[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 2.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 51] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 16, 2020 மார்கழி 1, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
19751975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)ன் கீழான அறிவி
ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)ன் கீழான அறிவிக்கை.க்கை.
(ந.க. எண். 4208/இ1/2020)
1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண்.27/1975 பிரிவு 44(3)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(பி)ன் படி பதிவாளரிடம் கோர்வைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தாக்கல் செய்யவில்லை.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழிலதமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனில், மேற்படி சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சங்கப் பதிவேட்டிலிருந்து சங்கத்தின் பெயர் நீக்கம் செய்யப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
| வ . எண். | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கத்தின் பெயர் | சங்கத்தின் முகவரி |
| (1) | (2) | (3) | (4) |
| 1. | 15/2008 | Enjoy Recreation Club,Virudhunagar | 337, Madurai Road, Virudhunagar-626 001. |
| 2. | 19/2008 | Three Star Recreation Club,Virudhunagar | 3/675-A. Murugan Colony, Sengamalapatti (post), Thiruthangal (Via), Virudhu Nagar. |
| 3. | 32/2008 | ஸ்டார் ரெக்ரியேசன் கிளப், சுக்கிவாரபட்டி, சிவகாசி | கிழக்குத் தெரு, சுக்கிரவாரபட்டி கிராமம், ஆணைக்குட்டம் போஸ்ட், திருத்தங்கல் (வழி) சிவகாசி தாலுக்கா. |
| 4. | 41/2008 | Win Recreation Club-Sivakasi | 39. அழகை நகர், இராஜபாளையம். |
| 5. | 43/2008 | Arul Recreation CLub -Virudhunagar | 9. Central Cinema Lane, Virudhunagar- 626 001. |
DTP—VI-1 (T-Sup.)51—1
[ 1 ]2
| வ . எண். | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கத்தின் பெயர் | சங்கத்தின் முகவரி |
| (1) | (2) | (3) | (4) |
| 6. | 49/2008 | Aldesh Recreation CLub - Edayangulam, Colony | Eayangulam Colony, Mamsapuram Panchayat (Post), Srivilliputtur (Tk), Virudhunagar. |
| 7. | 96/2008 | Vinayagar Recreation Club – Rajapalayam | Mission kovil St, Bus Stand North, Rajapalayam, Virudhunagar District. |
| 8. | 99/2003 | Royal Recreation Club – Perapatti | Perapatti, Mayiladuthurai near Bus Stop, Perapatti, Annupankulam (po), Sivakasi Tk. |
| 9. | 100/2008 | Kaveri Recreation Club -Sivakasi | 1/124 F, Amman kovil patti, South Street, Sivakasi. |
| 10. | 137/2008 | ஸ்ரீ ஆர்த்தி மனமகிழ் மன்றம்இ வி.புதூர் செவல்மேடு | 1/302, வி.புதூர் செவல்மேடு, கீழராஜகுலராமன் (போஸ்ட்). |
| 11. | 140/2008 | Suriya Club, Rajapalayam | 627, P.A.C.R.Salai, Rajapalayam. |
| 12 | 141/2008 | Saaral Club Samusigapuram | 3/97B, Main road, Samusigapuram (po), Rajapalayam Tk. |
| 13. | 151/2008 | செளத் இண்டியன்ஸ் ரெக்ரியேஷன் கிளப், பள்ளபட்டி | 10, பள்ளபட்டி கிராமம், திருத்தங்கல் போஸ்ட். |
| 14. | 178/2008 | Sheebha Rosilin Recreation Club Virudhunagar | 1/5050/9. Rosalpatti, Virudhunagar. |
| 15. | 196/2008 | Blue star Recreation Club –Virudhunagar | 59/2, T.T.K.Road, Virudhunagar. |
| 16. | 197/2003 | Rainbow Recreation Club -Sivakasi | 305/1,National Colony, Pallapatti road, Sivakasi. |
| 17. | 263/2008 | கோல்டன் ரெக்ரியேசன் கிளப், அருப்புக்கோட்டை | 217/பி, மதுரை மெயின்ரோடு, அருப்புக்கோட்டை. |
| 18. | 265/2008 | பிரண்ட்ஸ் கிளப் -மேட்டமலை | 401/ஏ வடக்கு தெரு, மேட்டமலை, சாத்தூர் தாலுகா, |
| 19. | 18/2009 | பாலா ரெக்ரியேஷன் கிளப், இராஜபாளையம் | 284, கோப்புபட்டி தெரு, இராஜபாளையம். |
| 20. | 30/2009 | Maha Recreation Club –TNC Mukku Road, Alangulam | TNC, Mukku Road, Alangulam. |
| 21. | 51/2009 | Golden Recreation Club –Sithurajapuram | 5/113, அய்யனார் காலனி, சித்துராஜபுரம், சிவகாசி (தாலுகா), விருதுநகர். |
| 22. | 52/2009 | Nila Recreation Club -Meenampatti | 4/175டி, ராமசாமிநகர், மீனம்பட்டி, சிவகாசி (தாலுகா), விருதுநகர். |
| 23. | 59/2009 | நிலா ரெக்ரியேசன் கிளப், இராஜபாளையம் | 69, ரோமன் கத்தோலிக்க சர்ச் தெரு, இராஜபாளையம். |
| 24. | 74/2009 | Suriyan Recreation Club -Sivakasi | 4/387, கிஹ்ஹ்ணீஸீணீக்ஷீ சிஷீறீஷீஸீஹ், ஷிவீஸ்ணீளீணீsவீ. |
| 25. | 87/2009 | காஸ்மோ பாலிடன் கிளப் -சாத்தூர் | 2/259, சின்ன கொல்லப்பட்டி ஊராட்சி, சாத்தூர் கோவில்பட்டி மெயின் ரோடு, சாத்தூர். |
| 26. | 154/2009 | Sri Suriyan Recreation Club Vijayakarisalkulam | 2/362, கணேஷ் நகர், விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி தாலுகா. |
| 27. | 171/2009 | ராசி ரெக்ரியேசன் கிளப், ராஜபாளையம் | 31எ, பழைய பேருந்து நிலையம் அருகில், இராஜபாளையம். |
| 28. | 211/2009 | ஸ்டார் பிரின்சஸ் யூத், ழி.சண்முகசுந்தராபுரம் | N.சண்முகசுந்தராபுரம் (Via), திருவண்ணாமலை (பஞ்), ஸ்ரீவில்லிபுத்தூர் (போஸ்ட்). |
| 29. | 125/2010 | தங்கம் ரெக்ரியேஷன் கிளப், இராஜபாளையம் | 4/289, முகில் வண்ணம் பிள்ளைத் தெரு, ராஜபாளையம். |
| 30. | 126/2010 | (கோல்டன் ரெக்ரியேசன் கிளப், இராஜபாளையம் | 99பி, காமராஜர் தெரு, இராஜபாளையம். |
| 31. | 187/2010 | Vallal Recreation Club,Virudhunagar | 335. Railway Feeder Road, Virudhunagar. |
| 32. | 197/2010 | 5 Star Recreation Club,Sattur | 3,பிள்ளையார் கோவில் நடுத்தெரு,சாத்தூர் தாலுக்கா, சாத்தூர். |
| 33. | 228/2010 | (Red Sun Recreation Club –Virudhunagar | 175,Kathalampatti st. Virudhunagar. |
| 34. | 318/2010 | World Recreation Club Virudhunagar | 26.Narayanmadam St, Virudhunagar. |
| 35. | 162/2011 | விஜய் குரு யூத் கிளப், இராஜபாளையம் | 6, சுப்பராஜமடம ்தெரு, இராஜபாளையம்-626 117. |
| 36. | 179/2011 | (யோகம் மனமகிழ் மன்றம், விருதுநகர் | 64/5,7 ஆண்டிகிணற்றுத்தெரு, விருதுநகர். |
| 37. | 20/2012 | (கோல்டன் ரெக்ரியேஷன் கிளப், விருதுநகர் | 6/714, லட்சுமிநகர், புல்லலக்கோட்டை ரோடு, விருதுநகர். |
| 38. | 106/2012 | ஜாலி பிரண்ட்ஸ் கிளப், சங்கரலிங்காபுரம் | 4/8, மெயின்ரோடு, சங்கரலிங்காபுரம்-626119. |
| 39. | 129/2012 | Sattur Town Batminton Club | 1.பருத்திமால், மிளகாய் வத்தல் மண்டபம் அருகில், மெயின் ரோடு, சாத்தூர். |
| 40. | 156/2012 | (யோகி ரெக்ரியேஷன் கிளப், தளவாய்வுரம் | 6,பிள்ளையார் கோவில் தெரு, செட்டியார்பட்டி (போஸ்ட்), தளவாய்புரம். |
| 41. | 210/2012 | Lotus Recreation Club -Aruppukottai | 14.உரட்டியப்பன் தெரு, 4ஆர்.பி.சாலை. திருச்சுழிரோடு, அருப்புக்கோட்டை தாலுக்கா. |
| 42. | 223/2012 | ஜாலி ஃப்ரண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப், சிவகாசி | 4/725- எ3.P.S.K.நகர், உசேன் காலனி, சிவகாசி. |
| 43. | 241/2012 | V.M.ரெக்ரியேசன் கிளப், சாத்தூர் | 6, எத்தல் ஹார்வி சாலை, சாத்தூர் -626 203. |
| 44. | 266/2012 | Lotus Recreation Club, Sadayampatti | 718/3.சாத்தூர் கோவில்பட்டி மெயின் ரோடு, காமராஜ் நகர், சடையம்பட்டி, சாத்தூர் (Tk). |
| 45. | 10/2013 | அஜய் குருவிஷ்வா ரெக்ரியேசன் கிளப், தளவாய்புரம் | 47F/K-10.5.நாயுடு தெற்கு தெரு, முகவூர் மெயின்ரோடு, செட்டியார்பட்டி தளவாய்புரம். |
| 46. | 13/2013 | M.P.M.ஜெயம் ரெக்ரியேசன் கிளப், | 24-3, மங்சாபுரம் மெயின் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர். |
| 47. | 46/2013 | Sun Recreation Club -Keelarajakularaman | 353/4.Vinayagar Nagar, Jameen Nathampatti Road. Chatrapatti -626 102. |
| 48. | 72/2013 | Sakthi Recreation Club,Seithur | 14.மாரியம்மன் கோவில் தெரு, சேத்தூர். இராஜபாளையம் தாலுக்கா. |
| 49. | 83/2013 | (கேஸினோ மனமகிழ் மன்றம்,ஏழாயிரம்பண்ணை | 9/204- எ.கோவில்பட்டி மெயின் ரோடு, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர் தாலுகா. |
| 50. | 114/2013 | Lotus Recreation Club - Srivilliputhur | 104.பைபாஸ் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர். |
| 51. | 115/2013 | (Padaiyappa Recreation Club -Aviyur | ஆவியூர் கணேசன் வளாகம், மேலக்கண்மாய் (அருகில்), ஆவியூர் அஞ்சல், காரியாபட்டி வட்டம். |
| 52. | 119/2013 | Ponmana Chemmal Recreation Club- Palayampatti | 1/44.அம்பாயி தெரு,கோவிலாங்குளம் விலக்கு, பாளையம்பட்டி அஞ்சல், அருப்புக்கோட்டை. |
| 53. | 125/2013 | தென்றல் மனமகிழ் மன்றம், அருப்புக்கோட்டை | 359/2,சாத்தூர் ரோடு, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் தாலுகா. |
| 54. | 126/2013 | எவரெஸ்ட் ரெக்ரியேசன் கிளப் -அருப்புக்கோட்டை | 20/6.பி2, மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, வேலாயுதபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை தாலுகா. |
| 55. | 129/2013 | வீல் ரெக்ரியேசன் களிப், அருப்புக்கோட்டை | 70, கீரைப்பட்டி தெரு, அருப்புக்கோட்டை. |
| 56. | 130/2013 | Ayyanar Recreation Club-Ayyanarpuram | 113.தெற்கு தெரு, அய்யனார்புரம், கீழராஜகுலராமன் (வழி), இராஜபாளையம் தாலுகா. |
| 57. | 156/2013 | Sun Recreation Club- Auen Nathampatty | 4/161.A. மதுரை மெயின் ரோடு (சத்திரம்),அயன்நத்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா. |
| 58. | 157/2013 | Sri Linga Recreation Club -Rajapalayam | 217.கவிமணி தேசிய விநாயகர் தெரு, இராஜபாளையம். |
| 59. | 166/2013 | Anbu Recreation Club -Keelarajakularaman | 16.அட்டை மில், முக்குரோடு, கீழராஜகுலராமன் வட்டம். |
| 60. | 189/2013 | Five Star Recreation Club - Asilapuram | 335.ஆசிலாபுரம், சோழாபுரம் தெற்கு-626 139. |
| 61. | 190/2013 | (குறிஞ்சி ரெக்ரியேசன் கிளப்-துலக்கன்குறிச்சி | 1/282, வடக்கு தெரு, துலுக்கன்குறிச்சி, சாத்தூர் தாலுகா. |
| 62. | 29/2014 | மல்லிகை ரெக்ரியேசன் கிளப் -சாத்தூர் | 271, பைப்பாஸ் ரோடு, சாத்தூர் தாலுகா. |
| 63. | 33/2014 | Rose Recreation Club - Sattur | 49.மெயின் ரோடு, சாத்தூர் தாலுகா. |
| 64. | 54/2014 | Royal Recreation Club -Pulvoipatti | 3/254.மெயின் ரோடு, வள்ளிமில் எதிர்புறம், புல்வாய்பட்டி, சாத்தூர் தாலுகா. |
| 65. | 101/2014 | Royal Recreation Club - Sevalpatti | 4/368.செவல்பட்டி, சாத்தூர் தாலுகா. |
| 66. | 105/2014 | சன் சைன் மனமகிழ் மன்றம், பெத்துரெட்டிபட்டி | 2/269, பெத்து ரெட்டிபட்டி, N.சுப்பையாபுரம்-626 205. |
| 67. | 107/2014 | Rakso Recreation Club –M.Duraisamipuram | 1/301.வடக்கு தெரு, எம்.துரைச்சாமிபுரம், வெம்பக்கோட்டை தாலுகா. |
| 68. | 134/2014 | Saral Recreation Club -Sivakasi | 5/3444, முனீஸ்வரன் காலனி, சிவகாசி தாலுகா. |
| 69. | 143/2014 | ஸ்ரீராயல் ஸ்டார் கிளப் -சாத்தூர் | 2/718, சடையம்பட்டி, சாத்தூர் தாலுகா. |
| 70. | 146/2014 | Seven star Recreation Club -Sattur | 161/4.பாக்கியலட்சுமி காம்ப்ளக்ஸ், பைபாஸ் ரோடு, சாத்தூர் ரோடு,விருதுநகர் மாவட்டம். |
| 71. | 152/2014 | Thendral Recreation Club -Thottilovanpatty | 3/334.தோட்டிலோவன்பட்டி (விலக்கு), தோட்டிலோவன்பட்டிஊராட்சி,சாத்தூர் வட்டம். |
| 72. | 154/2014 | மஹா மனமகிழ் மன்றம் -இருக்கன்குடி | 1/62, இருக்கன்குடி, சாத்தூர்வட்டம். |
| 73. | 160/2014 | Honest Recreation Club –J.Setapatti | 3/90. அம்மன் கோவில் தெரு, J.சேடபட்டி (அஞ்சல்), R.R..நகர் வழி, விருதுநகர் தாலுகா. |
| 74. | 166/2014 | Metro Recreation Club -Sattur | நாடார் தியேட்டர் ரோடு, ஆண்டாள்புரம், சாத்தூர். |
| 75. | 177/2014 | Ayyan Recreation Club –Vembakottai | 1/483. வெம்பக்கோட்டை மெயின் ரோடு, சிவகாசி தாலுகா. |
| 76. | 01/2015 | 7 Star Recreation Club -Thiruchuli | 5/646. கார்த்தியப்பன் நகர், திருச்சுழி தாலுகா. |
| 77. | 08/2015 | Kings Recreation Club –Perapatti | 3/335.கி2.பேராபட்டி, சிவகாசி தாலுகா. |
| 78. | 24/2015 | (Sun Recreation Club - Sundarajapuram | 34.மாசானம் கோவில் தெரு, சுந்தரராஜபுரம், இராஜபாளையம் தாலுகா. |
| 79. | 43/2015 | Three Star Recreation Club –Puliyuran | 1/429. பன்னிக்குண்டு, புலியூரான் (அஞ்சல்) அருப்புக்கோட்டை. |
| 80. | 58/2015 | அழகு ரெக்ரியேசன் கிளப்-சாத்தூர் | 3/850.முத்துராமலிங்கபுரம், படந்தால், சாத்தூர் தாலுகா. |
| 81. | 69/2015 | (PKNP.ரெக்ரியேசன் கிளப், பந்தல்குடி | பைபாஸ் ரோடு, பந்தல்குடி, விருதுநகர் மாவட்டம். |
| 82. | 111/2015 | ஸ்ரீ சுக்கிரன் ரெக்ரியேசன் கிளப் -சாத்தூர் | 906, அதிர்ஷ்டம் நகர், எட்டுர் வட்டம். |
| 83. | 120/2015 | எவரெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்-சாத்தூர் | 35, முனியசுவாமி கோவில் வடக்குத் தெரு, சாத்தூர். |
| 84. | 131/2015 | Royal Recreation Club – R.R.Nagar | 4/487. மெயின் ரோடு, ஆவுடையாபுரம், ரயில்வே கேட் அருகில், ஆர்.ஆர்.நகர், விருதுநகர் (தாலுகா). |
| 85. | 135/2015 | 5 Star Recreation Club – Thoppur | தோப்பூர், காரியாபட்டி தாலுகா, விருதுநகர். |
| 86. | 137/2015 | Ayan Recreation Club Padanthal | 3/315/3.முத்துராமலிங்கபுரம் தெரு, படந்தால், சாத்தூர் தாலுகா. |
| 87. | 143/2015 | ஸ்ரீசத்யா ரெக்ரியேசன் கிளப், கணஞ்சாம்பட்டி | 1/375-1, சக்திவேல் நகர், கணஞ்சாம்பட்டி, கழுகுமலை ரோடு, விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி வட்டம். |
| 88. | 174/2015 | Mahalingam Recreation Club –Chatrapatti | 12/1. விநாயகர் நகர், சத்திரப்பட்டி, இராஜபாளையம் தாலுகா. |
| 89. | 189/2015 | Udhayam Recreation Club -Panthalkudi | 2/161வி. மெயின்ரோடு, பந்தல்குடி, அருப்புக்கோட்டை தாலுகா. |
| 90. | 195/2015 | Pari Recreation Club –Virudhunagar | 335. ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர் தாலுகா. |
| 91. | 196/2015 | Rathina Recreation Club –Vijayakarisalkulam | 2/362.கணேஷ் நகர், விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி தாலுகா. |
| 92. | 197/2015 | ஸ்ரீரமணா ரெக்ரியேசன் கிளப், தமிழ்பாடி | 2/152, ரமணா வீதி, தமிழ்பாடி (அஞ்சல்), திருச்சுழி தாலுகா. |
| 93. | 06/2016 | மேச்சல் சிட்டி ரெக்ரியேசன் கிளப், வெங்கடாசலபுரம் | 3/396, ஏ.கே.கே.நகர், வெங்கடாசலபுரம், சாத்தூர் தாலுகா. |
| 94. | 35/2016 | Ragaa Recreation club – Pandalgudi | 1/631. பைபாஸ் ரோடு, வேலாயுதபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை (தாலுகா). |
| 95. | 36/2016 | யோகா ஸ்ரீ ரெக்ரியேசன் கிளப், நதிக்குடி | 2/309,வடக்குத்தெரு, நதிக்குடி, சிவகாசி தாலுகா. |
| 96. | 40/2016 | Five Star Recreation Club | 1/62. பி, நென்மேனி மெயின் ரோடு, இருக்கன்குடி, சாத்தூர் வட்டம். |
| 97. | 79/2016 | திருப்பதி ரெக்கரேசன் கிளப் -இராஜபாளையம் | 84/275, சம்மந்தபுரம், இராஜபாளையம். |
| 98. | 82/2016 | சன்ரைஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், பந்தல்குடி | 2/161-H. வெள்ளையாபுரம், பந்தல்குடி. |
| 99. | 86/2016 | Speedking Recreation Club –N.Subbiahpuram | 228ஏ/1,அட்டைக்கம்பெனி கீழ்புறம், என்.சுப்பையாபுரம், சாத்தூர் வட்டம். அருப்புக்கோட்டை. |
| 100 | 114/2016 | Puliankulam Sri Recreation Club | 171/5-A. Pitchampatti. Kariyapatti Taluk. |
| 101. | 116/2016 | சாந்தி மனமகிழ் மன்றம், இராஜபாளையம் | ஏ 1, முடங்கியார் ரோடு, சம்மந்தபரம், இராஜபாளையம். |
| 102. | 127/2016 | Muneesvaran Recreation Club –Sethur | 1/25. வலையர் வடக்கு தெரு, சேத்தூர், இராஜபாளையம் தாலுகா. |
| 103. | 129/2016 | Vignesh Recreation Club –Chettiyarpatti | 62-C/11C/1- காசிராஜா நாடார் தெரு, செட்டியார்பட்டி,` இராஜபாளையம் தாலுகா. |
| 104. | 01/2017 | ஸ்ரீ அருள் மாரி ரெக்கரியேசன் கிளப் | 2/260,கோவில்பட்டி நெடுஞ்சாலை, சின்னகொல்லப்பட்டி, சாத்தூர் வட்டம். |
| 105. | 26/2017 | பிரின்ஸ் ரெக்ரியேசன் கிளப், பந்தல்குடி | 3-2,போடு ரெட்டிபட்டி தெரு, பந்தல்குடி, அருப்புக்கோட்டை தாலுகா. |
| 106. | 34/2017 | Ganga Sri Recreation Club, Melakandamangalam | 3/449. மேலகண்டமங்களம், தமிழ்நாடு அஞ்சல், திருச்சுழி -626129. |
விருதுநகர். 2020 நவம்பர் 16.
து. குணசேகரன்,து. குணசேகரன், சங்கங்களின் பதிவாளர் மற்றும், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்்) 1961&ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் சட்டத்தின் 12வது, 14வது பிரிவின் கீழ் நில உடமைகள் இரத்து செய்யப்பட்டது பற்றிய அறிவிக்கை.
(எம்.ஆர்.1/57ப்பி/58&61/அ4)
(ந.க. 2836/2015/அ4)
தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் எண் 46C நாள் 5&12&2001&இல், 1961&ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உடமை உச்சவரம்பு நிர்ணயிப்பு) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 58/1961) 12&வது, 14&வது பிரிவின் கீழ் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், லக்காபுரம் கிராமம், திரு. எல்.ஆர். சுப்பராயன் த/பெ. காலஞ்சென்ற எல்.எஸ். ராமசாமி கவுண்டர் என்பவரது நில உடமைகள் தொடர்பாக, பிரசுரம் ஆகியுள்ள இறுதி அட்டவணை இதன் மூலம் இரத்து செய்யப்படுகிறது.
S. KAVITHA,
District Revenue Offi cer.
ஈரோடு, 2020, நவம்பர் 12.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.