Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 09 December 2020

Type
Ordinary
Gazette no.
50
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Registration Act, 1983
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 50] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 9, 2020 கார்த்திகை 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் சங்கங்கள் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர்

நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

ட்டி.எல்.ஆர்.72, பேரண்டூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 28/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 72, பேரண்டூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார் பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்டி.எல்.ஆர்.65, கொடூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 29/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 65, கொடூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார் பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்டி.எல்.ஆர். 48, பாத்தபாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 30/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 48, பாத்தபாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்டி.எல்.ஆர். 49, சிறுவாடா மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 31/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 49, சிறுவாடா மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார் பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர், 2019, ஏப்ரல் 8.

ஆர். சந்திரசேகரன், துணைப்பதிவாளர் (பால்வளம்).

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.)50—12

T.L.R. 51, ஆலப்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 32/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 51, ஆலப்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 35, பிரளயம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 33/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 35, பிரளயம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 39, கொள்ளானூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 34/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 39, கொள்ளானூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 47, பெருவாயில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 35/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 47, பெருவாயில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 41, பெரியகரம்பூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 36/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 41, பெரியகரம்பூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 45, மெதிபாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 37/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 45, மெதிபாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 52, ஆமிதாநல்லூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 58/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 52, ஆமிதாநல்லூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்), திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3

T.L.R. 62, திருநிலை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 59/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 62, திருநிலை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 54, அந்தங்கிகாவனூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 60/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 54, அந்தங்கிகாவனூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 36, சேகான்யம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 61/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 36, சேகான்யம் மகளிர்மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 40, காரணி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 62/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 40, காரணி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 43, மங்களம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 63/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 43, மங்களம் மகளிர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 38, பள்ளிப்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 64/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 38, பள்ளிப்பாளையம் மகளிர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 46, கண்ணம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 65/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 46, கண்ணம்பாக்கம் மகளிர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4

T.L.R. 68, வேளகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 66/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 68, வேளகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T.L.R. 140, வழுதிகைமேடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 67/இ/2019)

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம், T.L.R. 140, வழுதிகைமேடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர், 2019, ஏப்ரல் 10

ஆர். சந்திரசேகரன், துணைப்பதிவாளர் (பால்வளம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 December 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-VI_Section-1-T-Sup.