| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 7] CHENNAI, TUESDAY, JANUARY 5, 2021 Margazhi 21, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
பொதுத் துறை
(பல்வகை)
தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, 28-01-2021 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 07, பொது (பல்வகை)த் துறை, 5 ஜனவரி 2021,
மார்கழி 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
No. II(1)/PUMIS/27(e)/2021.
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08-06-1957-ஆம் நாளிட்ட பொது-1, 20-25-26-ஆம் எண் அறிவிக்கையின்படி 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் "விளக்கம்'' என்பதன் கீழ் "தைப்பூசத் திருவிழாவினை'' முன்னிட்டு, 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 28, வியாழக்கிழமை அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
க. சண்முகம், அரசு தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Ex-II-1—(7)