madasamythevar 4) Sudalaimuthuthevar S/o.Madasamythevar 5) others Asharani 6) Sankarasubramanian S/o.Meenatchisundaram | 376 |
| 40 | 82/4 | Dry | 0.07.77 | 106 | 82/2A2 | 82/2A1B | 82/2A1A | - | - | Kandasamy S/o.Samy Thevar | 570 |
| 41 | 119/27C | Dry | 0.02.5 | 119/27B | 119/28C | 119/21 | 119/21 | - | - | 1) Kutty Ammal D/o. Velayutha Thevar 2) Esakkiammal D/o. Velayutha Thevar 3) Thangammal D/o. Velayutha Thevar | 339 |
| 42 | 120/3 | Dry | 0.01.0 | 120/2 | 120/2 | 120/4A | 119 | - | - | Venkateswaran S/o. Chandrasekaran | 535 |
| 43 | 124/18A | Dry | 0.01.0 | 124/6 | 124/20B | 124/18B Melaseval Village | - | - | 1) Mangaiammal W/o. Subramania Iyyar 2) Vasudevan S/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar | 409 | |
| 44 | 124/18C | Dry | 0.02.5 | 124/4 | 124/4 | 124/18B | 124/20B | - | - | 1) Mangaiammal W/o. Subramania Iyyar 2) Vasudevan S/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar | 409 |
| 45 | 119/3A | Dry | 0.00.5 | 119/2 | 119/3B | 119/4A | 119/1A | - | - | 1) Sudalaiyandi Thevar S/o.Subbaiah Thevar 2) Mangaiammal W/o. Subramania Iyyar 3) Paruvathathammal S/o. Subramania Iyyar 4) Venkateswaran S/o. Subramania Iyyar 5) Vasudevan S/o. Subramania Iyyar 6) Anaikuttythevar S/o. Madasamythevar | 366 |
| 46 | 119/4A | Dry | 0.01.5 | 119/3A | 119/6B2 | 119/6B1 | 119/1A, 119/5 | Vanumalai Thevar S/o. Ramasamy Thevar | 292 | ||
| Total | 2.43.58 |
This Notifi cation is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the offi ce of the Collector and Land Acquisition Offi cer on any working day during the working hours.
The Government is pleased to authorize the requisitioning department viz Executive Engineer, Public Works Department ,Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specifi ed in section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notifi cation in the Tamil Nadu Government Gazette without prior approval of the Collector.
Objections to the acquisition, if any, may be fi led by the person interested within 60 (Sixty ) days from the date of publication of this Notifi cation in the Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Collector.
K.MANIVASAN,
Principal Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU