Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 23 December 2020

Type
Ordinary
Gazette no.
52
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Registration Act, 1983
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 23, 2020 மார்கழி 8, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140(1)&ன்கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டது

பற்றிய அறிவிக்கைகள்.

ஏ.ஏ.197. முருங்கத்தொழுவு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

[சி.எல்.எப்.36/1982/எம் (2)]

ஈரோடு மாவட்டம், முருங்கத்தொழுவு பகுதியில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஏ.ஏ. 197 முருங்கத்தொழுவு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.36/1982/எம், நாள் 03-11-2020-ன்படி 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன்கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பெ. சரவணன்பெ. சரவணன்,

ஈரோடு, 2020, நவம்பர் 3.

உதவி இயக்குநர்.

சி.எச்.05. சென்னிமலை கருணா நெசவாளர் கூட்டுறவு சங்கம்

[சி.எல்.எப்.41/1988/எம் (2)]

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட சி.எச். 05, சென்னிமலை கருணா நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.41/1988/எம், நாள் 04-11-2020-ன்படி 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன்கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பெ. சரவணன்பெ. சரவணன்,

ஈரோடு, 2020, நவம்பர் 4.

உதவி இயக்குநர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1 (T-Sup.)52

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 December 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup.