[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 0.80 காசு[விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 49] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 2, 2020 கார்த்திகை 17, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண்.153, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [(UD4(2)]த் துறை, 13 அக்டோபர் 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்னர் திருத்தப்பட்டவாறாக நாமக்கல் உள்ளூர் திட்டப்பகுதியில், கூடுதல் பகுதியினை சேர்ப்பதற்காக 10-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 206 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/ RUL/2002/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின், (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள, ''அட்டவணை'' க்குப் பதிலாக, பின்வரும் "அட்டவணை'' அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது;-
| தொடர் எண் | உள்ளூர் திட்டப் பகுதி பெயர் | வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | நாமக்கல் | நாமக்கல் நகராட்சி |
| 63 லத்திவாடி | ||
| 64 கீரம்பூர் | ||
| 70 காதப்பள்ளி | ||
| 71 சிலுவம்பட்டி | ||
| 75 மரூர்பட்டி | ||
| 82 கொண்டப்பநாய்க்கன்பட்டி | ||
| 83 ரெட்டிப்பட்டி | ||
| 84 பெருமாப்பட்டி | ||
| 85 தூசூர் | ||
| 137 ராஜாம்பாளையம் | ||
| 145 திண்டமங்கலம் | ||
| 146 எர்ணாபுரம் | ||
| 149 வகுரம்பட்டி | ||
| 150 வேட்டம்பட்டி | ||
| 151 வீசானம் | ||
| 152 வல்லிபுரம் | ||
| 153 தொட்டிப்பட்டி | ||
| 155 பாபினாயக்கன்பட்டி | ||
| 165 முத்துகாபட்டி | ||
| 167 வசந்தபுரம் | ||
| 148 அணியார் | ||
| 144 தளிகை | ||
| 69 நரவலூர் தொட்டிபாளையம் | ||
| 142 சுங்ககாரம்பட்டி | ||
| 140 வில்லிபாளையம் | ||
| 65 கோனூர் | ||
| திருச்செங்கோடு வட்டம் | ||
| 111 புத்தூர் (கிழக்கு) | ||
| 112 பொம்மம்பட்டி | ||
| 95 இளையபுரம் |
ராஜேஷ் லக்கானி,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
இ. சுபாமதி,இ. சுபாமதி, இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.