Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Department

Published 30 December 2020

Type
Ordinary
Gazette no.
53
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2020-12-30.Ordinary_53_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2020

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 53] CHENNAI, WEDNESDAY, DECEMBER 30, 2020 Margazhi 15, Saarvari, Thiruvalluvar Aandu–2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

Nomination of one member to the Syndicate

by the Chancellor .. .. .. 758 ENVIRONMENT AND FORESTS DEPARTMENT

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

Tamil Nadu Forest Act.—Appointment of District Forest Offi cer, Attur Division, Attur Ex-Offi cio to Attend the inquiry

Amendment to Notifi cation .. .. .. 758

HIGHER EDUCATION DEPARTMENT

Industrial Disputes Act.—Declaration of Industry of Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings, etc., as Public Utility Service .. .. .. .. 759

Labour Courts for Adjudication .. .. .. 759-763 Bharathiar University Act, 1981.—Nomination of two University Professors to the Syndicate of Bharathiar University .. .. 758

Manonmaniam Sundaranar University Act, 1990.—Nomination of University Professor to the Syndicate by the Chancellor .. .. 758

[757]

D.T.P.—II-2 (53)—1758 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT AND FORESTS DEPARTMENT

University, Coimbatore for a period of three years or till their superannuation, with effect from 25-02-2020:-

Appointment of District Forest Officer, Attur Division,

Attur Ex-Officio to Attend the inquiry under the

Tamil Nadu Forest Act.

(1) Dr. Rupa Gunaseelan, Professor, and Head, Bharathiar School of Management & Amendment to Notification

Entrepreneur Development [G.O. Ms. No. 93, Environment and Forests (FR-14),

3rd December 2020, கார்த்திகை 18, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

(2) Dr. K. Sangeetha, Professor and Head, Textile Technology and Apparel Design.

Nomination of University Professor to the Syndicate by

the Chancellor under the Manonmaniam Sundaranar

University Act, 1990.

No.II(2)/EF/838/2020.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu, hereby makes the following amendment to the Environment and Forests Department Notifi cation No.II(2)/EF/169/2018 published at page 208 of Part II - Section 2 of the Tamil Nadu Government Gazette, dated 28th February 2018.

[G.O. (D) No. 228, Higher Education (H2), 8th December 2020, கார்த்திகை 23, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.] A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)

In the said Notifi cation, for the expression "District Forest Offi cer, Attur Division, Attur", the expression "District Forest Offi cer, Salem Division, Salem" shall be substituted.

அறிவிக்கைஅறிவிக்கை

No.II(2)/HE/840/2020.—Under item (3) of 'Class II - Other Members', in clause (b) of Section 23 of the Manonmaniam Sundaranar University Act, 1990 (Tamil Nadu Act 31 of 1990) the Governor of Tamil Nadu, Chancellor of the University, hereby nominates the following three Professors to the Syndicate of Manonmaniam Sundaranar University, Tirunelveli with effect from 06-01-2020 for a period of three years or till their superannuation whichever is earlier:-

[அரசாணை (நிலை) எண் 93, சுற்றுச் சூழல் மற்றும் வன (வனம். 14)த் துறை, 03 டிசம்பர் 2020, கார்த்திகை 18, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

(1) Dr. E. Subramanian, Professor and Head, Department of

Pharmaceutical Chemistry.

Manonmaniam Sundaranar University.

(2) Dr. K. Murugan, Professor, Department of Bio Technology, Manonmaniam Sundaranar University.

தமிழ்நாடு 1882 ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் - 5/1882) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 28-02-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 208 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் II(2)/EF/169/2018ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

திருத்தம்திருத்தம்

(3) Dr. G. Balasubramania Raja, Professor and Head, Department of

Communication, Manonmaniam Sundaranar University.

மேற்சொன்ன அறிவிக்கையில் "மாவட்ட வன அலுவலர், ஆத்தூர் கோட்டம், ஆத்தூர்", என்ற சொற்றொடருக்கு பதிலாக, "மாவட்ட வன அலுவலர், சேலம் கோட்டம், சேலம்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

Nomination of one Member to the Syndicate by the

Chancellor under the Manonmaniam Sundaranar

University Act, 1990.

[G.O. (D) No. 229, Higher Education (H2), 8th December 2020, கார்த்திகை 23, சார்வரி, திருவள்ளுவர் சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

ஆண்டு-2051.]

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of Two University Professors to the Syndicate

of Bharathiar University under the Bharathiar University

Act, 1981.

No.II(2)/HE/841/2020.—Under item (5) of 'Class II - Other Members', in clause (b) of Section 23 of the Manonmaniam Sundaranar University Act, 1990, the Governor of Tamil Nadu, Chancellor of the University hereby nominates the following individual, to the Syndicate of Manonmaniam Sundaranar University, Tirunelveli for the residual period from 01-10-2020 to 09-08-2021 in place of Prof. N. Manohar.

[G.O. (D) No. 227, Higher Education (H-2), 8th December 2020, கார்த்திகை 23, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

Thiru. V. Umayorubhagan, Secretary, Pioneer Kumaraswamy College, Nagercoil - 629 001.

No.II(2)/HE/839/2020.—Under item (3) of 'Class II -Other Members', in clause (b) of Section 24 of the Bharathiar University Act, 1981 the Governor of Tamil Nadu Chancellor of the University hereby nominates the following two University Professors, to the Syndicate of Bharathiar

APOORVA, Principal Secretary to Government.

Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 759

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 630, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 7 டிசம்பர் 2020, கார்த்திகை 22, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

Declaration of Industry of Critical Piping for

High Pressure Boilers, Pressure Vessels, Fittings,

etc., as Public Utility Service under the Industrial

Disputes Act.

[G.O. Rt. No. 257, Labour and Employment (D2), 11th December 2020, கார்த்திகை 26, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/842/2020.— WHEREAS, the Governor of Tamil Nadu is satisfi ed that public interest requires that the "Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings, etc." Industry should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "Critical Piping for High Pressure Boilers, Pressure Vessels, Fittings. etc." Industry to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notifi cation in the No.II(2)/LE/844/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Tamil Nadu Government Gazette.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Disputes between Workmen and Managements referred

to Labour Courts for Adjudication.

இணைப்பு

எழுவினா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 603, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 30 நவம்பர் 2020, கார்த்திகை 15, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/843/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திரு. ஆர். ஐயப்பன், ஓட்டுனரின் (பணி எண். 10652), ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 11-06-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து அவருக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில்.நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 604, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 30 நவம்பர் 2020, கார்த்திகை 15, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/845/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

இணைப்பு

எழுவினா

திரு. பி. சுகுமார பிள்ளை, தொழிற்நுட்ப பணியாளருக்கு (பணி எண். 4031), ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடம் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 10-04-2015 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு760 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. பி. பென்சாம், ஓட்டுனரின் (பணி எண். 2109), ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடம் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 08-08-2011 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 609, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 1 டிசம்பர் 2020, கார்த்திகை 16, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

திரு. கே.கே. கிருஷ்ணதாஸ், நடத்துனரின் (பணி எண். 7026), ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 30-10-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து அவருக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 627, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 4 டிசம்பர் 2020, கார்த்திகை 19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.] No.II(2)/LE/846/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், கன்னியாகுமரி மாவட்ட பாரதீய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

No.II(2)/LE/848/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. ஆர். ராஜேஷ், ஓட்டுநருக்கு (பணி எண். 11141), ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் 18 மாதத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 10-05-2018 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 610, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 1 டிசம்பர் 2020, கார்த்திகை 16, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

திரு. கே. ரசலையன், நடத்துனரின் (பணி எண். 9830), ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 16-01-2019 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,

மதுரை.

No.II(2)/LE/847/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஒட்டுநர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண். 614, தொழிலாளர் மற்றும்

வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 1 டிசம்பர் 2020, கார்த்திகை 16, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

No. II(2)/LE/849/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (CITU) மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 761

மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

பதிவு, அதற்குண்டான பணப்பயன்கள் வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV 1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திரு. என். முனுசாமி, ஓட்டுநருக்கு (பணி எண் DR 45338), வருடாந்திர ஊதிய உயர்வை 2 வருட தொடர் விளைவுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் பிறப்பித்த 08&12&2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள், ஓய்வு பயன்கள் உள்ளிட்ட அனைத்தையும், நிலுவை தொகைகளுடன் நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட்,

சேலம்.

இணைப்பு

எழுவினா

திரு. C. கணபதி, ஓட்டுநரின் (பணி எண் DR 13583), வருடாந்திர ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 06-01-2017 முதல் 04-02-2017 வரையிலான நாட்களை சம்பளமில்லா விடுப்பாக கருதியும், நிர்வாகம் வழங்கிய 14-09-2018 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண். 625, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 4 டிசம்பர் 2020, கார்த்திகை 19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/851/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட், சேலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம், (சிஐடியு), சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), லிமிடெட்,

திருவண்ணாமலை மண்டலம்.

[அரசாணை (டி) எண் 615, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 2 டிசம்பர் 2020, கார்த்திகை 17, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/850/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், திருவண்ணாமலை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம், திருவண்ணாமலை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறை, நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு கோரிக்கை எண். 1

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு வேலூர், தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திரு. டி. செந்தில்குமார் அனுமதிக்கப்படாத உணவகத்தில் பேருந்தை நிறுத்தியதால், நிர்வாகம் வழங்கிய 29-06-2018 நாளிட்ட உத்தரவின் மூலம் அவருக்கு ரூ.500/-அபராதம் விதிக்கப்பட்டு ஜூலை 2018 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

இணைப்பு

திரு. டி. செந்தில்குமார் 03-06-2018 அன்றைய தினம் மனுதாரரின் பேருந்தில் பயணிகள் யாரும் ஏறவில்லை என்பதற்காக

எழுவினாக்கள்

ரூ.200/- அபராதம் விதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2018 மாத சம்பத்தில் கோரிக்கை எண். 1

திரு. என். முனுசாமி, ஓட்டுநருக்கு (பணி எண் DR 45338), 17&01&2011 முதல் 19&08&2011 வரையிலான காலத்திற்கு வருகை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

762 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

நேஷனல் பிளைவுட் இண்ட்ஸ்ட்ரியல் லிமிடெட்,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு மதுரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 626, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 4 டிசம்பர் 2020, கார்த்திகை 19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/852/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக நேஷனல் பிளைவுட் இண்டஸ்ட்ரியல் லிமிடெட், கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

நிர்வாகத்திற்கும் நேஷனல் லேமினேட் ஸ்டாப் எம்ப்ளாயீஸ்

எழுவினாக்கள்

யூனியன், ஓசூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

கோரிக்கை எண். 1

மேற்சொன்ன தகராறை, எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் திரு. கண்ணையா, நடத்துனரின் (பணி எண் 12சிஆர்3647) வருடாந்திர ஊதிய உயர்வை 2 வருட காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 20&11&2014 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திரு. கண்ணையா, நடத்துனரின் (பணி எண் 12சிஆர்3647) வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 24&10&2016 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

இணைப்பு

கோரிக்கை எண். 3

எழுவினா

நிர்வாகம் 25-02-18 தேதியிட்ட கடிதம் மூலம் 26-2-18 முதல் Suspension of Operation என்ற பெயரில் ஆலையை கதவடைப்பு செய்து பணியாளர்களுக்கு பணி வழங்க மறுத்து வருவது சட்ட விரோதமானது என்றும், கதவடைப்பு செய்யப்பட்ட 26-02-18 முதல் பணியாளர்களுக்கு முழுமையான சம்பளம் மற்றும் பணி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை திரு. கண்ணையா, (பணி எண் 12சிஆர்3647) வருடாந்திர ஊதிய உயர்வை 2 வருட காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 16&08&2016 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

நியு ஆம்பாடி எஸ்டேட், மணியன்குழி.

ஏற்றுக்கொள்ளத்தக்கதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

[அரசாணை (டி) எண் 631, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்), (பி1)த் துறை, 7 டிசம்பர் 2020, கார்த்திகை 22, சார்வரி, லிமிடெட், காரைக்குடி.

[அரசாணை (டி) எண் 629, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 7 டிசம்பர் 2020, கார்த்திகை 22 சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/853/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு), என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, திருவள்ளுவர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/854/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, நியு ஆம்பாடி எஸ்டேட், மணியன்குழி என்ற நிர்வாகத்திற்கும், கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் எஸ்டேட் ஒர்க்கேர்ஸ் யூனியன், குலசேகரம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 763

மறுத்து வந்ததை விடுத்து, 20-11-2015 வரை வேலை செய்த மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட வேலையிடத்தை, இதர தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு தொடர்ந்து வேலை செய்ய அனுமதி கோரியுள்ள தொழிற்சங்கத்தின் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில், தொழிலாளி

28-05-2018-ல் மரணமடைந்து விட்ட நிலையில், அன்னாருக்கு இணைப்பு

கிடைக்கக் கூடிய நிவாரணம் என்ன? உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா

குலசேகரம், நியு ஆம்பாடி எஸ்டேட்டில் பால்வடிப்புத்

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

தொழிலாளியாக பணிபுரிந்த திரு. என். செல்வராஜ் என்பவருக்கு

நிர்வாகம் 21-11-2015 முதல் பால் வடிப்பு பணி வழங்க

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 December 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-12-30.Ordinary_53_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2020-12-30.Ordinary_53_Part-II_Section-2.