[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ.1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 43] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 21, 2020 ஐப்பசி 5, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 137(1)&ன் கீழ்
சங்கங்களின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
நெ.இ. 1979. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரத்தில் உள்ள சிதம்பரம் நடராஜா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி
மற்றும் விற்பனை சங்கம் லிட்
(ந.க. எண். 4678/2019/இ)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரத்தில் உள்ள சிதம்பரம் நடராஜா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் நெ. இ. 1979 - ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 137(1)-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றம் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண்.4678/2019/இ, நாள் 19-05-2020-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கடலூர், அ. காமராஜ், 2020, செப்டம்பர் 19. உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை.
1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், பிரிவு 137(2)(b)&ன் கீழ்
கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
MS 1224. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி.
(ந.க. எண். 420/2020/இ4)
தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள MS 1224 குப்பிநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 148. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரம்.
(ந.க. எண். 421/2020/இ4)
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.)43—12
TID 176. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள வீரபாண்டி.
(ந.க. எண். 422/2020/இ4)
தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள TID 176 வீரபாண்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 430. தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திலுள்ள மஞ்சளார் அணை (அ.ம)
(ந.க. எண். 423/2020/இ4)
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திலுள்ள TID 430 மஞ்சளார் அணை (அ.ம) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 52. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள பள்ளபட்டி அம்பேத்கார்.
(ந.க. எண். 424/2020/இ4)
தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள TID 52 பள்ளபட்டி அம்பேத்கார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
DD 343. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள வீரபாண்டி.
(ந.க. எண். 426/2020/இ4)
தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள DD 343 வீரபாண்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 296. தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள பங்களாபட்டி தெற்கு.
(ந.க. எண். 428/2020/இ4)
தேனி மாவட்டம், தேனி வட்டத்திலுள்ள TID 296 பங்களாபட்டி தெற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID B. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள தெப்பம்பட்டி.
(ந.க. எண். 429/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 13 தெப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 371. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள ஆசாரிபட்டி.
(ந.க. எண். 430/2020/இ4)
3MS 1560. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள T ராஜகோபாலன்பட்டி.
(ந.க. எண். 431/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள MS 1560 T ராஜகோபாலன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 289. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள ஆசாரிபட்டி ஆதிதிராவிடர் காலனி.
(ந.க. எண். 432/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 289 ஆசாரிபட்டி ஆதிதிராவிடர் காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 106. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள மொட்டனூத்து.
(ந.க. எண். 433/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 106 மொட்டனூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) ஆலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 228. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள ரோசானப்பட்டி அண்ணாநகர்.
(ந.க. எண். 434/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 228 ரோசானப்பட்டி அண்ணாநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MS 1539. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள K மாலைப்பட்டி.
(ந.க. எண். 435/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள MS 1539 K. மாலைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 399. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள பாலூத்து மேற்கு தெரு.
(ந.க. எண். 436/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 399 பாலூத்து மேற்கு தெரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MS 1029. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திலுள்ள பண்ணைத்தோப்பு.
(ந.க. எண். 438/2020/இ4)
4MS 917. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள கதிர்நரசிங்காபுரம்.
(ந.க. எண். 437/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள MS 917 கதிர்நரசிங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 108. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திலுள்ள B மீனாட்சிபுரம்.
(ந.க. எண். 439/2020/இ4)
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திலுள்ள TID 108 B மீனாட்சிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TID 322. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள பாலூத்து காலனி.
(ந.க. எண். 440/2020/இ4)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திலுள்ள TID 322 பாலூத்து காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MS 903. தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திலுள்ள D காமக்காபட்டி.
(ந.க. எண். 442/2020/இ4)
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திலுள்ள MS 903 D காமக்காபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(a)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), தேனி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படி பிரிவு மற்றும் 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகத்திலுள்ள திரு.பே.நாகராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தேனி, இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி, இரா. செல்வம், 2020, செப்டம்பர் 29. துணைப்பதிவாளர் (பால்வளம்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.