© GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 549] CHENNAI, WEDNESDAY, DECEMBER 30, 2020 Margazhi 15, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public issued by
Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
PUBLIC WORKS DEPARTMENT
ACQUISITION OF LANDS
[அரசாணை (நிலை) எண் 322, பொதுப்பணி (ப்பி.2)த் துறை, 24 டிசம்பர் 2020, மார்கழி 9, சார்வரி,
திருவள்ளுவர் ஆண்டு&2051.]
FORM VI
[See rule 16]
DECLARATION
No. II(2)/PWD/854(c)/2020.
Whereas it appears to the Government that a total of 1.60.5 hectares of land is required in the Kuravarkulam Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose, namely Inter linking of Tamirabarani, Nambiyaru and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project.
Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 1.60.5 hectares is under acquisition for the above said project in the Kuravarkulam Village in Palayamkottai Taluk in Triunelveli District whose detailed description is as follows:
[ 1 ]
II-2 Ex. (549)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No | Survey No | Type of title | Type of land | Area under acquisition (in hectare) | Name and address of person interested | Boundaries | Trees | Structures | |||||
| N | E | S | W | Variety | Number | Type | area Plinth | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) | (13) | (14) |
| 1 | 12/1A | Patta No:28 | Dry | 1.60.5 | 1.Thangaraj, S/o. Chinna Nadar 2.Rajarathnam, S/o. Chinnanadar 3.Issac, S/o. Chinnanadar 4.Chrishthudash, S/o Chinnanadar 5.Nelsan, S/o. Chinnanadar 6.Duraraj S/o. Mookka Konar 7.Chellaiah, S/o. Duraraj 8.Jeva S/o. Duraraj 9.Perumal, S/o. Paul Nadar 10.Rajendran S/o.Paul Nadar 11.Kanthaiah, S/o.Karuppasamy Devar 12.Velaiah S/o.Karuppasamy Devar 13.Perumal S/o.Paul Nadar | Sengulam Village | 12/1B Sengulam Village | 23 | 7, 8, 9, 10, 11, 13, 12/2 | - | - | - | - |
| Total | 1.60.5 |
This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.
Village Kuravarkulam Taluk, Palayamkottai District Tirunelveli Area 1.60.5 (in hectares).
Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.
A plan of the land may be inspected in the offi ce of the Land Acquisition Offi cer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit III Palayamkottai and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Ambasamudram on any working day.
K. MANIVASAN, Principal Secretary to Government.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3[அரசாணை (நிலை) எண் 322, பொதுப்பணி (ப்பி.2)த் துறை, 24 டிசம்பர் 2020, மார்கழி 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு&2051.]
படிவம் - VI
(16ஆம் விதியைக் காண்க)
விளம்புகை
பொதுத் தேவைக்காக அதாவது தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள குறவர்குளம் கிராமத்தில் மொத்தப் பரப்பளவான 1 .60.5 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் குறவர்குளம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்தும் 1.60.5 ஹெக்டேர் நிலம் குறித்து விளம்புகை அறிவிக்கை செய்வது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
| தொடர் எண் | நில அளவை எண் | உரிமை வகை | நிலத்தின் வகை | கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேரில்) | நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் | எல்லைகள் | மரங்கள் கட்டுமானங்கள் | ||||||
| வ கி தெ மே | வகை | எண்ணிக்கை | வகை | தளப் பரப்பளவு | |||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||||
| 1 | 12/1A | பட்டா எண். 28 | புன்செய் | 1.60.5 | 1. தங்கராஜ், த/பெ, சின்னநாடார் 2. ரா[ரத்தினம்; த/பெ, சின்னநாடார் 3. ஈசாக்கு, த/பெ, சின்னநாடார் 4. கிறிஸ்துதாஸ், த/பெ, சின்னநாடார் 5. நெல்சன், த/பெ, சின்னநாடார் 6. துரைராஜ், த/பெ. மூக்கக்கோனார் 7. செல்லையா, த/பெ. துரைராஜ். 8. ஜீவா, த/பெ. துரைராஜ். 9. பெருமாள், த/பெ. பால்நாடார் 10. ராே[ந்திரன், த/பெ. பால்நாடார் 11. திரு. கந்தையா, த/பெ. கருப்பசாமி தேவர் 12. வேலையா, த/பெ. கருப்பசாமி தேவர் 13. பெருமாள், த/பெ. பால்நாடார் | செங்குளம் கிராமம் | 12/1B செங்குளம் கிராமம் | 23 | 7,8,9, 10, 11, 13, 12/2 | - | - | - | - |
| மொத்தம் | 1.60.5 |
2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYகையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையில் தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.
யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / தனிவட்டாட்சியர்(நி.எ), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-3, பாளையங்கோட்டை அலுவலகத்தில் மற்றும் அம்பாசமுத்திரம் நீர்வள ஆதாரத் துறை, சிறப்புத்திட்டக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.
க. மணிவாசன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU