Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments

Published 20 January 2021

Type
Ordinary
Gazette no.
3
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : ரூ. 4.80 காசு[விலை : ரூ. 4.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 3] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 20, 2021 தை 7, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை(நிலை) எண். 192, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 24.11.2020]

1961 ஆம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 40 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 40 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, இதன் வரைவு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) 35, 46 மற்றும் 48 ஆம் விதிகள் நீக்கப்பட வேண்டும்;

(2) 38 ஆம் விதிக்குப் பதிலாக, பின்வரும் விதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"38 (1) (a) வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கீழ்காணும் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்- (i) படிவம் XXIII–இல் பணியாளர் பதிவேடு ஒன்று.

(ii) படிவம் XXIV–இல் வேலைவாய்ப்புப் பதிவேடு ஒன்று.

(iii) படிவம் XXV–இல் ஊதியங்கள் பதிவேடு ஒன்று.

(iv) படிவம் XXVI–இல் விடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகைகள் பதிவேடு ஒன்று.

(b) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் அல்லது கையேடு வடிவில் பராமரிக்கப்பட வேண்டும்.

(c) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் பராமரிக்கப்படும் போது, பதிவேட்டின் நெடும்பத்திகளின் பிரிவு, தொடர் எண் மற்றும் பொருளடக்கங்களின் முழுமை மாறாமல் பதிவேடுகளின் வடிவமைப்பு மற்றும் அளிக்கும் முறையை சரிசெய்யப்படலாம்.

(2) இந்த விதிகளின் விதித்துறைகளின் கீழ் பராமரிக்கப்படும் அல்லது காட்சிப்படுத்தப்படும் பதிவேடுகள், ஆவணங்கள், அறிவிப்புகள் இந்த தொழில் நிறுவனத்தில் எப்பொழுதும் கிடைப்பதற்கு வகை செய்வதுடன் , அதிகார வரம்பெல்லையிலுள்ள யாதொரு ஆய்வாளரால் தேவையான அனைத்து நேரங்களிலும் ஆய்வு செய்வதற்காக இவற்றை அளிக்க வேண்டும் அல்லது அளிக்கும்படி செய்ய வேண்டும்.

III-1a-(3) (T Sup)—1

[ 1 ]2 இருப்பினும், இந்த விதிகளின் விதித்துறைகளின் கீழ் பதிவேடுகள், ஆவணங்கள், பராமரிக்கப்படும் அல்லது காட்சிப்படுத்தப்படும் அறிவிப்புகள் அவசியமென ஆய்வாளர் கருதுவராயின், அவரது அலுவலகத்தில் அல்லது அவரால் குறிப்பிட்டவாறான அத்தகைய ஏனைய பொது இடத்தில் ஆய்விற்காக ஒப்படைக்க வேண்டும் அல்லது அவ்வாறு ஆய்விற்காக அளிக்கப்பட்ட பதிவேடுகள், ஆவணங்கள், அறிவிப்புகள், அதே நாளில் அவை திருப்பியளிக்கப்பட வேண்டும். யாதொரு நேர்விலும் வேலையளிப்பவர் ஒரு இரசீது வழங்கியபின்னர் ஏழு நாட்களுக்கு மேல் அவை இருத்தி வைக்கப்படக்கூடாது.

(3) துணை விதி (1) இன் (அ) பகுதியில் குறிப்பிடப்பட்ட படிவங்களிலுள்ள பதிவேடுகளின் கீழ் குறிப்பிடப்பட்ட பணியாளர் வருகைப் பதிவேடுகளின் நோக்கங்ளை எய்துவதற்கு கருதிப்பார்க்கப்படும். அவையாவன:-

(i) தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு தொழிலகப் பணியாளர் அமைப்பு விதிகளின் (தேசிய, பண்டிகைக்கால மற்றும் சிறப்பு விடுமுறைகள்) 7 ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1) இன் படி, படிவம் VI இல் உள்ள தேசிய மற்றும் பண்டிகைக்கால விடுமுறைகளுக்கான பதிவேடு;

(ii) தமிழ்நாடு 1967 ஆம் ஆண்டு பேறுக்காலச் சலுகை விதிகளின் 3 ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1) இன் படி, படிவம் A இல் உள்ள பணியாளர் வருகைப் பதிவேடு;

(iii) படிவம் I இல் உள்ள அபராதங்களுக்கான பதிவேடு, 21 ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (4) இன் படி படிவம் II இல் பணியமர்த்தப்பட்ட நபரின் கவனக்குறைவு அல்லது தவறுகளுக்காக வேலையளிப்பவருக்கு ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காக பிடித்தங்கள் குறித்த பதிவேடு, 26 ஆம் விதியின் துணை விதி (2) இன் படி படிவம் IV இல் உள்ள பணியாளர்களுக்கான மிகைப்பணி நேரப் பதிவேடு, 27 ஆம் விதியின் துணை விதி (5) இன் படி படிவம் V இல் உள்ள வருகைப்பதிவேடு, 1953 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் (தமிழ்நாடு) விதிகளின் 27 (6) ஆம் விதியின் துணை விதி (6) இன் படி படிவம் XI இல் உள்ள பணியாளர்களின் பதிவேடு;

(iv) 3 ஆம் விதியின் படி படிவம் I இல் உள்ள அபராதங்களுக்கான பதிவேடு, 4 ஆம் விதியின் படி படிவம் II இல் பணியமர்த்தப்பட்ட நபர்களின் கவனக்குறைவு அல்லது தவறுகளுக்காக வேலையளிப்பவருக்கு ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான பிடித்தங்கள் குறித்த பதிவேடு, தமிழ்நாடு 1937 ஆம் ஆண்டு ஊதியங்கள் வழங்கல் விதிகளின் 17 ஆம் விதியின் படி படிவம் III இல் உள்ள முன்பணங்கள் பதிவேடு;

(v) படிவம் B-இல் உள்ள ஊதியங்கள் பதிவேடு, தமிழ்நாடு 1973 ஆம் ஆண்டு தொழிலாளர் நல நிதி விதிகளின் 29 ஆம் விதியின் படி படிவம் C-இல் உள்ள செலுத்தப்படாத மற்றும் அபராதங்கள் வகையில் திரண்ட தொகைகளுக்கான பதிவேடு;

(vi) தமிழ்நாடு 1981 ஆம் ஆண்டு தொழிலகப் பணியாளர் அமைப்பு விதிகளின் (வேலையாட்களுக்கு நிரந்தர தகுதிநிலையை வழங்குதல்) 6 ஆம் விதியின் துணை விதி (1) இன் படி படிவம் I இல் உள்ள வேலையாட்களின் பதிவேடு;

(vii) தமிழ்நாடு 1981 ஆம் ஆண்டு பிழைப்பூதியப்படி வழங்கல் விதிகளின் 3 ஆம் விதியின் படி படிவம் I-இல் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் பதிவேடு.";

(3) படிவங்கள் XV, XX, XXII ஆகியவை நீக்கப்பட வேண்டும்;

(4) படிவ எண் XXII நீக்கப்பட்ட பின்னர், பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

3
குறிப்புரைகள் 24
பணியிலிருந்து வெளியேற்றத்திற்கான காரணம் 23
பணியிலிருந்து வெளியேறிய நாள் 22
மாதிரி கையொப்பம் / பெருவிரல் கைரேகை 21
மின்னஞ்சல் முகவரி 20
அலைப்பேசி எண் 19
புகைப்படம் 18
வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை (IFSC) 17
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் (ஏதேனுமிருப்பின்) 16
பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள் 15
பணியில் சேர்ந்து 480 நாட்கள் நிறைவடையும் நாள் 14
ஆதார் எண் 13
ESIC எண் 12
EPF - UAN 11
நிரந்தர முகவரி 10
தற்போதைய முகவரி 9
பதவிப்பெயர் 8
பணியில் சேர்ந்த நாள் 7
பிறந்த நாள் 6
தந்தை / கணவன் / மனைவி பெயர் 5
பாலினம் 4
பணியாளர் அடையாள எண் 3
பணியாளரின் பெயர் 2
தொடர் எண் 1
4

ம்

ஆ

:

)

a

ள்

(

ா ந

&

ன் இ

)

1

(

ண்

ள் க ற ை மு டு வி

எ

ள் க ற ை மு டு வி

ல

ா

தி வி

ல

ா

ண

க க் க ை டி

ை து

ற ை மு ல் ய ச ெ

க க் க ை டி

ண்

ப

ண்

ப

த ந் ர் ச ே

ல் த பு ப் ஒ

ம் று ற் ம

ம் று ற் ம

ச் ய ை தி வி

ய சி த ே

ய சி த ே

ம்

க

ஆ

ா

க

8 3 ண்

ா

ட ட் ப ப் க க்

க

5

க ற் தி த் ல

ன் ளி

ா

க

க் ஐ

V

I

)

.

டு வ ே

4

i i

(

க தி வி தி

X X

ளி ல த பு ப் ஒ

ப

-

.

ள் க

தி கு

3

ர்

ப

ண்

ள

ப் பு ப் ய்

ப்

ா

எ

ா

… … … … …

ண

2

ல ழி

து

ந்

வ டி ப "

ை து

ா த ெ

வ ல ை வ ே

ரு லி

1

து த் ர

ன் யி தி கு

ப

வ கு க்

. . . . . . . . . . . . . . .

ா ப ே

:

ன க

ா

வ

ரி வ க மு

ம் று ற் ம

ர் ா ட ட் ா ம ே

ர்

டு

:

ய ப ெ

ண் ஆ

ரி வ க மு

ம்

:

ர்

ஆ

ய ப ெ

ம் று ற் ம

5 6 9 1

ன் தி த் ன வ று நி

ர்

டு

:

ன் ரி ள

ய ப ெ

து த் ர

ண்

ா ப ப்

எ

று

ா ந ழ் மி த

வ கு க்

ன் ரி வா ப ெ ப ப் ா ப ே / ழ் த றி ன் ளி ர் ா ச ள ா வு தி ர் ா ட ட் ா ம ே ய ல ை வ ே ல ம ே ப 5

(**) பண்டிகை விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் 12
தேசிய விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் (**) 11
ஊதியமில்லா விடுப்பெடுத்த மொத்த நாட்கள் 10
வேலை செய்த மொத்த நேரங்கள் 9
வேலை செய்த மொத்த நாட்கள் 8
மிகைப்பணி நேரம் உட்பட நாள்தோறும் வேலை செய்யும் நேரங்கள் (ஏதேனுமிருப்பின்)* 31 7
30
29
28
27
26
25
24
23
22
21
20
19
18
17
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
வேலை முடிவடையும் நேரம் 6
ஓய்வு இடைவேளை 5
வேலையை தொடங்கும் நேரம் 4
பணியாளரின் அடையாள அட்டை எண் 3
பணியாளரின் பெயர் 2
தொடர் எண் 1
6

க

:

க

ா

ா

க

ா

,

க க்

ல்

ளு

னி

ள் க டு யீ றி கு

க ற் த த ய் ச ெ

எ

க ற் த த ய் ச ெ

க ட் ா ந

ணி

பு ப்

ப

ல ை வ ே

டு வி

க் க க் ரு சு

பு ப்

று ன் அ

ய டி

ய டி

ற ை மு டு வி

ல ை ல் யி தி கு த

பு ப்

கூ

ள்

டு வி ண்

பு ப்

பு ப்

ல் தி த் ய தி

ா

ா ந

டு வி

ன்

வ ே

பு ப்

ற ப ெ

ஊ

டு வி

டு வி

று

ற ை மு டு வி

டு வி

ம் ய திம் க க் நீ ட ை யி ய் ச ெ ல ல் மி ய தி ட ட் ப ப் க க் தி ம ட து த் ய தி ட ை ட் ர ஊ ப ே ப் க ம ற ை மு டு வி ட ப ப் த த் டு ஊ இ ணி ய சி த ே ஊ வ து த் ரு ம ப ய டி ட் ஈ டு ஈ ப - - - னு அ - - - - - ' - - - - E / / / L ன் ய ப N H N L E M W H L B M H S P S P O L * * H D W H W ' 7 வ ரு

ப

ர் டி

ண்

ப ெ

ம்

ம் ள ரி ள வ

ஆ

)

a

(

க ை க்

ன் இ

வ ரு

)

1

ர்

ப

(

ணி ண்

வ ட

எ

தி வி

ஆ

ன் ளி

ம் ள ரி ள வ

ண

]

க

ர்

ை து

ள

ா

ம் ய தி

ய

ம் ய தி ஊ

ணி

ஊ

ப

த ந் ர் ச ே

ண்

ன

ா

ப ெ

ல யி

ர

த த் ா ம ெ

ச் ய ை தி வி

ை வ

ற ற் க ே க் ல ை வ ே

ம்

ஆ

க

ண் ஆ

வு ள அ

8 3 ண்

ம் யு ய் ச ெ

ா

ல

க

/

ா

க

ன் ளி

ள ள் டு ட் ப ப் த த் ர் ம ய

க் ஐ

ம் று

)

ணி

i i i

க தி வி

(

டு வ ே

ப

ா த ே

V X X

தி

ள்

ப

-

.

ள் க

ா ந

தி கு

ர்

ப

/

ண் ள

ா

எ

ப்

ம் ர

ண

தி

ல ழி

ள் க ங் ய தி

வ டி ப

ை து ஊ

ா த ெ

ந் ா ர ா

ஆண் பெண் வளரிளம் பருவ ஆடவர் வளரிளம் பருவ பெண்டிர்

- - - - - - - - - - - - - - - -

ர்

டு

ந் ா த ா ம

:

[

ய ப ெ

ண் ஆ

ரி வ க மு

ம்

:

ர்

ஆ

ய ப ெ

ம் று ற் ம

5 6 9 1

ன் தி த் ன வ று நி

ர்

டு

:

ன் ரி ள

ய ப ெ

து த் ர

ண்

ா ப ப்

எ

று

ா ந ழ் மி த

வ கு க்

ன் ரி வா ப ெ ப ப் ா ப ே / ழ் த றி ன் ளி ர் ா ச ள ா வு தி ர் ா ட ட் ா ம ே ய ல ை வ ே ல ம ே ப 8

குறிப்புரைகள் 30
பணியாளரின் இரசீது / வங்கி பரிவர்த்தனை எண் / நாள் 29
செலுத்தப்பட்ட தொகை கணக்கிடப்பட்ட பிழைப்பூதியப் படியின் விகிதம் மற்றும் 28
செலுத்தப்படாத திரண்ட தொகை 27
தொகை செலுத்தப்பட்ட நாள் 26
நிகர பிடித்தங்கள் 25
பிடித்தங்கள் மொத்த பிடித்தங்கள் 24
ஏனைய யாதொரு பிடித்தங்கள் 23
சேதங்கள் /அபராதங்கள் நிலுவையிலுள்ள வசூலிக்கப்பட வேண்டிய தொகை 22
சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் பிடித்தம் 21
பிடித்தம் செய்ய வேண்டிய தொகை மாதத்தின் தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலுருந்த 20
விதிக்கப்பட்ட பிடித்தம் சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் 19
முன்பணங்கள் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை 18
வசூலிக்கப்பட்ட முன்பணம் 17
மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலிருந்த முன்பணம் 16
வழங்கப்பட்ட முன்பணம் 15
தொழிலாளர் நல நிதி 14
பணியாளர்களின் மாநில காப்புறுதி 13
வருங்கால வைப்பு நிதி 12
மொத்த ஊதியங்கள் 11
இரட்டை ஊதியம் / திரண்ட விடுப்பிற்கான ஊதியம்) விடுப்பு ஊதியங்கள் (ஈட்டிய விடுப்பிற்காக பெறப்பட்ட ஊதியம் / NFH க்கான 10
மிகைப்பணி நேர ஊதியங்கள் 9
ஏனைய படிகள் (தன்மையை குறிப்பிடவும்) 8
வீட்டு வாடகைப்படி 7
அகவிலைப்படி 6
அடிப்படை ஊதியம் 5
பணி செய்த மொத்த நாட்கள் 4
பணியாளரின் அடையாள அட்டை எண் 3
பணியாளரின் பெயர் 2
தொடர் எண் 1
9

ம்

ஆ

)

a

(

ன் இ

)

1

(

தி வி

ண

ை து

த ந் ர் ச ே

க

ா

ச் ய ை தி வி

க ற் டி

ம்

டு வ ே

ஆ

க

தி

ண் ஆ

ப

8 3 ண்

ா

க

ன் ளி

க் ஐ

I

)

ள் க க ை லு

v

ச

i

க தி வி

(

V X X

பு ப் ா

-

ள் க

.

தி கு

ர்

ப

ள

க து

ண்

- - - - - - - - - - - - -

ா ப்

எ

ா ப

ண

ல ழி

க

ம் த ா ம

மூ

வ டி ப

ை து

ச

ா த ெ

து த் ர

ம் று ற் ம

ன் யி தி கு

ப

பு ப்

வ கு க்

ா ப ே

டு வி

:

ன க

- - - - - - - - - - - - - -

ா

வ

ரி வ க மு

ம் று ற் ம

ர் ா ட ட் ா ம ே

ர்

டு

:

ய ப ெ

ண் ஆ

ரி வ க மு

ம்

:

ர்

ஆ

ய ப ெ

ம் று ற் ம

5 6 9 1

ன் தி த் ன வ று நி

ர்

டு

:

ன் ரி ள

ய ப ெ

து த் ர

ண்

ா ப ப்

எ

று

ா ந ழ் மி த

வ கு க்

ன் ரி வா ப ெ ப ப் ா ப ே / ழ் த றி ன் ளி ர் ா ச ள ா வு தி ர் ா ட ட் ா ம ே ய ல ை வ ே ல ம ே ப 10

பயன்கள் பணிக்கொடை குறிப்புரைகள் 21
பணிக்கொடையாக வழங்கப்பட்ட தொகை பணியாளரின் வெளியேற்றம் அல்லது இறப்பு குறித்த நேர்வில் 20
பணியாளரிடமிருந்து நியமனம் பெறப்பட்டதா 19
மகப்பேறு பயன்கள் அல்லது 10 ஆம் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு 1961 ஆம் ஆண்டு மருத்துவ ஊக்கத் தொகை சட்டத்தின் 9 18
வழங்கப்பட்ட நாள் மருத்துவ ஊக்கத் தொகையாக வழங்கப்பட்ட தொகை மற்றும் 17
மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை 16
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை மகப்பேறினை எதிர்ப்பார்த்து அதன் அடிப்படையில் முன்னதாகவே 15
கருவுற்ற நிலை / பிரசவம் குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்ட நாள் 14
ஏனைய விடுப்பு மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு 13
அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு 12
மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு 11
மருத்துவ விடுப்பு மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு 10
அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு 9
மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு 8
ஈட்டிய விடுப்பு மாதத்தின் இறுதியில் நிலுவையிலிருந்த விடுப்பு 7
அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு 6
அந்த கால அளவில் ஈட்டிய விடுப்பு 5
மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு 4
பணியாளர் அடையாள அட்டை எண் 3
பணியாளரின் பெயர் 2
தொடர் எண் 1
11

[அரசாணை(நிலை) எண்.193, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 24.11.2020]

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 30 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1953 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் (தமிழ்நாடு) விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 30ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறாக முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 21–இன், துணை விதி (4)–இல், இரண்டாவது வரம்பு நிபந்தனைக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"மேலும், படிவங்கள் I மற்றும் II- இல் வைத்து வரப்பட வேண்டிய விவரங்கள், ஏனைய யாதொரு தொழிலாளர் சட்டத்தின் கீழ் வேலையளிப்பவரால் வைத்து வரப்படும் ஏனைய யாதொரு பதிவுருக்களில் இருக்குமாயின், படிவங்கள் I மற்றும் II இல் தனித்தனி பதிவேடுகள் வைத்து வரத் தேவையில்லை.".

(2) விதி 26 -இன், துணை விதி (2) இல், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"ஆனால், படிவம் IV இல் வைத்து வரப்பட வேண்டிய விவரங்கள், ஏனைய யாதொரு தொழிலாளர் சட்டத்தின் கீழ், வேலையளிப்பவரால் வைத்து வரப்படும் ஏனைய யாதொரு பதிவுருக்களில் இருக்குமாயின், படிவம் IV இல் பதிவேடுதனி வைத்துவரத் தேவையில்லை.".

முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி, இயக்குநர் (மொ.பெ) (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை(நிலை) எண். 194, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 24.11.2020]

1961 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 53/1961) 28 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1967 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 28ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறாக முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், 3 ஆம் விதியின், துணை விதி (1)–இல், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"ஆனால், படிவம் A–இல் தற்காலிக பணியாளர் வருகைப் பட்டியலில் வைத்துவரப்பட வேண்டிய விவரங்கள், ஏனைய யாதொரு தொழிலாளர் சட்டத்தின் கீழ் வேலையளிப்பவரால் வைத்து வரப்படும் ஏனைய யாதொரு பதிவுருக்களில் இருக்குமாயின், படிவம் A-இல் தனி தற்காலிக பணியாளர் வருகைப் பட்டியல் வைத்துவரத் தேவையில்லை.".

முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி, இயக்குநர் (மொ.பெ) (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

12

தொழில் துறைதொழில் துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை(நிலை) எண். 234, தொழில் (MMD.1) துறை, 09.11.2020]

1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்துதலும் முறைப்படுத்துதலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 23-C ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (2) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 2011 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழில், கனிமங்கள், போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தடுப்பு மற்றும் கனிம விற்பனையாளர்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தங்கள்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,

(1) விதி 4-இன், துணை விதி (1)இல், "ரூ. 5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)", என்ற சொற்றொடருப் பதிலாக "ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(2) விதி 5-இன், துணை விதி (3) இல்,-

(i) பகுதி (b) இல், "ரூ. 5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக "ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(ii) பகுதி (C) இல், "ஐந்து ஆண்டுகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "பத்து ஆண்டுகள்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

N. முருகானந்தம், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி, இயக்குநர் (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 January 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-III_Section-1a-T-Sup.